Movie Reviewer https://xitter.cf/t.co/PdzpAKXAWY

Bangalore
Joined March 2025
Bharathanatyam தொடர்ச்சியாக வந்து, #Mohiniyattam படம், ஒரு குடும்பம் சொத்து பிரச்சனையில் சிக்கிக்கொண்டு unexpected சம்பவங்களை சந்திக்கும் கதையை dark comedy + thriller feelல சொல்லுகிறது. Dark humour நல்லா work ஆகுது, performances (Saiju Kurup, Suraj) strong,
1
2
11
1,191
ரொம்ப நாளா தமிழ் சினிமாவில் Part 2 படங்கள் பெருசா வெற்றி பெறாத நிலைமை இருந்துச்சு. அந்த நிலைமையை உடைச்சு காட்டியது #HipHopTamizha-வின் #MeesayaMurukku2. Moratta Sambavam! இப்போ #Jailer2-வும் அந்த வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து maintain பண்ணுது!
1
290
தேசிய விருது வென்ற #GVPrakash, #RanbirKapoor மற்றும் #Yash நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் #Ramayana படத்திற்காக ஒரு பாடலைப் பதிவு செய்துள்ளார்! அயோத்தியில் இருந்து திரும்பும்போது ஏ.ஆர். ரஹ்மான் அழைத்ததன் மூலம் எதிர்பாராத விதமாக இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. @gvprakash
1
185
#AakasamLoOkaTara டீசர் செம்மையா இருக்கு. DQ-வோட திரைத் தோற்றமும், #GVPrakash மனசை வருடும் பின்னணி இசையும் சேர்ந்து ஒரு அழகான ஃபீல் குடுக்குது! இந்த BB கூட்டணியைப் பெரிய திரையில் பார்க்க ரொம்ப ஆவலா இருக்கு! @DulQuer @gvprakash
4
234
நயன்தாராவின் தெய்வீக அவதாரம் ஒரு பக்கம், #ReginaCassandra-வின் வில்லத்தனமான அவதாரம் மறுபக்கம் என #MookuthiAmman2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகுது! இந்த இருவருக்கும் இடையிலான மோதலைப் பெரிய திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் #Nov6thInTheatres
3
6
369
ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு தரமான Fantasy Thriller படத்தைப் பார்த்த திருப்தி! #Drones நமக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனத்தோடு ரசித்துப் பார்க்க வேண்டிய ஒரு ஜாலியான என்டர்டெய்னர். Dravid-ன் நடிப்பும் அருமை. மொத்தத்தில் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய ஒரு தரமான Low Budget படம்!
2
89
Yaar koodayum potti podaama silent ah entry kudukkudhu namma #Drones Aana padam chinnadhu nu mattum nenachidaatheenga, aattam vera level ah irukkum pola
102
தலைவர் #Jailer2 படத்துக்கு DISTRICT APP-ல மாஸான TICKET OFFER! BUY 2, GET 1 TICKET FREE UP TO ₹99 OFF COUPON CODE: JAILERB2G1 NEW USERS மட்டும் இந்த OFFER-ஐ பயன்படுத்திக்கலாம் மக்களே! சீக்கிரம் டிக்கெட் BOOK பண்ணுங்க! @District_SS #Jailer2
2
350
பாடல்கள், இசை, எனர்ஜி என எல்லாமே சரியான அளவுல கலந்து ஒரு தரமான அனுபவத்தைக் கொடுக்குது #MeesayaMurukku2 #HipHopTamizha இசையில இத்தனை வித்தியாசமான பாடல்கள், அதுவும் தியேட்டர்ல கான்சர்ட் பார்க்குற மாதிரி ஒரு vibe. மொத்தத்துல தரமான படம்!
1
197
#Netflix OTTயில் No.1 Trending, BMS Ticket Bookingல் No.1 Trending. #Mandaadi யின் இந்த வரவேற்பு படக்குழுவின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம். #Soori யின் Performance வேற லெவல்!
1
115
#Mandaadi படத்தோட கிளைமாக்ஸ் உண்மையிலேயே ஒரு விஷுவல் ட்ரீட்! பிரம்மாண்டமான காட்சியமைப்பும், திரையில் அந்தக் காட்சிகள் விரியும் விதமும் அருமை. தியேட்டரில் பார்க்க முடியாதவங்க #Netflix-ல் PXL Format-ல் கண்டிப்பா பாருங்க. ஒரு நல்ல சினிமா அனுபவம் காத்திருக்கு!
1
92
#Scene படத்துல இந்தப் பாட்டு நல்லா வந்திருக்கு! #Rajpriyan வரிகளும் அவரோட குரலும் நல்லா பொருந்தியிருக்கு. கேட்கும்போதே நல்லா இருக்கு, தியேட்டர்ல சவுண்டோட கேட்கும்போது இன்னும் சிறப்பா இருக்கும்! #Suriya
4
27
1,173
#Mandaadi ஒரு தரமான சினிமா அனுபவம்! சூரியோட நடிப்பு, கதையோட அழுத்தம், விறுவிறுப்பான காட்சிகள் என எல்லாமே சிறப்பு. தியேட்டரில் பார்த்தவர்கள் இப்போ #Netflix லயும் மிஸ் பண்ணாம பாருங்க! Peak Cinema from #Mathimaaran
2
214
#Mandaadi #Soori-oda transformation உண்மையிலேயே அசத்தல். குறிப்பா, மசூதியில் இருந்து வெளியே வந்து மேல கை வைக்கணும்னு சொல்லுற அந்த scene-ல இருந்து, முழுசா தன்னை ஒரு action hero-வா மாத்திக்கிட்டு பண்ணியிருக்காரு. #Netflix-ல streaming-ஆ இருக்கு. குடும்பத்தோட சேர்ந்து பார்க்கலாம்.
1
136
#Soori நடித்த #Mandaadi-ன் வெற்றிக்கு முக்கிய காரணமே ரசிகர்களின் தொடர்ச்சியான ஆதரவு. TN-ல் ₹100+ கோடி, worldwide ₹150+ கோடி வசூல். இந்த வாரமும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பு.
2
105
#Sigma continues to receive a good response. @official_jsj has delivered a confident debut with a solid commercial action entertainer. Extra shows and screens added over the weekend as family audiences enjoy the film. #SigmaInCinemasNow
1
97
Cinema with Krish retweeted
#MithunCinemas 🏷 Title: #ResidentEvil 🎭 Genre: Action 📆 Year: 2026 🗣 Language: Tamil + English 🎟 Censor: A 📀 OTT: NA ⭐ Rating: 3/5 #ResidentEvil 2026 படம் ஆரம்பத்துல இருந்தே நம்மள கதைக்குள்ள இழுத்துட்டு போயிடுது. Horror, Action, Survival elements மூன்றையும் சரியான அளவுல கலந்து கொடுத்திருக்காங்க. வெறும் 1 மணி 30 நிமிடத்துக்குள்ளேயே படத்தை ரொம்பவே crisp-ஆ கொண்டு போயிருக்காங்க. தேவையில்லாமல் கதையை இழுக்காமல், ஆரம்பம் முதல் முடிவு வரை நல்ல வேகத்தோட நகருது. வழக்கமான Zombies-ஐ மட்டும் நம்பாமல், அதற்கு பதிலாக இன்னும் மெருகேற்றிய Body Horror elements-ஐ கொண்டு வந்து பல இடங்கள்ல மிரட்டியிருக்காங்க. சில காட்சிகள் உண்மையிலேயே பயமுறுத்துற மாதிரியும், uncomfortable-ஆவும் இருக்கு. படம் முழுக்கவே ஒரு விதமான பதற்றம் maintain ஆகுது. எப்போ என்ன நடக்கும்னு தெரியாத மாதிரி சில காட்சிகள் நல்லா work ஆகுது. Horror-க்கு நடுவுல வர்ற dark humour-ம் சில இடங்கள்ல நல்லா set ஆகுது. Lead cast-ம் தங்களோட கதாபாத்திரங்களை நல்லாவே carry பண்ணிருக்காங்க. குறிப்பா survival portions மற்றும் horror sequences படத்துக்கு நல்ல impact கொடுக்குது. ஆனா சில இடங்கள்ல கதையை இன்னும் கொஞ்சம் detail-ஆ சொல்லியிருக்கலாம். குறிப்பா climax இன்னும் கொஞ்சம் impact-ஆ இருந்திருக்கலாம். Overall-ஆ, short runtime, fast-paced narration, intense horror மற்றும் brutal Body Horror-னு ஒரு நல்ல horror experience கொடுத்திருக்காங்க. Resident Evil ரசிகர்களுக்கு வித்தியாசமான experience-ஆ இருக்கும். Rating: 3/5 #ResidentEvil @24thCS @Agentbean001 @praky26  @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc  @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_  @GowriS_Official   @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX  @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315  @Current__Trends @akil_yoge @AnithaM02128301 @anjanasammu @ChiyaanKaran07 @Funzzzzssss @GauRag2021 @Mohinipriya1996  @cine_aura @xthirai @TN4Arasiyal @Manikandan17326 @cinepsycho2026 @MM78_View @PopcornOpinionz @leo_mani63478 @introvertlive @GogTog28999
7
9
658
Cinema with Krish retweeted
#MithunCinemas 🏷 Title: #CityLights 🎭 Genre: Action 📆 Year: 2026 🗣 Language: Kannada 🎟 Censor: A 📀 OTT: NA ⭐ Rating: 1.75/5 கிராமத்துல இருந்து பெங்களூரு Majestic ஏரியாவுக்கு வர்றார் ஹீரோ Vinay Rajkumar. அங்க ஒரு MLAவும், அவருக்கு கீழ இருக்குற ரவுடிகளும் சேர்ந்து விபச்சாரத்தை முக்கிய தொழிலா நடத்துறாங்க. இதனால பாதிக்கப்படுற மக்களும், அந்த கும்பலில் சிக்கிக்கிற Monisha Vijaykumar-உம் கதைக்குள்ள வர்றாங்க. Monisha-வாக நடித்திருப்பது Duniya Vijay-ன் மகள். அவளைக் காப்பாத்த ஹீரோவும் அவரோட நண்பர்களும் களத்துல இறங்குறாங்க. அதுக்கப்புறம் படம் ஒரு கதையை நேரா சொல்லாம, MLA, அவருக்கு மேல இருக்குறவங்க, வாழ்க்கையை இழந்த பெண்களுக்கு மறுவாழ்வு கொடுக்குற Ammaji, விபச்சாரத்தை விட்டுட்டு நல்ல வாழ்க்கைக்கு போக நினைக்குற பெண்களோட கஷ்டங்கள், MLA-வோட ரவுடிகளோட வாழ்க்கை, போலீஸ்காரங்க வாழ்க்கை, அவங்க பண்ற காமெடி, குற்றங்கள்னு ஏகப்பட்ட விஷயங்களை ஆளாளுக்கு ஒரு பிட்டா சொல்லிட்டு போகுது. கடைசில ஹீரோ ஒரு சண்டை போட்டு எல்லாத்தையும் முடிச்சு வச்சுட்டு சுபம் போடுறாங்க. இந்தப் படம் இன்னும் நிறைய தியேட்டர்கள்ல அரங்கம் நிறைந்த காட்சிகளா ஓடிட்டு இருக்கு. படத்தை இயக்கியிருக்குறது கன்னட நடிகர் Duniya Vijay. ஹீரோவா நடித்திருக்குற Vinay Rajkumar, கன்னட சூப்பர் ஸ்டார் Dr. Rajkumar-ோட பேரனும், Raghavendra Rajkumar-ோட மகனும் ஆவார். இதைத்தவிர படத்துல பெருசா சொல்லிக்கிற மாதிரி எதுவுமே இல்லை. நிறைய குறும்படங்களையும் காணொளிகளையும் ஒன்னா சேர்த்து ஒரு படமா பார்த்த மாதிரிதான் இருக்கு. இதுல ஆணாக இருந்து பெண்ணாக மாறுற ஒரு சின்ன பையனைப் பற்றிய பகுதியும் இருக்கு. அதை காட்டிய விதமும் அவ்வளவ இல்லை. மொத்தத்துல... செஞ்சுட்டாங்க பரமா! @24thCS @Agentbean001 @praky26  @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc  @cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_  @GowriS_Official   @MoveyFreaky05 @TalkiesFriday @Nandhan_Talkz @Mr_Nobody_das @Missed_Thrills @SuryaYuva2tn @itzSekar @H_SteveX  @KUDALINGAM49671 @ClapboardCritic @MighTOR_ @Karthik79956315  @Current__Trends @akil_yoge @AnithaM02128301 @anjanasammu @ChiyaanKaran07 @Funzzzzssss @GauRag2021 @Mohinipriya1996  @cine_aura @xthirai @TN4Arasiyal @Manikandan17326 @cinepsycho2026 @MM78_View @PopcornOpinionz @leo_mani63478 @introvertlive @GogTog28999
3
4
209
#AshokSelvan #PreityMukhundhan காம்போ செம்ம அழகு. #AshokSelvan இந்த ரோலுக்காக ரொம்பவே risk எடுத்து நடித்திருக்காரு. 70 அடி உயரத்துல இருந்து டூப் இல்லாம குதிக்கிற காட்சிகள் செம்ம. சண்டைக் காட்சிகளும் நல்லா இருக்கு. #AnbilAvan கண்டிப்பா நல்ல படம்.
1
227
#Baththa பார்த்த பிறகு ரசிகர்கள் emotional ah பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள் உண்மையிலேயே கவனிக்க வைக்கிறது. #VijaySethupathi and Kutti Paiyan நடிப்பு மனசுக்குள் இறங்கியிருக்கிறது என்பதற்கு இந்த reactions ஒரு example.
1
200
#Mandaadi படத்தில் #Soori அவர்களின் performance-ஐ #Suriya அவர்கள் பாராட்டியிருப்பது ஒரு beautiful moment. Team Mandaadiக்கு இது நிச்சயம் மறக்க முடியாத தருணம்.
2
152