Joined October 2025
நயன்தாராவை அம்மன் தோற்றத்தில் பார்க்கும்போதே ஒரு தனி ஈர்ப்பு! அதோடு சுந்தர் சி-யின் பிரம்மாண்டமான மேக்கிங், அசத்தலான VFX எல்லாம் சேர்ந்து #MookuthiAmman2 டீசரை சிறப்பாக்குது வில்லி கதாபாத்திரத்தில #ReginaCassandra எப்படி இருக்கப் போறாங்கன்னு பார்க்க ஆவல்!
20
OTTக்கு வந்துட்டாலும் திரையரங்குகளில் #Mandaadi படத்துக்கான வரவேற்பு குறையவில்லை. #Sooriயின் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் படத்தில் தெளிவாகத் தெரிகிறது. Netflix முதல் Theatres வரை நல்ல Contentக்கு எப்போதுமே கொண்டாட்டம் தான்!
10
#Kaali-யாக #Soori திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு அழுத்தமான தாக்கம் இருக்கு. அவரோட நடிப்பு படத்துக்கு நல்ல பலம் சேர்க்குது. காமெடியைத் தாண்டி எமோஷனலான, அழுத்தமான கதாபாத்திரங்களையும் சிறப்பா கையாள முடியும்னு மீண்டும் நிரூபிச்சிருக்காரு. #Mandaadi #Netflix
19
தெற்கில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, வட இந்திய ரசிகர்களிடமும் #Mandaadi சென்றடையப் போகிறது. #Netflixல் 5 மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆவது இதற்குப் பெரிய வாய்ப்பு. அனைத்து மாநில ரசிகர்களையும் இந்தப் படம் கவரும் எனத் தோன்றுகிறது.
14
சத்யராஜ், சுஹாஸ் இருவருடைய நடிப்பும் #Mandaadi படத்துல தனித்தனியா கவனம் ஈர்க்குது. இருவருடைய கதாபாத்திரங்களுக்கும் கொடுத்த அழுத்தம் படத்துக்கு நல்ல பலம். #Netflix
9
நல்ல படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள். #Mandaadi அதற்கு ஒரு சரியான உதாரணம். #Soori படத்திற்கு TN-ல் ₹100+ கோடி மற்றும் worldwide ₹150+ கோடி வசூல் கிடைத்துள்ளது.
8
A promising debut from @official_jsj with #Sigma. The film works well as a commercial action entertainer and is getting good support from family audiences. Extra shows and screens added over the weekend! #SigmaInCinemasNow
7
#Soori அவர்களின் dedicationக்கு #Suriya அவர்களிடமிருந்து appreciation கிடைத்திருப்பது ரொம்ப சந்தோஷமான விஷயம். #Mandaadi team இந்த தருணத்தை நிச்சயம் கொண்டாடுவாங்க.
15
Theatre-ல family audience உட்கார்ந்து #Sigmaவை ரசிக்கிறதை பார்க்கவே semma satisfying. Day 2-லயே பல Housefull shows. #JasonSanjayக்கு இந்த debut ஒரு நல்ல beginning-ஆ அமைஞ்சிருக்கு. #SigmaInCinemasNow
1
26
ஒரு ஹெய்ஸ்ட் கதையை commercial entertainer-ஆ கொடுத்திருக்கிறார் #JasonSanjay. #SundeepKishan நடிப்பு நன்றாக இருக்கு. Cinematography ரொம்ப rich-ஆவும், படம் முழுக்க stylish-ஆவும் இருக்கு. Songs-ம் நல்லா இருக்கு, குறிப்பாக Post Credit Song. Rating: 3/5 #Sigma #SigmaInCinemasNow
11
#Mandaadi இன்னும் Strong-ஆக ஓடிக்கொண்டிருக்கிறது! 3rd Week BookMyShow bookings-ல் Kollywood-ல் 4வது இடம். #Jailer #Amaran #Karuppu ஆகிய படங்களுக்கு அடுத்ததாக #Mandaadi! ₹140+ கோடி வசூல் செய்துள்ள நிலையில் வெற்றிகரமான ஓட்டம் தொடர்கிறது
8
#Baththa-ல #VijaySethupathi-யோட performance ரசிகர்களுக்கு நல்லா connect ஆகிருக்கு. வித்தியாசமான கதைகளை தொடர்ந்து choose பண்றதுல அவருக்கு நிகர் அவரேதான்.
9
Tier 2 heroes SK, Dhanush range-la #Soori oda #Mandaadi box office performance semma MASS! 🔥💥 ₹140+ CRORES WORLDWIDE and still counting! ❤️‍🔥🚀 #Mandaadi140CrWorldwide
10
Talent irundhum opportunity kidaikkama irukkura neraya Gaana artists-ku #GAANAG ஒரு பெரிய வாய்ப்பா இருக்கும்! Semma initiative by #HiphopTamizha! #MeesayaMurukku2
16
Different shades, different emotions, different worlds nu VJS oda journey romba diverse ah irukku. #Baththa vum andha journey la one of the best additions ah irukkum nu expect panren.
1
21
தளபதி பெயர் ஒலிக்கட்டும்… மதுரை மண்ணே அதிரட்டும்!
மதுரை மீனாட்சி கோயிலில் “அழகருடன்”. ‌ @CMOTamilnadu | @TVKVijayHQ #CMJosephVijay
20
Dhanush மற்றும் Pradeep Ranganathan-க்கு பிறகு Tier 2-ல் 100+ கோடி வசூலை தாண்டிய ஹீரோவாக #Soori உருவெடுத்துள்ளார். #Mandaadi 125+ கோடியை கடந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பல திரையரங்குகளில் தொடர்ந்து Housefull காட்சிகள்.
10
எங்க பார்த்தாலும் #MeesayaMurukku2 பற்றிதான் பேச்சு. தியேட்டர்ஸ் முழுக்க செம கொண்டாட்டம். கான்சர்ட் மாதிரி atmosphere. ரசிகர்களுக்கு படம் நல்லா பிடிச்சிருக்கு. #HipHopTamizha
10
#MeesayaMurukku2 ல comedy timing மட்டும் இல்லாம characters க்கு நல்ல emotional moments கொடுத்திருக்காங்க. அதனால scenes வெறும் comedy ஆ கடந்து போகல. #HipHopTamizha #MeesayaMurukku2
11
#SK க்கு இந்த பாடல் perfect-a suit ஆகுது. @SaiAbhyankkar அவரோட music-ல புதுசான vibe-ஐ தொடர்ந்து explore பண்றாரு. அதுல இருக்குற freshness தான் audience-க்கு இவ்வளவு easy-ஆ connect ஆகுது. #SaiAbhyankkar #Baththa #VijaySethupathi #Seyon #Sivakarthikeyan
18