It's a Never Ending Story 😈 Old ID Suspended @moveyfreaky04

Joined January 2025
Dhurandhar The Revenge 2026🔞 Hindi- CBFC: A Action/Adventure 3h 49m Tamil Dubb✅ முதல் பாகம் நான் Netflixல தான் பார்த்தேன். ரொம்ப வறுத்த பட்டேன் தியேட்டர்ல miss பண்ணிட்டேனு. முதல் பாகத்தோட முடிவு இரண்டாம் பாகத்துக்கு ஒரு பெரிய hype ஏற்ப்படுத்துச்சு. அத நிறைவா பூர்த்தியும்
3
24
96
21,559
MoveyFreaky05 MSF retweeted
Worth Watchable! ... Recommended 💯💥
17
60
2
557
37,734
MoveyFreaky05 MSF retweeted
🎬 ShivFlix - Highly Recommended Movie மக்களை Weekend-ற்கு ஒரு தரமான Thriller movie கிடைச்சு இருக்கு 🔥 Don’t miss it. ஒரே apartment-ல் வெவ்வேறு flat-களில் வசிக்கும் மூன்று பேரோட கதை. இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணையும்போது என்ன நடக்கிறது என்பது தான் படமே. அதுக்கு மேல எதுவும் சொல்ல விரும்பல. Spoilers ஆகிடும்! எனக்கு Non-linear Thrillers ரொம்பப் பிடிக்கும். ஒரு விஷயம் நடந்துகிட்டு இருக்கிற மாதிரி காட்டிட்டு, அதன் பின்னணியில் வேறொரு விஷயத்தை ஓடவிடுறது, யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற குழப்பம், கடைசியில் ஒவ்வொண்ணா முடிச்சுகளை அவிழ்க்கிறது என இந்தப் படம் முழுக்க ஒரு நல்ல Mind Game! 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடினாலும், ரொம்ப engaging-ஆ இருந்ததால நேரம் போனதே தெரியல. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை நம்மளைக் கட்டிப்போட்டு வைக்கிற Screenplay. 👏 3 பேரும் connect ஆகிற unexpected twist - செம 👏👏 ஒரு Crime Thriller-க்குள் பல சமூகப் பிரச்சினைகளையும் இயல்பாகக் கலந்து சொல்லியிருக்காங்க. குறிப்பாக, ஒரு பாதிக்கப்பட்டவர் அந்தச் சூழலிலிருந்து மீண்டு வர வேண்டியதன் அவசியம், குழந்தைகளின் நடத்தையைப் புரிந்துகொள்வது, குடி மற்றும் Gambling ஒருவருடைய வாழ்க்கையை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதெல்லாம் கதையோடு சேர்ந்து பயணிக்கிறது. ஒரு நல்ல seat edge engaging Thriller பார்க்கணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா பாருங்க. 💯 Don’t forget - It is Slow burn Mystery Thriller. 🎬 Movie Name - Vanishing Point - Chinese 📺 Streaming on Netflix.
5
38
180
7,936
MoveyFreaky05 MSF retweeted
#colony (2026) | Korean Streaming Now on Jio Hotstar Audio: Tamil, Telugu & Hindi
2
6
96
3,782
MoveyFreaky05 MSF retweeted
#Hope (2026) #Korean #Action #Scific #Thriller #Survival தரமான செய்கை 🔥 🔥 🔥 No spoiler Review. படத்துவக்கத்துலயே ஏதோ ஒன்னு ஒரு மாட்டை அடிச்சிக் கொன்னு போட்ருக்கு. அது என்னனு தெரிஞ்சிக்க ஒரு அதிகாரி களமிறங்கி ஊர்குள்ள போனா, அங்கயும் ஏதோ ஒன்னு ஊரையே சின்னா... #ktkviews26
8
14
134
13,576
MoveyFreaky05 MSF retweeted
நிறைஞ்ச மனசு கொண்ட செல்லா குட்டி 😍 #SoumyaAvasthi 🤍
3
1
24
1,164
MoveyFreaky05 MSF retweeted
Top Series of mine - Watched in SEPTEMBER 2026 List👇 1. #TheGentlemen S2 - ⭐3.75-4 2. #HaltAndCatchFire S1 - ⭐3.75, S2 - ⭐3.5
1
7
58
4,524
MoveyFreaky05 MSF retweeted
⏪ Rewind to 2010 வா (Quarter Cutting) 🥃 ஒரே இரவு… ஒரு last quarter cutting-க்காக Chennai night life-ல சுத்துற ஒரு crazy story! 😂 ஷிவா (Sura), Saudi போறதுக்கு முன்னாடி ஒரு கடைசி ட்ரிங்க் வேணும்னு, would-be brother-in-law SPB Charan-ஓட சேர்ந்து Chennai முழுக்க ஒரு quarter-க்காக hunt பண்றான். 🥃 Pushkar–Gayathri duo-வோட quirky black comedy. Chennai night-ல வர்ற weird characters, random encounters, unexpected one-liners… ஒவ்வொன்னுமே தனி vibe. 😂🔥 G.V. Prakash music + Nirav Shah visuals சேர்ந்து அந்த one-night madness-க்கு இன்னும் ஒரு different feel கொடுத்திருக்கும். 2010-ல வந்திருந்தாலும், இப்போ திரும்பிப் பார்க்கும்போது இன்னும் fresh-ஆவும் unique-ஆவும் feel ஆகுற underrated cult comedy. One night. One quarter. Full madness. 🥃😂
6
3
55
4,712
MoveyFreaky05 MSF retweeted
FIRST HALF காக பார்க்கலாம் 🔞🥵
5
27
133
12,425
MoveyFreaky05 MSF retweeted
அந்தோணி தாசன் வாழ்க்கையே மாத்தி இருக்கிறார் கருணாஸ் 👏
1
16
102
3,033
MoveyFreaky05 MSF retweeted
ShivFlix - Movie Recommendation ரஷ்ய எல்லைப்பகுதியில் அமெரிக்க போர் விமானம் ஒன்று crash ஆக, அங்கிருந்து தப்பிக்க வேண்டிய சூழலில் சிக்கிக் கொள்ளும் Ryan Reynolds. அவருக்கு எதிர்பாராத விதமாக உதவிக்கு வருகிறார் முன்னாள் KGB அதிகாரியான Kenneth Branagh. அதன்பிறகு தொடங்கும் இவர்களது பயணம் ஒரு serious spy thriller ஆக இல்லாமல், road trip மாதிரியான ஜாலியான action-comedy ஆக படமாக்கி இருக்கிறார்கள். Logic எல்லாம் பெரிதாக தேடாமல் பார்த்தால், சில இடங்களில் வரும் comedy-யும் action-ம் நன்றாகவே work ஆகிறது. Ryan Reynolds வழக்கமான fun mode-ல் இருக்க, Kenneth Branagh சிறப்பான நடிப்பால் ரசிக்க வைக்கிறார். இருவரது chemistry தான் படத்தின் பெரிய பலம்.❤️👏 பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல், time pass-க்கு ஒரு light-hearted action movie பார்க்கலாம். OTT - Apple TV
5
11
40
2,765
MoveyFreaky05 MSF retweeted
90 காலப்பகுதிகளின் மழை காலம்...
105
1
479
10,796
எல்லாரும் புது படத்துக்கு ரிவ்யூ போடுறாங்க நான் ரீலீஸ் ரிவ்யூ போடறேன்🔥 Avengers: Endgame 2019 Re Release🥳 Action/Sci-fi 3h 5m IMPORTANT NOTE: நான் இங்கிலீஷ்ல தான் பார்த்தேன்😅 SPOILER ALERT‼️ கிட்டத்தட்ட ஆறு வருஷம் கழிச்சு இன்னுமும் FDFS ஷோ மாதிரி பீல் வேற லெவல்🙌🏻🔥
1
9
31
4,142
MoveyFreaky05 MSF retweeted
🚨 SPOILER ALERT 🚨 Dorothy படம் பார்க்காதவங்க இந்த review-ஐ skip பண்ணிக்கோங்க. முக்கியமான கதையும் twists-ம் இருக்கு. #Dorothy (2026) பார்த்து முடிச்சேன்⚧️ @cineeloop - 3.5⭐ Karthik Subbaraj-ஓட 10வது படம். இந்த முறை வழக்கமான violence, gangster zone-ஐ தாண்டி, ஒரு friendship-க்குள்ள இவ்வளவு வலி, கோபம், மனப்போராட்டம் இருக்குமான்னு காட்டியிருக்காரு. சின்ன வயசுல இருந்து உயிருக்கு உயிரா நண்பர்களா இருக்குற Karthi (Rishikanth) - Subbu (Sananth), வளர்ந்ததும் ஊருக்குள்ள ரௌடிகளா சுத்திக்கிட்டு இருக்காங்க. ஆனா Subbu-வோட அப்பா, Karthi-யை நண்பனா பார்க்காம வேற சாதிக்காரனா தான் பார்க்குறாரு. அதுமட்டுமில்லாம, Subbu-வோட அம்மா, தங்கையை கூட அவர்தான் ஆணவக்கொலை பண்ணியிருக்காரு. இந்த சூழல்ல Subbu-வோட அண்ணன் Dorothy-யை (Keerthy Suresh) கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றாரு. Dorothy-க்கும் Subbu-க்கும் கொஞ்சம் கொஞ்சமா நல்ல bonding உருவாகுது. ஆனா ஒரு நாள்… Dorothy தூக்கிட்டு இறந்துடுறா. இது தற்கொலை இல்லன்னு தெரிஞ்சதும் Subbu உடைஞ்சு போறான். “என் அப்பனும் அண்ணனும் தான் அவளைக் கொன்னிருக்காங்க!” அங்க இருந்து படம் இன்னும் heavy ஆகுது. ஏற்கனவே தன்னோட அம்மா, தங்கைன்னு வீட்டுல இருந்த பெண்கள் ஒவ்வொருத்தரையும் ஆண்கள் கொலை பண்ணியதை பார்த்துட்டு இருக்குற Subbu, ஒரு கட்டத்துல தான் திருநங்கையாக வாழ விரும்புறதை வெளிப்படுத்துறான். அதையும் குடும்பத்தால ஏத்துக்க முடியல. குடும்ப மானத்துக்காக Subbu-வையே கொலை செய்ய Karthi-கிட்ட சொல்றாங்க. அதுக்கப்புறம் தான் Karthi-யோட மிகப்பெரிய போராட்டம். தன்னோட நண்பனை ஏத்துக்குவானா? இல்ல… குடும்பத்துக்காக அவனையே கொலை பண்ணுவானா? இந்த conflict-ஐ தான் படம் முழுக்க ரொம்ப emotional-ஆ கொண்டு போகுது. Rishikanth 🔥 Subbu-வை ஏத்துக்க முடியாம தவிக்குறது, அவரை வேற மாதிரி பார்க்குறது, கடைசில தன்னோட நண்பனையே எப்படி கொலை பண்ணுறதுன்னு போராடுறது… இந்த scenes-ல ரிஷிகாந்த் நல்லா நடித்திருக்காரு. Sananth ⚧️❤️‍🔥 திருநங்கையாக மாறிய பிறகு body language, expressions எல்லாமே நல்லா work ஆகியிருக்கு. குறிப்பா அந்த transformation scenes ரொம்ப impact-ஆ இருக்கு. Keerthy ❤️ கொஞ்ச நேரம்தான் வர்றாங்க. ஆனா Dorothy கதாபாத்திரம் கதைக்குள்ள விட்டுட்டுப் போற impact ரொம்ப பெருசு. அதுக்கு மேல Ilaiyaraaja BGM 🥹❤️‍🔥 இந்த படத்துல இருக்குற சில sensitive scenes-க்கு பின்னணி இசை வேற level-ல வேலை செய்திருக்கு. அன்றும்… இன்றும்… என்றும்… ராஜா ராஜாதான். ❤️ சில இடங்கள்ல படம் கொஞ்சம் over-emotional-ஆ போற மாதிரி feel ஆகுது. Runtime-ம் கொஞ்சம் நீளமா இருக்கு. ஆனா overall… Dorothy ஒரு raw-ஆன, emotional-ஆன, மனசுல நிக்குற படம். Friendship-ஐ மட்டும் பேசாம, ஒருத்தன் எப்படி வாழணும்னு இந்த society முடிவு பண்ணுறதைப் பற்றியும் கேள்வி கேக்குது. வித்தியாசமான ஒரு emotional experience வேணும்னா Dorothy-வை theatre-ல பாருங்க. ❤️‍🔥 #Dorothy #KarthikSubbaraj #KeerthySuresh
7
2
24
3,284
MoveyFreaky05 MSF retweeted
#Shaque | 🔊 தமிழ் | 📺 Netflix 2 பேர் கள்ளக்காதோல் பண்றாங்கே அதை பார்த்த ஆணின் அம்மா: சரி, பரவாயில்ல,விடு. எனக்கு முதல்ல இருந்தே உன் மனைவியை விட இவளத்தான் பிடிக்கும்😏 பெண்ணின் கணவன்: உங்க கில்மா விஷயம் எனக்கு தெரியும். But it's ok,don't leave me😭 ஆணின் மனைவி: OMG😱 எப்போ?
1
2
1
21
3,260
MoveyFreaky05 MSF retweeted
இதுவரைக்கும் Premiers-ல ஆஹா ஓஹோன்னு சொன்ன படங்கள் ரிலீஸ் பின்னாடி அடி தான் அதிகமாக வாங்கி இருக்கு.!!
6
2
85
2,678