
🎥 Movie Buff | Review Creator 🍿 🎬 Honest Tamil Movie Reviews 🎤 🔥 OTT Updates | Trailer Talks | Fun Reels ⭐ #TamilCinema #MovieReview #Hotstar #Netflix
Chennai, India
Joined November 2022
- Tweets119K
- Following6.3K
- Followers5.8K
- Likes162K
Pinned Tweet
#Jailer2 டேய், அவரு தலைவர்டா… அவரே என்னடா பண்ணிட்டு இருக்கீங்க? 😂
கை கால வெச்சுட்டு கம்முனு இருங்கடா 😭
அட பாவிகளா… என்னடா ACTOR-லாம் சுடுறீங்க 😯😯😯
#TigerShroff xitter.cf/bolly_talkies/status/2…
🔥9 YEARS OF MERSAL 🔥
9 வருஷம் ஆனாலும் அந்த VERITHANAM குறையல😭❤️🔥
THALAPATHY-யோட ENTRY… அந்த மூணு GETUPS… அந்த DIALOGUES… அந்த MASS! 💥🔥
அப்பவே BOX OFFICE-ஐ அதிர வச்ச சம்பவம்… இன்னைக்கும் FANBOYS-க்கு ஒரு EMOTION! ❤️🔥
#9YearsOfMersal #ThalapathyVijay #Mersal
என்னடா சொல்றீங்க… #Jailer2-ல Hrithik Roshan Cameo நல்லா வந்திருக்கா… 😂😭🔥
#Drones movie Comedy நல்லா work out ஆகியிருக்கு, Dravid & Rjdeepak-வோட humour-ம், comedy timing-ம் படத்துக்கு நல்லா கை கொடுத்திருக்கு. Family-யோட ஜாலியா enjoy பண்ண ஒரு நல்ல entertainer.
உலகமே ஆவலோடு எதிர்பார்க்கும் #TheParadise வரும் அக்டோபர் 22-ம் தேதி Netflix-ல வெளியாகிறதாம்.
படத்தைக் கலாய்த்த எல்லாருக்கும் பதிலடி கொடுக்க நாள் வந்துடுச்சு😭🔥
ஏன்னா… தியேட்டர்ல கலாய்த்ததைவிட OTT-ல பார்த்துட்டு இன்னும் அதிகமா கலாய்க்கப் போறாங்க.🤣🤣
பார்த்தது பிரபாகரனையும் இல்ல பேசுறது தமிழ்தேசியமும் இல்ல
எவ்வளவு கான்பிடன்டா திரள்நிதி வாங்குறான்னு பாரு ...😂😂 @Seeman4TN
#Jailer2
Shared
எனக்கென்னமோ #Nelson, Ani கிட்ட…
“இந்த Song-ல நீங்களே On Screen-ல பண்ணுங்க ஜி”ன்னு கேட்டிருப்பாரு போல… 😂
Ani: “அதெல்லாம் முடியாது ஜி”ன்னு சொல்லியிருப்பாரு…
உடனே Ani மாதிரியே Look & Feel இருக்குற ஆளைப் புடிச்சு, Song Climax-ல வாயிலேயே போட்டு விட்டாரு 😂💀
NELSON THUG!😆🔥
#Spirit எடுக்குறது குப்பை எதுக்குடா இத்தனை வருஷம் அவதார் aa எடுக்குறீங்க? 😭😂
அடுத்த தீபாவளிக்குத்தான் ரிலீஸாம்… 😆
தலைவரை நெல்சன் PRESENT பண்ணிய இந்த ஒரு SHOT-தான் வேற லெவல்! 🔥💥
FIRST PART-லேயே SNIPER சம்பந்தப்பட்ட விஷயங்களையெல்லாம் பார்த்தாச்சு. அதையே திரும்பத் திரும்பக் காட்டுறதுல என்ன பெரிய EXCITEMENT இருக்க முடியும்? 👀
ஆனா, இங்கே சுராஜ் செல்போன்ல தலைவரோட PHOTO-வைப் பார்த்துட்டு,
1/2
அடுத்த நொடியே அவரை நேர்ல பார்த்துட்டு சிரிச்சட்டு போய்டுவாரு...
அதுக்கப்புறம் கார நோக்கி கேமரா போகும் Windshield Wiper பின்னாடி தலைவர் கொடுக்கிற அந்த LOOK… அடேங்கப்பா! 🥵அந்த சீன எங்கயோ தூக்கிட்டு போயிடுச்சு... ❤🔥
2/2
#Jailer2 #Rajinikanth #NelsonDilipkumar
Now I know the real reason of sudden #ChennaiRains . #Jailer2 Thalaivar Sambavam 😁
சென்னையில இப்பவே மழை கிழி கிழின்னு கிழிக்குது 🌧️😭
டிசம்பருக்குள்ள என்ன செய்யக் காத்திருக்கோ 😳
#ChennaiRains















