பெரிய திரையில் #MookuthiAmman2 டீசரைப் பார்க்கும்போது காட்சிகளின் பிரம்மாண்டம் நன்றாகத் தெரிகிறது. நயன்தாராவின் தோற்றம் அற்புதம். வில்லி கதாபாத்திரத்தில் #ReginaCassandra எப்படி மிரட்டப் போறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆவலாக இருக்கேன்! #Nov6thInTheatres
OTT Releaseக்குப் பிறகும் Theatreல தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் #Mandaadi உண்மையிலேயே பாராட்டுக்குரியது. #Sooriயின் செம Hard Work இந்தப் படத்தின் வெற்றிப் பயணத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. நல்ல Content இருந்தால் மக்கள் எப்போதுமே கொண்டாடுவார்கள்!
#Mandaadi-ன் box office success வேற லெவல். தமிழ்நாட்டில் ₹100+ கோடி வசூலை கடந்ததுடன், worldwide ₹150+ கோடியையும் கடந்துள்ளது. இன்னும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை.
ஹெய்ஸ்ட் genre-ஐ commercial format-ல் சொல்லியிருக்கிறார் #JasonSanjay. #Sigma ஒரு decent entertainer. #SundeepKishan performance நன்றாக இருக்கு. Cinematography ரொம்ப rich-ஆ இருக்கு, படம் முழுக்க stylish feel கிடைக்குது. Post Credit super
Rating: 3/5
#SigmaInCinemasNow
₹140+ CRORES WORLDWIDE for #Mandaadi.
#Soori அவர்களின் கடின உழைப்புக்கு கிடைத்த MASSIVE recognition இது.
Theatrical run இன்னும் strong-ஆக தொடர்கிறது.
#Mandaadi140CrWorldwide
இந்த பாடலை கேட்டவுடன் @SaiAbhyankkar இசையில் இன்னொரு புதிய முயற்சி என்று தோன்றுகிறது. வித்தியாசமான sound, நல்ல vibe, ரசிகர்களை கவரும் feel.
#Baththa #SaiAbhyankkar #VijaySethupathi
Theatre la ஒரு scene க்கு audience எப்படி react பண்றாங்கன்னு பார்க்கவே ஒரு தனி happiness. #MeesayaMurukku2 அந்த மாதிரி நல்ல crowd moments கொடுக்குது.
#HipHopTamizha #MeesayaMurukku2
திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் சென்று கொண்டிருக்கிறது 🔥
Thriller lovers-க்கு ஒரு interesting theatrical experience. Don't miss #TheDarkHeaven! 🎬
ரசிகர்களின் ஆதரவு + நல்ல Weekend Run = #TheDarkHeaven Team-க்கு சந்தோஷமான தருணம். ❤️
Producer Hero மற்றும் Director-க்கு Gold Chain வழங்கியுள்ளார்.
Suspense மற்றும் Thriller elements நல்ல entertainment கொடுத்திருக்கும் படம் #TheDarkHeaven நண்பர்கள் குடும்பம் எல்லோரு சேர்ந்து Theatreல் பார்க்கலாம். Audience support நன்றாக கிடைத்தால் தயாரிப்பாளருக்கு பைசா வசூல். வசூலில் புதிய உயரத்தை தொடும்.
#Sigma release நாளில் மட்டும் இல்லாமல், சமூகத்திற்காகவும் ஒரு நல்ல முயற்சியை முன்னெடுக்கும் #SundeepKishan-க்கு பாராட்டுகள். 30 மாவட்டங்களில் 30,000 பேருக்கு உணவு வழங்குவது நிச்சயம் நல்ல விஷயம். @sundeepkishan
ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரம் தொடர்பாக திமுக பகுதி செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் @RameshOffcl தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் அளித்துள்ள ஆதாரங்களுடன் கூடிய விளக்கம் இதோ:
ஸ்ரீரங்கம் கோவில் நிலம் தொடர்பாக எழுந்துள்ள ரூ.50 கோடி மதிப்பிலான குற்றச்சாட்டு முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீத சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
#TVKForTN #DMKFails #TempleThirudanDMK














