CINEMA 🎥 Recommend movies & series 🎬 | Reviewer ✌️| Music 🤍 💆🎶 | contact - DM 📩|

Joined March 2023
#TheSheepDetectives - 2026 ⭐⭐⭐.5/5 - தமிழ் ✅ Feel good✨ murder mystery🔪 Recommended 🙌🏻 ❇️George (Hugh Jackman) ஒரு shepherd. தினமும் இரவு தன்னோட ஆடுகளுக்கு detective novels படிச்சுக் காட்டிட்டு, ஆடுகளுக்கு என்ன புரியப் போகுதுனு நினைப்பார்,ஆனா அவருக்கே தெரியாம 1/2 ⬇️
1
19
1
22
1,547
AgentBean retweeted
#Jailer2 ஒரு படம் release ஆவதற்கு முன்னாடியே அதுக்கான hype எகிற ஆரம்பிச்சுடும். அதுவும் Superstar படம் னா கேட்கவே வேணாம். அதிலும் Jailer மாதிரியான ஒரு படத்துக்கு sequel என்றால், expectation வேற லெவல்ல இருக்கும். அந்த expectation ஐ satisfy பண்றதுதான் ஒரு sequelக்கு இருக்கிற மிகப்பெரிய challenge. அந்த விஷயத்துல Jailer 2 ஓரளவுக்கு இல்ல, நல்லாவே satisfy பண்ணுது. தமிழ் சினிமாவில் sequel படங்களுக்கு இருக்கிற சாபத்தை இந்த படம் உடைக்குது. Rajini யோட screen presence, style, அந்த body language. இதெல்லாம் இன்னமும் ஒரு தனி experience தான். Muthuvel Pandian ஆ அவர் screen‌ல வரும்போது உருவாகுற அந்த aura வை மறுக்கவே முடியாது. 🔥🔥 குறிப்பா, எல்லாத்தையும் overplay பண்ணாம, சில இடங்களில் ரொம்பவே underplay பண்ணி அவர் காட்டுற அந்த performance அருமை. Rajini யோட தற்போதைய வயசையும் physical limitations ஐயும் மனசுல வச்சு, அதுக்கேத்த மாதிரி ஒரு character ஐ design பண்றதுல Nelson க்கு ஒரு நல்ல புரிதல் இருக்கு. Rajini‌யை ஒவ்வொரு scene லயும் ஓடவிட்டு, சண்டை போட வச்சு, ஒரு superhero‌ வா காட்ட வேண்டிய அவசியமே இல்லை. அவர் அமைதியா நின்னாலே போதும். அந்த silence க்கே ஒரு weight இருக்கு. அந்த silence லயே ஒரு power இருக்கு. ஆனா, screenplayல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். சிலை கடத்தல் பின்னணி, அந்த mafia வோட operation எவ்வளவு பெருசு , அதனால ஏற்படுற விளைவுகள் என்ன, Muthuvel Pandian ஏன் இதைத் தடுத்தே ஆகணும் அப்படிங்கிற விஷயங்களையெல்லாம் இன்னும் ஆழமா எழுதியிருந்தா கதைக்கு இன்னும் வலு சேர்ந்திருக்கும். jailer 3 ல இதை தொட்டா நல்லா இருக்கும். First half‌ல வேலை செய்யுற dark humour, அந்த surprise moments எல்லாமே இரண்டாம் பாதியிலும் அதே intensity‌‌யோட தொடர்ந்திருந்தா இன்னும் ஒரு satisfying experience ஆ இருந்திருக்கும். அந்த எதிர்பாரா சென்டிமெண்ட் சீன் writing sema. Technical teamஓட உழைப்பை பொறுத்தவரைக்கும் பெருசா எந்த குறையும் சொல்ல முடியாது. Anirudh ஓட BGM, sound design, visuals எல்லாமே theatrical experience க்கு நல்லா contribute பண்ணுது. பெரிய screen ல பார்க்கும்போது அந்த impact இன்னும் அதிகம். மொத்தத்துல, படம் ஒரு நல்ல commercial entertainer ஆ வேலை செய்யுது என்பதில் சந்தேகமில்லை. ஆனா, படம் முடிஞ்சதும் எனக்குள்ள எழுந்த கேள்வி ஒண்ணுதான். Rajini யை இன்னும் எத்தனை படங்களுக்கு இதே மாதிரி பார்க்க போறோம்? அவர் mass commercial cinema பண்ணவே கூடாதுன்னு சொல்லல. அந்த genre க்கு ஒரு பெரிய audience இருக்கு. அதை ரசிக்கிற ரசிகர்களும் இருக்காங்க. அதுல எந்த தவறும் இல்லை. நானும் அந்த படங்களை ரசிக்கிற ரசிகன்தான். ஆனா, நம்மால் Mullum Malarum Rajini யையும் ரசிக்க முடியும். Jailer Rajini யையும் கொண்டாட முடியும். இரண்டுமே அவருடைய வெவ்வேறு பரிமாணங்கள். அப்படியிருக்கும்போது, அவருடைய தற்போதைய வயசுக்கும் screen persona வுக்கும் ஏத்த மாதிரியான ஒரு வலுவான character‌driven film ஐ ஏன் முயற்சி செய்யக்கூடாது? Gran Torino படம் நினைவுக்கு வருது. ஒரு வயதான மனுசன் , அவனோட அனுபவங்கள், கோபம், வாழ்க்கை கொடுத்த காயங்கள், அவனுக்குள்ள இருக்கிற முரண்பாடுகள். இதையெல்லாம் மையமா வச்சு எவ்வளவு powerful ஆன சினிமாவை உருவாக்க முடியும் என்பதற்கு அந்த படம் ஒரு சிறந்த உதாரணம். Clint Eastwoodக்கு வாழ்நாள் முழுக்க நினைவில் நிற்க கூடிய ஒரு கதாபாத்திரமாக அமைந்தது Walt Kowalski. அந்தப் படத்துல அவருடைய வயசையும் அனுபவத்தையும் கதாபாத்திரத்தின் பலமாகவே மாத்தியிருப்பாங்க. Rajini க்கும் அப்படியொரு வாய்ப்பு கிடைக்கணும்னு ஒரு ரசிகனா ஆசைப்படுறேன். ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய stardom ஐ மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. அவர் ஏற்கெனவே ஒரு legend. Superstarஆ அவர் ஏற்கெனவே நிறைய சாதிச்சுட்டார். இப்போ அந்த Superstarக்குள்ள இருக்கிற நடிகனை இன்னும் கொஞ்சம் ஆழமா பார்க்கணும். அதுதான் ஒரு ரசிகனா என்னுடைய ஆசை. ❤️
5
19
2
75
6,863
#Drones 😂🔥 #Kuraishi வர்ற scenes எல்லாம் தியேட்டர்ல சிரிப்புக்கு பஞ்சமே இல்ல 🤣👏 அதுவும் அந்த witch comedy scenes-லாம் வேற லெவல் 😂💥 இப்படி எதிர்பார்க்காத இடத்துல சிரிக்க வைக்கிறதுதான் இந்தப் படத்தோட Plus! ❤️ #Drones
1
7
2,212
#Drones ⭐⭐⭐/5 ஒரு நல்ல COMEDY FANTASY HORROR படமா இருந்துச்சு Drones. THEATRE-ல குழந்தைகள் முதல் PARENTS வரைக்கும் எல்லாரும் ரசிச்சு சிரிச்சு பார்க்கிறாங்க. எனக்கு FIRST HALF-ஐ விட SECOND HALF கொஞ்சம் அதிகமா பிடிச்சிருந்தது. FIRST HALF-ல கதையைப் பொறுமையா SETUP பண்றாங்க. SECOND HALF-ல COMEDY-யும் HORROR-யும் நல்லா WORKOUT ஆகுது. 😂🔥 DRAVID ஹீரோவா ஒரு NEAT-ஆன PERFORMANCE கொடுத்திருக்காரு. ANJALI NAIR ஹீரோயினா நல்லா பண்ணியிருக்காங்க. RJ DEEPAK-ஓட COMEDY வேற லெவல்! அவரோட PRANK SHOWS பார்க்கும்போது என்ன VIBE இருக்குமோ, அதே VIBE இந்தப் படத்திலும் இருக்கு. 😂 BRO, தமிழ் சினிமா உங்களை இன்னும் நல்லா USE பண்ணிக்கணும். செம்மையா COMEDY பண்ணுறீங்க! KURAISHI சின்ன ROLE-ல வந்தாலும், தனக்குக் கொடுத்த வேலையைச் சிறப்பா முடிச்சுட்டுப் போயிருக்காரு. குறிப்பா SECOND HALF-ல COMEDY நல்லா WORKOUT ஆகியிருக்கு. அப்புறம் நம்ம அண்ணன் @sathishoffl BRO! ❤️ தலைவனோட SECOND HALF PERFORMANCE-க்கு THEATRE முழுக்க சிரிப்புச் சத்தம். படம் முடியும் வரைக்கும் சிரிச்சுக்கிட்டே இருந்தோம். 😂🔥 அண்ணா, செம்மையா இருந்துச்சு! CLIMAX PORTION-ம் நல்லா இருந்தது. ஆனா, இவங்க எல்லாரையும் தூக்கிச் சாப்பிட்டுட்டாங்க Devadarshini! 🔥 அவங்களோட ACTING வழக்கம்போல அசத்திட்டாங்க. ❤️ RAGHAV MIDATHA BRO, DIRECTOR-ஆ உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும். நீங்க ஆரம்பத்துல சொன்ன மாதிரி, இரண்டு மணி நேரம் எதையும் பெருசா யோசிக்காம ஒரு ENTERTAINMENT படமா பார்க்கப் போனேன். நல்ல ENTERTAINMENT-உடன் ஒரு SOCIAL MESSAGE-யும் சேர்த்து, அதைச் சொன்ன விதமும் நல்லா இருந்துச்சு BRO. 👏 இந்தப் படத்தோட மிகப்பெரிய PLUS-ல ஒண்ணு MUSIC! S.R. HARI BRO, SONGS-ம் BGM SCORE-ம் செம்மையா இருந்துச்சு. படம் பார்க்கும்போது நல்லதொரு MUSICAL EXPERIENCE கிடைச்சது. 🔥❤️ OVERALL: இரண்டு மணி நேரம் எந்த TENSION-ம் இல்லாம, சிரிச்சு ENJOY பண்ணணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா இந்தப் படத்தை THEATRE-ல FAMILY-யோட போய் பாருங்க. ஒரு நல்ல ENTERTAINMENT EXPERIENCE! #Dronesreview
7
2
22
3,672
#Drones 😂💥 The entire film is a fun ride! Every sequence brings its own comedy, and RJ Deepak & Kuraishi are such a riot throughout.😂👏🏻 The theatre audience is having a blast, laughing and enjoying every moment! 🔥❤️
2
256
AgentBean retweeted
Recent addiction 😮‍💨😍💥 #jailer2 #bindaas
1
5
539
Recent addiction 😮‍💨😍💥 #jailer2 #bindaas
1
5
539
AgentBean retweeted
🎬 ShivFlix - Highly Recommended Movie மக்களை Weekend-ற்கு ஒரு தரமான Thriller movie கிடைச்சு இருக்கு 🔥 Don’t miss it. ஒரே apartment-ல் வெவ்வேறு flat-களில் வசிக்கும் மூன்று பேரோட கதை. இந்த மூன்று கதைகளும் ஒரு புள்ளியில் இணையும்போது என்ன நடக்கிறது என்பது தான் படமே. அதுக்கு மேல எதுவும் சொல்ல விரும்பல. Spoilers ஆகிடும்! எனக்கு Non-linear Thrillers ரொம்பப் பிடிக்கும். ஒரு விஷயம் நடந்துகிட்டு இருக்கிற மாதிரி காட்டிட்டு, அதன் பின்னணியில் வேறொரு விஷயத்தை ஓடவிடுறது, யார் நல்லவர், யார் கெட்டவர் என்ற குழப்பம், கடைசியில் ஒவ்வொண்ணா முடிச்சுகளை அவிழ்க்கிறது என இந்தப் படம் முழுக்க ஒரு நல்ல Mind Game! 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடினாலும், ரொம்ப engaging-ஆ இருந்ததால நேரம் போனதே தெரியல. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை நம்மளைக் கட்டிப்போட்டு வைக்கிற Screenplay. 👏 3 பேரும் connect ஆகிற unexpected twist - செம 👏👏 ஒரு Crime Thriller-க்குள் பல சமூகப் பிரச்சினைகளையும் இயல்பாகக் கலந்து சொல்லியிருக்காங்க. குறிப்பாக, ஒரு பாதிக்கப்பட்டவர் அந்தச் சூழலிலிருந்து மீண்டு வர வேண்டியதன் அவசியம், குழந்தைகளின் நடத்தையைப் புரிந்துகொள்வது, குடி மற்றும் Gambling ஒருவருடைய வாழ்க்கையை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதெல்லாம் கதையோடு சேர்ந்து பயணிக்கிறது. ஒரு நல்ல seat edge engaging Thriller பார்க்கணும்னு நினைக்கிறவங்க கண்டிப்பா பாருங்க. 💯 Don’t forget - It is Slow burn Mystery Thriller. 🎬 Movie Name - Vanishing Point - Chinese 📺 Streaming on Netflix.
5
38
180
7,936
#Drones 😂🔥 #RJDeepak steals the show in so many scenes! 🤣 The comedy works really well, and some moments are just too good to watch without laughing. A unique storyline with plenty of unexpected moments. Definitely worth experiencing on the big screen! 👏🎬
17
30
7,262
#MeesayaMurukku2 ❤️‍🔥 #HipHopTamizha அண்ணாவுக்கு இந்தப் படம் ஒரு செம Comeback!🔥 Comedy, Emotions, Entertainmentனு எல்லாமே நல்லா Work ஆகியிருக்கு. இளைஞர்கள் மட்டுமில்லாம Family Audience-ம் படத்துக்கு Support பண்ணாங்க.❤️ இந்த வருஷத்தோட Most Profitable Movies-ல இதுவும் ஒண்ணு🥵💥
6
328
நம்ம #GVPrakash அண்ணா இப்போ #Ramayana படத்துலயும்! ❤️🔥 #RanbirKapoor & #Yash நடிக்கும் இந்த பிரம்மாண்டமான படத்துக்காக ஒரு பாடலைப் பாடியிருக்காரு! 👏🎶 #ARRahman கிட்ட இருந்து வந்த அந்த எதிர்பாராத அழைப்பு... உண்மையிலேயே GVP-க்கு ஒரு special-லான தருணம்! ✨💯
1
1
8
640
#Drones 💥 படம் நல்லா இருக்கு... Theatre-ல audience reaction-ம் positive-ஆ இருக்கு! 👏🏻🔥 பார்த்தவங்க எல்லாரும் Fun-ஆ போகுது ரசிக்கும் படி இருக்குனு சொல்றாங்க. 🙌🏻❤️
5
468
AgentBean retweeted
தேனிசை தென்றல் தேவா ❤️‍🩹🥺 #Deva #Ripdeva
9
24
908
தேனிசை தென்றல் தேவா ❤️‍🩹🥺 #Deva #Ripdeva
9
24
908
AgentBean retweeted
Intha rendu theme-um mandaila oditey irukku 🔄💆‍♂️ Yowww @anirudhofficial 💥 😮‍💨 #Jailer2
2
5
456
AgentBean retweeted
Really shocked 💔😭 !! Can't believe this, Thenisai Thendral Deva ayya ! 🥀💔 Your music will live forever. ♾️❤️ Ungal paatukku endrum maranam illa 🎶❤️‍🩹♾️ #Deva #Ripdeva
2
15
1,643
ராஜா ராஜாதான் ஆனா இது தேவா பாட்டு! ❤️‍🩹🎶 🥺 #Deva #Ripdeva
3
321
7
1,692
28,645
Really shocked 💔😭 !! Can't believe this, Thenisai Thendral Deva ayya ! 🥀💔 Your music will live forever. ♾️❤️ Ungal paatukku endrum maranam illa 🎶❤️‍🩹♾️ #Deva #Ripdeva
2
15
1,643
#AakasamLoOkaTara 🎶❤️ Teaser பார்க்கும்போதே ஒரு அழகான feel கிடைக்குது! ✨ குறிப்பா @gvprakash BGM ஒவ்வொரு visual-க்கும் ஏத்த மாதிரி ரொம்ப நல்லா இருக்கு. 🔥👏🏻 #DulquerSalmaan -ஐ இந்த மாதிரி ஒரு feel-good world-ல பார்க்கவே நல்லா இருக்கு🤞🏻✨ #AOT
5
418
Intha rendu theme-um mandaila oditey irukku 🔄💆‍♂️ Yowww @anirudhofficial 💥 😮‍💨 #Jailer2
2
5
456
AgentBean retweeted
#Jailer2 | முத்து ஷோ 😁 முதல் பாகத்தில் நடந்த சம்பவங்களின் விளைவுகளுடன் நம்ம ஜெயிலர் டைகர் முத்துவேல் பாண்டியன் மீண்டும் களமிறங்குகிறாரு. இந்த முறை, சக்ரி படக் மற்றும் அவரது மகன் போதி தலைமையிலான சிலை கடத்தல் கும்பலுடன் மோதல். முதல் பாகத்தில் கொல்லப்பட்ட வர்மன் மற்றும் தனது மகன் அர்ஜுன் தொடர்பான சம்பவங்களும் கதைக்கு வலு சேர்க்குது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்க்ரீன் பிரசென்ஸ் ⭐️🔥 75-ஐ கடந்த நிலையிலும், அவரது ஸ்டைலும் மாஸான உடல்மொழியும் ப்ப்ப்ப்பாபா 🧨 ஸ்லோ மோஷன் காட்சிகள் ✨ அனிருத்தின் இசை தரம் 🔥🔥மாஸ் ஸீனை மரண மாஸா மாத்துது. கேமரா ஒர்க் சூப்பர் 👌🏻 கேமியோ ரோலில் எல்லாருமே சிறப்பு 👌🏻 முதல் பாதியே முழு படம் பார்த்த ஃபீல் கிடைக்க முழு காரணம் மூர்த்தி 🔥🔥❣️ அவரையே சுற்றியுள்ள அதிகப்படியான காட்சிகள் கதையின் வேகத்தைக் குறைச்சாலும் காமெடி அதிரிபுதிரி 😂😅 மனுஷன் பிச்சுட்டாரு, வேற மாரி.. எமோஷனல் கனெக்ஷன் குட்.. பாட்ஷா மோடுல ரெண்டு மூனு சீன் செம 🔥 குடும்பத்தோட போய் பாருங்க, குதுகலமாய் இருங்க..
2
15
1
35
4,445