Senator Scott raises concerns about El-Sayed, portraying him as a major threat. A strong stance as the Senate race heats up.
Concetta Semel retweeted
#MithunCinemas
🏷 Title: #Irumudi @ #IrumudiKattu
🎭 Genre: Drama
📆 Year: 2026
🗣 Language: Telugu and Tamil
🎟 Censor: U/A
📀 OTT: NA
⭐ Rating: 3.5/5
#IrumudiKattu – குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு நல்ல கமர்ஷியல் என்டர்டெய்னர்! 🔥
குடிப்பழக்கத்திற்கு அடிமையான திருநாத், ஆத்தூர் என்ற ஒரு சிறிய கிராமத்தில் தனது மனைவி மற்றும் மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். வாழ்க்கையில் எது நடந்தாலும், அது வீட்டிற்குள் நடந்த விஷயமாக இருந்தாலும் சரி, பள்ளியில் அல்லது வெளியே நடந்த விஷயமாக இருந்தாலும் சரி, எதையும் அப்பாவிடம் வந்து சொல்ல வேண்டும் என்று தனது மகளை அன்பாகவும் நெருக்கமாகவும் வளர்க்கிறார்.
ஊரில் இருக்கும் எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்களைத் தனது மகளாகவே நினைத்து பாதுகாக்கும் திருநாத், யாருக்காவது அநியாயம் நடந்தால் உடனே தலையிட்டு எதிர்த்து நிற்கும் குணம் கொண்டவர். இதனால் பலருடைய பகையையும் சம்பாதித்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவர் உருவாக்கிக் கொண்ட அந்தப் பகைகள் அவரது குடும்பத்திற்கே பிரச்சனையாக மாறும்போது, அந்த சூழ்நிலையிலிருந்து திருநாத் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் #IrumudiKattu படத்தின் கதை.
பல வருடங்களாக ஆபாச காமெடி, கிளாமர் ஹீரோயின்கள், குத்துப்பாடல்கள், பஞ்ச் டயலாக்குகள் என ஒரு வழக்கமான கமர்ஷியல் ஹீரோவாக பார்த்து வந்த Ravi Teja-வை, இப்படியொரு கதாபாத்திரத்தில் பார்ப்பது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது.
அதிலும், ஐயப்ப சாமிக்கு மாலை போட்ட பிறகு Ravi Teja-வின் கதாபாத்திரத்தில் வரும் மிகப்பெரிய மாற்றம் ரசிக்க வைக்கிறது. மாலை அணிந்தவுடன் மிகவும் பயபக்தியுடன், கட்டுப்பாடான வாழ்க்கை முறையுடன் இருக்கும் விதத்தை எமோஷனும் கலந்து அழகாக காட்டியிருக்கிறார்கள்.
திருநாத் கதாபாத்திரத்தின் எமோஷனல் பக்கத்தையும், குடும்பத்தின் மீதான அன்பையும் Ravi Teja மிகவும் இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை பார்த்த அவருடைய வழக்கமான மாஸ் இமேஜிலிருந்து வித்தியாசமான ஒரு பரிமாணத்தை இந்தப் படம் அவரிடம் வெளிக்கொண்டு வருகிறது.
திருநாத்தின் மனைவியாக நடித்துள்ள Priya Bhavani Shankar தனது கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாக கையாண்டிருக்கிறார். அதேபோல், மகளாக நடித்துள்ள நட்சத்திராவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார். குறிப்பாக குடும்பம் சார்ந்த காட்சிகளில் இவர்களுக்கும் Ravi Teja-வுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்கிறது.
GV Prakash Kumar-ன் இசை படத்திற்கு இன்னொரு பலமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக படத்தில் இடம்பெறும் இரண்டு சாமி பாடல்களும் திரையரங்கில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. பின்னணி இசையும் பல முக்கியமான காட்சிகளுக்கு தேவையான மாஸ் மற்றும் எமோஷனை சரியாக கூட்டுகிறது. Theatre-ல் பல இடங்களில் கரகோஷம் கேட்கிறது!
Shiva Nirvana இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழில் #IrumudiKattu என்ற பெயரில் வெளியாகியுள்ளது. முதல் பாதியில் சில காட்சிகளில் வழக்கமான தெலுங்கு கமர்ஷியல் சினிமாவின் சாயல் தெரிந்தாலும், இரண்டாம் பாதியில் கதையுடன் அந்தக் காட்சிகள் இணைக்கப்படும் விதம் நியாயம் சேர்க்கிறது.
குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதி உணர்வுப்பூர்வமாகவும் தாக்கம் ஏற்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கிறது. இறுதிக்காட்சிகளில் படக்குழு நன்றாகவே கலங்கடித்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், குடும்ப உறவுகள், சென்டிமென்ட், பக்தி, ஆக்ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்களை சரியான அளவில் கலந்து கொடுத்திருக்கும் ஒரு நல்ல திரைப்படம் #IrumudiKattu.
சில குறைகள் இருந்தாலும், திரையரங்கில் குடும்பத்துடன் அமர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு நல்ல என்டர்டெய்னர். குறிப்பாக Ravi Teja-வின் வித்தியாசமான கதாபாத்திரத்தையும், ஐயப்ப பக்தி சார்ந்த காட்சிகளையும் ரசிக்க விரும்புபவர்கள் நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம்.
#RaviTeja #PriyaBhavaniShankar #GVPrakash #ShivaNirvana #IrumudiKattu #TamilCinema #MovieReview
@24thCS @Agentbean001 @praky26 @pc_vignesh @dsk_vignesh @CineverseX @FanaticFilmy @KarasingamAc
@cinepikk_ @Saravan_movieRW @dineshDj_ @Reviewbyamit @2024Gokul @MjMoviesOffl @cinee_mazhaii_ @GowriS_Official
@MoveyFreaky05 @TalkiesFriday
@Nandhan_Talkz @Mr_Nobody_das
@Missed_Thrills @SuryaYuva2tn
@itzSekar @H_SteveX @KUDALINGAM49671 @ClapboardCritic
@MighTOR_ @Karthik79956315 @Current__Trends
@akil_yoge @AnithaM02128301 @anjanasammu
@ChiyaanKaran07 @Funzzzzssss
@GauRag2021
@Mohinipriya1996 @cine_aura @xthirai @TN4Arasiyal @Manikandan17326 @cinepsycho2026 @MM78_View @PopcornOpinionz @leo_mani63478 @introvertlive @GogTog28999
Concetta Semel retweeted
﷽
السلام عليكم ورحمة الله وبركاته
صبح بخیر
#خاتم_النبیین_محمدﷺ
#درود_وسلام
اے شہ رگ سے بھی زیادہ قریب میرے رب! ہمارے چہروں سے زیادہ ہمارے کردار کو خوبصورت بنا،
اور ہماری ظاہری خوبصورتی سے بڑھ کر ہمارے باطن کو پاکیزہ فرما.
اور ہمارے دل کو پاکیزہ خواہشات عطا فرما۔ آمین
Concetta Semel retweeted
$BTC pushed above $80K with strong momentum and is now approaching a major resistance zone.
A rejection here could bring a short-term pullback, but a clean breakout would likely open the door for another move higher.
Concetta Semel retweeted
Well @andyburnham, if you set out to make yourself look like a complete idiot, to show people that you're completely unsuitable and out of your depth as PM, if you were determined to beat even Kier Starmer in the speed in which all credibility was lost and to turn yourself in to a figure of fun.......Sit back, relax, you've got the job done 👍🏻.
All it took was 30 odd tiktok videos and a bread roll.
No matter the challenges you face, always take a step forward. Progress might feel slow, but every little move counts. Keep pushing ahead and believe in brighter days ahead.
Concetta Semel retweeted
News: @Solana RWA Holders Hit 300K ATH as Network Takes No. 1 Spot
✍️ @ideyquickvex
solanafloor.com/news/solana-…
Concetta Semel retweeted
PvPお疲れ様でした😁
報酬のジェムから夏デボラにリッカゲット( *˙ω˙*)و グッ!
レジェンドいけなかったけど、まぁ良しとしましょう💪
#ドラクエタクト
Big political news just dropped! This could change everything going forward. Let's see how it unfolds and what it means for us all. Stay tuned!
Concetta Semel retweeted
Futbol oynamış,futbol altyapı antrenörlüğü yapmış,şuan global soccer scout ajansına çalışan bir futbol aklı olarak belirtiyorum:
Hakan Safi'nin futbol aklı Maldini ise başarılı olunamaz.
Aziz Yıldırım'ın teknik direktörü Aykut Kocaman olursa başarılı olunamaz.
#nasılolacak
Concetta Semel retweeted
久々note更新出来た🥱
【出産しました】壮絶なお産|もよまる @moyo_manmaru note.com/moyomaru510/n/n6085…
Concetta Semel retweeted
WTS SELLING
『2026 &TEAM CONCERT TOUR 'BLAZE THE WAY' in BANGKOK🇹🇭
4 tickets
🎫 VL STANDING.
Qn<20
🎫V2 SEATING
Row A
Instant Transfer/meetup ok.
onsite assistance venue+
Overseas buyer ok
DM if interested📩
#andTEAM
#ASIATOUR_BLAZETHEWAY
#BLAZETHEWAY_BANGKOK
Concetta Semel retweeted
$1k to $10k challenge 🔥
Closed $HYPE longs for a gain
Balance: $1,173
We are currently up 17% in our first week of the challenge in @WealthGroup
The time to level up is now



































