Search: #drunkersdialouges
நான் குடிச்சிட்டு பேசறேன்னு மட்டும் நினைக்காதே
#drunkersdialouges
RT @vambukku #drunkersdialouges மச்சி இது உன் வண்டிதான் ஆனா நீ ஓவரா சாப்டே அதுனால நானே ஓட்றேன். நான் சூப்பரா வண்டி ஓடுவேன் மச்சி
#DrunkersDialouges இந்த டேக்ல எனக்கு ரெம்ப புடிச்ச டிவிட் இதான் # மக்களே 'முரசு' சின்னத்தில் வாக்களியுங்கள்'
என்ன சரக்கு வாங்கி கொடுத்தீங்க ஒண்ணுமே ஏறல... #drunkersdialouges
வா.கொடுத்தவர் : @pgsasi
வா:அடிச்சவர் : @5k6m
RT @krpthiru மச்சி குடிக்கிற பசன்களதாண்டா பொண்ணுங்களுக்கு பிடிக்கும் ... இங்க பாரு எத்தனை RT பண்றாங்கன்னு சும்மா குடிடா #drunkersdialouges
RT @SeSenthilkumar ப்ரதர்... குஷ்டீங்னா அந்த கோட்டர் பாட்ல தரீங்ளா கட்டிங் அளக்கணும்! #DrunkersDialouges
இதை நான் வரவேற்க்கிறேன்! RT @soniaarun: மச்சி அவ என்னதான் பாக்குறாடா #drunkersdialouges
என்ன மச்சி, தீர்ந்துபோச்சு! இன்நேரம் கடைய மூடிருப்பான்களா #drunkersdialouges
நானெல்லம் ஒரு புல்லெ ராவா அடிக்கிரவன் மச்சி! தண்ணி ஊத்தாத #drunkersdialouges











