தமிழ் திரு (@krpthiru) header
தமிழ் திரு (@krpthiru) profile picture

தேடலில் ....! விடை கிடைத்தால் சொல்கிறேன் !!!

Singapore
Joined July 2009
கிளிப்பச்சை, ஃபேண்டா நிறமெல்லாம் இங்கு அழகாக இருக்கிறது. நம்மூரில் கண்ணை அடிக்குது.. வெயில்தான் காரணமாக இருக்குமோ ! :-)
1
1
6
மூனு மீட்டிங் ..எப்படிடா இன்றைய நாளைக் கழிப்பது என்று கவலையில் வந்தால்.. பொறுக்கிகள் மென்சன் பக்கத்தை நாஸ்தி செய்து வைத்திருக்கிறது :-/
2
திராவிட கட்சிகள் வளர்ச்சி காலத்தில் ஏற்பட்ட சிந்தனைப் பரவலாக்கம் தேங்கிவிட்டதன் விளைவு அசட்டுத் தலைமுறை ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.
11
6
அட ஈனப்பிறப்புகளே.. உங்களைப் பார்த்தால் பரிதாபம்தானடா வருகிறது.. :-/
1
நாய் புடிக்கிற வண்டி இருந்தா வரச் சொல்லுங்கப்பா .. என் மென்சன் பக்கத்தில் ஒரு இருபது முப்பது உருப்படி தேறும்.. Full of ass lickers :-/
1
கருத்து சுகந்திரம் பற்றி நாம் பேச வேண்டுமெனில் ஒரு முறை க்ரைம் ப்ராஞ்ச் ட்விட்டரை வலம் வர வேண்டும்.
இதுபோல் அடிக்கடி நடக்கும் போலிருக்கு.. எழவு இதுக்குத்தான் ராத்திரியில் சந்து பக்கம்லாம் வர்றது இல்ல :-/
என் ஹெல்ப் ஷாலினிகள் எனும் கிண்டல் செய்வார்கள் என்பதால் யாரும் கண்றாவிக்களை தடுக்க நினைப்பதில்லை..:-)
1
3
கண்றாவி .... என்னத்த படிச்சு..என்னத்த திருந்தி.. போங்கடா போய் புள்ள குட்டிங்களையாவது படிக்க வைங்கடா :-)
பெண்கள் மீதான நம் கண்ணியம் அறிய @RaKaMaLiNi மென்சன் பக்கம் பாருங்கள்..
1
1
தமிழ் ட்விட்டர்கள் என்று திட்டுவது தவறு என்ற எண்ணத்தோடுதான் அந்த பெண்ணின் டிஎல் போய் பார்த்தேன். திட்டுவதில் தவறே இல்லை.
4
4
5
கும்பல் மனோபாவம்தான் பெண்கள் மீதான வன்முறைக்கு முதல் படி. பெண் எதாவது சொல்லிவிட்டால் கடந்துசெல்ல பழகுங்கள் மக்களே. எதிர்காலம் சமத்துவ உலகம்
19
4
பாகிஸ்தான் இந்தியாவை வென்றால் எத்தனைப் பேர் மேட்ச் பிக்சிங் என்று பெனாத்த மாட்டீர்கள்?! :-)
உண்மையான கிரிக்கெட் ரசிகரின் கமண்ட். மற்றவர்கள் எல்லாம் செண்டிமெண்ட் ரசிகர்ஸ் :-) xitter.cf/orupakkam/status/57817… xitter.cf/orupakkam/status/57817…
Replying to @SridharBlogs
And Sangakkara the most reliable player that Srilanka ever had had carved his place into the hall-of-fame already. All the best to him.
உங்களுக்கு சச்சின் போல அந்த தமிழர்க்கு சங்கக்காரா. தோல்வி விரக்தியில் எதோ புலம்புகிறார் என்று போகாமல் கூட்டம் கூடுறாங்க கூட்டம் :-/
இந்தியர்களுக்காக ஒரு தமிழ் கூட்டம். இலங்கையனுக்காக ஒரு தமிழ் கூட்டம். போர்..ஆமா போர் :-)
கதைக்கேற்ற மென்மையான திரைக்கதை. அழகான படம். ஹீரோவோட பிசகான தமிழ்தான் உறுத்தல். #ஜேகேஎனும்நண்பனின்வாழ்க்கை
1
தமிழ்த் தேசியவாதிகள் போக வேண்டிய பாதை இந்து மதத்திற்கெதிராக இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பெரியாரை விமர்சித்துக் கொண்டு நிற்கிறார்கள் !
5
2
முதலில் தமிழ் முண்டங்களை இந்து மதத்திடம் இருந்து காப்பாத்தனும் :-/ xitter.cf/puliarason/status/5780…
2
1