Schrödinger's Elephant🐘 (@manosenthil) header
Schrödinger's Elephant🐘 (@manosenthil) profile picture

Quantum Psychology

SpaceTime - T-1
Joined January 2011
Photo by Schrödinger's Elephant🐘 (@manosenthil)Photo by Schrödinger's Elephant🐘 (@manosenthil)Photo by Schrödinger's Elephant🐘 (@manosenthil)Photo by Schrödinger's Elephant🐘 (@manosenthil)Photo by Schrödinger's Elephant🐘 (@manosenthil)Photo by Schrödinger's Elephant🐘 (@manosenthil)Photo by Schrödinger's Elephant🐘 (@manosenthil)Photo by Schrödinger's Elephant🐘 (@manosenthil)Photo by Schrödinger's Elephant🐘 (@manosenthil)Photo by Schrödinger's Elephant🐘 (@manosenthil)
250/500ரூவா ப்ரீடம் மொபைல் ஸ்கேமவிட சோனு சூத் ஸ்கேம் பெருசா இருக்கும் போல. #லோகம்கெட்டுடுத்து
1
2
கோயமுத்தூரை குறைசொல்பவர்களுக்கு: கோயமுத்தூர் மட்டும் இல்லையென்றால் தமிழ்நாடு ராம்நாட்டின் நீட்சியாகவே இருந்திருக்கும் #iSupportKovai
2
3
4
கழக ஆட்சில ஸ்பேஸ்க்கு ஒரு அமைச்சர் போட்டாக்கூட ஆச்சரியப்படுறதுக்கில்ல
This quoted post is unavailable.
1
2
1
சைட் டிஷ்ஷயும் சேர்த்து. ச்விக்கி சொமோட்டோ கூட டை அப் பண்ணிக்கலாம்
சரக்க அரசே டோர் டெலிவரி பண்ணா நல்லா இருக்கும் 😒😑
1
1
1
அதனால இணைக்கும் ஊத்தி விடுங்கன்னு சொல்றானோ?
டெய்லி குடிக்கிற சொந்தங்களே நீங்க உறவில் ஈடுபடும் போது உங்க ஸ்டாமினா/டெம்பர் சரியாதான் இருக்கும். ஆனா உங்கள் இணைக்கு தாங்க முடியாத அதீத எரிச்சல் ஏற்படும். வெளிப்படையா சொல்ல மாட்டாங்க #neeyanaana
யாரையும் உடலாலும் மனதாலும் காயப்படுத்த வேண்டாம். இன்று நீங்கள் பலம் மிக்கவராக இருக்கலாம். ஆனால், நினைவில் கொள்ளுங்கள் காலம் உங்களை காட்டிலும் பலம் மிக்கது.
2
4
7
Schrödinger's Elephant🐘 retweeted
யாரையும் உடலாலும் மனதாலும் காயப்படுத்த வேண்டாம். இன்று நீங்கள் பலம் மிக்கவராக இருக்கலாம். ஆனால், நினைவில் கொள்ளுங்கள் காலம் உங்களை காட்டிலும் பலம் மிக்கது.
17
21
65
Schrödinger's Elephant🐘 retweeted
Oxygen bed needed for a my 79 year old father at Salem. Pls help 🙏🙏🙏🙏🙏 @DrSenthil_MDRD @mkstalin @skpkaruna #COVIDEmergency #Help #sos
10
101
3
28
வேற எதெதுக்கு பேஸ் போடனும்னு ஒரு சர்குலர் போடுங்கடா. தெரிஞ்சுக்குறோம். அட ஆமா 15 நாளைக்கு எதுக்கு இன்வெஸ்ட்மெண்ட்? இதுகூட தெரியாம இருந்துருக்காய்ங்க பாருங்க #கிரிஞ்சு கூடையானுக
15 நாள்ள உலகம் அழிய போதுனா யாருக்குடா இன்வெஸ்ட்மெண்ட் பண்றீங்க... 15 நாளும் குடியும் குடித்தணுமா இருந்துட்டு வீட்டம்மாவ கட்டிபுடிச்சுகிட்டே போய் சேர்ந்திடனும்.. இதுக்கு ஒரு ஸ்பேசா?
1
1
Oct: நீ இன்னும் உயிரோட தான் இருக்கியா? Nov: ஹலோ யாராச்சும் இருக்கீங்களா? Dec: Christmas
1
1
ஒரு குரூப் என்னை சங்கின்னு சொல்லி தேடுதாம். இன்னோரு குரூப் என்ன உபின்னு முத்திரை குத்துது. நான் பனங்காட்டுப்படை கட்சிடான்னு சொன்னா நம்பவே மாட்றாய்ங்க. #இதுக்காக நான் தீ மிதிக்கவா முடியும்
2
Cringe நா என்ன? அவங்களுக்குன்னு இட ஒதுக்கீடு இருக்கா? அவங்க ரேசன் கார்டுக்கும் 2000 ரூவா குடுப்பாங்களா? #ஏழைகிரிஞ்ச் #help #verified
நான் உன்னை பிரிவதுமில்லை உன்னை விட்டு விலகுவதுமில்லை - 2000 வரிசத்துக்கு முன்னாடியே இங்கிலீஸ்கார திருவள்ளுவர் சொன்னது
ரெண்டு நாளா ஆக்சிஜன் 99 காட்டுது. லைட்டா தொண்டை தான் கவ்வுது போன மாசம் தானே வந்துட்டு போச்சி, என்னவா இருக்கும்
1
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்டும்
சங்கி கிட்ட நியாயம் கிடைக்குமா ? # space
1
என்ன ஸ்பேஸ் ஒர்க் ஆகலையா? நான் பேசுறது மட்டும் கேக்குது
xitter.cf/i/spaces/1PlKQPVwmPVxE சாதிச்சண்டை மைதானம்
xitter.cf/i/spaces/1MYxNmPWYOwJw குய்க் பயர் ரவுண்ட்
ரிலாக்ஸ் பேசுற மாதிரி ஒரு ஸ்பேஸ் வேணுங்கிறவங்க மென்சன் பண்ணுங்க. ஹிஸ்டீரியா பேசண்டுக தொல்லை தாங்க முடியலப்பா #கமான்
1
1
xitter.cf/i/spaces/1lPJqXeNONAGb நல்ல மனநிலையில் உள்ளோருக்கு மட்டும்