thennarasu retweeted
அடடா..! என்ன ஒரு பொறுப்பான பதில்?!
11 கொலை நடந்தது பிரச்சினை இல்லை. அதை எதிர்க்கட்சிகள் பேசுறதுதான் இவங்களுக்குப் பிரச்சினை!
அட்டகாசம் அண்ணே! @imrajmohan
thennarasu retweeted
#BREAKING | பட்டாசு சத்தத்தை மிஞ்சிய பட்டா கத்திகளின் சத்தம் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி காட்டம்
#SunNews | #சட்டம்ஒழுங்கு | #TVKVijay | #Udhayanidhi
thennarasu retweeted
TVK AI Book Scam
@imrajmohan ராஜ்மோகன் அம்பூட்டும் பொய்யா? 😂
G.O வில் அம்பலமான தவெக! 🤣
thennarasu retweeted
"6,7 டேக் எடுத்தாங்க.. என் மனசார கொடுக்கல..! உயிரோட போகணும்னா நான் சொல்ற மாதிரி பேசுன்னு வலுக்கட்டாயமா மிரட்டி வீடியோ பதிவு பண்ணாங்க.. இல்லைனா என் குடும்பத்தை கொ*ணுடுவேன்னு சொன்னாரு.."
"நான் யார் தெரியுமா..? புஸ்ஸி ஆனந்த் கிட்ட கேளு.. அவரே நான் சொன்னா செய்வாருன்னு துணை சபாநாயகரே மிரட்டுனாரு.."
- காலையில் துணை சபாநாயகர் ரவிசங்கர் அருகில் அமர்ந்து கொண்டு எதுவும் பிரச்சனை இல்லை என்பது போல் பேசிய நிலையில் கார்த்திக் என்பவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ..
#Ravisankar | #Thuraiyur | #TVK | #PolimerNews
thennarasu retweeted
தற்குறி மாதிரி பேசறவனுகள இப்டி மீடியா முன்னாடி உக்கார வெச்சு கேள்வி கேட்டாலே Expose ஆகிடுவானுக..
@Gobinath_C 💙👍
thennarasu retweeted
TVK AI Book விவகாரத்தை inch by inch-ஆக ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திவிட்டார்!
@jeevasagapthan1
thennarasu retweeted
இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா பழகி கொண்டு இருக்காங்க போலிருக்கு அதான் தொழில் தெரியல 😂 😂 😂
thennarasu retweeted
State Rights❌
Theatre Rights✅
#BREAKING | ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய்வதற்காக திமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை கலைத்தது தவெக அரசு.
#SunNews | #KurianJoseph | #Vijay | #TVK
thennarasu retweeted
#WATCH | "திமுக மீது பழி போடுவதில் Failure ஆகிட்டே இருக்கிங்க CM சார்"
-தவெகவை கட்டம் கட்டிய திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்
#SunNews | #DMK | #TVKVijay | #Paranthamen
thennarasu retweeted
கேட்டாரு பாரு கேள்வி🔥🔥
புத்தக சீலில் ஜூன் மாதம் என்று முத்திரை உள்ளது
ஜூன் மாதம் யார் ஆட்சி.? - அண்ணன் @PKSekarbabu 👌👌
தற்குறிகளே பதில் இருக்கா.?😃😃
thennarasu retweeted
இந்த கடனை மடை மாற்றத்தான் அன்பில் மகேஷ் கைது தமிழ்நாட்டை சின்னாபின்னமாக்கும் விஜய் அரசு
thennarasu retweeted
"அன்பில் மகேஷ் கைது, எங்களை விசாரணைக்கு அழைப்பது இதெல்லாம் Drama... சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு, விலைவாசி உயர்வை மூடி மறைக்க இது ஒரு Diversion" - ஆ.ராசா MP
ARaja | DMK | AabinBill Mahesh | Diversion
#LawAndOrder #TamilNaduPolitics #NewsTamil24x7






















