தேவிப்பிரியா retweeted
இதுவரை திமுகவிற்கு வாக்களித்த என் விரலை நறுக்கி எடுத்து அதை என் தலைவன் முத்தமிழ் மன்னன் கலைஞரின் ஓய்விடத்தில் வைப்பேன். காலங்களால் சாய்த்திட முடியாத கோடி நூறாண்டுகளாய் இம்மீப்பெரும் மண்ணை ஆளும் என் தாய்மொழியான தமிழ் மீது உறுதி 3/3
தேவிப்பிரியா retweeted
பாயும் குருதியிலும் நிரப்பியிருக்கும் நான், பொருநையின் இறுதி நீர்மாலை ஏற்று இயற்கை ஆவியை எடுத்துக் கொள்ளும் போழ்திலும் கழகத்தின் கறுப்பு சிவப்பு கொடி போர்த்தியவாறு தான் உடலை அடங்கத் தருவேன் எனும் திமிர் கொண்ட கில்லர் என்றிங்கு அடையாளப்படுத்தப்பட நான், அவ்வாறு நிகழ்ந்தால் 2/3
தேவிப்பிரியா retweeted
இது மட்டும் நடக்குமேயானால், நிகழ்தகவின் கூற்றுப்படி, ஒருவேளை, நிகழ்ந்தால், ஒரு தூய திமுககாரனுக்குப் பிறந்து திமுக மட்டுமே தன் உயிரெனப் பற்றிக் கொண்டு வளர்ந்து, வாலிபத்தில் திமுக வெறியனாகி, தான் வாழும் இந்த மணித்துளி வரை திமுகவைத் தன் இருதயத்தின் நான்கு அறைகளிலும் அதில் 1/3
சீமானின் காளியம்மாள் குறித்த ஆடியோவிற்கு பிறகு அக்காள் @Kaliyammal_off அவர்களின் public presence zero ஆகிவிட்டது.. சீமானும் அந்த ஆடியோவிற்கு வருத்தமோ மறுப்போ இதுவரை தெரிவிக்கவில்லை.. ஒரு பெண் ஒட்டுமொத்த கூட்டத்தையும் தன்னுடைய கருத்தாழமிக்க ஆக்ரோச பேச்சினால் கவர்ந்திழுக்க முடியும் என்பதை இந்த ஆணாதிக்க சமூகத்தின் செவுட்டில் அறைந்த சொன்னவர் காளி அக்கா.. சுயமரியாதை இழந்த அந்த நாதக மேடையில் இனி காளி அக்கா ஏறப்போவதில்லை என்பதை உணர்ந்த தவெக காளி அக்காளை வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.. ஆனால் தவெக வில் சேர மனமில்லாமல் திராவிட கட்சியில் சேரலாமா என்கிற மன ஓட்டத்தில் இருப்பதாக தகவல்.. காரணம் காளி அக்காளின் குடும்பம் திராவிட பாரம்பரியமுள்ள குடும்பம்.. திராவிட கட்சிகளின் பாரம்பரியமுள்ள குடும்பம்.. எனவே தவெக வில் சேருவதை விட எதிர்காலமுள்ள திராவிட கட்சியில் சேரலாமா என்கிற எண்ணத்தில் காளி அக்கா இருப்பதாக தகவல்.. ஒருவேலை திராவிட பாரம்பரியமுள்ள திராவிட கருத்துக்களை செழிப்போடு பேசுகிற மக்கள் நலன் சார்ந்த ஒரு கட்சியின் பக்கம் அவர் சேருவதாக முடிவெடுத்தால் அதை திராவிட ஆதரவாளர்கள் அக்காள் காளியம்மாளை சிவப்பு கம்பளமிட்டு வரவேற்போம்..
மக்கா @Vavarism, பூமரு எதோ பொம்பள கேசுல மாட்டி இருக்கான்னு பேச்சா இருக்கு ? கஃபே உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை குடுக்குறதா சொல்லி கொன்னக்கோலன் மூலமா போட்டோ எல்லாம் வாங்கிட்டு இருந்தான்.
வித்தியாசமான செய்கை 👍 @Vavarism நல்லா செய்யுறான்ல 😃
1,530
பரிசல் கஃபே குரூப்ல பொண்ணுங்களுக்கு செல்ஃபி போட்டி நடத்தி அதுல வர்ற போட்டோவ எல்லாம் வச்சுக்கிட்டு தனி chat ல போயி நீங்க என் அத்தை மாதிரி இருக்கீங்க, மண்ணி மாதிரி இருக்கீங்கன்னு சொல்லி செருப்படி வாங்கிட்டு இருந்த நாயி இன்னைக்கு முழு சங்கியா ஃபார்ம் ஆக பாக்குறான் 😃😃😃😃
4
1
2,220
தேவிப்பிரியா retweeted
நம்மள நம்பி மதுவிலக்கு துறையை என்னாண்ட கொடுத்துருக்காங்க அந்த நம்பிக்கைய நாம தான் காப்பாத்தணும் அதனால நம்மாளுங்க இதோட காய்ச்சுறதை நிறுத்திக்கோங்க
"மதுவிலக்கு துறையை என் கண்காணிப்பில் விடுங்கள்..." - அன்புமணி ராமதாஸ்
#Viluppuram #AnbumaniRamadoss #Liquor
tamil.news18.com/tamil-nadu/…
தேவிப்பிரியா retweeted
Replying to @SavukkuOfficial @Veera284
அறிவு இருந்தால் பெண்களுக்கு எதிராக இப்படி பதிவுபோட கை வருமா? உடம்பு கூசல? உங்க வீட்டு பெண்களை வைத்து மீம்ஸ் போட்டு தொலையலாமே? மற்ற பெண்கள்னா அவ்ளோ அதுப்பா மிஸ்டர் அரசியல் கூலி எடுபிடி ?
தேவிப்பிரியா retweeted
Replying to @SavukkuOfficial @Veera284
அது சரி புரோக்கருக்கு தான தேர்ந்தெடுக்க தெரியும்!!
நீங்க உங்க குடும்பத்தலைவிய இப்படி தான் தேர்வு பண்ணிங்களா மாம்ஸ்???
தேவிப்பிரியா retweeted
Replying to @SavukkuOfficial @Veera284
Yov enna than nee appadi kazhtuvanu nangalum parkanum ya, seekiram kaami..
தேவிப்பிரியா retweeted
Replying to @SavukkuOfficial @Veera284
ஆமா அப்படியே புடிங்கிருவான்.. போடா நாயே..
தேவிப்பிரியா retweeted
Replying to @SavukkuOfficial @Veera284
Broker
Broker
Broker
Broker
Broker
Broker
Broker
தேவிப்பிரியா retweeted
Replying to @worldcitizen007 @Veera284
இங்க ஏன்டா பெனாத்திட்டு இருக்கே.. கேஸ் குடுடா 😜
தேவிப்பிரியா retweeted
அந்த பையனுக்கு இதுபோதும், உனக்கு பெரிய ஸ்கெட்ச் ரெடியாயிட்டு இருக்குடா மாமா (பயலே) Source


















