இரண்டு குழந்தை உள்ள வீட்டில்
ஒரு குழந்தை ஊருக்குப் போனாலே ரெட் அலார்ட் விட்ட நகரம் மாதிரி வீடே அமைதியா இருக்கு
மிகவும் துயரமான பாடல் என்று இசைக்கப்பட்டவை எந்த துக்கமும் அளித்ததில்லை. சுகமானவைதான் பின்னர் துக்கமாய் மாறின
-நேசமித்ரன்
மனசுக்கு பிடிக்காதது நடந்து தொலைக்கும்போது பழி போடுவதற்கு ஒரு இடம் இருப்பது எவ்வளவு பெரிய ஆறுதல்"
-யுவன் சந்திரசேகர்
ஒருவன் செய்த பிழையை அவன் முகத்துக்கு நேரே பரிவாய் இதமாய் எடுத்துச் சொல்லுதல் அறங்கூறுதல்.
ஒருவன் செய்த அல்லது செய்யாத பிழையை அவன் இல்லாத இடத்தில் கூறுவது புறங்கூறுதல்
-சுப.வீ
கணவனுக்கான சுதந்திரம் மனைவி வீட்டில் இல்லாதபோதும்,மனைவிக்கான சுதந்திரம் மாமியார் வீட்டில் இல்லாதபோதும் முழுமையாக கிடைக்கிறது!!
ரஜினிக்கு பிறகு ஜெயிலரில் கவனம் ஈர்த்தவர்கள்..
லால் ஏட்டனோ, சிவான்னாவோ, ஹிரித்திக்கோ அல்ல
மூர்த்தி அண்ணா தான்,







