Baske₹ retweeted
நாகரிக அரசியல் செய்யாதீங்க தலைவரே-ன்னு நாம சொல்றோம். சாணக்கியத்தனமா இருக்கணும்னு சங்கி சொல்றான். இப்படி சொல்றவங்க எல்லாருக்கும் முப்பாட்டன் இந்த நிக்கோலோ மாக்கியவெல்லி.
16ஆம் நூற்றாண்டில் இத்தாலிய மொழியில் எழுதப்பட்ட புகழ்பெற்ற செம்படைப்பு தான் இந்த The Prince.
இங்கு எந்த ஒரு நிலப்பகுதியையும் ஆளும் அரசனைத் தான் Prince என்று குறிப்பிடுகிறார்கள். Prince என்றால் இளவரசன் என்று புரிந்து கொள்ளக்கூடாது. ஒரு அரசனுக்கு எப்படி நீதி, நேர்மை எல்லாவற்றையும் கடந்து சூதும், வல்லமையும் கூட தேவை என்பதை இந்த நூல் விவரிக்கிறது.
இந்த நூல் கூறும் கருத்துகள் பலவும் இன்றைய காலக்கட்டத்திற்குச் சரி தானா என்று விமர்சிக்கப்பட்டாலும், அப்படிச் சூதும் தீதும் செய்பவர்கள் தான் அரசியலில் தொடர் வெற்றிகள் பெறுவதையும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறோம்.
இப்போது இந்த நூலுக்குப் பரவலாகக் கிடைக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு வந்து கூட ஒரு நூற்றாண்டு ஓடி விட்டது. அந்த ஆங்கிலமும் கரடு முரடாகவே இருந்தது.
ஆகவே, என்னுடைய புரிதலுக்காக இந்த நூலை நவீன ஆங்கிலத்தில், தேவைப்படும் வரலாற்றுக் குறிப்புகளுடன் புதிய பதிப்பாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இந்நூல் முற்று முழுதாக ChatGPT துணையுடன் இன்றைய ஆங்கிலத்தில் எழுதி, சரி பார்த்து, குறிப்புகள் சேர்த்து Kindleல் மின்னூல், Paperback, Hardcover வடிவங்களில் வெளியிடப்படுகிறது. Kindle ல் வெளியிடும் வேலையையும் ChatGPT-ஏ பார்த்துக் கொண்டது.
நீங்களும் படித்துப் பார்த்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். புத்தகம் வாங்கும் இணைப்பு மறுமொழியில்.
Baske₹ retweeted
𝐈 𝐍 𝐓 𝐄 𝐑 𝐍 𝐒 𝐇 𝐈 𝐏 - Opportunities for
First year to Final Year Students
1 Week to 6 Months
இப்ப காலேஜ்ல படிச்சிட்டு இருக்கிறவங்களுக்கும்.
காலேஜ் முடிச்சு வேலை தேடிட்டு இருக்கிறவங்களுக்கும்.
நீங்கள் எந்த டிகிரி படித்திருந்தாலும், குறைந்தபட்சம் AI-ஐப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்.
இனிமேல் எந்த field-க்கு வேலைக்கு போனாலும், AI use பண்ணத் தெரியுமான்னு கேப்பாங்க. அதை வச்சு உங்க வேலையை productive-ஆ செய்ய முடியுமான்னு பாத்துக்கோங்க.
𝐅𝐨𝐫 𝐀𝐧𝐲 𝐃𝐞𝐠𝐫𝐞𝐞 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭
💼 Internships with Practical Exposure
🏭 Industry-Level In-Plant Training
💯 100% Job-Assured Courses
💻 Hands-On Coding Courses
🚀 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞-𝐑𝐞𝐚𝐝𝐲 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐢𝐞𝐬
𝟏. 𝐒𝐨𝐟𝐭𝐰𝐚𝐫𝐞 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭
(𝐴𝐼,𝐷𝑆,𝑀𝐿,𝐹𝑢𝑙𝑙 𝑆𝑡𝑎𝑐𝑘 𝑊𝑒𝑏)
𝟐. 𝐈𝐨𝐓/𝐄𝐦𝐛𝐞𝐝𝐝𝐞𝐝 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦𝐬
(𝑆𝑒𝑛𝑠𝑜𝑟𝑠, 𝐴𝑟𝑑𝑢𝑖𝑛𝑜, 𝑆𝑇𝑀32 & 𝐶𝑜𝑑𝑖𝑛𝑔)
𝟑. 𝐌𝐞𝐜𝐡𝐚𝐧𝐢𝐜𝐚𝐥 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧
(𝐶𝐴𝐷-𝑏𝑎𝑠𝑒𝑑 𝑝𝑟𝑜𝑑𝑢𝑐𝑡 𝑑𝑒𝑠𝑖𝑔𝑛)
𝟒. 𝐂𝐨𝐝𝐢𝐧𝐠 𝐋𝐚𝐧𝐠𝐮𝐚𝐠𝐞𝐬
(𝑃𝑦𝑡ℎ𝑜𝑛, 𝐶, 𝐶++, 𝐽𝑎𝑣𝑎)
𝟓. 𝐏𝐥𝐚𝐜𝐞𝐦𝐞𝐧𝐭𝐬 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠
(𝐷𝑆𝐴 𝐴𝑝𝑡𝑖𝑡𝑢𝑑𝑒 & 𝐼𝑛𝑡𝑒𝑟𝑣𝑖𝑒𝑤𝑠)
𝟔. 𝐑𝐨𝐛𝐨𝐭𝐢𝐜𝐬 & 𝐂𝐨𝐝𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐊𝐢𝐝𝐬
(𝑆𝑇𝐸𝑀 & 𝐿𝑜𝑔𝑖𝑐 𝐵𝑢𝑖𝑙𝑑𝑖𝑛𝑔, 𝐸𝑙𝑒𝑐𝑡𝑟𝑜𝑛𝑖𝑐𝑠)
Baske₹ retweeted
Update : 1
மதியம் முதல் தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் படி படியாக மழை அதிகரிக்கும்
Check image 2 for district wise prediction
Note: Not an official Forecast follow IMD for official updates strictly follow @tnsdma alerts
#ChennaiRains
🌀
Baske₹ retweeted
அதுக்கு தான் அரசு இப்பொழுது s ( secure ) என்று முடியும்படி வரும் sms களை மட்டும் நம்ப சொல்கிறது.
#security
Baske₹ retweeted
உங்க financial health தெரிஞ்சுக்க இந்த 5 list போதும்
1️⃣ Net worth = சொத்து − கடன்
2️⃣ மாச செலவு: சரியா எவ்வளவு?
3️⃣ Savings rate = சேமிப்பு ÷ வருமானம்
4️⃣ EMI ratio = மொத்த EMI ÷ வருமானம் (40%-க்கு கீழ இருக்கணும்)
5️⃣ Runway = வேலை போனா எத்தனை மாசம் தாங்குவீங்க
இதை ஒரு பேப்பர்ல எழுதுங்க. 15 நிமிஷம் தான் ஆகும்
நிதி ஆலோசனை இல்ல கல்வி நோக்கம் மட்டும்
Baske₹ retweeted
Vibe Coding மூலமா, Web App, Mobile App or Any Software நீங்க பண்ணிட்டு இருந்தீங்கன்னா.
இந்த Prompt கொடுத்து பாருங்க.
"implement Data Structures and Algorithms (DSA) in this Application?: provide a Detailed Summary, Impacts, and a Separate Implementation Plan."
(இதோட ஸ்கிரீன்ஷாட் ஷேர் பண்ண முடிஞ்சவங்க ஷேர் பண்ணுங்க.)
Vibe Coding பண்றதோட Limitations உங்களுக்கு புரியும்.
ஏன் ஏதோ ஒரு Programming Language(like Python) கண்டிப்பா கத்துக்கிட்டு நீங்க Vibe Coding பண்ணனும் அப்படிங்கறது உங்களுக்கு தெரியும்.
Baske₹ retweeted
Unfortunately, we are being blocked by certain oligarchs in order to maintain their monopolistic chokehold on the Indian people. You can guess who they are …
This is a crime against the people of India!
India needs @Starlink 🇮🇳
• 11,256 of India’s listed villages still lacked 4G coverage as of May 2026.
• India had 1.093 billion internet subscriptions in March 2026, but only 440.87 million were rural. Rural subscription density was 48.31 per 100 people, compared with 126.80 in urban India.
• BharatNet had laid over 850,000 route-km of fibre and made about 221,000 Gram Panchayats service-ready. However, its Points of Presence were reported operational at only 80,472 Gram Panchayats in June 2026.
• Only 4.26% of India’s internet subscriptions were wired connections in March 2026. Starlink could give underserved communities another route to high-speed broadband.
• Starlink has already built 20 gateway sites in India, according to SpaceX Vice President of Starlink Business Operations Lauren Dreyer, speaking at India Mobile Congress today.
• Starlink says it has developed India-specific security controls designed to keep Indian user data within India.
• Its satellite network could bring high-speed internet to remote villages, mountains and islands where extending fibre or mobile networks is difficult.
• Better connectivity could help rural schools access online learning, clinics offer remote consultations and small businesses reach more customers. Starlink already supports education and healthcare in remote communities internationally.
• Portable Starlink terminals have supported disaster response around the world. They could give Indian emergency teams backup connectivity when floods, earthquakes or storms damage ground networks.
• Direct to Cell could also help ordinary 4G phones connect beyond tower coverage, subject to Indian approvals and mobile operator partnerships.
• The government itself identifies difficult terrain, low commercial viability and infrastructure constraints as reasons for remaining coverage gaps. This is exactly where Starlink could help India reach more people.
• India should complete the remaining clearances and spectrum allocation so Starlink can begin commercial service.
• SpaceX’s Vice President of Starlink Business Operations, Lauren Dreyer, said that Starlink is ready to help achieve Prime Minister Modi’s vision of 100% connectivity across India. She highlighted its potential to connect remote classrooms, support telemedicine and restore connectivity after disasters, adding, “With Starlink, people can get connected within minutes, not years.”
India’s hardest-to-reach communities deserve reliable internet too.
Baske₹ retweeted
#worldheartday
இருதய நோயை வரும் முன் எப்படியெல்லாம் கண்டுபிடிப்பது!?
Master check upல் வரும் ECG, Echo, Cholestrol test இருதய நோய் வந்தபிறகுதான் கண்டுபிடிக்கும்!அதனால் master health check up normal என்றால் எல்லாம் normal இல்லை!பின் எப்படி?
Baske₹ retweeted
நல்ல படம் பாருங்க மக்கா சுஹாஸ் செம்ம ஆக்டிங் 👏
தமிழிலும் உள்ளது Aaha OTT யில் ✅
@H_SteveX @LearnEasy11 @MoveyFreaky05 @filmycup @FanaticFilmy @KarasingamAc @Moviepatti @cinemaGems89 @padampishow @CinemaKadhalan5 @nbasandroid @NithyViews @ahamedsview @maverick4035
Baske₹ retweeted
pls rt
youtu.be/9c__pEsvzXE
You all watch market falling and making decisions but huge pockets are wealth is getting created despite fall.
For sample example: I was reading the market and CNC came into my radar.
CNC stocks might do well next week. Jyoti, MacPower, Lamxi Mills (LMW), Lokesh Machines etc are really getting good volumes. Aerospace, Electronics and Defence play is here . (Mark today prices and see how they do for your exercise)
Allied firms like Kennametal and Carborundum may be additional beneficiaries
I will be releasing a video on new sectors to focus on for next 10-15 years bet longer term. Hope it will be useful. It's gonna be a detailed and longggg video. Even if one person became richer because of that, then I will be happy.
Baske₹ retweeted
#WindRiver — பனியால் மூடப்பட்ட ஒரு remote reservation-ல ஒரு இளம் பெண்ணோட உடல் கிடைக்குது. அதை விசாரிக்க வர்ற FBI agent-ம், அந்த பகுதியை நன்றாக தெரிஞ்ச wildlife tracker-ம் சேர்ந்து உண்மையை தேட ஆரம்பிக்கிறாங்க.
ஆரம்பத்துல ஒரு சாதாரண murder investigation மாதிரி தான் இருக்கும். ஆனா போகப் போக அந்த குளிரையும், அமைதியையும் விட அந்த இடத்துக்குள்ள இருக்குற வலியும் தனிமையும் தான் அதிகமா feel ஆகும்.
குறிப்பா climax-க்கு போகப் போக tension கொஞ்சம் கொஞ்சமா ஏறிக்கிட்டே போகும். கடைசி சில scenes செம intense. 🔥
Slow-burn crime thriller பிடிக்கும் என்றால் கண்டிப்பா ஒரு முறை பார்க்கலாம். 👍🏻
Baske₹ retweeted
#AravindanteAthidhikal - 2018/🥹❤️
அரவிந்தன் என்ற ஐந்து வயது சிறுவனை அவனது தாய் மூகாம்பிகா என்ற கோவிலில் கைவிட்டுச் செல்கிறாள் அதன் பிறகு தாயத் தேடி தவிக்கும் சிறுவனை உள்ளூர் ஹோட்டல் உரிமையாளரான ஸ்ரீனிவாசன் அவனை வளர்க்கிறார் இதற்கடுத்து என்ன நடந்தது என்பது கதை👌
முதல் காட்சிலயே
Baske₹ retweeted
அடுத்தவர் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்பவரே, தலைமைக்குத் தகுதியானவர்.
- மந்திரச்சொல்
தன்னுடைய தோல்வியைப் பாத்து, “நான் எங்கே தவறு செய்தேன்?” என்று ஒருவர் ஆய்வு செய்வது சுயவிமர்சனம்.
Baske₹ retweeted
#OperationSafedSagar S01 - 2026🫡🔥
உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படைப்பு / 1999-ம் ஆண்டு கார்கில் போரின் போது மலை உச்சிகளில் ஊடுருவிய பாகிஸ்தான் படைகளைத் தாக்கி வெளியேற்ற இந்திய விமானப்படை நடத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க வான்வழித் தாக்குதல் தான் இத்தொடரின் கதை 👏
Baske₹ retweeted
இந்தப் பையன் நல்ல நேரம் எல்லாம் பார்த்து நேத்து company-ல் Mechanical design engineer- ஆ join பண்ணிட்டார்.
One of the Leading 3D printing Company.
ரெண்டு வருஷம் carrier gap-க்கு அப்புறம் வேலை கிடைத்தாலும். இந்த இடத்துல பையனை விட, companyக்கு தான் பெரிய லாபம். இந்தக் காலத்துலயும், இந்த மாதிரி பையன் கிடைக்குறது எல்லாம் ரொம்ப கஷ்டம்.
2 Years of Career gap into Mechanical Design Engineer
2024 Batch (B.E-Mechanical) Student got Job
#மணப்பாறை Student from
#திண்டுக்கல் PSNA College of Engineering and Technology
வேற ஃபீல்டுல வேலை பார்த்துகிட்டு நீங்க டிசைன் இன்ஜினியரா மாறனும்னு நினைத்தாலோ,
லாங் கேரியர் கேப் இருக்கு திருப்பி ரி-ஸ்டார்ட் பண்ணனும்னு நினைத்தாலோ,
Demand Vs Supply ரொம்ப கம்மியா இருக்கு அதனால திரும்பவும் Design Filedல Entry ஆவதற்கு இது ரொம்ப சரியான நேரம்.
Any Career Guidance on the above Mechanical Design. you can ask me will give guidance on this.
மதியம் ரெண்டு மணிக்கு Interview-ல Rejected.
அதே company-ல, இரவு ஒன்பது மணிக்கு Selected.
Interview முடிச்சு வீட்டுக்கு போனதுக்கு அப்புறமும், அந்த Model-ல என்ன தப்பு நடந்துச்சுன்னு யோசிச்சு, இரவு 7.45 மணி போல அந்த Model-ல complete பண்ணிட்டார்.
அதுக்கப்புறம், அந்த screenshot-ஐ company-ஐ ஓட MD-க்கு நான் share பண்ணியிருந்தேன்.
அத பாத்துட்டு, அந்தப் பையனோட effort க்காகவே, அவர் வேலை தரேன்னு சொல்லிட்டாரு.
2024-ல Degree முடிச்சு, ரெண்டு வருஷம் career gap உள்ள ஒரு பையன், தனக்கு கிடைச்ச வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கிட்டார்.
மணப்பாறை Student from
திண்டுக்கல் PSNA College of Engineering and Technology
2024 Batch (B.E - Mechanical Engineering.) Student got Job as Design Engineer.
Interview-ல ஒழுங்கா Performபண்ண முடியலைன்னு சொல்லிட்டு சோர்ந்து போய் உட்கார்ந்திடாமல், அந்த Interview-ல என்னென்ன தப்பு பண்ணி இருந்தீங்களோ, அதை உடனே சரி செய்ய முயற்சி பண்ணுங்கள். ஏன்னா வாய்ப்புகள் எப்படி வேண்டுமானாலும் வரலாம்.
உங்களுக்கு தெரிஞ்ச மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிச்சவங்க இருந்தா Design படிக்க சொல்லுங்க நிறைய Demand இருக்கு
Career Break இருந்தாலும் பரவாயில்லை தாராளமா நீங்க இப்பவும் Design படிச்சு வேலைக்கு போகலாம்.
#CAD
#Design
#Mechanical
#jiametric
#coimbatore
#Manapparai
#Dindigul
#MechanicalDesign
Baske₹ retweeted
அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 100 முக்கிய லத்தீன் வார்த்தைகள்! 🎓✨
கல்வி, சட்டம் மற்றும் அலுவலகப் பணிகளில் இந்த வார்த்தைகள் அடிக்கடி பயன்படும். உங்கள் சொல்வளத்தை (Vocabulary) மேம்படுத்த இணைக்கப்பட்டுள்ள கோப்பைப் பார்க்கவும். 📖💡
எதிர்கால பயன்பாட்டிற்கு இந்த பதிவை மறக்காமல் Bookmark (சேமித்து) செய்து கொள்ளுங்கள்! 📌🔖
#LatinTerms #Vocabulary #Learning #Bookmark #Tamil #Educación
#knowledge #TechHub
நா ஒன்னு சொல்லட்டா சார்...
இந்த உலகத்துல எல்லாருக்கும் இருக்குற common problem என்ன தெரியுமா?
நாம நம்ம மேல
வெச்சிருக்குற அந்த
'அதீத நல்ல அபிப்பிராயம்'
மட்டும் தான்..!
"நாம நினைக்கிற அளவுக்கு,
நாம அவ்வளவு நல்லவன் இல்ல"ங்கிற உண்மைய நாம கடைசி வரைக்கும் ஒத்துக்கவே மாட்டோம்.
மத்தவன் பண்ணா தப்பு,
நாம பண்ணா சூழ்நிலை! மத்தவனுக்கு நாம Judge,
நமக்கு நாமளே வக்கீல்
ஒத்துக்கோங்க சார்...
நாம ஒன்னும் அவ்வளவு நல்லவன் இல்லன்னு!
#நிதர்சனம் – at New York, USA
Baske₹ retweeted
📌 வருமான வரிச் சட்டம்: முக்கியமான புதிய மாற்றம் (ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறை)
கணக்கில் காட்டப்படாத பணம், தங்கம், முதலீடுகள் மற்றும் செலவுகள் (Unexplained Money, Gold, Investment & Expenses) தொடர்பான புதிய வருமான வரிச் சட்டம், 2025
விதிகள் குறித்த முக்கிய விவரங்கள்:
⚙️ முக்கிய வரி மாற்றங்கள்
* பழைய விதி (பிரிவு 115BBE): கணக்கில் வராத பணத்திற்கு அடிப்படை வரி 60% ஆக இருந்தது. சர்சார்ஜ் (Surcharge) மற்றும் செஸ் (Cess) சேர்த்து ஒட்டுமொத்த வரிச் சுமை தோராயமாக 78% வரை இருந்தது.
* புதிய விதி (பிரிவு 195): அடிப்படை வரி விகிதம் 30% ஆகக் குறைக்கப்பட்டுவிட்டது. 25% சர்சார்ஜ் மற்றும் 4% செஸ் சேர்த்து, அபராதம் இல்லாமல் இதன் மொத்த வரிச் சுமை சுமார் 39% ஆகும்.
💰 ₹1 கோடி கணக்கில் காட்டப்படாத தொகைக்கான 3 சூழ்நிலைகள்:
* நீங்களே முன்வந்து ITR-ல் காட்டி வரி செலுத்துவது:
* பழைய சட்டம்: சுமார் ₹78 லட்சம்.
* புதிய சட்டம்: சுமார் ₹39 லட்சம் (அபராதம் இன்றி).
* வருமான வரித்துறை கண்டுபிடித்த பின், தீர்வு / விலக்கு (Immunity) கோருவது:
* பழைய சட்டம்: சுமார் ₹84 லட்சம்.
* புதிய சட்டம்: 39% வரியுடன் கூடுதல் வரி சேர்த்து, மொத்தத் தொகை சுமார் ₹75 லட்சம் வரை வரும் (நிபந்தனைகளுக்கு உட்பட்டது).
* வருமான வரித்துறை கண்டுபிடித்து, எந்தத் தீர்வும் எடுக்காமல் இருப்பது:
* பழைய சட்டம்: சுமார் ₹84 லட்சம் + வழக்குகள்.
* புதிய சட்டம்: கடுமையான misreporting அபராதம் சேர்த்து, மொத்த வரிச் சுமை ₹99 லட்சம் வரை ஏறக்கூடும் + சட்டப்பூர்வ வழக்கு அபாயம்.
⚠️ நினைவில் கொள்ள வேண்டிய மிகமுக்கிய குறிப்புகள்:
* கருப்புப் பண வெள்ளைக்கான வழி அல்ல: 39% வரி செலுத்திவிட்டு சட்டவிரோதப் பணத்தை முறைப்படுத்த முடியாது. பினாமி சொத்துக்கள் (Benami) மற்றும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் (PMLA) போன்றவற்றுக்கு இது பொருந்தாது.
* ஆதாரங்கள் கட்டாயம்: ரொக்கம், தங்கம், நிலம், கிரிப்டோ (VDA) மற்றும் பெரிய செலவுகளுக்கு உரிய கணக்கு மற்றும் ஆவணங்களை எப்போதும் சரியாகப் பராமரிக்க வேண்டும்.
* தொழில்முறை ஆலோசனை: ஐ.டி.ஆர் (ITR) தாக்கல் செய்வதற்கு முன், உரிய வரி ஆலோசகரைத் (Tax Professional) தொடர்பு கொண்டு ஆலோசிப்பது மிகவும் பாதுகாப்பானது.
📝 ஒரு வரிச் சுருக்கம்:
* கணக்கில் காட்டப்படாத வருமானத்திற்கான அடிப்படை வரி 60%-ல் இருந்து 30%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது (மொத்த வரிச் சுமை ~39%). ஆனால், அரசாங்கம் கண்டுபிடித்தால் அபராதம் 99% வரை உயரக்கூடும்!
Baske₹ retweeted
#TheRunner - 2026 🏃 !
நீங்க காலைல ரன்னிங் போறப்ப ஒரு Call வருது அதில் - நான் சொல்றதை செய்யவில்லையென்றால் உங்களுக்கு பிடித்த நபரை கொன்று விடுவேனென்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள் !?அது என்பது தான் படத்தின் கதை🔥
Okays ஆன watching 👍
making லாம் மொக்க🏃
@PrimeVideo தமிழில்✅

































