Aerospace | Technologist | Introvert - use localhost than 127.0.0.1 | Cure for Rare diseases | Philosophy | Travel and Culture | Trying to be Witty

Joined June 2015
என்ன தான் யா இந்த AI செய்யும்? ஒரு கேஷுவல் பார்வை. xitter.cf/nbasandroid/status/202…
2
6
1
39
23,060
அடுத்தது... ஒரு em pulse இருந்தா கண்டு பிடிக்கலாம். புரியற மாதிரி சொல்லு.. உன்னை எல்லாம் யார்ரா raw வேலைக்கு எடுத்தது?
சார்.. சரக்கு அந்த cargo flight il தான் போகுது... எங்களுக்கும் அதுல ரெண்டு டிக்கெட் போடுங்க.. Raw officer - டேய் லூசு. Cargo flight இல் உனக்கு எப்படி டா ticket poda முடியும்??
2
109
சார்.. சரக்கு அந்த cargo flight il தான் போகுது... எங்களுக்கும் அதுல ரெண்டு டிக்கெட் போடுங்க.. Raw officer - டேய் லூசு. Cargo flight இல் உனக்கு எப்படி டா ticket poda முடியும்??
1
2
282
𝐈 𝐍 𝐓 𝐄 𝐑 𝐍 𝐒 𝐇 𝐈 𝐏 - Opportunities for First year to Final Year Students 1 Week to 6 Months இப்ப காலேஜ்ல படிச்சிட்டு இருக்கிறவங்களுக்கும். காலேஜ் முடிச்சு வேலை தேடிட்டு இருக்கிறவங்களுக்கும். நீங்கள் எந்த டிகிரி படித்திருந்தாலும், குறைந்தபட்சம் AI-ஐப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள். இனிமேல் எந்த field-க்கு வேலைக்கு போனாலும், AI use பண்ணத் தெரியுமான்னு கேப்பாங்க. அதை வச்சு உங்க வேலையை productive-ஆ செய்ய முடியுமான்னு பாத்துக்கோங்க. 𝐅𝐨𝐫 𝐀𝐧𝐲 𝐃𝐞𝐠𝐫𝐞𝐞 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 💼 Internships with Practical Exposure 🏭 Industry-Level In-Plant Training 💯 100% Job-Assured Courses 💻 Hands-On Coding Courses 🚀 𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 𝐅𝐮𝐭𝐮𝐫𝐞-𝐑𝐞𝐚𝐝𝐲 𝐓𝐞𝐜𝐡𝐧𝐨𝐥𝐨𝐠𝐢𝐞𝐬 𝟏. 𝐒𝐨𝐟𝐭𝐰𝐚𝐫𝐞 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 (𝐴𝐼,𝐷𝑆,𝑀𝐿,𝐹𝑢𝑙𝑙 𝑆𝑡𝑎𝑐𝑘 𝑊𝑒𝑏) 𝟐. 𝐈𝐨𝐓/𝐄𝐦𝐛𝐞𝐝𝐝𝐞𝐝 𝐒𝐲𝐬𝐭𝐞𝐦𝐬 (𝑆𝑒𝑛𝑠𝑜𝑟𝑠, 𝐴𝑟𝑑𝑢𝑖𝑛𝑜, 𝑆𝑇𝑀32 & 𝐶𝑜𝑑𝑖𝑛𝑔) 𝟑. 𝐌𝐞𝐜𝐡𝐚𝐧𝐢𝐜𝐚𝐥 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 (𝐶𝐴𝐷-𝑏𝑎𝑠𝑒𝑑 𝑝𝑟𝑜𝑑𝑢𝑐𝑡 𝑑𝑒𝑠𝑖𝑔𝑛) 𝟒. 𝐂𝐨𝐝𝐢𝐧𝐠 𝐋𝐚𝐧𝐠𝐮𝐚𝐠𝐞𝐬 (𝑃𝑦𝑡ℎ𝑜𝑛, 𝐶, 𝐶++, 𝐽𝑎𝑣𝑎) 𝟓. 𝐏𝐥𝐚𝐜𝐞𝐦𝐞𝐧𝐭𝐬 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠 (𝐷𝑆𝐴 𝐴𝑝𝑡𝑖𝑡𝑢𝑑𝑒 & 𝐼𝑛𝑡𝑒𝑟𝑣𝑖𝑒𝑤𝑠) 𝟔. 𝐑𝐨𝐛𝐨𝐭𝐢𝐜𝐬 & 𝐂𝐨𝐝𝐢𝐧𝐠 𝐟𝐨𝐫 𝐊𝐢𝐝𝐬 (𝑆𝑇𝐸𝑀 & 𝐿𝑜𝑔𝑖𝑐 𝐵𝑢𝑖𝑙𝑑𝑖𝑛𝑔, 𝐸𝑙𝑒𝑐𝑡𝑟𝑜𝑛𝑖𝑐𝑠)
12
1
24
1,242
இந்தியன் 2 கு ஐடியா எடுத்ததே heyram இல் இருந்து தான்.
5
213
ஆயுத பூஜை வேண்டுதல்கள்.. அம்மா - என் பொண்ணு என்னதியாவது பண்ணி நான் திட்டாம இருக்க அவளுக்கு நல்ல புத்தி கொடு ஆண்டவா.. மகள் - நான் என்ன பண்ணாலும் எங்க அம்மா திட்டாம இருக்க அம்மாக்கு நல்ல புத்தி கொடு ஆண்டவா... தட் கடவுள்...
1
3
239
எனக்கு java, .net, python, react, angular எல்லாம் தெரியாதுங்க.. ஆனா Claude மட்டும் தெரியும்..
5
4
59
1,522
டேய் Claude.. அந்த காரை பறக்க விடற தான் technology மட்டும் இருக்கா பாரு. நான் ஒரு கார் கம்பெனி ஆரம்பிக்கணும்...
1
1
9
637
YouTube பார்த்து பிரசவம் பார்க்கிற மாதிரி.. இனிமே. AI வச்சு அவனவன் வீட்டில் உள்ள பிளம்பிங் electric வேலை எல்லாம் அவனே பார்த்துவிடுவான் ல...
2
13
371
என்ன தான் ஆச்சு நெல்லைக்கு? குற்றால சீசன் ல மழை இல்லை. இப்பவும் இல்லை.
Tamil Nadu observed top 50 rainfall at 8.30 am as on 19.10.2026 - Coimbatore stole the show. Theni and Virudhngar dts also got widepread rains.
2
1
227
Baske₹ retweeted
Update : 1 மதியம் முதல் தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டாவில் படி படியாக மழை அதிகரிக்கும் Check image 2 for district wise prediction Note: Not an official Forecast follow IMD for official updates strictly follow @tnsdma alerts #ChennaiRains 🌀
2
5
2
34
4,787
technically RFID can be omnidirectional. so this won't work.
This is what happens when you finally buy a Tesla Roadster in India just to save on toll fees. 😭💀
1
1
4
761
ஷேர் மார்க்கெட் அடி வாங்குது. 5 வருஷம் ஆனாலும் ரிடர்ன்ஸ் இல்ல. inflation கூடிக்கிட்டே போகுது. ஆனாலும் அந்த கான்ஃபிடன்ஸ் இருக்கே..
Excess liquidity in India’s equity market has contributed to underperformance and may continue to do so, according to Finance Minister Nirmala Sitharaman. “Because of the ease of liquidity, ease of availability, people are even exiting easily” from equities, Sitharaman told CNBC in an exclusive interview on the sidelines of the IMF-World Bank meetings in Bangkok on Friday. However, the fundamentals of the Indian economy are “fine,” she said.
1
8
422
அவன் அடிச்சது ஒழுங்கான கோடும் இல்லை. அதை ஒழுங்கா test பண்ணவும் இல்லை.. ஆனா client கிட்ட production ல எந்த பிரச்சினையும் வராது என்று சொல்றான் பாரு. அந்த confidence தான்..
5
6
1
59
1,594
இது ஒரு முக்கியமான விஷயம்.
Claude code மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய Android TV home Launcher ஆப் தான் இது. Claude subscription வைத்திருந்தால் அனைவரும் செய்யலாம் இதை. ஏற்கனவே X ல் பலர் இந்த app தயாரித்ததாக பதிவிட்டிருந்தார்கள். நானும் என்னுடைய Claude code இடம் கேட்டேன் வெறும் 30 நிமிடத்தில் செய்து முடித்துவிட்டது. claude or chatgpt ஏதாவது சப்ஸ்கிரிப்ஷன் வைத்திருந்தால் கூறுங்கள் வெறும் 30 நிமிடத்தில் இதை நீங்களும் செய்யலாம்.
1
11
1,301
Baske₹ retweeted
அதுக்கு தான் அரசு இப்பொழுது s ( secure ) என்று முடியும்படி வரும் sms களை மட்டும் நம்ப சொல்கிறது. #security
Alert ⚠️ Cyber Crime அடுத்த லெவலுக்கு போயிடுச்சு. 😳 Money Credited ன்னு அச்சு அசலா பேங்க்ல இருந்து வந்த மாதிரியே ஒரு மெசேஜ். இனிமேல் SMS விசயத்தில் ரொம்ப கவனமா இருக்கணும் போல, முக்கியமா பேங்க் சார்ந்த விசயத்தில். ஒரிஜினல் அக்கவுண்ட் மாதிரியே மெசேஜ் வருது போல .
4
10
3
34
3,437
இதை எதுக்குடா தென் மாவட்டத்தில் இருந்து ஓட்டிட்டு வரணும். ஒரு டிரெய்லர் போட்டு எடுத்து வர வேண்டியதானே
தேங்கிய மழைநீரை அகற்ற தென் மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி அணிவகுத்து வந்த மோட்டார் பொருத்திய டிராக்டர்கள்.. #ChennaiRain | #RainWater | #Tractor | #PolimerNews
2
195
நம்ம பாட்டு
#RaGavQuizzes2 337 #தே_பாடல்கள் இசை: #இளையராஜா வரிகள்: #வாலி குரல்கள்:#SPBalasubrahmanyam காணொளி இசை கேட்டு என்ன பாடல் எனக் கண்டுபிடியுங்கள். பதில்கள் இங்கே வேண்டாம். DM ஓகே. #இசைப்புதிர்
2
5
260
What?¿?¿
Huge rains in Chennai. The Greater Chennai Corporation (GCC) is doing a really good job. Water is draining properly and roads are being cleared then and there. So far, the monsoon management has been very effective. Normalcy is being maintained as much as possible even with these heavy rains. Kudos to everyone working under these tough conditions to maintain normalcy in Chennai.
158