Pinned Tweet
For & Against
இந்த போட்டி பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா?
நமக்கு ஒரு டாபிக் கொடுத்திருவாங்க. அதை ஆதரிச்சு பாசிட்டிவா 5 நிமிஷம் பேசணும். எதிர்த்து நெகட்டிவா 5 நிமிஷம் பேசணும்.
எதை எடுத்தாலும் அதில், பாசிட்டிவ் நெகட்டிவ் ரெண்டுமே இருக்கும் ஆனா நாம பொதுவாகவே ஏதாவது ஒரு பக்கத்தை மட்டும் தான் விடாம பிடிச்சுட்டு நிற்போம்.
இந்த விளையாட்ட தினசரி நடக்குற ஒவ்வொரு விஷயங்களிலும் ட்ரை பண்ணி பார்த்தால், இன்னோரு Perspective ல யோசிக்க தோணும்.
சில சமயங்களில் எதிர் தரப்பு சொல்றதும்/ மாற்றுக்கருத்தும் சரின்னு தோணும்.
அறிஞர் அண்ணா "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு"ன்னு சொன்ன மாதிரி, அடுத்தவங்க சொல்ற கருத்திலும் ஒரு நியாயம் இருக்கலாம். அதை நாம புரிஞ்சிக்கணும்னா இந்த விளையாட்ட அடிக்கடி விளையாடணும்.
ட்ரை பண்ணி பாருங்க.😊👍
Controversial இல்ல. Idiotic ஒப்பீனியன்.
ஒரு மாஸ் ஹீரோ கட்டாயம் அரசியலுக்கு வரணும். அவனால மட்டும் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும்னு சொல்லாம சொல்லுது. அதாவது நமக்கான தலைவனை சினிமாவில் தேட சொல்லுது இந்த போஸ்ட்.
ஆக, அடுத்து SK & தனுஷை வரவேற்போம். 🙏
It's a controversial opinion but the post 2026, Vijay is actually a step above Rajnikanth in the Superstar game
I mean Rajnikanth can do all the Aura Farming, BG Walking, Elevation scenes he wants, but outside himself and a narrow set of wealthy people, in the grand scheme of things they are useless. They are of zero benefit to the Lakhs of people who adore him.
Vijay OTOH, has put himself in a position where he can bring lasting, generational change for people who loved him. He can actually practice what he preached in his movies.
He was brave enough to take a leap of faith for achieving bigger things in life than just acting in movies.
Rajnikanth chickened out from that.
If you look at it honestly, Vijay is actually one step above Rajni in this regard
SIP ஐ குறை சொல்றார் ஆனா தீர்வை சொல்லல!
சேர்த்து வைக்க SIP யும் ஒரு வழி. வருஷம் 12% லாபம் வந்தாலே பெரிய விஷயம் தான்
ரிட்டன் கம்மியா இருக்குன்னு சேர்த்து வைக்கவே கூடாதா? இல்ல அதிக லாபம் வர High Risk இன்வெஸ்ட்மென்ட் பண்ணனுமா?
My View. ஏதாவது ஒரு வழியில் கொஞ்சமாவது சேர்த்து வைங்க
இந்த SIP மேஜிக் கதையெல்லாம் கேக்க நல்லாதான் இருக்கும். ஆனா கணக்குன்னு வரும்போது சில விஷயம் எனக்குப் புரியவே மாட்டேங்குது.
ஒரு 1,000 ரூபாய் SIP. பத்து வருஷத்துக்கு அப்படியே வைச்சிருந்தா அது 2.32 லட்சம் ஆகுமாம். சரி.
இப்போ அந்த கதையில வர்ற அதே 100 ரூபாய் எக்ஸ்ட்ரா விஷயத்துக்கு வருவோம்.
ஒவ்வொரு வருஷமும் 100 ரூபாய் மட்டும் SIP தொகையை ஏத்துறோம்.
பத்தாவது வருஷம் நம்ம மாசத்தவணை 1,900 ரூபாய்.
மொத்தம் முதலீடு பண்ண தொகை 1.74 லட்சம்.
நமக்கு கிடைக்கப்போற மொத்த மதிப்பு 3.15 லட்சம்.
பழைய கணக்குக்கும் இதுக்கும் வித்தியாசம் 82,000 ரூபாய். 35 சதவீத உயர்வுன்னு பெருமையா சொல்றாங்க. ஆனா இங்கதான் எனக்கு ஒரு சந்தேகம்.
இந்த 82,000 ரூபாய் லாபத்துல, 54,000 ரூபாய் நாம நம்ம பாக்கெட்ல இருந்து எக்ஸ்ட்ரா போட்ட அசல் (Principal).
அப்போ மிச்சம் இருக்கிற 28,197 ரூபாய் மட்டும்தான் காம்பவுண்டிங் மூலமா வந்த லாபம்.
பத்து வருஷம் வெயிட் பண்ணி, ஒவ்வொரு வருஷமும் தொகையை ஏத்தி, வெறும் 28,000 ரூபாய் எக்ஸ்ட்ரா லாபத்துக்காகவா இவ்வளவு பில்டப்?
நாம அதிகமா போட்ட 54,000 ரூபாய்க்கு 12 சதவீத ரிட்டர்ன் கிடைச்சிருக்கு, அவ்வளவுதான். இதைப் போய் ஏதோ பெரிய மேஜிக் மாதிரி சொல்றது கொஞ்சம் ஓவரா தெரியல?
பத்து வருஷத்துல 3.15 லட்சம் வச்சு என்ன பண்ண முடியும்னு யோசிச்சா இன்னமும் சிரிப்பா வருது.
#SIP #MutualFunds #Investing
எனக்கும் இந்த மெசேஜ் போன மாசம் வந்தது. உடனே Parivahan போய் Challan இருக்குதான்னு பார்த்தேன். ஒண்ணும் இல்ல.
இந்த அக்கவுண்ட்க்கு எப்படி Whatsapp Verification கிடைக்குது?
ஆக Whasapp ல Loophole கண்டுபிடிச்சு பிராடு பண்றாங்க
அரசு வழக்கம் போல தூங்கும். நாம கவனமா இருப்போம் மக்களே.
எச்சரிக்கை பதிவு 📢
இது ஏற்கனவே சொன்ன ஒன்னு தான்னு நினைக்கிறேன். இருந்தாலும் திரும்ப சொல்றேன் மக்கா...
உங்க நம்பருக்கு வாட்சப்பில் வரும் நம்பத்தகாத எந்த லிங்க்-கையும் கிளிக் செய்ய வேண்டாம்...
குறிப்பா இந்த மாதிரி வண்டி மேல ஃபைன் இருக்குன்னு மெசேஜ் வந்தா அதுல இருக்க :
▶️ View Chellan Details
▶️ Check Details
▶️ Get App
▶️ CheCk Now மாதிரி இருக்க எதையும் கிளிக் பண்ண வேண்டாம். அவனுங்க ஏதாவது app link கொடுத்தாலும் Download செய்ய வேண்டாம்...
சமீபத்தில் தெரிஞ்ச சகோ ஒருத்தர் தொழில் சம்பந்தமா தன்னோட அக்கவுண்டில் பணத்தை போட்டு வைக்க இந்த மாதிரி வந்த லிங்க்-ல ஒரு App download பண்ணி அது Fake -னு பின்னர் அதை Uninstall ம் பண்ணிருக்கார்.
ஆனா அவனுங்க ஏதோ வகையில் hack பண்ணி account ல பணம் வர்ற வரை காத்திருந்து வந்ததும் 40k, 50k னு மாத்தி மாத்தி உடனே எடுத்து கிட்டத்த 5 லட்சம் வரை எடுத்துட்டாங்க.
Bank ல கேட்டப்போ எங்க side ல எதுவும் பிரச்சினை இல்லை உங்க பக்கம் தான்னு கைய விரிச்சுட்டாங்க. இத்தனைக்கும் அவர் bank ல தான் முன்ன வேலை பாத்துட்டு இருந்தார்.
பின்னர் Cyber Crime ல Complaint பண்ணி இருக்கார்..ஆனா அதில் எந்தளவுக்கு மீட்கப்பட்டு பணம் திருப்பி வரும்னு நாம உறுதியா சொல்ல முடியாது...
இவங்க இதுல மட்டுமில்ல இப்போ Reserve Bank Of India, SEBI, mParivahan உட்பட பல பெயர்கள்ல மெசேஜ் அனுப்பிட்டு அதுல லிங்க் போட்டு வச்சுடறானுங்க.
இந்த டிஜிட்டல் யுகம் எங்க அளவுக்கு ஈசியா துணையா இருக்கோ, அதே அளவுக்கு ரொம்பவே ஆபத்தாவும் இருக்கு.
ஒவ்வொரு முறையும் நாமே நம்மளை, நம்ம போனை விழிப்போடு பார்க்க வேண்டியதா இருக்கு.
நாம எங்கோ தெரியாம தொடுற ஒரு கிளிக் கூட நம்மளை மொத்தமா முடிச்சு விட்டுருது.
அதனால் எதுக்கும், எப்போதும் விழிப்புடன் இருங்க மக்களே 🙏
Alert ⚠️
Cyber Crime அடுத்த லெவலுக்கு போயிடுச்சு. 😳
Money Credited ன்னு அச்சு அசலா பேங்க்ல இருந்து வந்த மாதிரியே ஒரு மெசேஜ்.
இனிமேல் SMS விசயத்தில் ரொம்ப கவனமா இருக்கணும் போல, முக்கியமா பேங்க் சார்ந்த விசயத்தில்.
ஒரிஜினல் அக்கவுண்ட் மாதிரியே மெசேஜ் வருது போல .
உங்களுடைய மேலான ஆலோசனை தேவை – Today’s incident (18.10.2026)
Private Auto வைத்திருக்கும் என் நண்பருக்கு ஒரு சின்ன பார்க்கிங் பிரச்சனை. மழைக்காலத்தில் என்னுடைய வீட்டில் ஆட்டோவை நிறுத்துகிறேன் என்றார்.
நான் உடனே, “இடத்துக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் இங்கே இருக்கிற நாய்கள் எல்லாம் பார்க்கிங் ஏரியாவைத் தங்களுடைய பூர்வீகச் சொத்தாக நினைத்துக் கொண்டிருக்கின்றன!” என்றேன்.
அதற்கு நண்பர், “கவலைப்படாதீங்க! ஆட்டோ கவர் மேலே ஒரு Wagon R மிலிட்டரி கவரையும் போட்டு மூடிவிடலாம். நாய்களுக்கே உள்ளே இருப்பது ஆட்டோவா, காரா என்று குழப்பம் வந்துவிடும்!” என்றார்.
யோசனை நன்றாக இருந்ததால், நேற்று ஒரு கடையில் கவருக்கு ஆர்டர் கொடுத்துவிட்டோம்.
கடைக்காரர், “ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போய்விட்டு 12 மணிக்குத்தான் கடையைத் திறப்பேன். அதற்கு மேல் வாருங்கள்” என்றார்.
நாங்களும் சரியாக 12.10க்குப் போனோம். அங்கே எங்களுக்கு முன்பே ஒருவர் பொருள் வாங்கிக் கொண்டிருந்தார். பில் தொகை ரூ.1,950.
அந்த நபர், “என்னிடம் GPay இல்லை. உங்களுடைய personal phone number சொல்லுங்கள். என்னோட அண்ணனை பணம் அனுப்பச் சொல்கிறேன்” என்றார்.
கடைக்காரரும் நம்பி நம்பரைக் கொடுத்தார். இரண்டே நிமிடங்களில் SMS வந்தது!
“Your A/c is credited with Rs.1950…” கடைக்காரருக்கு மகிழ்ச்சி. வாடிக்கையாளருக்கு விடுதலை! அவரும் பொருளை எடுத்துக்கொண்டு நடையைக் கட்டிவிட்டார்.
அடுத்து எங்களுடைய கவரைக் கொடுத்தார். நாங்கள் பணம் கொடுப்பதற்குள் ஏதோ சந்தேகம் வந்து, கடைக்காரர் தனது வங்கிக் கணக்கைப் பார்த்தார்.
ரூ.1,950 வரவே இல்லை! மீண்டும் SMSஐப் பார்த்தார். எங்களிடமும் காட்டினார்.
பார்ப்பதற்கு அச்சு அசலாக வங்கியிலிருந்து வந்த Credit SMS! ஆனால் உண்மையில் அது ஒரு Template SMS!
அப்போதுதான் புரிந்தது… கடைக்காரரின் முதலுக்கே Damage!
கடைக்காரர், “ஒரு ஐந்து நிமிஷம் இருங்க!” என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு பறந்தார். ஆனால் நடந்தே சென்ற அந்த ஆசாமி மாயமாகிவிட்டார்!
நடந்து வந்தவர், ரூ.1,950 மதிப்புள்ள பொருளுடன் மறைந்துவிட்டார். வண்டியில் துரத்தியவருக்குத்தான் மூச்சு வாங்கியது!
திரும்பி வந்த கடைக்காரர் CCTVயைப் பார்த்தார். முகம் பளிச்சென்று தெரிந்தது. ஆனால் முகம் தெரிந்து என்ன பயன்? பணம்தான் தெரியவில்லை!
கடைக்காரர் புலம்ப ஆரம்பித்தார். “காலையில் சர்ச்சுக்குப் போய்விட்டு நல்ல மனசோடு கடையைத் திறந்தேன். முதல் போணியே ரூ.1,950 நஷ்டம்!”
சர்ச்சில் பிரார்த்தனை முடிந்தது. கடையில் சோதனை ஆரம்பித்துவிட்டது!
நாளைக்கு CCTV imageஉடன் போலீஸ் ஸ்டேஷன் போகப்போகிறேன் என்றார். நாளை நவராத்திரி கொண்டாட்டங்கள் என்பது எங்களுக்குத் தெரிந்தாலும், ஏமாற்றப்பட்டவரின் மனதை மேலும் நோகடிக்க விரும்பவில்லை.
ரூ.1,950க்காக இப்படியெல்லாம் திட்டமிட்டு ஏமாற்றும் நபரை முதன்முறையாகப் பார்க்கிறேன்.
இந்தக் காலத்தில் வங்கியிலிருந்து SMS வந்தாலும் நம்ப முடியவில்லை. வங்கிக் கணக்கில் பணம் வந்தால்தான் நம்ப முடியும்!
சரி… இப்போது சொந்தக் கதைக்கு வருகிறேன். நாங்கள் போனது ஆட்டோவுக்கு கவர் வாங்க! அங்கே நடந்தது கடைக்காரருக்கு ஒரு பெரிய Cover Drive!
கடைக்காரரை மனிதர் ஏமாற்றிவிட்டார். ஆட்டோவை நாய்கள் ஏமாற்றாமல் காப்பாற்றுவதுதான் இப்போது என்னுடைய அடுத்த சவால்!
கடைக்காரருக்குக் கிடைத்த பாடம் — SMSஐ நம்பாதே! நான் ஏற்கனவே நிறையத் தடவை படித்திருக்கும் பாடம், நாய்களை நம்பாதே?
ஆட்டோ மீது நாய்கள் ஏறாமல், கவரைக் கிழிக்காமல், தங்களுடைய signatureஐ அதில் போடாமல் இருக்க ஏதாவது நல்ல உபாயம் தெரிந்தால் சொல்லுங்கள்.
ரெண்டு நாளா சாயந்திரம் மழை பெய்யுற மாதிரி இருந்ததால் வாக்கிங் போக முடியல.
இன்னைக்கு Red அலர்ட் கொடுத்திருந்தால மழை நிச்சயம் வராதுன்னு தைரியமா வாக்கிங் வந்துட்டேன் 🫣
என் பொண்ணு கேட்டா "அப்பா.. படம் எப்படி இருந்தது?"
"ஹ்ம்ம். ஓகே தான்"
"ஓகேவா... படம் செம மாஸா இருந்தது.. நீங்க ஓகேன்னு சொல்றீங்க"
பொடுசுங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு போல படம்
Treat for தலைவர் Fans 👌ஆனா
எனக்கு 2nd Half இன்னும் நல்லா இருந்திருக்கலாம்னு தோணுச்சு
#Jailer2
ஐயா TNSDMA
ஏன் இப்படி திடீர்னு வித்தியாசமா ஒரு அலர்ட் விட்டு பீதியை கிளப்புறீங்க.
சவுண்டு கேட்டு நான் கூட மொபைல யாரோ Hack பண்ணிட்டாங்கன்னு நெனச்சேன்.
Anyways, தகவலுக்கு நன்றி 🙏
ஊர் முழுக்க ரோடு குண்டும் குழியுமா தான் இருக்கு.
இந்த வெளி மாநில இளைஞர்கள் போல், TVK Virtual warriors எல்லாம் களமிறங்கி வேலை செஞ்சா மக்களுக்கு நல்லது.
Journalist friend Veluchamy shared this video shot during heavy rains in Chennai city last night. He says many two wheeler riders were facing grave danger because of a pothole near Kasi theatre traffic signal. Two North Indian youngsters, who had taken shade on the roadside to escape the rains, borrowed an umbrella from an old man, broke a tree branch and tried to plant it in the pothole to warn the riders. On seeing the selfless youth who faced threat from speeding motor vehicles, he too joined them and helped in fixing the warning sign using a few bricks that were lying nearby. 👏👏👏
மதுரையில் அரசு நடத்திய ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் போதிய வசதிகள் இல்லாம ட்ராக்ல கீழ விழுந்திருக்காங்க சில பொண்ணுங்க.
இதைப்பற்றி ஏதாவது செய்தி வந்ததா?
எதிர்க்கட்சி இதை ஒரு பிரச்சனையாக பேசியதா? அது சரி, நமக்கு SIR & CJP தான முக்கியம்.
timesofindia.indiatimes.com/…
என்ன பண்ணுவீங்களோ தெரியாது, நாளைக்கு #Jailer2 டிக்கெட் புக் பண்றீங்க.
வீட்டம்மா கிட்ட இருந்து ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.
நல்லவேளை, அடிக்கடி Refresh பண்ணி பார்த்துட்டே இருந்தது வீண் போகல, ஒருவழியா PVR ல டிக்கெட் கிடைச்சிருச்சு.😎
கோமாளிக்கு தான் நல்ல காலம் போல.
ஒருத்தன் கோமாளியா கிறுக்கனா என்பது முக்கியமில்லை, அவனால நமக்கு விளம்பரம் கிடைக்குதா, ஆதாயம் கிடைக்குதா, உடனே அவனை Famous ஆக்குறோம், நல்லா கல்லா கட்டுறோம்.
இப்பல்லாம் Decent ஆ இருந்தா நாய் கூட கடிக்க வருது. 😤
பாட்ஷா வெற்றிக்கு 50% தான் நாங்க காரணம். மீதி 50% முழுக்க முழுக்க தேவாவின் மியூசிக் தான் காரணம்
💯உண்மையான வார்த்தைகள் . #Deva இல்லைன்னா பாட்ஷா இல்ல.
90ஸ் கிட்ஸ்களுக்கு கிடைத்த மற்றொரு பொக்கிஷம் தேவா சார். அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். 🙏
Starlink இப்ப இந்தியால போட்டிக்கு வர்ற மாதிரி
இன்னும் சில வருஷங்கள்ல எங்கெல்லாம் Starlink இருக்கோ அங்கெல்லாம் Jio போட்டிக்கு போகும்.
அப்போ Musk என்னவெல்லாம் பண்றான் பார்ப்போம்.
பெரிய Scam தான்.
ஏன்னா பிராமின்ஸ் & இந்துமத வெறுப்பை தவிர வேற ஒண்ணும் பண்ணதில்ல.
நாத்திகம், பெண்ணுரிமை, சாதி மறுப்பு, சமூகநீதி எதையுமே சுய வாழ்க்கையில் யாரும் Follow பண்ணதில்ல.
சும்மா ஆசைக்கும் வெறுப்பெத்தவும் தான பெரியார் மண்ணுன்னு சும்மா கூவிட்டு இருந்தாங்க 🤐🚶
கோரிக்கைகள் எல்லாம் பலமா இருக்கு
மாசம் 3000 ரூபாய்
இன்சூரன்ஸ் விலக்கு
வரி விலக்கு
FC எடுக்க 10000 மானியம்
அப்படியே மற்றும் சில நல்வாழ்வு திட்டங்கள்.
வேற வேற...
இல்ல புரியல.
கார் எதுக்கு தலைகீழா போகணும், பல்டி அடிக்கணும், பறந்து போய் Land ஆகணும்.
ஒருவேளை இந்த காரை Mars ல போய் விக்கப்போறான் போல.
ஆர்டர் போட்ட 3 Levis ஜீன்ஸ் வந்திருச்சு.
சிலர் சொன்ன மாதிரி, இது Fake ஆ தெரியல. கரெக்டான Fitting, போதுமான Comfort, நல்ல குவாலிட்டி. 800-900 ரூபாய்க்கு ஒர்த்.
Authorized Seller னு போட்டிருந்தா நம்பி வாங்கலாம் போல.
Just FYI.
நாங்க தான்பா நாம் தமிழர் & திராவிடன்ஸ் 🤗
எங்களுக்கு எதிரா யார் வந்தாலும் அடிப்போம்.
எங்க எதிரிக்கு எதிரா யார் வந்தாலும் அணைப்போம்.




















