Pinned Tweet
Join here,
To get free frontend courses
To get familiar with Js, React
To know the modern technology in UI
To know how browser works and how your code complied
To get Js related questions as code snippet
To crack your frontend interview questions
xitter.cf/i/lists/16443395229168…
Ramsamy from heaven
த.வெ.க அலுவலகத்தில் ஆயுத பூஜை கொண்டாடி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கிய அமைச்சர் வினோத்..
#TVK | #Vinoth | #AyudhaPooja | #PolimerNews
சீனியர் அணில் ~ அவனுங்கபாட்டு ஒரு தியேட்டர்ல போட்டுட்டு போய் இருப்பானுங்க. தேரை இழுத்து தெருவில்....
Techie retweeted
'இது ஒரு பெரிய கொடுப்பினை...' - ரஜினிக்கு விருது கொடுப்பது குறித்து விஜய் #Throwback
Fish நடிகை என்று கொத்தடிமை எல்லாம் பேசிட்டு இருந்தாங்க முன்னாடி
எல்.முருகன் ராஜினாமா பின்னணியில் பாலிவுட் நடிகை?
#LMurugan #bjp #pmmodi
hindutamil.in/news/india/is-…
Techie retweeted
எடிடட் வீடியோனு அழுதுட்டு இருக்கானுங்க தற்குறிங்க
விஜய் ரஜினியை சீனியரா மதிச்சு காலுல விழுந்திருக்கார் அதை ஏன் இவனுங்க அவமானமா நினைக்கிறானுங்க ?
அந்தளவு insecurity ல இருக்கானுங்க
Techie retweeted
காலம் என்ன சொல்லுச்சு? கால்ல விழுந்த வீடியோவை டெலிட் பண்ணிட்டு ஓடச் சொல்லுச்சு! 🤣🤣
#Jailer2IndustryBlockbuster
#Jailer2
🤣🤣🫢🫢
தட் "கோயம்பேடுல தக்காளி கிலோ ஆயிரம் ரூவாயாம். இந்த சினேக் பாபு அதை தட்டி கேப்பான்" மொமண்ட்
அந்தம்மாவே எந்த ஊருனு தெரியல. வான்டடா வண்டி ஏறாதண்ணே @TANGEDCO_Offcl
😂😂😂😂😂
🚨 ஏர்டெல் ஸ்கேம் அலர்ட்! ❗🤡
TRAI: “குரல் மட்டும் திட்டம் கொடுங்க பா”
ஏர்டெல்: “சரி… ₹14 குறைச்சுட்டு டேட்டாவையும் சலுகைகளையும் எல்லாம் துடைச்சிட்டேன். இப்போ ஹேப்பியா?” 💀
₹199-ல 2GB டேட்டா + (1/2)
நான் கூட ஏதோ வதந்தியோ நினைச்சேன்.
நன்றி ஐயா @rajinikanth
Replying to @Samuvel632 @Techie_HD
Yes, Rajinikanth said something very similar in an old video about Raghavendra Mandapam.
He stated that after his lifetime the property would go to the Raghavendra Public Charitable Trust, and every paisa from it would benefit the people of Tamil Nadu who made him live—not his family. Fans who bought tickets gave him life.
The image generalizes it to all his properties, but the original remark was specifically about that one venue.
Techie retweeted
மழைநீர் வடிகால்னா என்னனும் தெரியல, அது உள்ள மழை தண்ணி எப்படி போகும்னு தெரியல ஆனால் அந்த confident
That real life மூர்த்தி அண்ணன்...😂😂
Techie retweeted
டேய் திரள்நிதித தற்குறிகளே! இப்போ வாங்கடா!
தவெகவின் பலகோடி திரள்நிதி வசூல் ! |
#tvkfails #vijayfails #crowdfunding #AadhavArjuna #private #saattai
Techie retweeted
🔥 JAILER 2 – இது Superstar சம்பவம் மட்டுமில்ல… Nelson சம்பவமும் தான்! 🔥
ஜெயிலர் 2 ஓடுமா? என்ற கேள்வியிலிருந்து, எதிர்பார்ப்புகளைத் தாண்டிய வெற்றி வரை… இந்தப் படத்துல Nelson பண்ணியிருக்கும் விஷயங்கள் கவனிக்க வேண்டியவை!
Yash-ன் Toxic, நானி நடித்த தெலுங்குப் படம் எனப் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வந்த படங்களைச் சுற்றி விவாதங்கள் இருந்த நிலையில், Jailer 2 மீது இருந்த கணிப்புகளையும் தாண்டி படம் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கு! 💥
Nelson-னோட REAL STRENGTH என்ன தெரியுமா? DARK COMEDY! 😎
Kolamaavu Kokila, Doctor, Beast, Jailer… ஒவ்வொரு படத்திலும் அவருக்கே உரிய ஒரு signature இருக்கும். Serious-ஆ போக வேண்டிய இடத்துல comedy, சாதாரணமா தெரியும் character-க்குள்ள ஒரு surprise, ஒரு scene-ஐ அடுத்த level-க்குக் கொண்டு போகும் writing!
அதுதான் Nelson style!
To be frank, நான் childhood-ல இருந்தே Rajini fan. சிவாஜி படத்துக்குப் பிறகு, ஒரு fanboy-ஆ ரஜினி சாரைப் பார்த்து ரொம்ப satisfied-ஆ feel பண்ணின படம் ஜெயிலர்.
Mass scenes, surprise cameos, character elevations என அந்தப் படம் கொடுத்த theatrical high தனி! இப்போ Jailer 2-லும் அந்த satisfaction கிடைச்சிருக்கு. ❤️🔥
FIRST HALF – COMEDY தான் GAME CHANGER! 🔥
Superstar-ஐ வச்சு படம் எடுக்கும்போது ஒவ்வொரு scene-லயும் mass காட்டணும் என்ற அவசியம் இல்லை. அவரோட screen presence-ஐ நம்பி, இயல்பான comedy-யிலேயே ரசிகர்களை ரசிக்க வைக்கலாம் என்பதை Nelson நிரூபிச்சிருக்காரு.
ரஜினி சாரோட casual intro, timing, comedy, மற்ற characters-க்கு கொடுத்த space… எதுவுமே வலுக்கட்டாயமா திணிச்ச மாதிரி தெரியல. First half முழுக்க Nelson-னோட writing தான் ஆட்டத்தைத் தன் பக்கம் இழுக்குது!
SECOND HALF – COMEDY-யிலிருந்து ACTION MODE! 💥
Second half-ல comedy கொஞ்சம் குறைஞ்சு, action-ஐ அதிகப்படுத்தி, அடுத்து என்ன நடக்கும்னு நம்மள engage பண்ணி வச்சிருக்காரு Nelson.
Yogi Babu, Namo Narayana போன்றவர்களோட character design, SJ Suryah-வின் costumes, Vidya Balan-க்கும் Superstar-க்கும் இடையிலான flirt scenes எனப் பல இடங்கள் படத்துக்குத் தனி flavour கொடுக்குது.
ஒரு director-ஆ Nelson-க்கு முக்கியமான வெற்றி என்னன்னா, Superstar-ஐ அவரோட image-க்காக மட்டும் பயன்படுத்தாமல், தன்னோட writing-க்கும் comedy style-க்கும் ஏற்ற மாதிரி பயன்படுத்தியிருக்காரு.
SUPERSTAR-ஐ சரியா பயன்படுத்துறதும் ஒரு ART தான்! 👏🏻
ரஜினி சாரோட screen presence-ம் Nelson-னோட dark comedy writing-ம் சரியான இடத்துல சேர்ந்தா என்ன கிடைக்கும்னு இந்தப் படம் காட்டியிருக்கு.
ஒரு Rajini fanboy-ஆ எனக்கு satisfaction. ஒரு cinema lover-ஆ Nelson-னோட filmmaking style-ஐ ரசிக்க முடிஞ்சது.
Thanks, Nelson Sir! Superstar-ஐ அவரோட ரசிகர்கள் ரசிக்கிற மாதிரியும், உங்களோட signature style மிஸ் ஆகாமலும் கொடுத்ததுக்கு! ❤️🔥
@Nelsondilpkumar
@rajinikanth
#Jailer2 #SuperstarRajinikanth #Nelson #TamilCinema



























