Pinned Tweet
Replying to @PttvNewsX @PTTVOnlineNews
பொதுஜனம் டென்ஷன் ஆச்சினா CM, DyCM , AC , DC னு எதையும் பார்க்காது ..
அடேய் route mafia...
EPS – வேலுமணி இடையே மோதல்🔥! சுக்குநூறாகிறதா அதிமுக?
AIADMK | TamilNaduPolitics
#Newstamil24x7 #EdappadiPalaniswami #SPVelumani
2
அடிச்சது யாரு.. retweeted
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | #AjithKumar
இதான்டா pic of the year..💥💥
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில்..
#SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception
10
அடிச்சது யாரு.. retweeted
Hearty thanks @nitin_gadkari ji for the announcement to link Godavari and Krishna. This project is very crucial at the moment, as it can widely resolve the water scarcity in Tamil Nadu.
அடிச்சது யாரு.. retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
அடிச்சது யாரு.. retweeted
தமிழ்நாட்டிற்கு புதிய தொழில்களை ஈர்க்கும் நோக்கில், மாண்புமிகு அம்மா அவர்களால் துவங்கப்பட்டது @Guidance_TN அமைப்பு.
தமிழகத்தில் தொழில் தொடங்க பல Investors முன்வர முக்கிய பங்காற்றி வரும் இந்த நிறுவனம் குறித்து ஓரிரு நாட்களாக வரும் செய்திகள் எல்லாம் மிகுந்த வருத்தத்தை அளிக்கின்றன.
#GuidanceTN நிறுவன ஊழியர்கள் மீது ஊடகங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் ஏற்கதக்கது அல்ல. அவர்களின் பெரும்பாலானோர், @AIADMKOfficial ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்கள்.
முதலமைச்சராக அவர்களோடு பணியாற்றி, தமிழகத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈட்டி வந்த வகையில், அஇஅதிமுக ஆட்சிக்கு பிறகும் தொடர்ந்து தமிழகத்தின் தொழில்வளம் பெருகப் பணியாற்றிய அவர்களின் உழைப்பையோ, அர்ப்பணிப்பையோ கொச்சைப்படுத்தக் கூடிய எந்த ஒரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
2026 தேர்தலுக்கு பின் புதிய ஆட்சி பொறுப்பேற்றதும், தொழில் முதலீடுகள் தொடர்பான இந்த ஆட்சியின் அலட்சியமான அணுகுமுறைகளைப் பார்த்தும், தொழில் முதலீடுகள் பற்றி செய்தியாளர்கள் கேள்விக்கு “அதான் ரீல்ஸ் போட்டுட்டேனே” என்று அமைச்சர் சொன்னதைக் கேட்டும், இனி
“Guidance-க்கே Guidance இல்லை” என்ற நிலை வந்துவிட்டதை உணர்ந்து தான், ஜூன் மாதமே #GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர்.
அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல்.
தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது.
ஏற்கனவே சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு என தொழில் அமைக்க பாதகமான சூழலில் தமிழகத்தை தள்ளிவிட்ட இந்த (ஏ)மாற்று அரசு, தற்போது #GuidanceTN மீது ஏற்பட்டுள்ள இந்த களங்கத்திற்கும் பொறுப்பாகி உள்ளது. இதற்கான உரிய விளக்கத்தை முறையான செய்தியாளர் சந்திப்பு நடத்தி தமிழக மக்களுக்கு இந்த அரசின் முதல்வரும், தொழில்துறை அமைச்சரும் விளக்க வேண்டும்.
நடிகரை திரையில் கண்டு ரசிகர் ஈர்த்துப் போவது போல் அல்ல தொழில் ஈர்ப்பு. நமக்கான வாய்ப்புகளைக் கண்டறிந்து, தொழில் நிறுவனங்களிடம் முறையாக பேசி, அவர்களுக்கான Facilitation-களை செய்து, Ease Of Doing Business தமிழகத்தில் இருப்பதற்கான நம்பிக்கையை விதைத்து, வரும் புதிய தொழில் நிறுவனங்களில் Local Employments அதிகம் வருவதை உறுதி செய்ய வேண்டும். இதையெல்லாம் பார்த்து செய்யக் கூடிய பொறுப்பை கொஞ்சமாவது வளர்த்துக் கொள்ள வேண்டுமென நம் மாநிலத்தின் மீதுள்ள உள்ளார்ந்த அக்கறையோடு இந்த அரசை வலியுறுத்துகிறேன்.
(பி.கு. : இந்த #OperationMole உருட்டை தான் இந்த “வெற்றி” மாடல் அரசு உருட்டப் போகிறது என்றால், ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்துவிட்டு வந்து தற்போது அமைச்சராக இருக்கும் @Keerthana4VNR அவர்கள் தான் உங்கள் அமைச்சரவையின் #Dhurandhar-ஆ? என்ற கேள்விக்கு பதில் சொல்லத் தயாராகிவிட்டு வாருங்கள்!)
அடிச்சது யாரு.. retweeted
#NewsUpdate | ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்து இங்கே அமைச்சராக இருக்கும் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா?
- Guidance TN விவகாரத்தில் தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
#SunNews | #AndhraPradesh | #GuidanceTN | #ADMK | #TVK
அடிச்சது யாரு.. retweeted
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் மரணம் அடைந்த விவகாரம்.. பாலகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி துடித்த மனைவி..!
#Madurai | #PoliceStation | #LorryDriver | #PolimerNews
அடிச்சது யாரு.. retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine
அடிச்சது யாரு.. retweeted
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானை இழிவுபடுத்திய தவெக அரசுக்கு கடும் கண்டனம்!
திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் சூரசம்ஹாரம் நிகழ்வின் போது, அரசு சார்பில் வர்ணனை செய்தோர் மற்றும் பாடல் பாடிய தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றத் தலைவர் திரு. புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுடன் இன்றைய முதல்வரை ஒப்பிட்டு பேசியது முருக பக்தர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
ஒரு ஆன்மீகத் தளத்தை அரசியல் மேடை போல் பயன்படுத்தி, மனமுருகி வேண்ட வந்த பக்தர்களை முகம் சுளிக்க வைத்த தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
அதற்கும் மேல், விழாவின் போது நடிக முதல்வருக்கும், ரசிக அறநிலையத்துறை அமைச்சருக்கும் “அரோகரா” கோஷமிட்டதாக செய்திகள் வருகின்றன.
இப்படி எல்லாம் கோஷமிட்டு தான் புளகாங்கிதம் அடைய தமிழ்க்கடவுளை இழிவுசெய்ய வேண்டுமா இந்த ஆச்சரியக்குறி அரசுக்கு?
இந்த அரசுக்கும், முதல்வருக்கும், அமைச்சர் @RameshOffcl அவர்களுக்கும் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லையா? ஆச்சரியக்குறிக்கு அரோகரா ஒரு கேடா ?
தமிழ்க் கடவுளை இந்த அளவிற்கு இழிவு படுத்தத் துணிந்துவிட்ட இந்த ஆணவ அரசின் கொட்டமும் விரைவில் சூரசம்ஹாரம் செய்யப்படும்! இது உறுதி!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
அடிச்சது யாரு.. retweeted
திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவில் பங்கேற்று திரும்பும் பக்தர்கள் சாலை மறியல்
#Thiruchendur | #KandhaSashtiFestival | #Murugan | #Soorasamharam | #Police | #PuthiyathalaimuraiTV
அடிச்சது யாரு.. retweeted
Watch | சூரசம்ஹாரத்தை ஒட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் முறையான ஏற்பாடுகள் இல்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு - உள்ளே அனுமதிப்பதில் பாகுபாடு காட்டுவதாக போலீசாருடன் வாக்குவாதம்
#SunNews | #Surasamharam | #VadaPalani
இதுரை எந்த ஆட்சியிலும் இப்படி நடந்ததில்லை... கொடுமை..
"தமிழ்நாடு முதலமைச்சருக்கு அரோகரா"
திருச்செந்தூர் சூரசம்ஹாரத்தின்போது பாடகரும், இந்து சமய அறநிலையத்துறை
குழு உறுப்பினருமான வேல்முருகன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அரோகரா என முழக்கமிட்ட காட்சி..
#Velmuurgan #Vijay #Tiruchendur #News18TamilNadu
1
68
அடிச்சது யாரு.. retweeted
#JustNow || ரூ.4000 கோடி முதலீட்டை கோட்டை விட்ட தவெக அரசு.. Carbon Cosmos என்ற நிறுவனம் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டது - இபிஎஸ்
#ADMK | #EPS | #TVK | #PolimerNews
அடிச்சது யாரு.. retweeted
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#JuniorVikatan | #Magazine

























