Naadhas (@mpgiri) header
Naadhas (@mpgiri) profile picture

Nothing to say. I am just using this as Rough Note..

Kulithalai - Coimbatore
Joined April 2013
Photo by Naadhas (@mpgiri)Photo by Naadhas (@mpgiri)Photo by Naadhas (@mpgiri)Photo by Naadhas (@mpgiri)Photo by Naadhas (@mpgiri)Photo by Naadhas (@mpgiri)
Get well soon
திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்றத் தொடரப்பட்ட வழக்குக்காகக் கடந்த திங்கள் டில்லி சென்ற அண்ணன் ராமரவி குமார் அவர்கள் அவரது நண்பரின் வீட்டில் மயங்கி விழுந்தார், உடனடியாக டில்லி அப்பல்லோ ICU-வில்அட்மிட் செய்யப்பட்டவர், இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருகிறார்… அவர் பூரண குணம் அடைந்து தீபம் ஏற்றும் நாளில் முன்னின்று தீபம் ஏற்றுவதைப் பார்க்க அந்தத் திருப்பரங்குன்றம் முருகன் அருள் புரிய வேண்டும். 🙏🙏
262
Naadhas retweeted
பழைய பன்னீர்செல்வமா திரும்பி வந்த தலைவர் #Annamalai 🔥🔥🔥 கள்ளக்குறிச்சி கேஸ் ல அதை மறைக்க பார்க்குற எல்லாரையும் லேபட் ன் ரைட் வாங்கிட்டாரு
3
103
1
449
8,332
Annamalai Innings Started...
1
457
திமுக வெள்ளை பேப்பர தூக்கி காண்பிச்சா இவனுங்க ரகசியத்த திருடிட்டாங்கன்னு நியூஸ விடறானுக. ரிசைன் செய்தவர்கள் மான நஷ்ட வழக்கு போட்டா இருக்கு
383
Did you read it @CMOTamilnadu ..
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
226
Naadhas retweeted
அண்ணன் அண்ணாமலை அவர்களின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு 🤝 #We_The_Leaders
1
20
106
844
நியாயமான கேள்வி. ஒரு நல்ல அமைச்சர் கூடவா நமக்குக் கிடைக்கவில்லை..
"ஜூன் மாதமே GuidanceTN ஊழியர்களில் பெரும்பாலானோர் பணியில் இருந்து விலகினர். அவர்களுக்கு 29.06.2026 அன்று Relieving Letter கொடுத்து அனுப்பிவிட்டு, தற்போது அவர்கள் அனுபவத்தின் அடிப்படையில் வேறு மாநிலத்தில் பணிபுரிந்து வருவதை தவறாக சித்தரித்து பேசுவது என்பது தரம்தாழ்ந்த செயல். தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு செல்வதற்கு இந்த அரசின், தொழில்துறை அமைச்சரின் கையாலாகத்தனம் தான் காரணம். அதை ஏற்றுக்கொண்டு திருத்திக் கொள்ள வக்கில்லாமல், இப்படி பழிபோடும் படலத்தை சில ஊடக செய்திகள் வாயிலாக இந்த ஆச்சரியக்குறி அரசே செய்கிறதோ? என்று தான் கேட்கத் தோன்றுகிறது." - எடப்பாடி பழனிசாமி #EdappadiKPalaniswami | #ADMK | #TVK
2
437
கொஞ்சமாவது வேலை செய்யவும். திமுக காலத்தை விட மோசம் இபோ
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
359
இப்பதான்......
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம். இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
318
முருகனும் மலையும் அப்பத்தான் வந்ததா? அதுக்கும் முன்ன அங்க கடல்தான் இருந்ததா?
400 ஆண்டுகள் பழமையான இஸ்லாமியர்கள் பாபர் பள்ளியை இடித்து நொறுக்கி பிறகு நீதிமன்றத்தின் துணையுடன் அபகரித்துக் கொண்டது இந்துத்துவக் கும்பல்! பட்டப் பகலில் பள்ளிவாசலையே இடித்து நொறுக்கியவர்களுக்கு இதெல்லாம் சர்வச் சாதாரணம்...
1
377
தேனிசைத் தென்றல் தேவா ❤️ தேனிசைத் தென்றல் தேவாவின் 76 ஆவது பிறந்த நாள் நினைவில் 🥁 கொடுத்ததில் பிடித்த நூறு 🥁 100 படங்கள் | 100 பாடல்கள் 🎸 கிராமங்களில் இன்னமும் இசைஞானி இளையராஜா பாடல்களுக்குப் பின் இசையமைப்பாளர் தேவா இசை வாழ்கிறது. ராஜாவின் பாடல்களோடு வாழ்ந்த திரையிசை ரசிகர்களுகளுக்கு தொண்ணூறுகளிலே அந்த அனுபவத்தை மறு சுழற்சி மூலம் கொடுத்த வகையில் தேவாவின் பாடல்கள் அன்றிலிருந்து இன்று வரை நேசிக்கப்படுகின்றன. “கவலைப்படாதே சகோதரா” என்று தேவாவே பாடியது போல இந்த எடுத்தாளலில் தேவா சகோதரர்கள் அதிகம் கவலைப்பட்டதில்லை. தமிழ் தவிர ஹிந்தி ஆங்கிலப் பாடல்களையும் தழுவிய அல்லது பிரதிபண்ணிய இசையைக் கொடுத்திருந்தாலும், இவற்றைத் தாண்டிச் சுயமாகப் பிரசவித்த பாடல்களும் வெகு சிறப்பாக இருந்ததையும் சொல்லி வைக்க வேண்டும். கானா பிரபா இந்தப் பகிர்வின் வழியாக அவரின் இசையில் மலர்ந்த படங்களில் இருந்து எனக்குப் பிடித்த நூறு பாடல்களைத் தெரிவு செய்திருக்கிறேன். கானா பிரபா இந்தப் பாடல்களை நான் தெரிவு செய்யும் போது ஒவ்வொரு படத்திலிருந்தும் ஆகச்சிறந்த ஒன்று என்ற கணக்கில் அமைந்திருக்கின்றன. ஆகவே இந்த நூறு தான் மொத்தமே நல்ல பாடல்கள் என்ற கணக்கில் இல்லை. 1. சின்னப்பொண்ணு தான் வெக்கப்படுது - வைகாசி பொறந்தாச்சு 2. செம்பட்டுப் பூவே - புருஷ லட்சணம் 3. ஓ சுவர்ணமுகி வருவேன் சொன்னபடி - கருப்பு வெள்ளை 4. சந்திரனும் சூரியனும் - வாட்ச்மேன் வடிவேலு 5. தாமிரபரணி ஆறு இது தரையில் நடக்கும் தேரு - சோலையம்மா 6. எங்கெங்கே எங்கெங்கே – நேருக்கு நேர் 7. ஓ ராகினி - மருமகன் 8. முதல் முதலில் பார்த்தேன் - ஆஹா 9. ஏப்ரல் மாதத்தில் - வாலி 10. மொட்டு ஒன்று மலர்ந்திட - குஷி 11. ஓ நெஞ்சே - முகவரி 12. உன் உதட்டோரச் சிவப்பே - பாஞ்சாலங்குறிச்சி 13. தாஜ்மகாலே - பெரியதம்பி 14. தங்கமகன் இன்று - பாட்ஷா 15. நகுமோ - அருணாசலம் 16. அண்ணாமலை அண்ணாமலை - அண்ணாமலை 17. நலம் நலமறிய ஆவல் - காதல் கோட்டை 18. தாஜ்மகால் ஒன்று - கண்ணோடு காண்பதெல்லாம் 19. சின்னச் சின்னக் கிளியே - கண்ணெதிரே தோன்றினாள் 20. ஒரு கடிதம் எழுதினேன் - தேவா 21. செம்பருத்தி செம்பருத்தி பூவைப் போல - வசந்தகாலப் பறவை 22. என் மனதைக் கொள்ளை அடித்தவளே - கல்லூரி வாசல் 23. சின்னஞ்சிறு பூவே - ஆத்தா உன் கோயிலிலே 24. முத்து நகையே முழு நிலவே - சாமுண்டி 25. பதினெட்டு வயது - சூரியன் 26. ராசி தான் கை ராசி தான் - என் ஆசை மச்சான் 27. பெண் வேணும்- உனக்காகப் பிறந்தேன் 28. பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது - பேண்டு மாஸ்டர் 29. மகராணி மகராணி மாளிகை மகராணி - ராஜபாண்டி 30. கருடா கருடா - நட்புக்காக 31. மஞ்சள் நிலாவின் ஒளியில் - திருமூர்த்தி 32. நீ இருந்தால் நான் இருப்பேன் - ஆசையில் ஓர் கடிதம் 33. ஒரு மணி அடித்தால் அன்பே உன் ஞாபகம் - காலமெல்லாம் காதல் வாழ்க 34. வானம் தரையில் வந்து நின்றதே - உன்னுடன் 35. நந்தினி நந்தினி ஓ நந்தினி - அம்மா வந்தாச்சு 36. எனக்கெனப் பிறந்தவ - கிழக்குக் கரை 37. செம்மீனா விண்மீனா - ஆனந்தப் பூங்காற்றே 38. இளந்தென்றலோ கொடி மின்னலோ - வசந்த மலர்கள் 39. தஞ்சாவூரு மண்ணை எடுத்து - பொற்காலம் 40. காதலி காதலி - அவ்வை சண்முகி 41. முதன்முதலாக - எங்கள் அண்ணா 42. கோகுலத்து கண்ணா கண்ணா - கோகுலத்தில் சீதை 43. இதயம் இதயம் இணைகிறதே - விடுகதை 44. கங்கை நதியே கங்கை நதியே - காதலே நிம்மதி 45. மலரோடு பிறந்தவளா - இனியவளே 46. இந்த நிமிஷம் - ஹலோ 47. நில்லடி என்றது - காலமெல்லாம் காத்திருப்பேன் 48. மேகத்தில் ஒன்றாய் நின்றோமே - காதல் சடுகுடு 49. செம்பருத்திப் பூவே - காதல் சொல்ல வந்தேன் 50. சொல்லவா சொல்லவா - மகா பிரபு 51. ஆறெங்கும் தானுறங்க - மனசுக்கேத்த மகராசா 52. உன் பேர் சொல்ல ஆசை தான் - மின்சாரக் கண்ணா 53. மனசே மனசே - நெஞ்சினிலே 54. வண்ண நிலவே வண்ண நிலவே - நினைத்தேன் வந்தாய் 55. அன்பே நீ மயிலா - நினைவிருக்கும் வரை 56. பாரதிக்கு கண்ணம்மா - ப்ரியமுடன் 57. காஞ்சிப்பட்டு சேலை கட்டி - ரெட்டை ஜடை வயசு 58. பெண் கிளியே பெண் கிளியே - சந்தித்த வேளை 59. யே நந்தகுமாரா- சீனு 60. செந்தூர பாண்டிக்கொரு - செந்தூர பாண்டி 61. ப்ரியா ப்ரியா ஓ ப்ரியா - கட்டபொம்மன் 62. பார்த்தேன் சிரித்தேன் - சாமி சொன்னா சரிதான் 63. மன்னவனே மன்னவனே - கோட்டை வாசல் 64. மெட்டி மெட்டி வெள்ளி - புள்ளகுட்டிக்காரன் 65. எலுமிச்சம் பூவே எலுமிச்சம் பூவே - தூது போ செல்லக்கிளியே 66. யேன் அ ஸாரே - கங்கைக்கரைப் பாட்டு 67. உன் புன்னகை போதுமடி - பாஸ் மார்க் 68. சின்னன்ச் சின்ன- நம ஊரு பூவாத்தா 69. சிந்தாமணிக் குயிலே - மண்ணுக்கேத்த மைந்தன் 70. காலையிலும் மாலையிலும் கல்லூரி வாசலில் வந்த நிலா - சந்தைக்கி வந்த கிளி 71. தூதுவளை இலை அரைச்சு - தாய் மனசு 72. நீ ஒரு பட்டம் - ரோஜாவை கிள்ளாதே 73. வந்தாளப்பா வந்தாளப்பா - சீதனம் 74. பிரிவெல்லாம் பிரிவில்லை - சூரி 75. ஓர் தங்கக் கொலுசு நான் தந்த பரிசு - தங்கக் கொலுசு 76. உலகத்திலுள்ள அதிசயங்கள் - தை பொறந்தாச்சு 77. மும்பை காற்றே மும்பை காற்றே - காதலி 78. தென்னமரத் தோப்புக்குள்ளே - தெற்குத் தெரு மச்சான் 79. நாளை காலை நேரில் வருவாளா - உன்னைத் தேடி 80. வெளிநாட்டுக் காற்று தமிழ் - வானவில் 81. கருப்பு தான் எனக்குப் பிடிச்ச - வெற்றிக் கொடி கட்டு 82. ஒரு நாளும் உனை மறவாத - வான்மதி 83. இடம் தருவாயா - அப்பு 84. சிங்கப்பூர் சேலை- கல்கி 85. ஜனவரி நிலவே நலந்தானா - என் உயிர் நீதானே 86. எந்தன் உயிரே எந்தன் உயிரே - உன்னருகில் நான் இருந்தால் 87. வந்தேன் வந்தேன் - பஞ்ச தந்திரம் 88. அழகே பிரம்மனிடம் - தேவதையை கண்டேன் 89. சகல கலா வல்லவனே - பம்மல் கே சம்பந்தம் 90. ஜூலை மலர்களே - பகவதி 91. கம்மா கரையிலே - வேடன் 92. அணிலுக்கு மூணு கோடு போட்ட ராமரே - பொண்டாட்டி ராஜ்ஜியம் 93. நேபாளக் கரையோரம் - தாய்க்குலமே தாய்க்குலமே 94. குயில் குக்கு கூ - வாய்மையே வெல்லும் 95. வேடந்தாங்கலில் ஒரு வெண்புறா - சூரியன் சந்திரன் 96. அங்கம் - புது மனிதன் 97. மாலையிலே தெற்கு மூலையிலே - வாசலில் ஒரு வெண்ணிலா 98. கண்ணதாசனே கண்ணதாசனே - மரிக்கொழுந்து 99. தேன் தூவும் வசந்தம் - வைதேகி கல்யாணம் 100. தூக்கணாங்குருவி ரெண்டு – ஜல்லிக்கட்டுக்காளை போனஸ் “ஆசை” படப் பாடல்கள் அனைத்தும் கானா பிரபா ஒளிப்படம் நன்றி : விஜய் தொலைக்காட்சி
13
1
42
1,213
Naadhas retweeted
#JustNow || "தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் கிலோ 58 ரூபாய்க்கு விற்ற அரிசி தற்போது 81 ரூபாய்க்கு விற்பனை.." விலைவாசி உயர்வை எதிர்கொள்ளும் தமிழ்நாடு - அண்ணாமலை #Annamalai | #WeTheLeaders | #TVK | #Inflation | #PolimerNews
13
149
1
558
29,913
Naadhas retweeted
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
616
2,120
614
14,757
1,223,476
அதான.. முருகன் ஒரு வந்தேறி. முதன் முதலில் அங்க தர்காதான் இருந்தது..
இடைக்கால தடை விதிப்பதற்கு பதிலாக இடைக்கால அனுமதியா? இதுவரையிலும் தீபம் ஏற்றப்படாத ஒரு இடத்தில் இந்த ஆண்டு மட்டும் தீபம் ஏற்றலாம் என்று சொல்வது நியாயமற்றதாகும்-சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை #CPM #PShanmugam #Tiruparangundram #Deepathoon #News18TamilNadu
1
234
கதறு கதறு..
“ஒருமுறை சர்வே கல்லில் தீபம் ஏத்தியாச்சு அப்புறம் என்ன இனிமேல் ஏத்துங்கோ”, என அடுத்த வருடம் சொல்லிடுஙீங்க அப்படிதன கனம் கோர்ட்டார் அவர்களே! #ThiruparankundramDeepam #ThiruparankundramCase
2
4
518
இன்றைக்கு #திருப்ரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றக்கூடாது என்று மேல்முறையீடு செய்து இந்துக்களின் ஆலய பணத்தை வீணடிக்கும் திராவிட மாடல் அறமில்லா துறை . 1960களில் #திருப்பரங்குன்றம் திருக்கோயில் சார்பாக #திருப்பரங்குன்றத்_தலவரலாறு என்ற புத்தகத்தை அன்றைய #அறநிலையத்துறை சார்பாக வெளியீடு செய்யப்பட்டது . அப்புத்தகத்தின் பக்கம் எண் 32 மற்றும் 33ல் மலைமீது சித்தர் அடக்க இடம் இருந்ததாகவும் அதையே #இஸ்லாமியர்கள்_ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள் என்பதை "முகம்மதியர் ஆட்சியின்போது சித்தர் அடக்கமான இவ்விடத்தைக் கைக்கொண்டு இப்பெயரிட்டனர் " என்று பதிவு செய்துள்ளார்கள் . ஆக மலைமீது இருந்தது சித்தர் அடக்க இடம் என்பதை ஏற்கனவே நமது பதிவுகளில் போகர் 7000 சப்தகாண்டம் புத்தகத்தில் உள்ளது படி மலைமீதுள்ள சித்தர் ஆலயத்தில் திருவேலடியார் மற்றும் சிக்கிந்தா ரிஷியின் சமாதிகள் இருந்ததாகவும் .அதன்மீது ஜோதிலிங்கம் மற்றும் வாயுலிங்கம் இருந்ததையும் பதிவு செய்திருக்கிறோம்.அதை உறுதிபடுத்தும் வகையில் அறநிலையத்துறை 1960ல் வெளியிட்டுள்ள இப்புத்தகமும் உள்ளது . மேலும் இப்புத்தகத்தில் வருடத்திற்கொரு முறை சுப்பிரமணிய ஸ்வாமி கைகளில் இருக்கும் வேலை எடுத்துச்சென்று மலைமேல் வைத்து திருவிழா செய்ததையும் . இந்த வழிபாடு குகைக்குள் அடைபடட்உ இருந்த நக்கீரரை காக்க முருகன் செல்வதாக ஐதீகம் என்றும் இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்கள் . இந்த விழா புரட்டாசி திங்கள் நவராத்திரிக்கு முன்பு நடப்பதாகவும் பதிவு செய்துள்ளார்கள் . இந்த வழிபாடுகள் மலைமீது எங்கு நடந்திருக்கும் என்று நான் சொல்ல தேவையில்லை தானே ? இறுதியாக மலைமீது உள்ளது ஆக்கிரமிப்பு சமாதி தானே தவிர அந்த கட்டுமானம் நம் இந்து தர்மப்படி உருவாக்கப்பட்டது . என்பதற்கான ஆதாரமாக நமக்கு இரண்டு ஆவணங்கள் உள்ளது . 1.போகர் 7000 சப்தகாண்டம் 2.திருப்பரங்குன்றத்_தலவரலாறு
5
165
10
359
8,090
மறைந்த வி.எஸ்.பாபு அவர்களுக்கு அமைச்சரவைல இசம் தராமல் இருந்தது ஆச்சரியமா இருந்தது. இத்தனைக்கும் அவர் ஒரு யானைய வீழ்த்தி இருந்தார். என்ன காரணம்னு யோசிச்சிட்டே இருப்பேன். இப்ப இப்படி ஆனது இன்னும் ஆச்சரியமா இருக்கு..
375
Good ..
Huge Setback for BJP in Rajasthan Zilla Parishad - BJP : 7 CONG : 20 OTH : 1 Panchayat Samiti - BJP : 62 CONG : 230 OTH : 44
303
அப்படி லூசுத்தனமா பேசினதுக்குத்தான் புடனில தட்டி கூப்புல போட்டாங்க
We are ready to face the consequences என்று சொல்லும் துணிச்சல் இருக்கிறதா ரீல் ஹீரோவிற்கு ? #திருப்பரங்குன்றம்
332
நூலகர் வெளிய வந்துடுவார்.. அதிகாரிகள்தான் மாட்டுவாங்க இம்முறை. நான் என்ன வேணா எழுதுவேன். எழுத வைப்பேன். புத்தக லிஸ்ட் கொடுத்தேன் . செலக்ட் பண்ணாங்க. நல்லா இல்லேன்னா நானென்ன செய்யன்னு சொல்லிடலாம்
அகல் விளக்கு புத்தகங்களை வாங்குவதற்கு, எழுத்தாளர் பெருமாள் முருகனும் பரிந்துரை செய்தார் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு விசாரணையின் போது நூலகர் தரப்பு வாதம் #PerumalMurugan #MaduraiHighCourt #AgalVilakku #LibraryCase #News18TamilNadu
178