@ptrmadurai

Former MLA (Madurai Central ('16-'26); TN Minister (Finance & HR '21-'23; IT & Digital Service '23-'26). Lovedale, Vikaasa, NITT, UB, MIT Sloan; Lehman, SCB

Madurai, India
Joined March 2016
𝗗𝗶𝘀𝗰𝗹𝗮𝗶𝗺𝗲𝗿: The entire Kumbabishegam ceremony today, has been directed by the current TVK Government through its Officers without considering any inputs from the Trustees. This has been done in direct contravention of both the relevant Tamil Nadu Acts & Statutes and of multiple rulings of the Madras High Court. I have been forwarded multiple social media posts this morning from devotees complaining of the lack of access to the event. While some of this may have happened under any government, the incumbent government must take full responsibility for today’s shortcomings, given their complete exclusion of the Trustees (who had experience with prior events)from the planning process, and decision to conduct the proceedings with Officers that had no prior experience of similar events. I am also duty-bound to note that over 95% of the massive efforts undertaken over the past three years to perform this unique renovation – which included the restoration of the fire-damaged Veera Vasantha Rayar Mandapam – were undertaken during the previous DMK Government’s tenure of 2021 to 2026.
139
1,282
40
3,597
281,160
Dr P Thiaga Rajan (PTR) retweeted
Who is the TNEB minister ? Absolute incapable person. It was 6 hour power cut yesterday, and 1 hour in morning plus power out for an hour now and still not back today. State of Industrial area of Chennai.
43
130
26
476
71,843
Dr P Thiaga Rajan (PTR) retweeted
My mother was around 70 in 2002, and she passed away a few years later. So her age froze. 24 years later, I get an SIR notice saying me to explain how I am <= 15 years of my mother's age!! Extraordinary software checks they have.
45
528
24
5,593
109,242
அவன் மாத்திரையை அவன் வாயிலேயே போட்டு தண்ணி ஊத்தி விடுவோம்...திருந்தட்டும்..
6
341
6
1,084
26,130
Dr P Thiaga Rajan (PTR) retweeted
The S&P 500 is 0.7% below a record high, yet 430 of those stocks are 21.7% below their highs. That means on average 86% of the stocks are in a bear market. Breadth has only been this bad twice, in January 1973 and in 1999/2000. On both occasions, the S&P then crashed nearly 50%
363
658
99
6,177
873,876
Dr P Thiaga Rajan (PTR) retweeted
மதுரையில் அரசு சட்டக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.. விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் இருக்கிறார்.. ஆனால் மின்சாரம் தான் இல்லை.. மின்சாரம் இல்லாததை விட, அதற்குப் பிறகு வந்த விளக்கங்களில் தான் மின் துறையின் பல்பே பியூஸ் ஆகிறது.. விழா ஜெனரேட்டரில்தான் நடந்தது; ஜெனரேட்டரில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என அமைச்சர் சொல்கிறார்.. மின்வாரியத்தின் தரப்பிலோ மின் தடை என கூறப்பட்டுள்ளது.. வராத மின்சாரத்துக்கு விளக்கம் மட்டும் இரண்டு Phase-ல வருது.. ஜெனரேட்டர்தான் காரணம் என்றால் மின்வாரியம் ஏன் விளக்கம் கொடுக்க வேண்டும்? மின்வாரியத்தின் விளக்கம் சரி என்றால் அமைச்சர் சொன்ன ஜெனரேட்டர் கதை என்ன? இதற்கிடையில் மின்வாரியத்தின் பதிவு நீக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.. மின்சாரம் போனதற்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை… மின்வாரியத்தின் பதிவு எப்படிப் போனது என்பதையாவது கண்டுபிடித்துச் சொல்லுங்களேன்..
70
883
34
1,923
95,317
🤦‍♂️Staggering Incompetence.....at least the TANGEDCO is better in the sense it doesn't lie when it knows it will get caught out...
Power outage at an event attended by EB Minister Nirmal Kumar TANGEDCO explanation Minister Nirmal Kumar explanation
41
471
3
1,651
40,975
Dr P Thiaga Rajan (PTR) retweeted
Single FDI deal, Japan MUFG Bank investment in Shriram Finance, accounts for 71% of TN total FDI that quarter. Deal itself was signed in December 2025. Remove that one transaction and the inflow falls to roughly ₹16,282 crore,compared with ₹22,902 crore in the same quarter last year.
முதல் இடத்தில் தமிழ்நாடு 🔥🔥🔥 கடந்த ஆண்டை விட இரட்டிப்பு வளர்ச்சி , மாகாராஷ்டராவை பின்னுக்கு தள்ளியது.
4
99
1
255
16,451
Dr P Thiaga Rajan (PTR) retweeted
#BREAKING | மின் துறை அமைச்சர் நிகழ்ச்சியில் மின்தடை #TNEB | #Electricity | #NirmalKumar | #MinisterNirmalKumar | #Madurai
65
540
42
1,304
49,559
Dr P Thiaga Rajan (PTR) retweeted
GEM Granites வீரமணி வழக்கை முடிக்க பார்த்து நீதிபதியிடம் செருப்படி வாங்கி அதை திமுக மீது பழியை போட்டு அதை இடைத்தேர்தலுக்கான toolkit ஆகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள் TVK is Cancer to the Tamil society
36
664
11
975
21,168
The software deciding who gets on India's electoral roll is a black box. ERONET was built by C-DAC, quietly handed to TCS, and the Election Commission hasn't said a word about audits, versions or updates. Even judges, ex-ministers and veterans are getting SIR notices. We're digging in with explainers, RTIs and questions to every body involved.
21
419
28
786
41,171
Dr P Thiaga Rajan (PTR) retweeted
So #BJP had spent more than ₹56 Crore after chartered aircrafts and road travel for leaders MINUS #PMModi’s - between April 2nd and May 3rd, 2026 for #BengalElection That’s the period when the Iran war was at its peak and the nation was told to adopt austerity measures.
80
1,508
37
3,771
79,121
Dr P Thiaga Rajan (PTR) retweeted
பால் கிடைப்பது இல்லை முட்டை தருவது இல்லை. சிக்கன் பிரியாணி போடுவதுதான் கனவு என அடிச்சு விடுவது, மாட்டுக்கறி போடலாமான்னு பரிசீலிக்கப்படும்னு குட்டையைக் குழப்பி விடுவதுன்னு.. வாயாலேயே வடை சுட்டு வித்துட்டு இருக்கு தவெக அரசு.
For the first time in 15 years, schools in a few TN districts served mid day meals without eggs. What a colossal administrative failure 🤦 Tamil Nadu has been the only state in India providing eggs on every school working day and this is where we are now 🚶
3
274
2
502
7,369
Dr P Thiaga Rajan (PTR) retweeted
Why is it always me? Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged. Sometimes I wonder is it because I am a woman, or because I belong to a particular community? When it comes to me, I have no idea where the feminists and those who claim to stand up for women disappear. Women in politics are not characterless or any less deserving of respect. Being a woman in public life does not give anyone the right to judge her based on her appearance, lifestyle, or personal choices. Every woman has her own dignity, self-respect, and right to live her life on her own terms. Beyond the position of Mayor, please remember to respect the woman.
1,045
2,310
363
6,601
1,005,517
Back to London on a warm Friday evening after a couple of productive and fun days in Paris The future is starting to shape up quite like my professional past...including frequent global travel😁
100
193
18
3,318
240,000
Dr P Thiaga Rajan (PTR) retweeted
🚨BREAKING : BJP & EC Brutally Exposed🔥 Lok Sabha 2024. Every booth fills a Form 17C. Exact count of votes polled. Real numbers. But the EC never put those numbers out. It gave us percentages. And days later, those percentages jumped by several points. Parties asked for data. Refused. In Haryana, the High Court ordered the EC to share poll documents. Within days, Modi govt changed the election rules so the public can't access CCTV and webcast footage anymore. Bro, think about it 😡 No digital voter list. No video. No booth-wise real counts. If the election was clean, why is every door being locked? 🔒🔥🔥
39
1,402
25
3,014
41,587
Dr P Thiaga Rajan (PTR) retweeted
Justice Sharma’s son is standing counsel for @ECISVEEP & he decided both Gyanesh Chor & his daughter’s matter ( out of turn too).Requesting Hon’ble CJI to take immediate remedial action. After GodiMedia India does not deserve Godi Judiciary! Propriety Questions Emerge As Son Of Justice SC Sharma, Who Heard ECI & Medha Ropam Cases, Is Election Commiss... livelaw.in/articles/propriet…
17
1,778
51
5,333
80,290
Dr P Thiaga Rajan (PTR) retweeted
The last time US Treasury yields were this high, total US national debt stood at just $8.9 trillion. Today, US debt stands at $40.1 trillion. That's +$31.2 trillion more, or over 4.5 TIMES higher. This means every 1 percentage point in the average cost of servicing the debt now translates to ~$401 billion per year in interest expense. In 2007, the same 1 percentage point translated to just ~$89 billion. That’s an additional ~$312 BILLION in annual interest expense for every percentage point increase in borrowing cost. This is a vastly different situation than it was 19 years ago. The bond market matters more now than ever.
It's official. As the bond market "meltdown" accelerates, the average interest rate on a 30Y mortgage in the US is up to 7.45%. That's up +150 basis points in 6 months and the highest since 2023, when inflation was at 6.4%+. What is happening? Let us explain. (a thread)
245
906
121
4,962
560,073
Dr P Thiaga Rajan (PTR) retweeted
Treasury yields March 2020: 30 year 1% 10 year 0.5% 5 year 0.5% 2 year 0.4% 3 month 0% Today: 30 year 5.4% 10 year 5.1% 5 year 5% 2 year 4.9% 3 month 4.1%
77
88
25
654
97,715
தனிப்பட்ட வெற்றியில் நிறைவடைந்திடாமல், சமூக மேம்பாட்டிற்காக பொதுத்தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்தைத் தமது சீரிய பொதுவாழ்வின் மூலம் எமக்குள் ஆழமாக விதைத்தவர்; திராவிட இயக்கம் மற்றும் சமூகநீதிக் கோட்பாட்டின் மீது எனக்கு ஏற்பட்ட உறுதிப்பாட்டிற்கும் அடித்தளம் அமைத்தவர். திராவிட இயக்கத்தின் ஊற்றுக்கண்ணான நீதிக்கட்சியின் முதன்மைத் தலைவர்களுள் ஒருவர்; அரசு நிர்வாகம், கல்வி, பொருளாதார மேம்பாடு, ஆன்மீகம் என அனைத்துத் துறைகளிலும் ஜனநாயகத் தன்மையுடன் அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற உறுதியுடன் உழைத்த முன்னோடி; மதராஸ் மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர்; எனது தாத்தா ‘தமிழவேள்’ பி.டி. ராஜன் அவர்களின் நினைவு நாளான இன்று, அவரது அறவாழ்வை நெகிழ்வுடன் நினைவுகூர்கிறேன்.
22
531
6
1,826
23,550
மதுரையை ஆளும் பாண்டிய மன்னர் என்று தன்னைத்தானே கருதிக்கொள்ளும் மின்சாரத் துறை அமைச்சர், இம்முறையும் “குடும்ப அறக்கட்டளை” என அழைக்கப்படும் ஒன்றைக் குறித்து, தமது வழக்கம்போலவே பொய்யான கருத்துக்களைப் பேசியுள்ளார். இப்படி ஒவ்வொரு நாளும் தனக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பை மீறிச் செயல்படுவதற்கு, முதலமைச்சரின் ஆலோசகர்களில் ‘யார்’, இவ்வளவு உதவுகிறார் என்ற கேள்வி இப்போதும் எழவே செய்கிறது. முதலாவதாக, அவர் கூறுவதுபோல் எனக்கு சித்தப்பா என்று யாரும் கிடையாது. இரண்டாவதாக, எனது தாத்தாவின் பெயரில் இயங்கும் அந்த அறக்கட்டளையானது பல்வேறு சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறியுள்ளது. மதுரை மாநகராட்சிக்கு ரூ.2 கோடிக்கும் மேலாகச் சொத்து வரி நிலுவையில் வைத்திருப்பதும் அதில் ஒன்று. இதுகுறித்து நானே கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகப் புகார் அளித்து வருகிறேன். அந்த அறக்கட்டளையின் பெயரில் நடக்கும் முறைகேடுகளின் முக்கியக் குற்றவாளி என்று நான் கருதுவது, ஒரு ஆடிட்டர் ஆவார். அந்த நபர் மீது ஏற்கனவே குளோபல் டிரஸ்ட் வங்கி, DSQ Software உள்ளிட்ட முறைகேடுகளில் நெருங்கிய தொடர்புடையவர். மேலும், சத்யம் நிறுவன முறைகேட்டுடனான தொடர்பு காரணமாக, PwC India நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்ட ஒரே நபர் அவர்தான். இந்தியாவின் தீவிரமான நிதி முறைகேடுகள் குறித்த விசாரணை அமைப்பான SFIO மற்றும் அமெரிக்காவின் SEC ஆகியவற்றிலும் அவர் மீது குற்றச்சாட்டுகள் உண்டு. இப்படி, பல்வேறு குற்றச்சட்டங்களுக்கு உள்ளன அந்த நபருக்கு, சட்ட அமைச்சருடன் திடீரென நெருக்கம் ஏற்படுவதில் வியப்பேதுமில்லை. ஒரே குணம் கொண்டவர்கள் நெருக்கமாவது இயற்கைதான். இந்த விவகாரத்தை மக்கள் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில், அந்த ஆடிட்டர் உயர் நீதிமன்ற சென்னை மற்றும் மதுரை கிளைகளில் சுமார் இருபதுக்கும் மேற்பட்ட முறை அணுகியும், பல நீதிபதிகளால் வழங்க மறுக்கப்பட்ட அனுமதிகளைச் சட்ட விதிகளுக்குப் புறம்பாகப் பெற வாய்ப்புள்ளது. மதுரையின் மன்னராகத் தன்னை கற்பனை செய்துகொள்பவர், அந்த அறக்கட்டளை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய ரூ.2 கோடிக்கும் அதிகமான நிலுவைச் சொத்து வரியில் ஏதேனும் “கட்டிங்” வாங்கிக்கொண்டு, அதிகாரிகளை கட்டாயப்படுத்தி அனுமதிகளைப் பெற்றுத் தரக்கூடும். தமிழ்நாடு முழுவதும் பரவலாகக் காணப்படும் மின்வெட்டால் சாமானிய மக்கள் தினந்தோறும் அவதிக்குள்ளாகிறார்கள். ஆனால், அதற்குத் தீர்வு காண்பதில் உரிய கவனம் செலுத்தாமல், உள்நோக்கத்துடன் தனக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பைத் தொடர்ந்து மீறி வரும் இவர், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே மிக மோசமான மின்சாரத் துறை அமைச்சராக நினைவுகூரப்படுவார். ஐந்து கட்சிகளைத் தாண்டி வந்த நம்பகத்தன்மையற்ற ஒருவருக்கு மின்சாரத் துறையை வழங்கியதோடு கூடுதலாக, சட்டத் துறையையும் வழங்கி, அவரை ஒரு நிழல் “அதிகார மையமாக” செயல்பட மறைமுகமாக அனுமதிப்பது, இந்த அரசின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.
74
1,615
17
4,468
78,085