Beast ku engala Vida avana athigama attack panathu nenga thana 🤣😂😂
Ithu @Nelsondilpkumar paayura neeram 🔥💥💥
Listened #Hukum & Felt like Nelson attacking us doctor 💀
124
😂🤣🤣🔥💥
Replying to @Nathan64021483 @itsrockybhai
எது நாகரீகம்?? இவன் ப்ரோக்கர் சார். இந்த நாய்க்கு மரியாதை குடுக்குறதா நாகரீகம்?
168
werewolf retweeted
சொந்த ஜாதிக்காரன் பொண்ணு கொடுக்க மாட்டிங்கிறான் அந்த பொண்ணு கூட ஓடி போனாலும் வெட்டுவானுக 😆 இந்த ஜாதி வெறியனுக பன்ற இம்சை கொஞ்சம் அதிகமாக ரொம்ப அநியாமாக இருக்கு
werewolf retweeted
Watch | முன்னாள் நீதிபதி சந்துரு முன்னெடுப்பில், நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோர் இணைந்து, சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் உருவாக்கியுள்ள 'சத்யதேவ் சட்ட அகாடமி'யை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
#SunNews | #LawAcademy | @mkstalin
werewolf retweeted
For those who say that there is no need for reservation, for those who want to place all students ‘equally’ without knowing the basics, listen to @karthi_offl #Education 🔥👌.
werewolf retweeted
My Man @Suriya_offl Naa❤️
உன் பேரை சாய்க்க
பல யானைகள் சேர்ந்த போதே
நீ சிங்கம் தான்
Comment section 😂🤣🤣
Replying to @sunnewstamil @Suriya_offl
Vijay anna polakapattar
But whatever Suriya bro says is right
First price vanguravangala Vida Nala padichum avangaluku munera sulnilai ilama irukuravagala karai sekurathu than perum seyal 👍🏼🙏🏽
Athukaga vijay anna senjathu thapunu solala but surya bro thinking perusu
51
werewolf retweeted
Kollywood-yin villathanamana villangal!🔥
#SunMusic #HitSongs #Kollywood #Tamil #Songs #Music #NonStopHits #Suriya #Dhanush #AravindSwamy #ArunVijay #Raghuvaran
werewolf retweeted
#Watch | "முதலிடம் பிடித்த மாணவர்களாக இல்லாமல், கல்வி கற்ற சூழ்நிலையை பொறுத்து மாணவர்களுக்கு உதவுகிறோம்"
-சென்னையில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவுக்கு பிறகு நடிகர் சூர்யா பேச்சு
#SunNews | #Chennai | @Suriya_offl
werewolf retweeted
மதம் மனிதனை மிருகமாக்கும், சாதி மனிதனை சாக்கடையாக்கும்..🙂 நீயா நானா - நாளை மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeyaNaana #VijayTelevision
Neeya Naana
Ethu crime rate kamiya
Replying to @MuratuAdiMahesh
சேலம் ல மழை வந்து போட் ல போர பிரச்சனை இல்ல...pullingo ன்ற ஜந்துக்களோட தொல்லை இல்ல...crime rate கம்மி...குடிக்க தண்ணி பிரச்சனை இல்ல...இயற்க்கை சீற்றம் எது வந்தாலும் எந்த பாத்திப்பும் வராது...peacefull ஆனா ஊரு 👍👍






















