தாடி-கிழவன்-தடி retweeted
Replying to @nmkparty
காவல்துறையில் வேலை செய்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் இல்லை என்பது உங்களை போன்ற முட்டாள்களை பார்த்தால் தெரியுது..
தண்ணீர் வடிகால் வழியா தானே போகும் இல்லை உங்க விஜய் வாய் வழியாக உரிந்து கொண்டாரா??
முட்டு கொடுப்பதற்கும் ஒரு அளவு இருக்கு வரதராஜன்...
பென்ஷன் போதவில்லையா?? அல்லது திமுக மீதுள்ள வன்மமா??
நேர்மை என்றால் என்னவென்று தெரியுமா??
திமுக ஆட்சி செய்து தொடங்கும் முன்னர் தண்ணீர் தேங்கும் இடம் சென்னையில் 1400 ஆனால் ஆட்சி முடியும் போது அது 410 ஆக இருந்தது...
இதுல விஜய் என்ன சாதனை செய்தார்?? அல்லது விஜயை ஆதரிக்கும் உங்களை போன்ற அடிவருடி கும்பல் தண்ணீரை உறிந்து வற்ற வைத்தார்களா??
தாடி-கிழவன்-தடி retweeted
To
The President of the United States of America @POTUS
Dear Mr. President,
We, the people of India, belong to a free and sovereign nation. We no longer take orders from distant foreign shores.
Please mind your own business to the best of your abilities.
Mutual respect between sovereign nations is the only foundation of lasting global peace.
We wish your country and its people peace and prosperity.
Kamal Haasan - A Proud Indian Citizen
Founder, Makkal Needhi Maiam
தாடி-கிழவன்-தடி retweeted
அடேய்... ராகுல் காந்தி...!
@RahulGandhi
ஆனானப்பட்ட உன் பாட்டி இந்திரா காந்தியை
பார்த்தவங்க திமுக காரங்க.
அவ போட்ட மிசா நெருக்கடியை பார்த்தவங்க.
1980 ல,
சென்னை கடற்கரை கூட்டத்தில்,
மன்னிப்பு கேட்க வைத்த இயக்கம் திமுக.
அப்போ உன் பாட்டி சொன்னா...
திமுக தலைவர் கலைஞர் ஆதரிப்பதாக இருந்தாலும்,
எதிர்பதாக இருந்தாலும்
அதில் 100% உறுதியாக இருப்பார்... கருணாநிதி! என,
உன் அப்பன் ராஜீவ் காந்தி,
ஜெயலலிதா கூட சேர்ந்து
30.1.1991 ல மெஜாரிட்டி ஆட்சியை கலைச்சதை பார்த்தவங்க.
அதுக்கு பிறகு,
உங்கப்பன் செத்ததுக்கு போட்ட ஜெயின் கமிசனால
1998 ல ஒன்றிய கூட்டணி திமுக ஆட்சி கலைஞ்சதை பார்த்தவங்க.
2011ல 2G ஐ வெச்சி
பிரணாப், பசிதம்பரம், உங்கம்மா செய்ஞ்ச சதியை மீறி ...
2021ல பீனிக்ஸ் போல...
மீண்டும் ஜெயிச்சி வந்தவங்க நாங்க...
இவ்ளோ பார்த்த
திமுக காரங்க... நாங்க
After All...
உன்னை, உன் தகிடுதத்த உள்ளடி வேலைகளை பார்க்க மாட்டோமா...?
கூட இருந்தே குழி பறிக்கும் துரோகியே..!
யாருகிட்ட...?
களத்தில் சந்திப்போம்...!
வாடா..!
தாடி-கிழவன்-தடி retweeted
Replying to @RahulGandhi
@RahulGandhi பொங்கல் நல்வாழ்த்துகள் சகோதரர் ராகுல் அவர்களே..
நீங்க என்னடான்னா கருத்துரிமை, பேச்சுரிமைனு ஒரு பக்கம் ஒரு படத்துக்காக சென்சார் போர்டு, மோடிக்கு எதிரா பேசுறீங்க.
ஆனா 10,50,000 பேர் வாக்களித்த MP தேர்தல்ல, ஒரு சின்னப் பையன் கிட்ட, வெறும் 4,379 வாக்கு வித்தியாசத்துல வெற்றி பெற்ற உங்க #அல்றசில்றMP ஒரு படத்துக்கு எதிரா, தற்குறிகளோட சேர்ந்துக்கிட்டு negative tag ஓட்டிக்கிட்டிருக்கார்.. உங்க கட்சியின் சில அல்றசில்றைகள் செய்ற சில்ற வேலை இதுதான்.
இந்த மாதிரி ஆட்களை வச்சிக்கிட்டுதான் நீங்க மோடிய எதிர்த்து போராடிக்கிட்டிருக்கீங்க. என்னத்தச் சொல்ல…?
#பராசக்தி #தீபரவட்டும்
நம்ம #அல்றசில்றITwing க்கு வாலில் மீண்டும் தீ வைக்க வேண்டுமா ? 🤣
#ParasakthiFlop
தாடி-கிழவன்-தடி retweeted
இனி எல்லா காலத்திலும் திமுகவுக்கு மட்டும் தான் ஓட்டு போடுவேன் என்பவர்கள் ஆர்ட்டி செய்யவும்!
unavailable
தாடி-கிழவன்-தடி retweeted
"தமிழ்நாடு யாருடன் போராடும்?" என ஆளுநர் கேட்டுள்ளார்…
இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என இருக்கும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும்!
அறிவியல் மனப்பான்மையை விதைக்கும் கல்வி நிலையங்களுக்குள் சென்று மூடநம்பிக்கைகளையும் - புரட்டுக் கதைகளையும் சொல்லி, இளம் தலைமுறையை நூறாண்டு பின்னோக்கி இழுக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
உச்சி மண்டை வரை மதவெறியை ஏற்றிக்கொண்டு, எதற்கெடுத்தாலும் மதத்தைப் பிடித்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தந்திரக் கும்பல்கள் தலையெடுக்காமல் போராடும்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை, மக்களின் விருப்பத்திற்கு மாறாக நெருக்கும் ஜனநாயக விரோதிகளுக்கு எதிராகப் போராடும்!
ஆளுநரின் அதிகார அத்துமீறல்களுக்கு எதிராக ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்துக்குச் சென்று மாநில உரிமைகளை நிலைநாட்டுகிறோம். அரசியல்சட்டத்தின் மாண்பை சிறுமைப்படுத்தும் எண்ணம் கொண்டவர்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடும்!
தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகளை - தொழில் வளர்ச்சியை - வேலைவாய்ப்புகளை, அடுத்த மாநிலத்துக்கு மிரட்டி அழைத்துச் செல்லும் சதிகாரர்களுக்கு எதிராகப் போராடும்!
ஆர்.எஸ்.எஸ். ஆசியுடன் இந்திய மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைத்து மீண்டும் மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகப் போராடும்!
உலகத்துக்கே பொதுவான வள்ளுவருக்குக் காவிக்கறை பூசுவது முதல் கீழடியின் உண்மைகள் நிலத்துக்கடியிலேயே புதைந்துபோக வேண்டும் என்று நினைப்பது வரையிலான வன்மம் இருக்கிறதே, அதற்கு எதிராகப் போராடும்!
#Delimitation மூலம் தமிழ்நாட்டின் வலிமையைக் குறைக்கும் சதிக்கு எதிராகப் போராடும்!
ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டதுபோல் திணித்திருக்கும் #நீட் எனும் பலிபீடத்துக்கு எதிராகப் போராடும்!
நாட்டையே நாசப்படுத்தினாலும், தமிழ்நாடு மட்டும் 11.19% வளர்ச்சி பெற்று, பிற மாநிலங்களுக்கு ஒளிகாட்டுகிறதே என்று நாள்தோறும் அவதூறுகளைப் பரப்பி, கலவரம் நடக்காதா என ஏங்கிக்கிடக்கும் நரிகளுக்கு எதிராகப் போராடும்!
நாகாலாந்து மக்கள் புறக்கணித்து அனுப்பிய பின்னும் திருந்தாமல், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் போராடும்!
இறுதியில் தமிழ்நாடே வெல்லும்! ஒட்டுமொத்த இந்தியாவையும் காக்கும்!
#தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!
தாடி-கிழவன்-தடி retweeted
டேய் சீமான் @Seeman4TN பொட்ட தேவிடியா மகனே!!..... பேவர்சி தேவிடியா மவனே!!..... உன்ன செருப்பால அடிப்பேன் டா!!!!.....
நான் சொல்லப்பா!......
உன்னால் ஏமாற்றப்பட்டர் முன்னாள் மணைவி விஜயலட்சுமி சொல்றாங்க!!
இதை ஆமையன் கண்ணில் படும்வரை பகிரவும்...😁
தாடி-கிழவன்-தடி retweeted
மோசடி NEET தேர்வை நீக்க முதல்வர் பேசியதை 1k RT செய்து விடுங்க
வட இந்தியாவில் போராடுபவர்கள்
தெரிந்து கொள்ளட்டும்
நீட் எதிர்ப்பின் விதை தமிழ்நாடு என்று...
#BanNEET
தாடி-கிழவன்-தடி retweeted
என்னா அறிவு... உறுப்பினராக இல்லாத ஒருவரை உறுப்பினர் என்று சொல்வது. 😆😆😆 Homework சரியில்லை மேடம்.
சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை பாஜகவினரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்கள். Is this how your party members are trained by modi? என்று கேட்டால் சரியா இருக்குமா?முட்டாளே
Mr @Udhaystalin this is your party. Are you not the youth minister? Is this how your party members are trained? Extremely disappointing to see this. Your party is a mess with people of such low life, which includes women too. Do not forget, such filthy creatures won't think twice before calling your mother, wife or sister with same, and surely more, derogatory comments if they fall out. My respect, whatever little is left, for your party, has flown out.
தாடி-கிழவன்-தடி retweeted
இப்ப ரெண்டு பேரும் வாயில என்ன களிமண்ணையா வெச்சுருக்கீங்க? @drramadoss @draramadoss
"உயிரே போனாலும் நீட் ரத்து கிடையாது"
அண்ணாமலை பேச்சால் கூட்டணிக் கட்சியான பாமக அதிர்ச்சி!
#SunNews | #Annamalai | #BJP | @draramadoss
தாடி-கிழவன்-தடி retweeted
At 14-15 sec, Someone is heard whispering from behind the camera. Well done @ANI @smitaprakash for your Propaganda with Anna Hazare.
தாடி-கிழவன்-தடி retweeted
மறுக்கா மறுக்கா சொல்லனும்...
மக்கள் மறக்காமல் இருக்க சொல்லனும்....
சொல்லிக்கிட்டே இருக்கனும்...
~ தமிழ் நாட்டில் உள்ள அரசு துறைகள் மொத்தம் 83.
~ அவற்றில் 48 துறைகள் கலைஞர் உருவாக்கியது.
~ அதாவது, ஏறத்தாழ 60 சதவீத அரசு துறைகளை உருவாக்கியது கலைஞர்.
~ அதே சமயம், அதிமுக உருவாக்கிய ஒரே துறை டாஸ்மாக்.
கலைஞர் உருவாக்கிய துறைகள் -
1) Tamil Nadu Tourism Development Corporation
2) TNACTCL
3) Tamil Nadu Textbook Corporation Limited
4) Tamil Nadu Dairy Development Corporation Limited
5) Tamil Nadu Ceramics Limited
6) Tamil Nadu State Farms Corporation Limited
7) Tamil Nadu Sugarcane Farm Corporation Limited
😎 Tamil Nadu Goods Transport Corporation Limited
9) Dharmapuri District Development Corporation Limited
10) Tamil Nadu Civil Supplies Corporation
11) Tamil Nadu Spirit Corporation Limited
12) Tamil Nadu Graphite Limited
13) Cheran Engineering Corporation Limited
14) Tamil Nadu Theater Corporation Limited
15) AGROFED
16) CMRL
17) Tamil Nadu Transmission Corporation Limited
18) TNERC
19) TASCO
20) TNSAMB
21) TNFDC
22) TAHDCO
23) TAMCO
24) TUFIDCO
25) Tamil Nadu Transport Development Finance Corporation Limited
26) Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited
27) TNUIFSL
28) TAFCORN
29) TANTEA
30) TNBCGS
31) SIPCOT
32) SIDCO
33) ELCOT
34) TIDEL
35) TANCEM
36) TNSC
37) TWAD
38) CMDA
39) TNSCB
40) TNRDC
41) The Tamil Nadu Handicrafts Development Corporation Limited (Poompuhar)
42) Tamil Nadu Textile Corporation Limited
43) Tamil Nadu Zari Limited
44) Tamil Nadu Co-operative Textile Processing Mills Limited
45) Tamil Nadu Maritime Board
46) State Express Transport Corporation
47) Poompuhar Shipping Corporation Limited
48) Tamil Nadu State Transport Corporation Limited
இந்த நிறுவனங்களால் பயன்பெறாத தமிழ் குடும்பங்கள் இருக்க முடியாது.
இன்று தமிழ் நாடு அரசு ஊழியர்கள் மொத்தம் 12 லட்சம் பேர். அதில் பாதிபேர் பெண்கள். அதாவது, ஒவ்வொரு 60 தமிழர்களுக்கும் ஒருவர் அரசு ஊழியராக இருக்கிறார்.
இதுதான் தமிழ் நாட்டின் வாழ்வாதாரம். இந்த தமிழ் நாடு அரசு பணிகளைத்தான் பிஜேபி கபலீகரம் செய்யத் துடிக்கிறது.
தமிழ்நாடு என்றால் கலைஞர் 🖤❤️
கலைஞர் என்றால் தமிழ்நாடு 🔥🔥
தாடி-கிழவன்-தடி retweeted
Replying to @mattmurock123
// Dmk caught red handed //
1. DMK treasurer revealed these details 😂
// Lottery king martin gave crores of money to Dmk only //
2. So what lottery/online lottery ban has been lifted?
// Ippa vaanga da //
3. வந்தாச்சுடா ,
இப்ப BJP வாங்குன 11,500 கோடிகு கணக்குசொல்றா நாயே 😂😂
தாடி-கிழவன்-தடி retweeted
அரபோத நாயே குருவி மூளையாச்சும் இருக்கணும்
திமுக கேட்டது மதங்களில் இஸ்லாமை சேருங்கள்
நாடுகளில் இலங்கையை சேருங்கள்
சொல்றா வெண்ணெ இலங்கையில் ஹிந்துக்கள் இல்லையா?
தாங்கள் உண்மையிலேயே வக்கீல் தானா?. CAA சட்ட திருத்தத்தில் மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லை, மக்களை ஏமாற்றுவத்தை எப்போது நிறுத்த போகிறீர்கள்?. தங்களின் 2021 தேர்தல் வாக்குறுதியில் கூட இலங்கை இணைப்பதற்கு வலியுறுத்துவதாகவே கூறி உள்ளீர்கள். அரசியில் லாபத்திற்காக எப்படி NEET வைத்து அரசியல் செய்தீர்களோ அதே போல் தற்பொழுது CAA, ஒன்னும் மாற்றமில்லை தங்கள் பொய்களுக்கு, முதலில் தாங்கள் திருந்துங்கள் பிறகு அறிவுரை கூறலாம் மற்றவர்களுக்கு.
தாடி-கிழவன்-தடி retweeted
ங்கோதா @SanghiPrince இங்க வா டா ஆம்பள ஐட்டம்
தாடி-கிழவன்-தடி retweeted
அடுத்தவன் வீட்டு விசேசத்துல அரை நிர்வாணத்துல போயி உக்காந்து புகை போட்டு அரிசி பிச்சை எடுக்குற நீயெல்லாம் ட்ரெஸ் கோட் பத்தி பேசலாமாடா 🤨🤨
அவ்ளோ கடுப்பு மயிருன்னா கண்ண மூடிக்கோடா சல்லி 😡😡





































