Hi guys ...
Blood kedaichuruchu..
Support & share pannunathukku romba thanks guys.. ❤️✌🏻
🩸 URGENT BLOOD REQUIREMENT 🩸
Blood Group: A+
Hospital: Ganga Hospital, Saibaba Colony, Coimbatore
Patient Name: Siranjeevi
Contact: 9677990373
Any help would be greatly appreciated.
@vanhelsing1313 @TalkiesFriday @tamilhollywood2 @Nandhan_Talkz @Karthi_Wanders
🩸 URGENT BLOOD REQUIREMENT 🩸
Blood Group: A+
Hospital: Ganga Hospital, Saibaba Colony, Coimbatore
Patient Name: Siranjeevi
Contact: 9677990373
Any help would be greatly appreciated.
@vanhelsing1313 @TalkiesFriday @tamilhollywood2 @Nandhan_Talkz @Karthi_Wanders
Cine Mercy retweeted
அந்த MTC விவகாரத்தில் Face ஏன் Blur பண்ணலன்னு ரொம்ப பேர் கேட்கிறாங்க.
Victim Face தான Blur பண்ணனும். Culprit Face எதுக்கு Blur பண்ணனும்?
நேத்து ரெண்டு பசங்க போலீஸ் கிட்ட கால்ல விழுந்து அழுதாங்க. யாராவது அவங்க Face Blur பண்ண சொன்னீங்களா?
ஏன் இந்த பாலின பாகுபாடு? 🤷
Hey சுப்பிரமணி இவனை கடி
@Umapath76731849
டியர் மமிதா ரசிகர்களே இந்த அற்புத காவியத்தை ஒரு முறை தான் பார்க்கலாமா..
🥲..
கொஞ்சம் என்னன்னு கேளுங்களே
@Umapath76731849 @Just__Cinema
படத்துல நிவின் & மமிதா கெமிஸ்ட்ரி செமையா இருந்தது 👌
பல கேரக்டர்களை திணிக்காம, இவங்க காதலை சுற்றி மட்டுமே படம் முழுவதும் போயிருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்.
இவங்களுக்காக படத்தை ஒருமுறை பார்க்கலாம் 👍
#BKU
Cine Mercy retweeted
முதல் முறை இந்த முத்துமணிச் சாரம் பாட்டு கேட்ட போதே லைட்டா கண் கலங்குச்சு ஆனா தியேட்டர்ல இந்த பாட்டு வரும் போது இம்பெக்ட் ரொம்ப ஹெவியா இறங்கிடுச்சு 😭
ஐயா #Ilayaraja .. தெய்வமே 🙏
#Dorothy - Worth Watching 👌
படத்தை பத்தி பேச எழுத நிறைய இருக்கு. சாயந்திரம் விரிவா எழுதுவோம்.
நேத்து தான் முதல்முறை இந்த #Muthumani பாட்டை ஹெட்செட்ல போட்டு கேட்டேன்.
கேட்கும் போது எனக்கு மட்டும் தான் அறியாமலே கண்ணு வேர்க்குதா 🫣
ராஜா 🔥
ஹாய் மோன்ஷ் நீங்க எப்போல இருந்து ப்ளூ சட்டை மாறானுக்கு டப்பு கொடுக்க ஆரம்பிச்சிங்க சொல்லவே இல்லை
Cine Mercy retweeted
'REACHER' SEASON 4 - Review
Tamil ✅ at Prime Video
⭐ ⭐⭐⭐/5
வழக்கமான ரீச்சர் அதிரடி ஆக்சன் தான் இந்த சீசனும். லோக்கல் டிரெயின்ல ஒரு லேடி ரீச்சர் முன்னாடி தற்கொலை பண்ணிக்கிறாங்க.. இதை என்னன்னு விசாரிக்க போக.. கவர்ன்மென்ட் ஏஜென்சிகள் மொத்தமும் வளைத்து வளைத்து ரீச்சரை விரட்டுது.. லோக்கல் லேடி போலீஸ் மற்றும் இறந்த அந்த பெண்ணின் கசின் துணையோடு மர்மங்களை எப்படி வெளியே கொண்டு வந்தார் என்பது தான் சீசன் 4.
இடையில் 2-3 எபிசோட்கள் கொஞ்சம் மெதுவாக போனாலும் மறுபடியும் வேகம் எடுக்கிறது. இதுவரை வந்த சீசன்களில் வில்லன்களை அசால்ட்டாக டீல் பண்ணி இருப்பார்..ஆனால் இதில் வரும் வில்லன்கள் ரீச்சருக்கு மரணபயத்தை காட்டி இருக்காங்க 🔥
ஓவரால் செம என்டெர்டெயினிங் சீசன் 👌
நான் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லவும் வேறதுன்னு நினைச்சுட்டேன் அண்ணா 🥲🤧
சப்ஸ்கிரிப்ஷன் ஆன் பண்ணி விட்ருக்கானுக.. அருமைடா..
மைண்டல டக்குன்னு வந்ததை சப்ஸ்கிரிப்ஷன்ல போட்டு விட்ருக்கேன்.. செக் பண்ணுங்க 😀
xitter.cf/tamilhollywood2/creato…
Cine Mercy retweeted
சப்ஸ்கிரிப்ஷன் ஆன் பண்ணி விட்ருக்கானுக.. அருமைடா..
மைண்டல டக்குன்னு வந்ததை சப்ஸ்கிரிப்ஷன்ல போட்டு விட்ருக்கேன்.. செக் பண்ணுங்க 😀
xitter.cf/tamilhollywood2/creato…
ராம்நாட் வந்துருக்கிங்களே சாரே😒



























