அருவி retweeted
I honestly don’t know what to say! The intense rain clouds over South Chennai are slowly shifting northwards, moving towards Central Chennai and then North Chennai once again.
Areas that have already experienced heavy rainfall could be in for another spell. Rain intensity appears to be increasing again over parts of Central and North Chennai that have already been battered by heavy rains.
This could worsen the situation in already waterlogged areas. Residents in low-lying areas should remain alert, avoid waterlogged roads and take necessary precautions as the rain continues.
அருவி retweeted
தவெக அரசு போட்ட டெண்டர்கள் ரத்து செய்து தவெக அரசு உத்தரவு
😀😀😀
இணையத்தில் எல்லோரும் இப்படி fact check பண்ணி தவறுகளை expose பண்ணுவாங்க என எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க போல..
🤭🤭🤭
#JUSTIN || 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து | #TNCMVijay | #TVK | #TVKVijay | #TNGovt | #PolimerNews
அருவி retweeted
MLA வா கூட இல்லாத MK Stalin EB la power cut பண்ண வைக்க முடியும்னா ஒன்னு
MKS is more Powerful
இல்லைனா
ஆட்சில இருக்கவர் ஒரு ஜோக்கர்
Choose the best answer தற்குறிஸ்
11வது நாள் மக்கள் ரோட்டுல இறங்கிட்டாங்க அந்த லட்சணத்துல ஆட்சி போயிட்டு இருக்கு
அருவி retweeted
அரசு அதிகாரிகள்ன்ற கரண்ட் வயர்ல வாய் வைக்குறானுங்க.
தயவுசெஞ்சு அமைதியா இரு, குறுக்க பூந்து நீ வயர கடிச்சிறாதே
@arivalayam
அருவி retweeted
ஆளுநருக்கு எதிரா போராட்டம் பண்ணனும்னு மனசு கிடந்து துடிக்குமே 😂 !!
தொலைச்சுருவேன்...உக்காந்து வேடிக்கை மட்டும் பாரு 😂 !!
அருவி retweeted
There is no logical reasoning for this failure, nothing to learn and do course corrections, DMK failed against a famous dancer and actor, people chose political novice over a party with proven records..
Hope TN people come back to normalcy after few weeks 👍
அருவி retweeted
பெற்றோர்களே உஷார்…🚨
தவெக தலைவர் விஜய் அவரது இளம் ரசிகர்களை தனது தேர்தல் ஆதாயத்துக்காக பயன்படுத்தியதை பல பெற்றோர்கள் உணர்ந்து அதிர்ந்து போயிருக்கும் நிலையில்,
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மிக அவசியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.
“தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் குழந்தைகளை உடன் வைத்திருங்கள். அன்று அவர்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவர்கள் நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் அவர்களை ஆற்றுப்படுத்துங்கள்.
பாதுகாப்பு எண் 1098 ஐ அழையுங்கள்”
அருவி retweeted
அவர் சொல்ல வருவது TCS அங்க இருக்க காரணமான சிப்காட் கொண்டு வந்ததே திமுகன்னு... உண்மையை சொல்லு நீ சிப்காட்னா சிறுசேரில இருக்க ஒரு ஏரியா பேருன்னுதானே நினைச்சிட்டு இருக்க....
திருப்பியும் சொல்றேன் திமுக காரன் confident ah பொய் சொல்லுவான்.
சிறுசேரி டிசிஎஸ் வந்தது 2002-2004 ல.
அப்போ ஜெயலலிதா ஆட்சி டா @Coimbatoraan கொத்தடிமை 😂
அருவி retweeted
அந்த நண்பர் வேறு யாரும் அல்ல நான் தான்.
எனக்கு மட்டுமல்ல. எத்தனையோ நண்பர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் உடனடியாக ஆதரவு கரம் நீட்டுவார்.
Replying to @MetaMudhaleedu @spinesurgeon
Covid டைம்ல ரொம்ப நெருங்கிய நண்பர் மகன் ஒருத்தருக்கு பிரச்சனைன்னதும் பிளைட் புடிச்சு வந்து சிகிச்சைகள் கேட்டறிந்தார். அந்த நண்பர் எவ்வளவோ சொல்லியும் பிளைட் சார்ஜ் கன்சல்டேஷன்னு எதுவும் வாங்கல. அன்னைக்கி டாக்டர் குடுத்த டைம்லி கன்சல்டேஷன்னால பையன் இப்ப நல்லாருக்கான்.
அருவி retweeted
Unable to imagine that some young Tamils think that a vibrant economy of this size and complexity can be managed by Vijay, Bussy Anand and Adhav Arjuna. There is an urgent need for TN to educate its masses on its post-liberalisation modern history.
A great story on @FinancialTimes on the #TamilNadu election - rightly calls our leader Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin a “fiery chief minister” !
Glad that the story captures what we have always known: Tamil Nadu’s growth story stands on strong #governance, #SocialJustice and industrial depth built by the #DravidianModel.
This is the result of consistent policy, fast paced execution and robust leadership.
We are not done yet.
We are #LoadingDM2 !
#InvestInTN #JobsForTN
அருவி retweeted
மீண்டும் முதலமைச்சராக பதவியேற்கப் போகும் மு க ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
திமுக தலைவராக அண்ணாவும், கலைஞரும் செய்ய முடியாத சாதனையை மே 4 ல் நிகழ்த்தப் போகிறார் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
அருவி retweeted
Please stop misusing the victim card, Madam.
What part of what I said was "abuse, filth, and shameless personal attacks"?
Let's start with you:
1) I said you had switched into 3 parties (with profoundly different principles, so you had no principled basis to be in politics). It is either true, or not. If it is not true, please prove so, and I will take it back and apologize unreservedly.
2) I said you asked me a question at a conclave last December that Levying a "Garbage Tax" was the only way to solve Cities' Garbage problems. I answered that the problem was much more complicated and that levying a tax could not fix it. Are you disputing this exchange? My memory is quite good But for the elimination of doubt - since it was over VC, I am sure a recording exists, and we can get a copy.
That was ALL I said about you, if I am not mistaken. Please correct me if I am wrong, and I will clarify further.
In any event, please explain which of these two statements is abuse, filth, and shameless personal attack.🤔🤔🤔
As for your husband, who levelled all manner of accusations and innuendo against me - including utter incompetence, lack of caring for my constituents, corruption, and many others - for multiple days non-stop, while I chose to avoid descending to his level....and use his paid promotion eco-system to try and trash my reputation all over social media (since you cannot even dream of doing it in the Constituency - where our people already know me too well, and you are rank outsiders with suspect credentials).
Well, he is a witless political incompetent who doesn't bother to read, learn, understand, or maintain the norms of decency in political discourse. His "party" leader is a vile caste-ist who has tarnished the name of the Justice Party.
Do any of you even contemplate why I have been forced to change the habits of 10 years in electoral politics, to even talk about you?
It is because, after 10 years in Public Life, I have finally comes across such a low-grade caste-ist charlatan. He gives me material to create memes to mock him EVERY SINGLE DAY. For example, I know what tune he sang at his community gathering today - and will include it in my speech tomorrow😀. As another, I note he has mentioned the "Smart City" projects during the ADMK Govt with pride in an interview with @PTI_News today - without taking the trouble to know they were the prime example of corrupt, unplanned, ill-conceived projects in the last 10 years - and we are still struggling with the aftermath🤦♂️🤦♂️🤦♂️
No matter, he will learn tomorrow.....😄😄😄
Reducing Ignorance is a service to Society.
He has sown the wind. He will reap the whirlwind.
Welcome to Madurai🙏
Have a great day, and an educational campaign.
When facts corner them and arguments collapse, they don’t respond, they descend. What we are witnessing from the #DMK ecosystem is not debate, but a disgraceful display of abuse, filth, and shameless personal attacks.
This is not accidental. This is culture. A culture that normalises disrespect, thrives on intimidation, and repeatedly targets women with the most demeaning language. Every word they use only exposes their true mindset—one that has zero regard for dignity or decency, especially women. Also naming and attacking senior journalists who we have never ever met, yet again proves how DMK continues to threaten and intimidate the fourth pillar of our democracy and curb freedom of expression.
Thank you for proving me right, yet again, about #DMK. Walking away from that toxicity was not just a choice, it was a necessity.
And let this be a reminder : degrees and titles mean nothing when basic values are absent. Education without character is hollow.
@SundarCOffl and I will never sink to that level. We stand on the strength of our upbringing, the values instilled in us, and the dignity we refuse to compromise.
I won’t waste another word. Let them keep speaking, the more they do, the more they prove who they are.
தவெக சார்பில் ஊடகங்களுக்கு செய்தி அனுப்ப கட்சி சார்பில் அதிகாரப்பூர்வமாக வைக்கப்பட்டிருக்கும் வாட்ஸ்அப் க்ரூப்பில் மதியம் 1:05 மணியளவில், கட்சி சார்ந்த நபர்தான் தவெக அமித்ஷாவுக்கு எழுதிய கடிதத்தை பதிவிட்டார். தவறாக எழுதப்பட்டிருந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகவே, அந்தக் கடிதம் க்ரூப்பிலிருந்து டெலீட் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தவெகவினர் ஊடகங்கள் பொய்ச் செய்தி பரப்புவதாக பதிவிடுவதில் உண்மையில்லை.
#TVKVijay | #Vijay | #தேர்தல்_களத்தில்_விகடன் | #TNElectionsWithVikatan
அருவி retweeted
படிப்பை மட்டும் விட்றவே விட்றாதீங்க... எனக் கல்வியை முன்னிறுத்தி இன்ஸ்டாவில் கலக்கும் சிறுவர்கள்!
தேவா, ஜீவா உடன் உங்கள் ஸ்டாலின்.
#VibeWithMKS
அருவி retweeted
Kathaiyalla Varalaru | Vijay Karur Stampede | 4 மணி நேரம்.! - 41 உயிர்கள்..கரூர் துயரத்தின் கதை | 4K
#KarurStampede #Vijay #TVKVijay #KathaiyallaVaralaru #KarurTragedy #CrowdDisaster #TamilNaduNews #BreakingNews #TamilNews #News18TamilNadu
youtu.be/kCUSWReCcCI







































