Pinned Tweet
புல்லட்டு.! நம்மளோட சின்ன வயசுல இருந்து இப்ப வரைக்கும் நம்மளத் திரும்பிப் பாக்கற ஒரு வார்த்தை! பட பட படன்னு ரோட்ட அளந்துட்டுப் போற அழகே அழகு தான். அத ஓட்டிட்டு போற பெரிய மீசக்காரங்க, தான் அந்த வண்டிக்கே அழகு. பிரிட்டிஸ்காரன் குடுத்துட்டுப் போன சீதனம் இது.
1954 Model Bullet
கோயம்புத்தூரான் retweeted
"இதுதான் கடைசி எச்சரிக்கை; காலி செய்துவிடுவேன்".. போ*ப் பொருள் கடத்தியது பற்றி செய்தி வெளியிட்டதால் மிரட்டிய த.வெ.க நிர்வாகி.!
#Nagapattinam | #Drugs | #TVK | #PolimerNews
கோயம்புத்தூரான் retweeted
சிகிச்சை அறையில் நோயாளி அடைப்பு.. MLA சகோதரர் ஹாஸ்பிட்டலில் அடாவடி!
TVK Minister | Srinivasa Sethupathi MLA | Minister TK Prabhu
#NewsTamil24x7 #Sivagangai #privatehospital
கம்ப்ளைண்ட் குடுக்கப்போனா ஸ்டேசன்ல என்ன சொல்லிருக்காங்கனு கேளுங்க!
instagram.com/reel/Deod4YUkS…
இந்த 10 நாள்ல இது எத்தனாவது சிறுமி தெரியுமா பொது சனமே !!
JUST NOW || 8 வயது சிறுமி மாயம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே ஜார்கண்டை சேர்ந்தவரின் 8 வயது மகள் காணாமல் போனதால் பரபரப்பு
வெள்ளிக்கிழமை சிறுமி வீட்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்து சென்றதாக தகவல்
சிறுமியின் பெற்றோர் தற்போது ஜார்கண்ட் சென்றுள்ள நிலையில் தாத்தா, பாட்டி போலீசில் புகார்
Sriperumbudur | MissingChild
#Jharkhand #TamilNaduNews #PoliceComplaint
தேவமார் வாழ்வியல படம் புடிக்க ஒரு நல்ல டைரக்டர் வேணும்!
விக்ரம் சுகுமாறன் could have been the apt choice. காலமாகிட்டார்..
#BREAKING | சிவகங்கையில் நடந்த பகீர் சம்பவம் - 3 இளைஞர்கள் கைது
#SunNews | #TVKVijay | #Sivaganga | #சட்டம்ஒழுங்கு
கோயம்புத்தூரான் retweeted
குற்றவாளிகளுக்கு பொறுப்பு கொடுக்கும் விசிக
விசிக திட்டக்குடி தொகுதி மாவட்ட செயலாளராக இருக்கும் பாலமுருகன் என்கிற நபர் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் போக்சோ வழக்குகள் 2018இல் இருந்தே நிலுவையில் இருக்கும்போது அவரை எப்படி மாவட்ட செயலாளராக ஆக்கினார் திருமாவளவன்?
அதுவும் தன்னுடைய சித்தி மகள் மீது பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு 2025இல் இருந்து பதிவாகி ஜெயிலுக்கு போயிட்டு வந்த பின்னர் எப்படி மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுத்தார்?
2018இல் இதே பாலமுருகன் தன்னுடைய சொந்த சித்தப்பா பெண் மீது தொந்தரவு செய்ததாக ஒரு போக்சோ வழக்கு இன்றும் நடைபெறுகிறது. போக்சோ வழக்கு என்பதால் FIR பகிரவில்லை.
இப்படிபட்ட குற்றவாளிகளின் அடைக்கலம் ஆகிறதா விசிக??
கோயம்புத்தூரான் retweeted
DMK actually did a tremendous job of reducing water stagnation points from 700 to 291 in five years but how the hell this chennai ppl choose this joker over stalin 😭😭
#JustNow | சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில், தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள இடங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.. மாநகராட்சி ஆணையர் கொடுத்த தகவல்
#SunNews | #ChennaiRains | #ChennaiCorporation | #NEMonsoon
கோயம்புத்தூரான் retweeted
மனித மனம் வினோதமானது
அது தனக்கு தெரிந்ததை மட்டுமே
உண்மை என நம்பும்..
அதில் இருந்து அவ்வளவு எளிதில் வெளிவராது..
தான் நம்புவதை உண்மையென நிரூபிக்க மணிக்கணக்கில் கூட வாதம் செய்ய வைக்கும்
மனித வாழ்வில் இதெல்லாம் மிகவும் சகஜம்
ஆனால்,
இதை ஓர் அரசாங்கம் செய்யக்கூடாது.
செய்யவே கூடாது..
இருந்தபோதும்,தவெக அரசு செய்தது
விசாரணையில் இருக்கும் வழக்கு குறித்து
பெரும்பாலும் அமைச்சர்கள் நாடாளுமன்றம்/சட்டமன்றத்தில் பேசமாட்டர்கள்
ஆனாலும்,
கடந்த சட்டமன்ற கூட்டத்தில் சட்டமன்றத்தில் நிர்மல் குமார் பேசினார்..
என்ன அந்த வழக்கு எந்த கட்டத்தில் உள்ளது !
அதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என தெளிவாக பேசியிருக்கலாம்
செய்யவில்லை..மாறாக 2024-ல் மார்ச் மாதம் பத்திரிகைகளில் வந்த அதிகாரப்பூர்வமற்ற செய்திகளை 2026 ஆகஸ்ட் மாதம் சட்டமன்றத்தில்,,அதுவும் சட்டத்துறை அமைச்சரே பேசினார்
போதை மருந்து விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் உள்ள ஜாபர் சாதிக் குறித்து
அவர் சொன்ன எதுவும் ஏஜென்சிகளால் நீதிமன்றத்தில் கூறப்படவில்லை
அந்த வழக்கில் மொத்தம் 5 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
NCB,ED ஆகிய இரண்டு பெரும் ஏஜென்சிகள் கூட்டணி அமைத்து 29 மாதங்களாக விசாரித்து வரும் அந்த வழக்கில் முக்கிய அரசியல் பிரமுர்கள் தொடர்புள்ளதாக இதுவரை கண்டறியப்படவில்லை..
கூடுதல் சாட்சி,ஆதாரங்களை சேர்க்க வேண்டுமென அரசுத்தரப்பு அனுமதி கோரியதை விசாரணை நீதிமன்றம்
நிராகரித்துவிட்டது
அதற்காக,டெல்லி உயர்நீதிமன்றத்தில்
NCB சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
எந்தவொரு Official press Release-ம் தராமல் 50 கிலோ Pseudoephedrine பிடிபட்டது தொடர்பான அந்த வழக்கு 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக மத்திய அரசால் திட்டமிட்டு ஊதிப்பெரிதாக்கப்பட்டது
முதல்முறையாக @narcoticsbureau அரசியல் அடியாளாக இந்த வழக்கில் தான்
மாற்றப்பட்டது
Pseudoephedrine-ன் சந்தை விலை
அதிகபட்சமாக கிலோ ரூ.80,000
ஜாபர்சாதிக் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.40 லட்சம் மாத்திரமே
ரூ.2000 கோடி,ரூ.2000 கோடி கடத்தல் என ஊடகங்களில் எழுதப்பட்ட எதுவும்
நீதிமன்றத்தில் NCB-ஆல் நீதிமன்றத்தில்
இப்போது வரை சொல்லப்படவில்லை
எனவே ஜாபர்சாதிக் வழக்கோடு,தவெக நிர்வாகி பூபாலன் கைது விவகாரத்தை ஒப்பிடுவது மிகவும் அபத்தமானது
ஏனென்றால் நாகை பூபாலன் வழக்கில் ரூ.100 கோடி மதிப்பிலான மெத் பறிமுதல் என @FinMinIndia அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது
நாகப்பட்டினம் மெத் பறிமுதல் சம்பவம்
மிகப்பெரியது..
DRI விசாரணையிலும்,ஒருவேளை ED-யும் விசாரணையில் இறங்கும் பட்சத்தில் இந்த விவகாரம் இன்னும் பெரிதாக நிச்சயம் மாறும்
கோயம்புத்தூரான் retweeted
நான் குறிப்பிட்டது ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் என்ற பண மதிப்பை மட்டுமே..
2024,பிப்ரவரியில் டெல்லி NCB-ஆல் பதிவு செய்த வழக்கின் Press Release 2025,பிப்ரவரியில் தான் வெளியிட்டுள்ளனர்…
அந்த விஷயம் பூதாகரமாக
ஊடகங்களில் பேசப்பட்ட
2024-ல் NCB சார்பில் அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளியிடப்படவில்லை என்பது
சரியானதே…
அரசியல் உள்நோக்கத்துடன் அந்த வழக்கை கையாண்ட ஒரே
காரணத்தினால் தான்
NCB-ன் (Enforcement Wing)
DDG ஞானேஸ்வர் சிங் IPS உள்துறை அமைச்சகத்தால் Home Cadre-க்கு விரட்டியடிக்கப்பட்டார்
Sir @RealAravind36 Your claim that there was no official press release on Jaffer Sadiq's NCB case is incorrect.
Here is an extract from a PIB press release:
Link: pib.gov.in/PressReleaseIfram…
Regarding alleged 2,000 kg trafficking of pseudoephedrine by Jaffer Sadiq's gang, here is an extract from ED's chargesheet:
கோயம்புத்தூரான் retweeted
Replying to @Coimbatoraan @dhans4all
I’m staying near by that area. Udhay visited during 2023 rain time and initiated to build wall across all 4 lakes in radial road also build huge wall with fencing for the entire water way canal. You won’t see water lagging in radial road in near future. See the video
கோயம்புத்தூரான் retweeted
Connect the dots ..
இவ்வளவு பெரிய Drug Consignment கடத்தலுக்கு பின்னால் இருக்கும்
Financier-ஐ கண்டறிய வேண்டியது அவசியம்
ஆகையால்,அமலாக்கத்துறையின் விசாரணைக்கும் @FinMinIndia @nsitharaman உத்தரவிட வேண்டும்
கோயம்புத்தூரான் retweeted
திமுக ஆட்சில ஒரு பெண் சடலம் கிடைத்தவுடன் "நிர்வாணமாக கிடைத்த சடலம்"னு டிவிகாரன்லாம் பொய் செய்தி போட்டு பரப்புனாய்ங்க. இப்ப உண்மையாவே நடந்திருக்கு. மீடியாகாரன் தான் பொழப்புக்கு *** திங்கிறான். மக்களுக்கும் சொரணையத்து போச்சு போல :(
கோயம்புத்தூரான் retweeted
இது பாதாள சாக்கடை அல்ல, மழைநீர் வடிகால்.
கடந்த ஆட்சியில் வேளச்சேரியில் புதிதாக அமைக்கப்பட்ட மழை வடிகால் பணிகளில் இப்பகுதியும்(ஏஜிஎஸ் காலனி) ஒன்று.x
தண்ணீரை பாதாள சாக்கடையில் செலுத்தி கொண்டு இருக்கிறார்கள் - மழை நீர் வடிகாலில் அல்ல. ஏன் என்றால் அங்கே வடிகாலே இல்லை .
பள்ளத்தில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு மழைநீர் வடிகாலை யார் அமைத்தது ?
பள்ளத்தில் இருக்கும் மழைநீர் செல்ல முடியவில்லை என்றால் வடிகால் எதற்கு ?
வாங்கிய காசை ஓரளவிற்கு திருடி வடிகால் அமைத்திருந்தால் - மோட்டர்கள் தேவை படாது !
கோயம்புத்தூரான் retweeted
சிக்கலில் தவெக எம்.எல்.ஏ. முஸ்தபா.. 15 லட்சத்துடன் வாங்க.! பேரம் பேசிய PA? லீக் ஆடியோவும்.. விளக்கமும்.!
Madurai | Tvk | Musthafa | Tvk mla | Viral News
#Newstamil24x7 #leakedaudio
கோயம்புத்தூரான் retweeted
1. சன் டிவி ட்வீட்ட கோட் பண்ணி அது Methephetamine இல்ல Amphetamine தான்னு ஒரு ட்வீட்டு. அதும் அந்த “I can confirm that”.😷
2. ஆ. ராசா பேசுன வீடியோவ கோட் பண்ணி, “அது Methephetamine இல்ல Amphetamine. இது பத்து வருசமாவே தமிழ் நாட்டுல டிரான்சிட்ல இருக்கு.. இது சாதாரணம்தான்” டோன்ல ஒரு ட்வீட்டு. அதுலயும் அந்த “this is a fallacious argument” 😷
ஆனா DRI தெளிவா அறிக்கை குடுத்திருக்கு, அது meth தான்னு..
“அவன் எடுத்தது யானையும் இல்ல.. அடிச்சது ராஜாவும் இல்ல.. ஆனா என்ன கான்பிடண்ட்டா ஆடிட்டுப் போறான் பாரு…” மொமண்ட்.
முருங்கைக்காய் ஜர்னலிஸ்ட் @Sidprabhakar7 லீலைகள்… 👏👏👏
#TVK #Jailer2
கோயம்புத்தூரான் retweeted
தேவநாதன் கோயிலுக்குள்ள மேட்டரே போட்டு ஜாலியா சுத்திட்ருக்கான்... இந்து மதம் ஒன்று தான் அன்பு மதம்


















































