விகடன் retweeted
பகுத்தறிவை தூக்கி எறி... ஜோதிடத்தைத் தூக்கிப்பிடி... கழகங்களை ஆட்டிப்படைக்கும் ஜோதிடர்கள்!
நாளைய ஜூனியர் விகடன் இதழில்...
#DMK | #ADMK | #TVK | #JuniorVikatan | #Magazine
15 ஆண்டாக போராடிய கிரிக்கெட் வீரர்: தே.ஜ.கூட்டணிக்கு மாறியவுடன் யூசுப் பதானுக்கு கிடைத்த நிலம்
vikatan.com/trending/a-15-ye…
ஆனந்த விகடன் மற்றும் கிங் மேக்கர்ஸ் IAS அகாடமி இணைந்து நடத்தும் UPSC/TNPSC Group - I, II தேர்வுகளில் வெல்வது எப்படி? மற்றும் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான Scholarship இலவசப் பயிற்சி முகாம்
Register Now: forms.gle/ixhqCRfyoAFPS12u8
நாள்: 25.10.2026 ஞாயிற்றுக்கிழமை
இடம்: எத்திராஜ் மகளிர் கல்லூரி, எழும்பூர், சென்னை.
நேரம்: காலை 9:00 am to 1:30 pm
அனுமதி இலவசம்! முன்பதிவு அவசியம்!
"ஐயா கருணாநிதிக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கும் நீங்கள் பயந்து நடுங்கிய காலத்திலேயே எதிர்த்து நின்று அரசியல் செய்து, சண்டையிட்டவர்கள் நாங்கள். கரூர் பேரவலத்தின்போது ஒரு மாத காலம் வழக்குக்கும், கைதுக்கும் பயந்துகொண்டு நீங்களும், உங்கள் கட்சியின் மொத்த நிர்வாகிகளும் ஓடி ஒளிந்து கொண்டீர்களே, அப்படி எந்நாளும் என்னுடைய தம்பி, தங்கைகள் ஓடி ஒளிந்தது இல்லை. உங்கள் அடக்குமுறைகளால் எங்கள் மனவலிமையை அணுவளவுகூட அசைத்துப் பார்த்திட முடியாது." - சீமான்
#Seeman | #Vijay | #TVK | #NTK | #Karthika
"மாநிலம் முழுமைக்கும் சட்டம் ஒழுங்கும், பொது அமைதியும் மொத்தமாகச் சீர்குலைந்துப் போயிருக்கும் தற்காலச் சூழலில், அவற்றைச் சரிசெய்ய காவல்துறையைப் பயன்படுத்தத் துப்பில்லாத முதல்வர் விஜய், அரசியல் பழிவாங்கலுக்காகப் பொய்யாக வழக்கைப் புனைந்து தங்கை கார்த்திகாவைக் கைதுசெய்வதெல்லாம் மிகக் கேவலமான அரசியல் இல்லையா?" - சீமான்
#Seeman | #Vijay | #TVK | #NTK | #Karthika
'மத்தாயும் மாக்ரபோலும்' - 86 வயதில் முதல் சிறுகதைத் தொகுப்பு; இலக்கிய உலகில் கவனம் ஈர்க்கும் SVR!
vikatan.com/literature/sv-ra…
Career: நேர்காணல் இல்லை, ரூ.21,000 சம்பளம்! 12-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்; Railways-ல் வேலை!
vikatan.com/careers/jobs/not…
₹250 கடனுக்காகக் கொத்தடிமை... இன்று ஆயிரக்கணக்கானோரின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் அலமேலு!
vikatan.com/features/human-s…
“10 கிராம் மண் வேணும்” – ஏன்? செவ்வாயின் நிலவுக்கு உலகின் முதல் ஆய்வுப் பயணத்தைத் தொடங்கிய ஜப்பான்!
vikatan.com/technology/japan…
"நாட்டையே உலுக்கியுள்ள கொடிய போதை மருந்து கடத்தல் வழக்கில் த.வெ.க. நிர்வாகியும் அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் திசைதிருப்பவும் தனது நிர்வாகத் தோல்விகளை மறைக்கவும் இத்தகைய கைது நடவடிக்கையில் த.வெ.க. அரசு ஈடுபடுகிறது. குற்றவாளிகளைக் காப்பாற்றி, போராடுவோரைக் கைது செய்வதில் தற்போது ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவில்தான் போட்டியே. ஒன்று டெல்லி பா.ஜ.க., இன்னொன்று தமிழ்நாட்டில் த.வெ.க.! உங்கள் பாசிசம் பாயாசம் நாடகம் எல்லாம் நாளுக்கு நாள் பல்லிளித்துக் கொண்டே வருகிறது." -மு.க.ஸ்டாலின்
#MKStalin | #DMK | #TVK | #Karthika | #NTK
"அதிமுக தலைமை மீது அக்கட்சித் தொண்டர்கள் நம்பிக்கை இழந்திருக்கிறார்கள். தாராபுரம் மற்றும் மதுராந்தகம் என அதிமுக கோலோச்சிய தொகுதிகளிலேயே மிகப்பெரிய பின்னடைவை அவர்கள் சந்தித்துள்ளனர். அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன." - அமைச்சர் ஷாஜகான்
#Shahjahan | #ADMK | #TVK | #IUML
50 மில்லியன் டாலரில் உள்ளாடை... விக்டோரியாஸ் சீக்ரெட் பேஷன் ஷோவில் 'கைலி ஜென்னர்' - யார் இவர் ?
vikatan.com/fashion/kylie-je…
'பின்னடைவிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள்.!'- தேர்வர்களுக்கு ராதாகிருஷ்ணன் IAS வழங்கிய அறிவுரைகள்
vikatan.com/education/learn-…
Rain: அரபிக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி; தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
vikatan.com/environment/weat…
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர் மீது வழக்குப்பதிவு!
vikatan.com/government-and-p…
விகடன் retweeted
'இது ஒரு பெரிய கொடுப்பினை...' - ரஜினிக்கு விருது கொடுப்பது குறித்து விஜய் #Throwback
"Lyrics எழுதிட்டுதான் அந்த பாட்டுக்கு Tune போட்டோம்!" - Director A Venkatesh about 'Podango' Song Making with Deva #Throwback
45 நிமிடங்கள் காத்திருந்து துப்பாக்கிச்சூடு; டைகர் ஷெராப்பை சுட்ட 3 பேர் ராஜஸ்தானில் கைது!
vikatan.com/trending/three-i…








