Pinned Tweet
கொரோனா தொற்று ஆரம்பித்ததிலிருந்து மத்தியிலுள்ள பாஜக அரசு தொழில்துறை முதல் சாமானிய மக்கள் வரை பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்திவருகிறது. அத்தகைய திட்டங்களை வரிசைப்படுத்தி கடந்த 2020 மார்ச் மாதம் முதல் இன்றுவரை ஒரு #thread டாக தொகுக்கப்பட்டுள்ளது.
EMA ❌
Cheating ✅
🚨 Gems of Extramarital Affairs 🚨
A therapist shared the story of one her female clients.
- Has been Married for Nine years.
- Have 2 kids.
- No Drama in life.
She got bored and started an extramarital affair with another married men who claimed to be in love with her. But,
- He avoids the topic of marriage.
- He is not ready to leave his wife.
- He told her not to be too serious.
Now she wants to exit from that relationship, but can’t as she is both physically and mentally satisfied.
What’s your take on that?
நண்பர்களே, it’s a pure theatre material.
நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள தியேட்டர்ல கண்டிப்பா போயி பாருங்க. 500 சீட் புல்லா இருக்குற தியேட்டரா போங்கன்னு குறிப்பிட்டு சொல்லத் தேவையில்ல. ஏன்னா அடுத்த 2 வாரத்துக்கு எந்த ஷோக்கு போனாலும் தியேட்டர் புல்லா தான்ருக்கும் 🔥
1st half done
நீலாம் மனுஷ ஜென்மந்தானா @Nelsondilpkumar @anirudhofficial
உனக்கு தனியா இருக்கு பெர்சு @rajinikanth
என்னா சம்பவம்டா யெப்பா 🔥
சவுக்கான் ஏதோ வியூஸ்க்காக தான் வீடியோ போடறான்னு நெனச்சுட்டுருக்கானுங்க தற்குறீங்க. அவன் சோர்ஸ் ஆஃப் இன்கம்மே வேறடா..
50% Views drop 📉
தெய்வ குழந்தையை தொட்டிருக்க கூடாது @SavukkuOfficial 😜
Define ‘Patchwork’
தினேஷா @SaalanPaari
இங்கேரு..
Replying to @magadh_updates
Chola Empire removed. It held the smallest core land area of the four, mainly southern India plus temporary maritime reach, while Maurya peaked near 5 million km², Mughal near 4 million, and Maratha near 2.5 million.
ஆரம்பிச்சுட்டானுங்க!
இனி சென்னைல மழை பெய்யிதோ இல்லயோ, இன்ஃப்ளூயன்சர்கள் காட்டுல மழை தான்.
நல்லா கேளுங்க 🙏
ஸ்டாலின் வடிகால் திட்டம்னு பெயர் வச்சுக்கோங்க..
எல்லாத்துக்கும் உங்கபெயர் வைக்கிறீங்க... இதற்கும் உங்க பெயர் வச்சுக்கோங்க
நீங்க செஞ்ச தவறு தான் இன்று தவெக நிர்வாகிகள் உயிரை கொடுத்து வேல செஞ்சுட்டு இருக்காங்க 😥👌
@mkstalin கேட்டுச்சா ஃப்ராடு?
வாழ்த்துகள் 🥳
Big News! @HSTwealth-க்கு SEBI Investment Adviser (IA) Registration (INA000023427) கிடைத்துவிட்டது! 🚀
ஏற்கனவே, Research Analyst (RA) Registration உள்ள நிலையில், இப்போது Investment Adviser Registration-ஐயும் பெற்றுள்ளோம். 4 மாதங்களுக்குள் SEBI-யிடம் RA மற்றும் IA இரண்டு Registrations 🤩🙌🏻.
RA, IA-ஐயும் பெற்ற Independent Corporate-களில் ஒன்றாக HST Wealth இருக்கிறது என்பதில் பெருமை! (Data படி தமிழ்நாட்டில் @HSTwealth மட்டுமே உள்ளது🤩🚀)
எங்கள் நோக்கம்:
இன்றைய சோஷியல் மீடியாவில் Unregulated Tips அதிகமாக இருக்கின்றன. சரியான Financial Guidance இல்லாததால், பல முதலீட்டாளர்கள் தங்கள் கடின உழைப்பின் சேமிப்பை இழக்க நேரிடுகிறது.
8 கோடி தமிழர்களுக்கும், 140 கோடி இந்தியர்களுக்கும் Finance மற்றும் முதலீட்டை SEBI regulated framework-க்குள், வெளிப்படையான முறையில் கொண்டு சேர்ப்பதே எங்கள் இலக்கு.
இந்த 2 Registrations மூலம் உங்களுக்கு என்ன பயன்?
Research Analyst (RA):
Data மற்றும் நிறுவன ஆய்வுகளின் அடிப்படையிலான Stock Research. செப்டம்பர் 1 முதல் தொடங்கிய இந்த சேவை நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது. இன்னும் சிறப்பாக செய்யப்பட வேண்டிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Investment Adviser (IA):
உங்கள் குடும்பத்திற்கு முழுவதும் தேவையான Investment Advisory, Tax Planning, Will Maintenance வரை அனைத்தும் ஒரே நம்பிக்கையான இடத்தில் Mind Free ஆக, Fee-only மற்றும் வெளிப்படையான கட்டணத்துடன் வழங்க இருக்கிறோம் உங்கள் குடும்பத்தின் Financial Goals-ஐ மையமாகக் கொண்ட முழுமையான Financial Planning.
“சேமிப்பை உருவாக்குவது எளிது. ஆனால் அதை நீண்ட காலத்திற்கு ஒழுங்காக வளர்த்து, பாதுகாப்பதே உண்மையான வெற்றி. அதற்கு HST Wealth - IA வழிகாட்டும்.”
இந்தப் பயணத்தின் தொடக்க விழா விரைவில் நடைபெறும். மற்ற விஷயங்கள் அதில் விரிவாக விவாதிக்கப்படும்.
@HSTwealth Co-founders, எனது Family, அன்புக்கு உரிய நண்பர்கள் (ட்விட்டர் நண்பர்கள்) மற்றும் ஆரம்பம் முதல் ஆதரவளிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!🙏🏼♥️
Let’s build wealth the right and regulated way.
SEBI Registered Research Analyst: INH000028255
SEBI Registered Investment Adviser: INA000023427
#HSTWealth #SEBIRegistered #InvestmentAdviser #ResearchAnalyst
























