
Tooling Engineer | Foodie | MSD | கலைஞர்| Leftist | Ilayaraaja | 49M | Enjoys Life as it comes | #Max_Clicks | #Max_Cooks | #Max_Trips | #Max_Dines |
Chennai/Tuticorin/Coimbatore
Joined March 2010
- Tweets52.6K
- Following1.9K
- Followers1.2K
- Likes212K
மகாதேவன் தங்கராஜ் retweeted
எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் சில வருசங்கள் முன்னாடி இறந்தார்..
அவர் பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டுல இருந்ததால் பிளைட் மாறி மாறி வர 3 நாள் ஆகிரும்ன்னு சொல்லிட்டு, நாங்க வராம அவர் பாடியை அடக்கம் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க..
சரினு.. வேறே வழி இல்லாம எம்பாம் பண்ணினோம்.. நானும் கூடதான் இருந்தேன்..
ரெண்டு தாடைக்கு மேலேய்யும் சின்ன சின்ன ஹோல்ஸ் போட்டு இருந்தாங்க..
வயிறு உள்ளே கெட்டுப் போகும் பாகங்கள் எல்லாம் எடுத்துட்டாங்க.. ஃபில்லர்ஸ் எதோ போட்டுட்டாங்க..
கை காலுக்கு எல்லாம் எதோ ஊசி போட்டுட்டு, மேலே எதோ தடவினாங்க..
கண்ணு ரெண்டும் மூடி ஏதோ பண்ணிட்டாங்க.. என்னனு கேட்டா கண்ணில் இருந்து எதோ திரவம் வருமாம் அது வராம இருக்க எதோ இமைகள் பிரியாம ஒட்டிட்டாங்க..
உடலில் உள்ள நீர் எல்லாம் எடுத்துட்டு, மீண்டும் நீர் வெளியாகாம இருக்கும் எல்லாம் பண்ணிட்டாங்க்..
அப்புறம் வீட்டுக்கு கொண்டு போலாமா கேட்டா.. நோ நோ.. நீங்க எப்போ அடக்கம் பண்ண போறீங்க னு சொல்லுஙக.. அதுக்கு 12 மணி நேரம் முன்னாடி தரோம்... அதுவர எவ்வளவு நாள் ஆனாலும் ப்ரீஸ் பண்ணி தான் வைக்கணும்.. ஸ்மேல் வரும்னு சொன்னங்க..
அப்படி இல்லன்னா முகத்தை மெயிண்டைன் பண்ண முடியாது னு சொல்லிட்டாங்க.. அப்புறம் முகத்தில் ரெண்டு பொசிசன் பண்ணி வைச்சு எதோ ஊசி மாதிரி போட்டாங்க..
கன்னத்துல கருப்பு தழும்பு மாதிரி ஆகிருச்சு..
நாளைக்கு எடுத்துக்கிறோம் னு சொன்ன பின்னாடி, முகத்தை மேக்கப் போட்ட மாதிரி பண்ணி, சட்டைய போட்டு கொண்டு வந்து கொடுத்தாங்க..
ஆனாலும் ப்ரீசர் பாக்ஸ்லதான் இருக்கணும், தொடக்கூடாது, குளிக்க வைக்கக் கூடாது னு கண்டிப்பா சொல்லிட்டாங்க..
தூக்கத்துக்கு வந்தவங்க நிறைய பேர் உத்து உத்து பார்த்துட்டு அடையாளமே மாறி போச்சு.. சுத்தமா தெரியலனு சொன்னாங்க..
இதுக்கும் 3 வது நாளுக்கே இப்படி..
1 மாசம் எல்லாம் ஆகி இருந்தா எகிப்து மம்மிகள் மாதிரி ஆகிரும் னு சொன்ன்னாங்க
நேத்து தான் அந்த சம்பவம் நியாபகம் வந்துச்சு..
~~பகிர்வு
மகாதேவன் தங்கராஜ் retweeted
Black ticket வித்தவன்கிட்ட அசிங்கபட்ற அளவுக்கு வந்தாச்சு
தூக்குல தொங்கலாம் @duraivaikooffl @Vaikooffl
மகாதேவன் தங்கராஜ் retweeted
இந்த மாதிரி செய்ய முன் அனுபவம் வேண்டும் என்கிறார் அந்த மருத்துவர்!
அந்த முன் அனுபவம் ஜெயாவின் 75 நாள் அப்போலோ அட்மிஷனில் தெரிந்தது
கூட்டி கழிச்சு பாருங்க விஜய் என்ற முகமூடிக்கு பின் யார் இருப்பா என்பது புரியும்
மகாதேவன் தங்கராஜ் retweeted
What happened at @Guidance_TN is ugly. If the TVK government wanted to change employees, they could have done so without fuss, where they join afterward is irrelevant.
Blaming those employees for investments shifting to Andhra is the lowest a government has gone.
This is expected with the incompetent @Keerthana4VNR as minister and the clueless @TVKVijayHQ as CM!
🚨EXCLUSIVE on @Economictimes Page 1: The real truth behind the Tamil Nadu @Guidance_TN resignations:
In early July, at least 15 people left the state's top investment promotion agency. Four former employees told ET one of them was threatened with an FIR, and also that ‘CMO asked 1 of them to quit’.
Andhra Pradesh moved fast. @naralokesh heard the news on a train from Seoul to Busan and told AP's @AP_EDB to offer all of them jobs. 3 accepted. Four months later, they had starring roles at the CII Partnership Summit in Vizag last week, where AP got ₹10 lakh crore in commitments, and @ncbn felicitated them. Coincidentally, as an employee posted this on LinkedIn, the "mole" story surfaced in Tamil Nadu. Guidance is now reportedly weighing a one-year cooling-off clause and a two-year lock-in for staff. When AP officials visited TN to meet investors, a police picket was allegedly posted outside. TN officials deny any FIR threats or pickets.
Inside the TN vs AP investment turf war, my story with @diarekhiET in @EconomicTimes 👇
m.economictimes.com/news/ind…
மகாதேவன் தங்கராஜ் retweeted
Just when I think the level of inanity cannot get any worse...they find a way to prove me wrong...🤦♂️
In what world do a bunch of contract employees with zero decision making authority (irrespective of tenure) determine the investment outcomes of a state? Are MNC's and their executives so naive/dumb that they make investment decisions based on such mid-level contractors?🤦♂️
What is the role of the Guidance CEO (IAS officer)? What about the Industry Secretary? What of the IDC? The Industries Minister? The Cabinet, which approves all the IDC recommendations?
What a sad statement on the entire political process, and democracy itself, if a bunch of mid-level contract employees (with average tenure of a few years, though some were around from the pre-2021 ADMK-era) could actually determine the investment and growth trajectory of a state of ~75 million citizens and GDP ~400 Bn USD...
In fact, the smart thing to do would be to clean house of such employees every regime change...which is what I presume happened with this Minister and Govt..
Distilled Idiocy from the Noida media....
Tamil Nadu Investment Row: 15 Officials Accused of Being 'Moles' for Andhra Pradesh
A major controversy has erupted after the Vijay government identified 15 officials allegedly sharing confidential investment-related information with Andhra Pradesh. Many were appointed during the previous DMK regime and have now been removed over alleged breaches of confidentiality, triggering a political storm.
#TamilNaduPolitics #TVK #Vijay #AndhraPradesh #DMK #InvestmentRow #Super6 @Akshita_N
மகாதேவன் தங்கராஜ் retweeted
நோட்டீஸ் அனுப்பி வழக்கு போடுவேனு சொன்னா பயந்திடுவேன், பிரஸ் மீட் பண்ணமாட்டேன்னு நினைக்கிறீங்களா மாண்புமிகு @AadhavArjuna அவர்களே!
வழக்கெல்லாம் வழக்கம்போல நாங்க நீதிமன்றத்துல சந்திப்போம்.
பிரச்சனைக்கு பதில் சொல்லாம நோட்டீஸ் விடுரது கேஸ் போட்டுடு வேன்னு மிரட்ரது இப்படி பண்ணா எனக்கு உங்கள, உங்க கட்சியை, உங்க ஆட்சியை பார்த்தா சிரிப்பு தான் வருது.
எனக்கு இந்த நேரத்துல ஒரு Dialogue தான் நினைவுக்கு வருது..
என்ன நீங்க பயந்துட்டீங்களா குமாரு?
@arivalayam @DMKITwing @dmk_youthwing @DMKWomensWing @DMKNRIWing
மகாதேவன் தங்கராஜ் retweeted
This, as late as 2026.
Meanwhile that group : What does the director know, we know how greedy Ilaiyaraaja is !
மகாதேவன் தங்கராஜ் retweeted
வைகோவை கடுமையாக விமர்சித்த விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்!
Thoothukudi | Vaiko | Pressmeet | TVK
#NewsTamil24x7 #Markandayan
மகாதேவன் தங்கராஜ் retweeted
To everyone who blindly trolled her, hated her and tried to pull her down, just look at her !
Her clarity of speech, the confidence in her eyes and the way she carries herself,what a journey! I remember her first press meet, and look how far she has come.
That’s what makes the difference. We don’t train our leaders to be slaves who blindly obey the Centre’s orders, bend their backs and chant slogans. We empower them to lead, speak with confidence and shape the future.
That’s DMK. We create leaders, not followers.
Good work @PriyarajanDMK 🖤❤️
@arivalayam 🖤❤️ she is our good find
மகாதேவன் தங்கராஜ் retweeted
தேனி சோத்துப்பாறை அணையை திறந்த தவெக நிர்வாகிகளை உடனடியாக கைது செய் தேனி மக்களவை உறுப்பினர் திரு.தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் அறிக்கை
அரசு அதிகரிகளுக்கும், விவசாயிகளுக்கும் தெரியாமல் தேனி சோத்துப்பாறை அணையை திறந்த தவெக வினரை கைது செய்ய வேண்டும் என திமுக தேனி மக்களவை உறுப்பினர் திரு.தங்க தமிழ்ச்செல்வன் அவர்கள் அறிக்கை
தேனி மாவட்டம் பெரிய குளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையை அரசு அதிகாரிகள் மற்றும் விவசாயிகளுக்கே தெரியாமல் திறந்து ரீல்ஸ் வெளியிட்டு கொண்டாடி உள்ளனர் தவெகவினர்.
தமிழ்நாடு அரசின் சார்பில் அரசாணை வெளியிட்டு , விவசாயிகளுக்கும் , பொது மக்களுக்கும் தெரிவிக்கபட்டு, அமைச்சரோ மாவட்ட ஆட்சியரோ அணையை திறப்பது தான் வழக்கம். ஆனால் பெரியகுளம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐய்ங்கரன் கூறினார் என தவெக வட கிழக்கு மாவட்ட இணை செயலாளர் ஷேக் அலி தலைமையிலான தவெக நிர்வாகிகள் யாருக்கும் தெரியாமல் தன்னிச்சையாக திறந்துவிட்டுள்ளனர்.
இந்த அணையை நம்பி சுமார் 3000 ஏக்கர் பாசன விவசாயிகள் உள்ளனர், 2 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இப்போது திடீரென அணை திறப்பால் விவசாயிகளும், பொது மக்களும் பாதிக்கபட்டுள்ளனர். முன் அறிவிப்பின்றி அணை திறக்கப்படுவதால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்படக்கூடும் என்ற எண்ணம் இன்றி ரீல்ஸ் வெறியில் அணையை திறந்து விட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு திறக்க வேண்டிய அணையை அரசிற்கு தொடர்பில்லாதவர்கள் திறந்து விட்டதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விஜய் சர்க்கார் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது. செயற்பொறியாளர் சார்பில் புகார் அளிக்கபட்டுள்ளது என கூறப்பட்டாலும் குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. CM sir இன் கட்டுப்பாட்டில் அரசும் இல்லை தவெக கட்சியினரும் இல்லை. பாலியல் குற்ற செயல் முதல் அணை திறப்பு குற்றங்கள் வரை தவெக வினர் எதை வேண்டுமானாலும் செய்யலாம் யாரும் எதுவும் கேட்க முடியாது என்ற எண்ணத்தில் இதுபோன்ற செயல்களை செய்து வருகின்றனர்.
எந்த அனுமதியும் முன்னறிவிப்பும் இன்றி அணையை திறந்த தவெக நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும், அணையை திறக்கக் கூறிய பெரியகுளம் எம். எல். ஏ மீதும் வழக்கு பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைக் கேட்டுக்கொள்கிறேன்.
மகாதேவன் தங்கராஜ் retweeted
ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது தாயார் வசிக்கும் வீட்டிற்குக்கூட வாடகை செலுத்த முடியவில்லை என்பதுதான் இவரது வாதமாக இருந்தது.
ஆனால், இன்று இவரது கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹46 லட்சம் எனக் கூறப்படுகிறது.
அது ஒரிஜினலா? அல்லது ஃபர்ஸ்ட் காப்பியா?
மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் (@imrajmohan) அவர்களே, இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
”புத்தக ஊழலை விட ஸ்டாண்ட் அப் காமெடி, தெருக்கூத்து நடத்துவது எந்த வகையிலும் குறைந்தது அல்ல” - அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan | #Paranthaman | #tvk | #DMK | #PuthiyathalaimuraiTV
மகாதேவன் தங்கராஜ் retweeted
இது பாசிசமா பாயாசமா?
@timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
மகாதேவன் தங்கராஜ் retweeted
Dhoni gave #Chennai much more than trophies. He gave us an emotion that united generations and forged a bond that transcended cricket.
As the saying goes, all good things must come to an end. We only wish we had one last chance to give Tamil Nadu's beloved adopted son the farewell he so richly deserved.
Thank you, @msdhoni, for the countless moments of joy, the glorious triumphs and the memories we will cherish forever. Wishing you the very best in your new innings as #CSK's mentor. 💛
#MSDhoni #MSD #Dhoni #IPL
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛
A once-in-a-lifetime player.
A new role. A bond that lasts forever 💛
Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings!
Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning.
From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home.
Read more : chennaisuperkings.com/news/n…
#WhistlePodu
மகாதேவன் தங்கராஜ் retweeted
Someone help me to understand!
Why the bus colors are suddenly changed?
Is this to reflect current ruling party's flag color?
Also new banners in bus stops are with same color behind CM photo!
Is #TVK doing self promotion with public fund?
#Vetripayanam #BusPaint
மகாதேவன் தங்கராஜ் retweeted
#திருச்செந்தூர் முருகனுக்கான மேடையை முதலமைச்சரின் புகழ்பாடும் மேடையாக மாற்றுவது வெட்கக்கேடு!
முருகனுக்கு அரோகரா என்பது பக்தி!
முதலமைச்சருக்கு அரோகரா என்பது தனிமனிதத் துதி!
சூரசம்ஹார விழாவில்கூட முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் அரோகரா முழக்கமா?
சூரனை வதம் செய்யும் ஆன்மீக விழாவிலும் சுயவிளம்பரமா?
கோவில் விழா என்பது கட்சி மாநாடு அல்ல!
ஆன்மீகத்தில் அரசியலைப் புகுத்தும் #தவெக அரசின் இச்செயல், ஆன்மீகத்தில் நாட்டமுள்ள பக்தர்களின் உணர்வுகளை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மாண்பையும் அவமதிப்பதாகும்!
#Tiruchendur #TVKFails
திருச்செந்தூர் முருகன் திருக்கோயில் சூரசம்ஹார நிகழ்வை முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் அரோகாரா கோஷம் போடப் பயன்படுத்தியது இதுவரை தமிழ்நாடு கண்டிராத மலிவான அரசியல். முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்று மன்னிப்புக் கேட்கவேண்டும்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மீதும் ஆணையர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாதேவன் தங்கராஜ் retweeted
ஸ்டாலின் ஆட்சின்னா CM சார் சாரி வேணாம் நீதி வேணும்..
தற்குறி ஆட்சின்னா மக்கள் ஒழுக்கமா இருக்கனும்!
மடை மாற்றும் திருட்டு தற்குறியின் நடு மண்டைல நச்சுன்னு மீண்டும் அடிச்சுட்டார் விஜய் சேதுபதி🔥🔥
#BiggBoss10Tamil
Ignore third rate journalists who sell integrity for money, But an executive editor at major media like india today spreading lies without checking facts is shameful. Dear @IndiaToday don't you pay your employees? Why spread lies for money?.
Terrible @Akshita_N
மகாதேவன் தங்கராஜ் retweeted
தூத்துக்குடி நகரத் தலைவராக ஐந்துமுறை பொறுப்பு வகித்து, நகரின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்கள்.
தூத்துக்குடி மக்களின் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, மக்களின் அன்பால் ‘முத்துநகரின் தந்தை’ எனப் போற்றப்பட்ட அவரது பிறந்தநாளான இன்று, தூத்துக்குடியின் வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய அரும்பணிகளை நினைவுகூர்வோம்.
National Commission for Women has taken suo motu cognisance of a media report published in The News Minuteon 11 November 2026 regarding allegations that Shri C. Arul Vignesh, MLA from Kallakurichi, Tamil Nadu, sent obscene WhatsApp messages to Smt. J.E. Padmaja, District Collector, Kallakurichi. The report also refers to allegations of earlier misbehaviour and the MLA’s alleged visit to the Collector’s residence in an inebriated condition.
The NCW Chairperson, Smt. Vijaya Rahatkar, has written to the DGP, Tamil Nadu, seeking a fair and impartial enquiry into the allegations, including examination of the representations reportedly made by the District Collector to senior officials and the action taken thereon. The Commission has called for the preservation and examination of relevant digital evidence and emphasised that the matter must be investigated without any political or external influence, irrespective of the position held by the person concerned.
The Commission has sought a detailed Action Taken Report (ATR) within 7 days.
The dignity, safety and security of women public officials must be upheld without exception. No position or influence can place anyone above accountability for alleged harassment or misconduct.
@tnpoliceoffl
#ncwindia #ncw #rashtriyamahilaaayog








































