Syed Khaleel retweeted
கோவா விமான நிலையத்தில் @CISFHQrs வீரர்கள் இந்தியில் பேசியது புரியவில்லை என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கூறிய போது, அவர் குழந்தையுடன் வந்திருக்கிறார் என்றும் பாராமல், “இந்தி தான் தேசிய மொழி. இது கூட தெரியாதா” என கூகுள் செய்து பார்க்கச் சொல்லி வற்புறுத்தி - மிரட்டிய சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
விமான நிலையங்களில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதை இனியும் ஏற்க முடியாது. பாதுகாப்புக்குத்தான் மத்திய தொழில்படையே தவிர - இந்தி பாடம் நடத்துவதற்கு அல்ல.
பல மொழிகள் பேசப்படும் இந்திய ஒன்றியத்தில் பிறமொழிப் பேசும் மக்கள் மீது இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. இத்தகைய போக்கினை ஒன்றிய அரசு கைக்கட்டி வேடிக்கை பார்க்காமல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மொழியுரிமையும் மனித உரிமையே என்பதை பாசிஸ்ட்டுகள் புரிந்து கொள்ள வேண்டும். #StopHindiImposition
Syed Khaleel retweeted
அண்ணன் சீமான் அவர்களுக்கு 😷 !!
எது #ஆம்பளதனம் 😂 !! தெரிந்தவர்கள் விளக்கவும் 🤧 !!
Syed Khaleel retweeted
Do you want to send him out from our TamilNadu ?
If yes , Press any button pls ..
#GetOutRavi
Yes Yes Yes
👇 👇 👇
Reply Retweet Like
Syed Khaleel retweeted
கடவுள் இல்லை என்று சொன்னவர் பெரியார்.. அதை அடித்து நிரூபித்துக் காட்டியவர் பாஜக கே.டி.ராகவன்..💥
டாட்:-)
Syed Khaleel retweeted
Yesterday Thalaivar @mkstalin appreciated my efforts to get 27% #OBCreservation in Medical & Dental courses. As a member of the #Dravidianstock, I am humbled to follow my leader in his battle for #socialjustice, to uplift the oppressed, not only in TN but across #India
Syed Khaleel retweeted
சீமான் @SeemanOfficial மாதிரி மாமனார் சொத்துல வாழ நினைக்காம,
சுயமா உழைச்சி சொந்த சம்பாத்தியல வாழுறவங்களும், வாழ நினைக்கறவங்களும் ஆர்டி பண்ணுங்க...
Pass it on 🔄...
சீமான் @SeemanOfficial மாதிரி மாமனார் சொத்துல வாழ நினைக்காம,
சுயமா உழைச்சி சொந்த சம்பாத்தியல வாழுறவங்களும், வாழ நினைக்கறவங்களும் ஆர்டி பண்ணுங்க...
Pass it on 🔄...
Syed Khaleel retweeted
மோடி என்றவுடன் நினைவுக்கு வரும் 5 பொய்கள்
2022க்குள் விவசாயிகளுக்கு வருமானம் இரட்டிப்பு
அமெரிக்கர்கள் இந்தியா வர வரிசையில் நிற்பார்கள்
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயர்த்துவேன்
வருடத்திற்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு
2022க்குள் அனைவருக்கும் வீடு
உங்களுக்கு?
Syed Khaleel retweeted
Today's Trending Alert. #காலியாகும்_நாதக
Syed Khaleel retweeted
Union என்றால் பஞ்சாயத்து யூனியன் என்று நினைத்துவிட்டார்கள் போல சங்கிகள். அதான் இவ்வளவு பதட்டம்..
ஆனால் பஞ்சாயத்து யூனியன் சேர்மனுக்கு கூட லாயக்கில்லாதவர் தான் தாடிவாலா என்பது கசப்பான உண்மை.
Syed Khaleel retweeted
"தமிழகம்" என்பதை தவிர்ப்போம்;
"தமிழ்நாடு" என்றே உரைப்போம்!
"மத்திய அரசு" என்பது பிழை;
"ஒன்றிய அரசு" என்றே அழை!
#தமிழ்நாடு #ஒன்றியஅரசு
#TamilNadu #UnionOfIndia
Syed Khaleel retweeted
The Man who rules daily Tv channels and papers in 90’s💪
#HBDKalaignar98
#KalaignarForever
Syed Khaleel retweeted
Cops taking money and allowing illegal sale of a banned substance in the state is a CRIME & IT COMES UNDER LAW AND ORDER because the ban has to be enforced by police for public order 🙄
Crime is not only murder, riots and violence etc. 🙏
Syed Khaleel retweeted
Just 3 major incidents relating to law and order in the last 10 years of AIADMK govt, says a political analyst. Really? How about refreshing our memory?
First, how crime statistics are managed in #TamilNadu:
google.com/amp/s/timesofindi…
Syed Khaleel retweeted
ஆதி தமிழர் பேரவை தோழர்கள் கலைஞர் நினைவிடத்தில் "நன்றி மறவோம்..நன்றி மறவோம்...நீங்கள் தந்த உள் ஒதுக்கீட்டை மறவோம்" என உணர்ச்சிமயமாக கோசம் எழுப்பி கலைஞரால் உயர்வு பெற்றதை மறவாமல் நன்றி கடன் செலுத்துகின்றனர்
பார்த்ததும் அழுகையை அடக்க முடியவில்லை. கலைஞர் என்றும் நம்முடன் இருப்பார்😍
Syed Khaleel retweeted
#எங்கள்ஓட்டு_அதிமுகவுக்குஇல்லை
We dont vote for ADMK+
Syed Khaleel retweeted
Only RT pls
உங்கள் ஓட்டு தூத்துக்குடி கொலைகாரனுக்கா?
#எங்கள்ஓட்டு_அதிமுகவுக்குஇல்லை





























