Pinned Tweet
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க
திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தே ஆக வேண்டும்...!
திமுக கூட்டணிக்கு வாக்களிப்போம் வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
#VoteForDMK
1
146
Gautham Kumar retweeted
கருணாநிதி ஜெயலலிதா ஓபிஎஸ்
இபிஎஸ் ஸ்டாலின் இவங்கள எல்லாம் முதலமைச்சரா பார்க்கும் போது கூட புடிச்சோ புடிக்காமலோ முதலமைச்சரா ஏத்துக்கிட்ட மனசு
இந்த விஜயை மட்டும் முதலமைச்சராக ஒருபோதும் மனசுல ஏத்துக்க தோணல...
இது எனக்கு மட்டும் தானா ?
#Delimitation2026 #TamilNaduFirst #TamilNadu #Chennai #MKStalin
Gautham Kumar retweeted
#TamilnaduFirst என்றால் தவெக அரசுக்கு ஏன் வயிறு எரிய வேண்டும்? சமூக வலைத்தளங்களில் ஏன் அதைத் தடுக்க வேண்டும்?
தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்வதுதான் உங்கள் முதன்மை வேலையா?
Gautham Kumar retweeted
திமுகவ விமர்சிக்க மட்டும்தான் ஆட்சிக்கு வந்தீங்களாடா? வேற வேலையே இல்லையாடா உங்களுக்கு
"நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலருவேன்.. நீங்க பகல் கனவு கண்டுட்டு இருக்கீங்க.. 2026 இல்ல இனி இந்த நூற்றாண்டு முழுக்க தளபதியின் ஆட்சி தான்.." - பாட்டு பாடி திமுக-வை விமர்சித்த அமைச்சர் ராஜ்மோகன்
#Rajmohan | #TVK | #DMK | #PolimerNews
Gautham Kumar retweeted
ஒருவருடைய தோல்வியின் பின்னால் உறுதியாக நிற்பவன்தான் உண்மையான வீரன்.
வெற்றி பெற்றவனை நோக்கி ஓடுபவனுக்குப் பெயர் சந்தர்ப்பவாதி.
வீரனுக்குக் களம் மாறலாம், காலம் மாறலாம்.
ஆனால் இந்தச் சந்தர்ப்பவாதிகளுக்கு வெற்றியாளன் மட்டும்தான் மாறுவான்; விசுவாசமும் கொள்கையும் ஒருபோதும் இருக்காது….
இந்தியாவின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய பக்கம் இன்று தமிழகத்தின் சித்தரஞ்சன் சாலையில் எழுதப்பட்டது…
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் IS MORE DANGEROUS THAN KARUNANIDHI 🔥
இன்னைக்கு ஆயிரம் புரோக்கர்களையும் சோபாவுக்கு சோரம் போன நாய்களையும் வைத்து அனத்தலாம். ஆனால் வரலாறு திமுகவின் பெயர் சொல்லும். இந்த வாய்ப்பை விட்டால் தமிழ்நாடு 28 இடங்களுக்குச் செல்லும். தனக்கு வாக்களிக்காத தமிழ்நாட்டு மக்களுக்கும் சேர்த்து நல்லதே செய்திருக்கிறார் @mkstalin திமுக - அகழ்வாரைத் தாங்கும் நிலம்.
Gautham Kumar retweeted
Pls go meet your new found love TVK at coffee shop - why now Arivalayam ? Didn’t you call him ettapan? The DMK cadre are boiling against your manickam Tagore and Praveen Chakravarty !!!
Senior leaders of the INDIA bloc and I are going to Chennai to meet Thiru @mkstalin and request him and the DMK to oppose the delimitation Constitutional amendment bills.
An expansion to 850 seats will finish democracy in India. It will give BJP-RSS unlimited space to redraw India's entire electoral map to their advantage.
Brother Stalin has always stood like a rock against anti-Tamil forces. In the national interest, in Tamil Nadu’s interest and to protect the Constitution, we have to defeat this bill together.
Gautham Kumar retweeted
#FairDelimitation என்கிற நிலைப்பாட்டில் திமுக அதே உறுதியோடு இருக்கிறது.
இந்த ஆட்சி கவிழவேண்டும்ங்கற எண்ணம் திமுகவுக்கோ அதிமுகவுக்கோ கண்டிப்பா கெடையாது.
முழுசா ஆண்டு இவனுக எக்ஸ்போஸ் ஆகி போயிடுவானுங்க.
திமுக ஒரே ஒரு நிபந்தனை வைத்தால் மட்டும் போது இங்கே விஜய் அரசு கவிழும்.... இது தான் எதார்த்தம். காங்கிரஸ் என்ன செய்ய போகிறது என்பதும் திமுக நிபந்தனை என்ன என்பதும் தான் தற்போது கேள்வி..
பிரச்சனை தொகுதி மறுவரை என்பதே இல்லை..
தவெக தற்போது தேவை குறைந்தது 115 MLA ஆதரவு.
தற்போது ஆட்சி நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது எல்லாமே திமுக கையில்.
Gautham Kumar retweeted
India cannot be saved at the cost of Tamilnadu. We are doing the best for our state.
Replying to @mkstalin
You are betraying the people of India by supporting this bill.
BJP will redraw constituencies to manipulate elections. You are openly supporting BJP's vote chori. There is no 'fair delimitation' unless the delimitation commission itself is chosen neutrally.
Gautham Kumar retweeted
நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் கேள்விகளை கேட்க அவற்றுக்கு பதில் அளிக்கிறார் முன்னாள் முதல்வர் மு க ஸ்டாலின்
Gautham Kumar retweeted
என்னைச் சந்தித்த கட்சிகளிடமும் மாற்றுத் திட்டம் இல்லை.
That’s a reason !
#TamilNaduFirst - அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும்!
அன்னை சோனியா காந்தி, திரு. கார்கே, திரு. ராகுல் காந்தி, சகோதரி மமதா பானர்ஜி, தோழர் எம்.ஏ. பேபி, மூன்று மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் என்னைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.
தொடக்கத்திலிருந்தே தி.மு.க. முன்வைத்த கோரிக்கைகள் புதிய #DelimitationBill-இல் இடம்பெற்றுள்ளதை எடுத்துரைத்தேன். அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள், வேறு சில பிரச்சினைகளையும் தெரிவித்தனர்.
இம்மசோதா தோற்கடிக்கப்பட்டால், தமிழ்நாட்டுக்கான குறைந்தபட்சப் பாதுகாப்பையும் இழந்துவிடுவோம். 2027 ஜனவரியில் அமையவுள்ள தொகுதி மறுவரையறை ஆணையத்தில் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதைத் தடுக்கும் நாடாளுமன்ற வலிமை நம்மிடம் இல்லை.
1971-க்குப் பிந்தைய எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் #Delimitation நடந்தாலும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவமும் அரசியல் வலிமையும் குறையும்!
தென் மாநிலக் கட்சிகளுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம்! இம்மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. என்னைச் சந்தித்த கட்சிகளிடமும் மாற்றுத் திட்டம் இல்லை.
நாடாளுமன்றத்தில் நமக்குள்ள வலிமையைக் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் அரசியல் வலிமையைப் பாதுகாத்திருக்கிறோம். இதில் Risk எடுக்கவோ, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கவோ இடமில்லை!
பேரறிஞர் அண்ணா தொடங்கி, தலைவர் கலைஞர், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான்!
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
Then, Now and Always: Tamil Nadu First!
தலைவர் கலைஞரை அவர் இல்லம் வந்து பார்த்துச்சென்ற குடியரசு தலைவர்களை பிரதமர்களை வரலாறு பதிவு செய்துள்ளது; அந்த புகழ் வெளிச்சம் பல கால இடைவெளியில் அவருக்கு வந்து சேர்ந்த அரசியல் கொடை;
அதற்கு குறையாத கீர்த்தியை காலம் ஒரே நாளில் ஒற்றை நிகழ்வில் உங்களுக்கு வழங்கியுள்ளது. முழு தேசமும் உங்கள் முற்றத்தில்! வாழ்க நீ எம்மான் 🙏🙏🙏
Gautham Kumar retweeted
"நேருவின் மகளே வருக" என்றார் கலைஞர்...
ஆட்சியை கலைத்து முதுகில் குத்தினார் இந்திரா காந்தி...
"இந்திராவின் மருமகளே வருக" என்றார் கலைஞர்...
கலைஞரின் மகளை பொய் வழக்கில் சிறையில் வைத்து துரோகம் செய்தார் சோனியா காந்தி...
சொந்த கட்சியினரே தயக்கம் தெரிவித்த போது, உறுதியாக "எங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி" என்று முதலில் தெரிவித்தவர் தலைவர் @mkstalin
ஆனால் மிகவும் கேவலமாக திமுகவை விமர்சித்துவிட்டு, ஓடிப்போய் முதுகில் குத்தினார் ராகுல் காந்தி...
மீண்டும் மீண்டும் மன்னிப்பது திமுக....
மீண்டும் மீண்டும் துரோகம் செய்வது காங்கிரஸ்....
வரலாறு மாறுகிறது.. இனி திமுக மன்னிக்காது.
Gautham Kumar retweeted
#TamilNaduFirst - அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும்!
அன்னை சோனியா காந்தி, திரு. கார்கே, திரு. ராகுல் காந்தி, சகோதரி மமதா பானர்ஜி, தோழர் எம்.ஏ. பேபி, மூன்று மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் என்னைச் சந்தித்து, தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான கோரிக்கைகளைத் தெரிவித்தனர்.
தொடக்கத்திலிருந்தே தி.மு.க. முன்வைத்த கோரிக்கைகள் புதிய #DelimitationBill-இல் இடம்பெற்றுள்ளதை எடுத்துரைத்தேன். அதனை ஏற்றுக்கொண்ட அவர்கள், வேறு சில பிரச்சினைகளையும் தெரிவித்தனர்.
இம்மசோதா தோற்கடிக்கப்பட்டால், தமிழ்நாட்டுக்கான குறைந்தபட்சப் பாதுகாப்பையும் இழந்துவிடுவோம். 2027 ஜனவரியில் அமையவுள்ள தொகுதி மறுவரையறை ஆணையத்தில் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதைத் தடுக்கும் நாடாளுமன்ற வலிமை நம்மிடம் இல்லை.
1971-க்குப் பிந்தைய எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் #Delimitation நடந்தாலும் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவமும் அரசியல் வலிமையும் குறையும்!
தென் மாநிலக் கட்சிகளுக்கு இது வாழ்வா, சாவா போராட்டம்! இம்மசோதாவை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. என்னைச் சந்தித்த கட்சிகளிடமும் மாற்றுத் திட்டம் இல்லை.
நாடாளுமன்றத்தில் நமக்குள்ள வலிமையைக் கொண்டு, அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டின் அரசியல் வலிமையைப் பாதுகாத்திருக்கிறோம். இதில் Risk எடுக்கவோ, உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்கவோ இடமில்லை!
பேரறிஞர் அண்ணா தொடங்கி, தலைவர் கலைஞர், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வரை எங்களுக்கு ஒரே நிலைப்பாடுதான்!
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகப் போராடுவோம்! வெற்றி பெறுவோம்!
Then, Now and Always: Tamil Nadu First!
Gautham Kumar retweeted
Keep your sermons to yourself. For us, Tamil Nadu comes first. Always. No compromises.
Gautham Kumar retweeted
திமுக MP க்கள் பாராளுமன்ற கேண்டீனில் போய் டீ, சமோசா சாப்பிடத்தானே போவாங்கன்னு கேட்டவங்களுக்கு
"எண்ணிக்கையின் பவர்,பலம்" இப்ப தெரிந்திருக்கும்.
எட்டப்பன்னு எட்டி நின்னு எகத்தாளம் பேசினவங்க ப்ளைட்டில் சென்னை வந்து டீ குடிச்சிட்டு இருக்காங்க.
Gautham Kumar retweeted
அதிமேதாவி பிரவீன் சக்ரவர்த்தி (@pravchak) அவர்களே, அறிவுக்கடல் மாணிக்கம் தாகூர் (@manickamtagore)அவர்களே!
உங்கள் தலைவர் (@RahulGandhi) படை பரிவாரங்களுடன் அறிவாலயத்தின் கதவை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.
உங்கள் இருவரின் செல்வாக்கையும் பயன்படுத்தி அவரை வாசலிலேயே தடுத்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்…
Senior leaders of the INDIA bloc and I are going to Chennai to meet Thiru @mkstalin and request him and the DMK to oppose the delimitation Constitutional amendment bills.
An expansion to 850 seats will finish democracy in India. It will give BJP-RSS unlimited space to redraw India's entire electoral map to their advantage.
Brother Stalin has always stood like a rock against anti-Tamil forces. In the national interest, in Tamil Nadu’s interest and to protect the Constitution, we have to defeat this bill together.
Gautham Kumar retweeted
நியூஸ் 18 தமிழ் நாட்டில் அரவிந்த் குணசேகரன் மிக மிக முக்கியமான ஒரு செய்தியைச் சொல்கிறார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கடந்த திமுக ஆட்சியில் நீதிபதி ஜி ஆர் சுவாமி நாதன் தீபம் ஏற்ற வேண்டும். இல்லையேல் CISF வீரர்களைக் கொண்டு ஏற்றுவோம் எனத் தீர்ப்பளித்தபோது. அதை திமுக எதிர்த்தது. அதோடு நில்லாமல் நீதிபதி ஜி ஆர் சுவாமி நாதனுக்கு எதிராக Impeachment Motion கொண்டு வர திமுக முயற்சி செய்து எம் பிக்களிடம் கை எழுத்து பெற திட்டமிடுகிறது. அதில் ராகுல் காந்தி கையெழுத்து இட மறுக்கிறார். இங்குதான் பிரச்னை முதலில் தொடங்கியது என்கிறார். பலரும் அறிந்திடாத முக்கியச் செய்தி இது.. அந்த ராகுல்தான் இன்று மதச் சார்பின்மை வேடம் பூண்டு வந்து சிறுபான்மை மக்களின் நலன் காப்பது போல் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்


















































