ப்ரீயா இருந்தா வந்தா வீட்டுக்கு வாங்களேன்ன்னு தான் மெசேஜ் போட்டான்
வென்னிலா கடுப்பாகி மேலிடத்துக்கு போட்டு கொடுத்துடிச்சி.
பாலியல் ஜனதா புகார் வந்ததும் ஞானோப்பண்டிதரை கூப்டு அடுத்த ஃபிளைட்ல சென்னைக்கு அனுப்பி வச்சிடிச்சு...
பொட்டு மாமா இன்னும் கோலம் போட்டுட்டு இருக்காரு..
என்ன சார் சாப்பிடறீங்க?
சூடா என்ன இருக்கு....?
இட்லி, வடை, தோசை, பொங்கல்...
எப்ப பாத்தாலும் இட்லி, வடை, தோசைனுட்டு... ஸ்பிரிங் ரோல் இருக்கா?
2
116
//கான்ஃபிடண்டா இருங்க, வெற்றி நிச்சயம்//
அது இருந்தா, நான் எதுக்கு ரெண்டு தொகுதில நிக்க போறேம்ப்பா..
3
120
ஏற்கனவே இரண்டு முறை டெல்லி போறப்ப எல்லாம் எந்த பிரச்சனையும் வரல..
இப்ப டெல்லி போறப்ப மட்டும் என் பையில் கத்தரிக்கோல் இருக்கு ன்னா...
சிஎம் சார்..
தவெக, பீஜேபி கூட்டணியை கட் பண்ண நீங்க வச்ச கத்தரிக்கோலோனு தோணுது..
"எங்க குடும்பம் இப்படி ஆனதற்கு திமுகதான் காரணம்" @ அன்புமணி
"தளபதி குடும்பம் இப்படி ஆனதற்கு திமுகதான் காரணம்" - @ தற்குறிகள்
எங்க பேச்சை கேக்குற ஒங்க குடும்பம், உங்களுக்கு எப்படிடா ஓட்டு போடப் போறாங்க மடையன்களா..
8
206
மனைவிக்கு உண்மையாக இல்லாத நபர் குற்ற உணர்ச்சி இன்றி மகளிர் தின வாழ்த்து கூறி தன்னை பெண்ணினத்தின் பாதுகாவலராக அடையாளம் காட்டிக் கொள்வது தமிழக அரசியலில் வியப்பான நகைப்பு..!! @ எச். ராஜா..
கண்ட நா#ய்லாம் கருத்து சொல்லும், வேணாம்டா னு சொன்னா கேக்க மாட்டேங்கறான் சார் அந்த தற்குறி
3
113
அய்யய்யோ, போன மீட்டிங்ல சொல்ல மறந்துட்டேன்..
என் நெஞ்சில் குடியிருக்கும் தஞ்சை மக்களே....
வணக்கம்
3
116
ஸ்டாலின் சார்..... எல்லாத்துக்கும் காரணம் நீங்க தான் சார்..
சும்மா இருந்த எனக்கு ஒன்றிணைவோம் வா ன்னு மெசேஜ் தந்தது நீங்க தானே ஸ்டாலின் சார்..
2
49
25 சீட்டு பாத்தாதுங்க...!
நாங்க எப்ப 25 சீட்டு தரேன்னு சொன்னோம்?....
ஓ, அதையும் தர மாட்டோம் னு வேற சொல்வீங்களா?..
6
129
தன் மனைவியை தன் ரசிகர்களே எழுத முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதை அமைதியாக ரசிக்கிறான்..
தன் ரசிகைகள் "அண்ணா, நான் உனக்கு பொண்டாட்டியா வரேன்" னு சொல்வதையும் ரசிக்கிறான்..
தொண்டர்களை வழிமுறைப்படுத்த தெரியாத இவன் தலைவனாக மட்டுமல்ல,
தற்குறியாக கூட தகுதியில்லாத தா^யோளி ..
//திமுகவை சேர்ந்த "யாரோ ஒருவர்" மோடிக்கு மட்டுமல்ல, அவரோட டாடிக்கும் பயப்பட மாட்டேன் னு சொன்னதாக கேள்விப்பட்டேன் // மோடி
மாப்ளே, கேட்டியா.... யாரோ சொன்னாங்களாம்...
நம்ம பேரை சொல்ல அவ்ளோ பயம் மச்சா....
54
நாலு மாசத்துக்கு முன்னாடி விஜய் பங்களா மாடியில பதுங்கி இருந்ததாக சொல்லி ஒரு பையனை காவலாளிகள் பிடிச்சாங்க, அதெல்லாம் செய்தியாக வந்து போயிச்சு..
நேத்து ஒரு தற்குறி....
"அடுத்த வருஷம் நான் தளபதிக்கு பொண்டாட்டியா பொறப்பேன்" னு பேசி வீடியோ போட்டதை எல்லாம் பாக்கும் போது,
1
157
கேக்கறதுக்கு கூச்சமா தான் இருக்கு, வேற வழியில்லா காம்ரேட்
பத்து தொகுதிகளை கடனா கொடுங்க, அடுத்த எலக்ஷன்ல திருப்பி தநதுடறேன்
1
69
வருமானம், மற்றும் சமுதாய அந்தஸ்துக்கு ஏற்றபடி நிரந்தரமான ஜீவனாம்சம் தர வேண்டும் @ விஜய் மனைவி சங்கீதா
அவன் வாங்குன வண்டிக்கு கூட வரி கட்டாத வெங்கம்பயலாச்சே












