V S Sarathy Kumar (@VSSarathyKumar) header
V S Sarathy Kumar (@VSSarathyKumar) profile picture

#DMK Town Secretary, President Town Co-Operative Bank-Vaniyambadi | 10வது வார்டு நகர்மன்ற உறுப்பினர், திமுக நகரசெயலாளர், தலைவர் நகர கூட்டுறவு வங்கி வாணியம்பாடி.

Vaniyambadi, India
Joined April 2020
(26.03.2024) கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் திரு. @Udhaystalin அவர்கள் நம் வாணியம்பாடியில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் வேலூர் பாராளுமன்ற கழக வேட்பாளர் அண்ணன் திரு. @dmkathiranand அவர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். #களத்தில்_கதிர்ஆனந்த் @arivalayam @DMKVellore_
2
4
1
12
936
V S Sarathy Kumar retweeted
கண்துடைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டு, முதுகில் குத்தும் த.வெ.க. அரசின் துரோகத்திற்குச் செவிலியர்கள்தான் தற்போதைய இரையா? பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட தங்களது வாழ்வாதார உரிமைகளுக்காக அறவழியில் போராடிய செவிலியர்களைக் காவல்துறையைக் கொண்டு கைது செய்த த.வெ.க. அரசின் அராஜக நடவடிக்கைக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராடும் செவிலியர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்திட மனம் வராத துரோக த.வெ.க. அரசுக்கு, ஈவு இரக்கமின்றி அவர்களைக் கைது செய்ய மட்டும் எப்படி மனம் வந்ததோ? போராடிய செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கைது செய்ததாக அவர்களது சட்ட ஆலோசகரே குற்றம்சாட்டியிருக்கிறார். தொடர்ந்து, போராட்டக் களத்திலிருந்த செவிலியர்களும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சியாக இருக்கும்போது போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு; தேர்தல் வந்தபோது பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி; ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்தால் காவல்துறை நடவடிக்கை! முரண்பாட்டு மூட்டையாக விளங்கும் முதலமைச்சர் விஜயும், அவரது நிர்வாகத் திறனற்ற துக்ளக் நடவடிக்கைகளுக்கு முட்டுக் கொடுக்கும் அதிமேதாவி அமைச்சர்களும் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள்? போராட்டக் களத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செல்போன் டார்ச் வெளிச்சத்தில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்த செவிலியர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாகக் கைது செய்ததுதான் த.வெ.க. கூறும் ‘மாற்றமா’? இதுதான் அவர்கள் போற்றும் ஜனநாயகமா? போராடிய செவிலியர்களை நோக்கி பெண் காவல் அதிகாரி ஒருவரே விரலை உயர்த்தி “வேண்டாம் உங்க உயிர் முக்கியம்” என மிரட்டியதுதான் ஜனநாயக வில்லனின் குரலா என்பதைக் காவல்துறைக்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் விளக்குவாரா? அல்லது, செவிலியர்களை மிரட்டி குண்டுகட்டாகக் கைது செய்த பெண் காவலர்களின் செயலை “சிங்கப்பெண் in action” என Reels செய்து தனது virtual abuser-கள் மூலம் trend செய்து விளம்பரம் தேடுவாரா? #NursesProtest #MedicalWorkersProtest
சென்னை : காலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்களை இரவில் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார் #chennai #arrestnews #Liveupdates #Puthiyathalaimuraitv
416
1,864
88
3,939
229,800
V S Sarathy Kumar retweeted
தாராபுரத்தின் தன்மானம் காக்க சகோதரி வழக்கறிஞர் சுகன்யா அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்! #VoteForDMK #Dharapuram
114
1,779
30
5,529
99,026
V S Sarathy Kumar retweeted
126
1,567
34
5,776
132,218
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அச்சுறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம், கடம்பூர் ஊராட்சியில் பூத் எண் :48 பகுதியில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், நிர்வாகிகள்,நகர மன்ற உறுப்பினர்கள், #dmkvaniyambadi #electioncampaign
1
2
35
அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கடம்பூர் கிளை கழக நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக முன்னோடிகள் ஆகியோர்களுடன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து சென்ற போது… #dmkvaniyambadi #electioncampaign
1
9
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் கழக சட்டத்துறை செயலாளர் அண்ணன் வழக்கறிஞர் திரு.I.பரந்தாமன் ex. MLA (1/3) #dmkvaniyambadi #madhuranthagam #ElectionCampaign
2
1
3
41
அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரிக்க அச்சரப்பாக்கம் வடக்கு ஒன்றியம், கடம்பூர் ஊராட்சி, பூத் எண் 48 ல் எனது தலைமையில் வாக்குகளை சேகரித்தார் . (2/3) #dmkvaniyambadi #madhuranthagam #ElectionCampaign
2
1
9
நிகழ்வில் வாணியம்பாடி நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்,கடம்பூர் ஊராட்சி செயலாளர், நிர்வாகிகள், மகளிர் அணிகள், பொதுமக்கள் ஆகியோர் இருந்தனர்… (3/3) #dmkvaniyambadi #madhuranthagam #ElectionCampaign
1
3
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் கழக சட்டத்துறை செயலாளர் அண்ணன் வழக்கறிஞர் திரு.I.பரந்தாமன் ex. MLA அவர்களை ஆதரித்து வாணியம்பாடி நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், (1/2) #dmkvaniyambadi #madhuranthagam
1
33
கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், அச்சுரப்பாக்கம் வடக்கு ஒன்றிய கடம்பூர் ஊராட்சி செயலாளர், நிர்வாகிகள் ஆகியோருடன் வாக்காளர்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்த போது…(2/2) #dmkvaniyambadi #madhuranthagam
6
V S Sarathy Kumar retweeted
தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கழக பொதுச் செயலாளர் உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினோம். பேரறிஞர் அண்ணா வழியில் தமிழ் - தமிழர் - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அயராது உழைப்போம்! #Anna #RememberingAnna
75
855
18
2,726
64,964
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகரம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 118 வது பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது… #Vaniyambadidmk
1
1
24
இன்றைய நாளிதழ்... #DMK #dmkvaniyambadi #Vaniyambadi
1
2
27
இன்றைய நாளிதழ்... #DMK #dmkvaniyambadi #Vaniyambadi
3
1
5
583
இன்றைய நாளிதழ்... #DMK #dmkvaniyambadi #Vaniyambadi
26
திட்டங்களிலிருந்து அவர் பெயரை நீக்குவது எளிதாக இருக்கலாம். ஆனால், நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை மாற்றி எழுத எவராலும் முடியாது. அந்த வரலாற்றின் முதல் வரியிலேயே, "இதற்கு விதையிட்டவர் தலைவர் கலைஞர்" என்று எழுதப்பட்டிருக்கிறது! #KalaignarForever
132
1,732
47
4,361
63,394
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்,முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 8 வது நினைவு நாளை முன்னிட்டு வாணியம்பாடி நகர கழக திமுக சார்பில் பேருந்து நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு (1/3) #KalaignarForever
2
1
33
வாணியம்பாடி நகர மன்ற தலைவர் அம்மா திருமதி.S.உமா சிவாஜி கணேசன் B.Sc அவர்கள், நகர மன்ற துணைத் தலைவர் திரு.K.கயாஸ் அகமது MC அவர்கள், பொதுக்குழு உறுப்பினர், நகர கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், (2/3) #KalaignarForever
1
11
நகர மன்ற உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது…(3/3) #KalaignarForever
4
V S Sarathy Kumar retweeted
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்! அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்! ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்! 13 முறை சட்டமன்ற உறுப்பினர்! தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்! அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்! நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி! அரசியலும் ஆட்சியும், கலையும் இலக்கியமும், திரையும் நாடகமும், சின்னத்திரையும் சமூக வலைத்தளமும் என அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை! கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று! அவர்தான் நமக்கு எல்லாம்! அவரின்றி நாம் இல்லை! #KalaignarForever
271
3,321
127
7,865
206,916