Mahi (@daarkhand) header
Mahi (@daarkhand) profile picture

கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய் !

Coimbatore
Joined July 2011
Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)Photo by Mahi (@daarkhand)
இதுதான் நாங்க.. #நாம்தமிழர்கட்சி 💖
3
95
248
2,084
அடுத்தவர்களை ஆபாசமாகத் தாக்கிப் புகழ் தேடியவர்கள், அதிகாரம் கையில் கிடைத்தால் மட்டும் எப்படி மாறிவிடுவார்கள்? ஆட்சிக்கு வந்த பிறகும் அதே ஆபாசப் பேச்சும், தனிநபர் தாக்குதல்களும் தொடர்கின்றன..! TVK=ஆபாசம் #TVK #TVKVijay #PoliticalDecency
6
15
229
உறிஞ்சி எடுப்பான் போல😯
சட்டம் சொல்வதை காட்டிலும் மக்களுக்கு நல்லது எது,என்று மனசாட்சி சொல்கிறதோ அதைச் செய்பவனே தலைவன்! எங்கள் தளபதி தமிழகத்தின் மாபெரும் தலைவன்! தமிழகத்தின் மதச்சார்பின்மையை பாதுகாத்த தமிழகத்தின் உறுதியன தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்கள்!
1
காஜி MLA விசயத்தை மடை மாத்த பார்க்கிறாராம் 🤡
வரலாற்றில் இவ்வளவு தரமாக மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை !
கள்ளக்குறிச்சி MLA செய்த பொறுக்கித்தனம் தெரிய வந்ததும் தலைமைச்செயலாளர் சாய்குமார், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவைப் பணியிடத்தை மாற்றிக் கொண்டு வேறு இடத்திற்குச் செல்லுமாறு கூறியதை உறுதிசெய்கிறார் மற்றொரு IAS அதிகாரி கவிதா ராமு. குற்றமிழைத்தவன் மீது நடவடிக்கை எடுக்காது, பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரை இடமாற்றம் செய்வதுதான் தூய ஆட்சி நிர்வாகமா? முதல்வர் விஜய்க்குத் தெரியாமலா தலைமைச் செயலாளர் இவ்வாறு கூறுவார்? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என எல்லாவற்றையும் மூடி மறைக்க அமைச்சர்கள் முயன்றது விஜய்க்குத் தெரியாமலா நடந்தது? ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியவன் மட்டுமல்ல, மொத்தத்தையும் மூடி மறைக்க முயன்ற விஜய்யும் குற்றவாளிதான்! @TVKVijayHQ
12
108
2
335
6,851
கள்ளக்குறிச்சி MLA செய்த பொறுக்கிதனத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயங்க காரணம் என்னவா இருக்கும்?🤔 ஒரு வேளை நடவடிக்கைகள் எடுத்தா அடுத்தடுத்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். ஏற்கனவே வெளியான audioவால் புஸ்ஸி வரை நடவடிக்கக நீளும் என்பதால் இந்த தயக்கமா? இருக்குமோ.. 🤔🤔
1
9
16
284
பாலியல் குற்றவாளியை நேப்பியர் பாலத்துக்குக் கீழ கட்டித் தொங்கவிட்ட Bro! @TVKVijayHQ
நேப்பியர் பாலத்துக்குக் கீழ கட்டித் தொங்க விடுவீங்கன்னு எல்லாம் எதிர்பாக்கல Bro! வழக்குப் போட்டு நடவடிக்கை எடுங்கன்னுதான் சொல்றோம்! @TVKVijayHQ
22
176
6
528
5,657
Vijay helped a Sexual abuser That's it. That's the Fact 💯
9
26
187
Mahi retweeted
த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது மேலும் 3 கடுமையான பிரிவுகளில் வழக்கு.. ஜாமீனில் வர முடியாத பிரிவிலும் வழக்கு பதிவு ஆனாலும் கைது இல்லை.. shame on you @TVKVijayHQ
10
25
562
41 பேர் செத்த நேரமும் ஓட்டம் தன் கட்சி எம்எல்ஏ ஆபாச செய்தி அனுப்பினாலும் ஓட்டம் நீ தலைவன் அல்ல ஓடுகாளி
But fleeing the scene where everyone expecting him to at least offer condelences for the 41 lives lost..
2
6
101
First you have to arrive! #ஓடுகாளி
Walking into an event where everyone wished for your failure, but you arrived with a massive victory.
4
கலெக்டரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்ய தான் வன்ம அரசு சென்றதாக தகவல் வருதே உண்மையா?
"திருப்பரங்குன்றத்தை முன்வைத்து பதற்றத்தையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட முயன்ற சங் பரிவாரக் கும்பலை கடந்த ஆண்டை விட கடந்த அரசை விட மிக சிறப்பாக கையாண்டுள்ளது த.வெ.க அரசு. மதச்சார்பின்மையை இந்துக்களின் உணர்வை நிலை நிறுத்தியுள்ளது. மாண்புமிகு முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்." - வன்னி அரசு #VanniArasu | #Thiruparankundram | #TVK | #Vijay
3
தொடர்ந்து நீதிமன்றத்திடம் செருப்படி வாங்கும் கையாலாகாத தவெக அரசு😅 அறிவற்ற கோமாளியிடம் சிக்கிய தமிழ்நாடு பாவம்...
ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? - நீதிபதிகள் #HighCourt | #Madurai | #Chekkanurani | #PoliceStation
4
Xல் போட்ட ஒற்றைப்பதிவு! என் மீது வழக்குப் போட்டதன் பின்னணி? : இடும்பாவனம் கார்த்திக் காணொளி: youtu.be/TEgh8vxf46E #Seeman #Naamtamilar #Dmk #Dmkfails #Tamilnadu #Vck #Thiruma #Tvk #TVkfails #TVKVijay #TVKVijayFails #Vijay #Udhayanidhi #உதயநிதி
11
26
415
ஆண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு (மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – அம்பாசமுத்திரம்) மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெறும் அகஸ்தியர்பட்டி திடலுக்கு அருகில் அம்பாசமுத்திரம் பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள ஸ்ரீ வயிர மகாலில் 26.11.2026 வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் குடிநீர், உணவு அருந்தும் இடம், தங்குமிடம், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
1
47
84
1,282
ஜூலை 31! கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் பத்மஜா புகார் கொடுத்த தேதி! இன்றோடு 116 நாட்கள் ஆகிறது. உயர் நீதிமன்றம் தலையிட்டப் பிறகுதான், வழக்குப் போடப்பட்டிருக்கிறது. இவ்வளவு நாட்களாக நம்ம வீட்டுப் புள்ள விஜி என்ன பண்ணிக்கிட்டு இருந்துச்சு?
49
479
10
1,435
29,216
MLA விவகாரம் பேய்க்கதைன்னு சொல்லி அவனுக்கு ஆதரவு கொடுத்தது என்னாச்சு @MuthaleefAbdul ? நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆட்சியர் புகார் கொடுத்தது ஜூலை என்று கூறியுள்ளார் தெரியுமா அதாவது? இன்னும் MLA மீது தான் ஆதரவா?
இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா தெரியவில்லை. அரசு பொறுப்பில் இருக்கும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி விசாரணையில் உள்ள விவகாரத்தில் பகீரங்கமாக கருத்து பதிவிடுகிறார்... எல்லாம் கை மீறி போய்க்கொண்டிருக்கிறது... @CMOTamilnadu விளக்கம் கேட்பாரா? தலைமைச் செயலாளர் என்று ஒருவர் இருக்கிறாரா?
4