Mahi retweeted
இதுதான் நாங்க.. #நாம்தமிழர்கட்சி
💖
Mahi retweeted
அடுத்தவர்களை ஆபாசமாகத் தாக்கிப் புகழ் தேடியவர்கள், அதிகாரம் கையில் கிடைத்தால் மட்டும் எப்படி மாறிவிடுவார்கள்?
ஆட்சிக்கு வந்த பிறகும் அதே ஆபாசப் பேச்சும், தனிநபர் தாக்குதல்களும் தொடர்கின்றன..!
TVK=ஆபாசம்
#TVK #TVKVijay #PoliticalDecency
Mahi retweeted
கள்ளக்குறிச்சி MLA செய்த பொறுக்கித்தனம் தெரிய வந்ததும் தலைமைச்செயலாளர் சாய்குமார், மாவட்ட ஆட்சியர் பத்மஜாவைப் பணியிடத்தை மாற்றிக் கொண்டு வேறு இடத்திற்குச் செல்லுமாறு கூறியதை உறுதிசெய்கிறார் மற்றொரு IAS அதிகாரி கவிதா ராமு.
குற்றமிழைத்தவன் மீது நடவடிக்கை எடுக்காது, பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரை இடமாற்றம் செய்வதுதான் தூய ஆட்சி நிர்வாகமா? முதல்வர் விஜய்க்குத் தெரியாமலா தலைமைச் செயலாளர் இவ்வாறு கூறுவார்? அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என எல்லாவற்றையும் மூடி மறைக்க அமைச்சர்கள் முயன்றது விஜய்க்குத் தெரியாமலா நடந்தது?
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியவன் மட்டுமல்ல, மொத்தத்தையும் மூடி மறைக்க முயன்ற விஜய்யும் குற்றவாளிதான்!
@TVKVijayHQ
Mahi retweeted
கள்ளக்குறிச்சி MLA செய்த பொறுக்கிதனத்தின் மீது நடவடிக்கை எடுக்க தயங்க காரணம் என்னவா இருக்கும்?🤔
ஒரு வேளை நடவடிக்கைகள் எடுத்தா அடுத்தடுத்த புகார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். ஏற்கனவே வெளியான audioவால் புஸ்ஸி வரை நடவடிக்கக நீளும் என்பதால் இந்த தயக்கமா?
இருக்குமோ.. 🤔🤔
Mahi retweeted
உடைந்த விஜய்யின் பிம்பம்! குற்றவாளியை மறைத்த குரூரம் : இடும்பாவனம் கார்த்திக்
காணொளி: youtu.be/GkCnpMOXymU?si=IZfS…
#Seeman #Naamtamilar #Dmk #Dmkfails #Tamilnadu #Vck #Thiruma #Tvk #TVkfails #TVKVijay #TVKVijayFails #Vijay #Udhayanidhi #உதயநிதி
Mahi retweeted
பாலியல் குற்றவாளியை நேப்பியர் பாலத்துக்குக் கீழ கட்டித் தொங்கவிட்ட Bro! @TVKVijayHQ
நேப்பியர் பாலத்துக்குக் கீழ கட்டித் தொங்க விடுவீங்கன்னு எல்லாம் எதிர்பாக்கல Bro!
வழக்குப் போட்டு நடவடிக்கை எடுங்கன்னுதான் சொல்றோம்!
@TVKVijayHQ
Mahi retweeted
த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது மேலும் 3 கடுமையான பிரிவுகளில் வழக்கு.. ஜாமீனில் வர முடியாத பிரிவிலும் வழக்கு பதிவு
ஆனாலும் கைது இல்லை.. shame on you @TVKVijayHQ
Mahi retweeted
X தளப் பதிவுக்கு வழக்கு! பின்னணி அரசியல்?!
youtu.be/TEgh8vxf46E?si=ZDHT… .
Mahi retweeted
Xல் போட்ட ஒற்றைப்பதிவு! என் மீது வழக்குப் போட்டதன் பின்னணி? : இடும்பாவனம் கார்த்திக்
காணொளி: youtu.be/TEgh8vxf46E
#Seeman #Naamtamilar #Dmk #Dmkfails #Tamilnadu #Vck #Thiruma #Tvk #TVkfails #TVKVijay #TVKVijayFails #Vijay #Udhayanidhi #உதயநிதி
Mahi retweeted
ஆண்களுக்கான தங்கும் விடுதி ஏற்பாடு
(மாவீரர் நாள் பொதுக்கூட்டம் – அம்பாசமுத்திரம்)
மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடைபெறும் அகஸ்தியர்பட்டி திடலுக்கு அருகில் அம்பாசமுத்திரம் பேருந்து நிறுத்தம் எதிரில் உள்ள ஸ்ரீ வயிர மகாலில் 26.11.2026 வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் குடிநீர், உணவு அருந்தும் இடம், தங்குமிடம், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
Mahi retweeted
Saattai Duraimurugan Interview: தலைமை செயலகத்தில் கட்டப்பஞ்சாயத்து! | Th... youtu.be/tiTKExxud1c?si=DaTm… via @YouTube
Mahi retweeted
ஜூலை 31!
கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் பத்மஜா புகார் கொடுத்த தேதி!
இன்றோடு 116 நாட்கள் ஆகிறது. உயர் நீதிமன்றம் தலையிட்டப் பிறகுதான், வழக்குப் போடப்பட்டிருக்கிறது.
இவ்வளவு நாட்களாக நம்ம வீட்டுப் புள்ள விஜி என்ன பண்ணிக்கிட்டு இருந்துச்சு?
இன்று, நவம்பர் 24,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் மணிமுத்தாறு நீர்வழிப் பாதையைச் சீரமைப்பதற்கான திட்டமிடல் பணிகளின் ஒரு பகுதியாக,
சமூகச் செயற்பாட்டாளர் நிமல் ராகவன்,
நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மாநிலச் செயலாளர் வெண்ணிலா தாயுமானவன்,
மற்றும் நாம் தமிழர் கட்சி இராமநாதபுரம் பொறுப்பாளர்கள்:
வெண்குளம் ராசு மாநில ஒருங்கிணைப்பாளர்;
லெனின் பிரபு
சுற்றுச்சூழல் பாசறை;
இராஜசேகரன்
மாவட்டத் தலைவர்;
ஜெயச்சந்திரன்
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்;
சாக்சன்
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்;
ஜீவா
சுற்றுச்சூழல் பாசறை;
சரவணன் ராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர்;
செல்வராசு
வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்;
அஜய்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மாணவர் பாசறை;
நத்தார் சித்திக்
மாவட்டச் செயலாளர்;
மற்றும் பொறுப்பாளர்கள்
காளிமுத்தன்
வெங்கடேஷ்
பிரவீன் ஆனந்த்
விஜயகுமார்
ஆகியோர் இணைந்து ஆற்றின் நிலையை நேரில் ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்பு அகற்றம், கழிவு மேலாண்மை மற்றும் நீர் ஓட்டத்தைச் சீரமைத்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து திட்டமிடும் வகையில் இந்த ஆய்வு அமைந்தது.
#NTK_GreenPolitics
#EnvironmentalWing_NTK
Mahi retweeted
தெளிவற்ற காங்கிரசின் நிலைப்பாடு!
மாணிக்கம் தாகூர் அன்று : பாவம் அருள் விக்னேஷ் !
இன்று : உரிய நடவடிக்கை வேண்டும் ! |
#manickamtagore #congress #vijayfails #tvkfails #KallakurichiCollector #ArulVignesh #saattai
Mahi retweeted
இதற்கு மேலும் கட்சித் தலைமை அமைதி காப்பது செய்த தவறுகளை விட ஆபத்தானது. கட்சி என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
Mahi retweeted
🚨 #BREAKING
புகார் தானே வேணும்!!! இந்தாங்க!
#தவெக MLA அருள் விக்னேஷ் கைது?
#thamizhtheyam #Kallakuruchi #KallakurichiCollector #padmajaIAS #TVK #Vijay #ArulVignesh #tvkarulvignesh
Mahi retweeted
தேசிய மகளிர் ஆணையும் உள்ளே நுழைந்து, சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டுத்தான் கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றால், முட்டைக்கு மயிர் புடுங்கவா முதல்வர் பதவி?
வெட்கமா இல்லையா? @TVKVijayHQ //
கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது ஜூலை மாதமே மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தும், ஏறக்குறைய 4 மாதங்களுக்கு மேலாக நடவடிக்கை எடுக்காது இருந்துள்ளார் முதல்வர் விஜய்.
அதே நான்கு மாதக் காலத்திற்குள்தான், அக்டோபர் மாதத்தில் தாராபுரம் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தல் களத்தில், சத்தியபாமாவை உருவக்கேலி செய்ததற்கு எதிராகப் பொங்கினார் விஜய். பெண்களுக்கு ஒன்று என்றால், சும்மாவிட மாட்டேன் எனச் சீறினார்.
அத்தனையும் நடிப்பு என்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது.
தேசிய மகளிர் ஆணையும் உள்ளே நுழைந்து, சென்னை உயர் நீதிமன்றம் தலையிட்டுத்தான் கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென்றால், முட்டைக்கு மயிர் புடுங்கவா முதல்வர் பதவி?
வெட்கமா இல்லையா? @TVKVijayHQ


































