செந்தில் retweeted
விகடன்லாம் அடிக்க ஆரம்பிச்சிட்டான். அப்போ பொதுமக்களிடம் வெகுவாக #TVK ஆட்சியின் அவலம் போய் சேர்கிறது. 🤣🤣🤣
செந்தில் retweeted
50 லட்சத்திற்கு கீழே உள்ள டெண்டர்களில் 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட டெண்டர்கள் அவசர வேலைகளுக்கான டெண்டர் இல்லை. ஊழல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறு எந்த காரணத்திற்காக இவை அனைத்தும் மறைத்து வைக்கப்பட்ட டெண்டர்களாக போடப்பட வேண்டும் ??
THE CIRCULAR OF FINANCE SECRETARY MUST BE WITHDRAWN! IT MUST BE THROWN IN THE DUSTBIN! WE SHOULD NOT ALLOW THIS TO CONTINUE!
செந்தில் retweeted
இன்று வரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை - நீதிபதி விக்டோரியா கவுரி
#VictoriaGowri | #Puthiyathalaimuraitv
செந்தில் retweeted
This is such a heavy video. When you’re not able to give what your children ask. It’s so difficult to manage.
And this was not the situation 6 months ago.
That’s the problem, and now everyone will
Say this video was done by DMK or ADMK or NTK.
That’s a bigger problem now.
செந்தில் retweeted
இப்போ இந்த ஆபாச விரிச்சுவல் வாரியர்ஸ் நீதிபதியை திட்டி கேஸ் வாங்க போறானுங்க.!
ஆனா முட்டுக்குடுத்த எச்ச நாய்களை நினைச்சா தான் த்தூ💦
செந்தில் retweeted
ஓங்கி ஒலிக்கும் தவெக புகழ்...
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
செந்தில் retweeted
Why can't a suo-moto on this, like NCW.?!
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
செந்தில் retweeted
ஆட்சியருக்கு MLA ஆபாச மெசேஜ் கள்ளக்குறிச்சி சம்பவத்தை பேசிய நீதிபதி
இதுவும் வதந்தியா.?@CTR_Nirmalkumar
இதற்கு பிறகும் கலெக்டர் புகார் தரணுமா.? @imrajmohan @VanniTamizhVCK
MLA பாவமா.? @manickamtagore
இதை விட அசிங்கம்
TVK க்கு வேறு இல்லை🤦
செந்தில் retweeted
MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#TVKVijayFails
செந்தில் retweeted
தமிழக வெற்றிக்கழக கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி வெளிப்படையாக விமர்சனம் வைத்திருந்த நிலையில் சமூக வலைதளங்களில் பலரும் அந்த நீதிபதியை குறிவைத்து கடுமையாக கொச்சையான வார்த்தைகளில் பேசி வருகிறீர்கள்
தாராளமாக மறு விமர்சனம் வைக்கலாம் தவறில்லை ஆனால் வார்த்தைகளை பார்த்து பயன்படுத்துங்கள்!
நீதிமன்ற அவமதிப்பு, கோர்ட் கேஸ் என பெரிய சிக்கலில் போய் முடியும் விவகாரம் இது!
வாழ்க்கையை தொலைத்து விடாதீர்கள்!
காப்பாற்ற யாரும் வர மாட்டார்கள்!
செந்தில் retweeted
கள்ளக்குறிச்சி MLA அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியது குறித்து மதுரை உயர் நீதிமன்றக் கிளை நீதிபதி விக்டோரியா கவுரி விமர்சித்துப் பேசியிருக்கிறார்.
கணவர் புகார் அளித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? எனக் கேட்கிறார்.
அயோக்கியத்தனத்தையே அரசியல் கொள்கையாகக் கொண்டு இருக்கிற முதல்வர் விஜய் அவர்களே! வாய்திறக்கத் துப்பு இருக்கா?
செந்தில் retweeted
``MLA ஆபாச மெசேஜ்.. கலெக்டர் கணவர் புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்ல’’ - ஐகோர்ட் பெண் நீதிபதி ஆவேசம்
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
செந்தில் retweeted
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு ஒரு எம்.எல்.ஏ ஆபாச மெசேஜ் அனுப்புகிறார்.." உயர் பதவிகளில் உள்ள பெண்கள் கூட பணியிடப் பா*யல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக, கள்ளக்குறிச்சி சம்பவத்தை குறிப்பிட்டு பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி எல்.விக்டோரியா கெளரி
#Madurai | #Kallakurichi | #DistrictCollector | #HighCourtJudge | #VictoriaGowri | #PolimerNews
செந்தில் retweeted
Link - youtu.be/anUrlyPFD_U
ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்? - நீதிபதி கேள்வி
"கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு எம்.எல்.ஏ., ஆபாச மெசேஜ் அனுப்பியது பணியிட பாலியல் துன்புறுத்தல் இல்லையா? இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை"
கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கௌரி கேள்வி
#kallakurichiissue #kallakurichicollectorissue #justicevictoriagowri
செந்தில் retweeted
தமிழகத்தில் உணவு பொருட்கள் விலை ஏற்றம் சென்ற மாதம் 12% அளவிற்கு இருந்தது... அநேகமாக இந்த மாதம் 15% தொட்டுவிடும் போல. இட்லி அரிசி விலை மட்டும் 2 மடங்காக கூடியுள்ளது வெறும் 6 மாதத்தில்.
ஒரே காரணம் விஜய் அரசின் நிர்வாக திறமையின்மை..
{எல்லா நாடுகளிலும் விலை ஏற்றம் உள்ளது என்பது போல் பேசி மழுப்புகிறார்கள்... இது முட்டாள்தனமான வாதம். இந்தியாவில் inflation அதிகமாக இருக்கும் மாநிலம் இன்று தமிழ் நாடு தான்..}






















