Tiruvarur Dt Rail User's Committee retweeted
திருவாரூர் அரசு மருத்துவமனையில் தினமும் 300 பேருக்கு இலவசமாக உணவு அளித்த திரு & திருமதி குமார் , நதியா அவர்களுக்கு நன்றி🙏
Tiruvarur Dt Rail User's Committee retweeted
Replying to @TrainUsers @pollachitrain
@PollachiJ @PVJOfficial @SalemDRM காரைக்கால் கோயம்புத்தூர் வழி திருவாரூர் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் பழனி பொள்ளாச்சி போத்தனூர் புதிய விரைவு ரயில் சேவைகளை கூடிய விரைவில் துவக்கிட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்
Tiruvarur Dt Rail User's Committee retweeted
காரைக்காலில் இருந்து பொள்ளாச்சிக்கு திண்டுக்கல், பழனி வழியாக 21 வேகன்களில் கோதுமை மற்றும் நெல் சரக்கு ரயில் மூலம் வந்தது
இடம் : பொள்ளாச்சி சந்திப்பு
PC: Siva #pollachi @pollachitrain @propgt14
Tiruvarur Dt Rail User's Committee retweeted
உசிலம்பட்டி 🔄 போடி அகல ரயில் பாதை பணிகள் தீவிரம்
tnrailnews.in/2020/07/blog-p…
Tiruvarur Dt Rail User's Committee retweeted
Replying to @TrainUsers
திருச்சி-பெங்களூரு தினசரி விரைவு ரயிலலை தஞ்சாவூர், திருவாரூர் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிக்கும் பட்சத்தில் தொலைதூர பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். கனவு மெய் பட வேண்டும்...
Tiruvarur Dt Rail User's Committee retweeted
கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள்கோவில் இடையே நடைபெற்று வந்த மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு
tnrailnews.in/2020/07/blog-p…
Tiruvarur Dt Rail User's Committee retweeted
'போலீஸ்காரர்கள் வீடுகளுக்கு பால் சப்ளை கிடையாது' - தமிழ்நாடு பால் முகர்வோர் சங்கம் #TamilNadu | #MilkSupply polimernews.com/view/113316
Tiruvarur Dt Rail User's Committee retweeted
#ஆகஸ்ட்_வரை_ரயில்_சேவை_ரத்து
கால அட்டவணைப்படி இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில்கள், ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ரத்து.
நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக, ரயில்வே வாரியம் அறிவிப்பு.
#TamilNadu #TN #Railway
Tiruvarur Dt Rail User's Committee retweeted
#railway #TamilNadu
சாமானியர்களிடமிருந்து பிரிக்கப்படும் ரயில்.......
The train which was used by the poor people is been separated from them due to privatisation
கொஞ்ச கொஞ்சமாக எளிய மக்களிடம் இருந்து பிரித்து எடுத்துவிடும்போல இருக்கிறது - இந்து @SuVe4Madurai @kshanmugamdmk
Tiruvarur Dt Rail User's Committee retweeted
தாம்பரம் - செங்கோட்டை இடையே அதிவிரைவு ரயில் இயக்க முன்மொழிவு...
Tiruvarur Dt Rail User's Committee retweeted
Replying to @KNavaskani
@KNavaskani இனிய வணக்கம், ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை சிவகங்கை தேவகோட்டை சாலை காரைக்குடி அறந்தாங்கி பேராவூரணி பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி திருவாரூர் பேரளம் மயிலாடுதுறை சிதம்பரம் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை காட்பாடி வழியாக திருப்பதி 1/2
Tiruvarur Dt Rail User's Committee retweeted
Replying to @PiyushGoyalOffc
@PiyushGoyalOffc Respected sir, please introduce new train services from CBE to KIK, CBE to TN, CBE to RMM via POY PLNI DG. It will be very useful for regular rail users and devotees. There no direct train services from this section. This is a long pending demands.
செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், கடலூர், சிதம்பரம், முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், அறந்தாங்கி போன்ற ஊர்களில் நிறுத்தம் கேட்டிருந்தோம். ஆனால் மூன்று ஊர்கள் மட்டுமே குறிப்பிட்டுள்ளது. அனைவரையும் அரவணைத்து செல்ல முயற்சிக்கிறோம்.
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாரம் இருமுறை என நாகப்பட்டிணம், திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், சிவகாசி, தென்காசி செங்கோட்டை, புனலூர், கொல்லம் வழியாக விரைவு ரயில் வாரத்திற்கு மூன்று முறை இயக்க ரயில்வே போர்டு ஒப்புதல் அளித்துள்ளது..மகிழ்ச்சி
தாம்பரத்திலிருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி வழியாக செங்கோட்டை வரை அதிவிரைவு ரயில் வாரத்திற்கு மூன்று முறை இயக்க ரயில்வே போர்டு ஒப்புதல் அளித்துள்ளது..... மகிழ்ச்சி... தென்னக ரயில்வேக்கு நன்றி..
Tiruvarur Dt Rail User's Committee retweeted
#NewTrain #TamilNadu #RTIinfo ஐஆர்டிசி கலந்தாய்வில்
புதிய ரயில் இயக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது
1. தாம்பரம் - செங்கோட்டை வழி திருவாரூர், வாரத்தில் மூன்று நாட்கள்
2. எர்ணாகுளம் - வேளாங்கண்ணி
வாரத்தில் இருநாட்கள்
3. மதுரை - போடி பயணிகள் வண்டி தினசரி இயக்கப்படுகிறது
Tiruvarur Dt Rail User's Committee retweeted
காரைக்கால்/ வேளாங்கண்ணி - மதுரை / திருநெல்வேலி / நாகர்கோவில் இடையே தஞ்சை திருச்சி வழியாக சிறப்பு ரயில் சேவையை தொடங்க வேண்டும். @DRMTPJ @GMSRailway @COMSRly @ccmsrly @DyCCMPMSR @CME_SR @SRDOMCHENNAI


















