Pollachi Train Passengers Welfare Association retweeted
சென்னை எழும்பூர் – போத்தனூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்! 🚆
1. போத்தனூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்:
புறப்படும் தேதி: ஜூன் 25, 2026
புறப்படும் நேரம்: இரவு 23:50 மணி
2. சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்
புறப்படும் தேதி: ஜூன் 28, 2026
புறப்படும் நேரம்: இரவு 23:55 மணி
Pollachi Train Passengers Welfare Association retweeted
Trains on Demand for Muharram Festival Rush
Special trains between Chennai Egmore and Podanur are now announced to ensure comfortable travel during the festive and summer rush.
Advance booking opens tomorrow — 24.06.2026 at 08.00 hrs.
#SouthernRailway #IndianRailways #Summer
பொள்ளாச்சி, பழனி, திருச்சி வழியாக போத்தனூர் (கோவை) - சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்.
Special trains to be operated from Chennai Egmore to Podanur(Coimbatore) via. Trichy, Palani and Pollachi.
#chennai #Tamilnadu 06063/06064 சென்னை எழும்பூர் - போத்தனூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் வழி விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி , திண்டுக்கல், பழனி
Pollachi Train Passengers Welfare Association retweeted
#chennai #Tamilnadu 06063/06064 சென்னை எழும்பூர் - போத்தனூர் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் வழி விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி , திண்டுக்கல், பழனி
Pollachi Train Passengers Welfare Association retweeted
Summer special train
திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் - திருவனந்தபுரம் வழி கொல்லம் , செங்கோட்டை, பழனி
🚆 பயணிகளின் கனிவான கவனத்திற்கு
🌞 கோடை கால சிறப்பு விரைவு ரயில்
06079 / 06080
திருவனந்தபுரம் வடக்கு ↔ போத்தனூர் சந்திப்பு (Via. Pollachi)
📅 இயக்கப்படும் நாட்கள்
🚆 06079 திருவனந்தபுரம் வடக்கு – போத்தனூர் சந்திப்பு சிறப்பு ரயில்
🗓️ 03 & 10 ஜூன் 2026 (புதன்கிழமை)
Summer special train
திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் - திருவனந்தபுரம் வழி கொல்லம் , செங்கோட்டை, பழனி
1
311
Pollachi Train Passengers Welfare Association retweeted
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு ஆகஸ்ட் முதல் புதிய ரயில்களை நீட்டிக்க முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது
Pollachi Train Passengers Welfare Association retweeted
From debate to decision, voters are clear.
AIADMK is their preferred choice now.
#ByeByeJayakadaa #JayakadaaMaganKarunanidhi
Pollachi Train Passengers Welfare Association retweeted
If someone is stressed please watch this video. Caution one must know both English and Tamil to enjoy this.
xitter.cf/Animalofficiall/status…
Pollachi Train Passengers Welfare Association retweeted
Replying to @GMSRailway
Kindly re routing dadar-tirunelveli via Palakkad,Pollachi,Palani.
மத்திய அரசு நிறுவனமான IRCTC *பொள்ளாச்சி* வழியாக ஆன்மீக சுற்றுலா ரயிலை குஜராத் மாநிலத்திற்கு ஏப்ரல் 25, 2026 அன்று இயக்கிறது. *இந்த ரயிலுக்கு பொள்ளாச்சியில் ரயில் நிறுத்தம் உள்ளது.*
புனித ஜோதிர்லிங்கங்களின் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெற்று, பாரத் கௌரவ் சுற்றுலா ரயிலில்.. (1/2)...
பொள்ளாச்சி - ஆனைமலை ரோடு - கொல்லங்கோடு - பாலக்காடு & பொள்ளாச்சி - கிணத்துக்கடவு-போத்தனூர் ரயில் பாதையை இரட்டைப்பாதை அமைக்க இறுதி கட்ட ஆய்வுக்கு கோரிக்கை வைத்த மத்திய இணையமைச்சர் திரு @DrLMurugan & ஒப்புதல் அளித்த மத்திய ரயில்வே அமைச்சர் @AshwiniVaishnaw அவர்களுக்கும் மிக்க நன்றி.
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் ரயில் போக்குவரத்தின் தேவையை கருத்தில் கொண்டு, இரயில்வே துறை அமைச்சர் மாண்புமிகு திரு. @AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் சில புதிய இரயில் வழித்தடங்கள் கட்டமைப்பது குறித்து வலியுறுத்தியிருந்தேன்.
அதன்படி, தமிழகத்தில் ஆறு முக்கியமான இரயில் வழித்தடங்களுக்கான இறுதி ஆய்வறிக்கையை (Final Location Survey) தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.
1) சென்னை- அரக்கோணம் (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்)
2) அரக்கோணம்-ரேணிகுண்டா (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்)
3) சென்னை-குடூர் (5 மற்றும் 6 ஆம் வழித்தடம்)
4) விழுப்புரம்-திருச்சி-நாகர்கோயில் (3 மற்றும் 4 ஆம் வழித்தடம்)
5) பாலக்காடு-பொள்ளாச்சி-போத்தனுர் (2 ஆம் வழித்தடம்)
6) திருச்சி-காரைக்குடி-மானாமதுரை-மதுரை (2 ஆம் வழித்தடம்)
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், மக்களின் நலனுக்கும் முன்னுரிமை அளித்து, இரயில் கட்டமைப்புகளை அசுர வேகத்தில் மெருகேற்றிவரும் நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi
ஜி அவர்களுக்கும், மாண்புமிகு மத்திய இரயில்வே துறை அமைச்சர் திரு.
@AshwiniVaishnaw அவர்களுக்கும், தமிழக மக்களின் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Pollachi Train Passengers Welfare Association retweeted
தமிழ்நாட்டில் ரயில் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பெரிய முன்னேற்றம்! 🚆
பாலக்காடு – பொள்ளாச்சி – போத்தனூர் இரட்டை ரயில் பாதைக்கு FLS ஆய்வு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Pollachi Train Passengers Welfare Association retweeted
Replying to @GMSRailway
@GMSRailway had promised the extension of CBE SBC Uday Express via POY to PGT last year. No action has been taken until now. Kindly intervene @TheSureshGopi @BJP4Keralam @advdas @SobhaBJP for the earliest implementation of the same @AshwiniVaishnaw @DRMPalghat @SalemDRM
இன்று(12/3/2026) இரவு 11 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து ஆன்மீக சுற்றுலா சிறப்பு ரயில் வடநாட்டு ஊர்களான கயா, அயோத்தியா, வாரணாசி, பிரக்யராஜ் பகுதிகளுக்கு சென்று, 20/3/2026 அன்று பொள்ளாச்சி திரும்பி வருகிறது.
இந்த ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதி.
1
287
பாலக்காடு (எர்ணாகுளம்)- பொள்ளாச்சி மெமு பயணிகள் ரயில் இன்று அதன் முதல் நிரந்தர சேவையை (Regular service) தொடங்கியது.
இந்த ரயில்
ஆனைமலை ரோடு ரயில் நிலையத்தில் நின்று சென்று, பின் பொள்ளாச்சி ரயில் நிலைய சந்திப்பு சென்றடையும் காணொளி இங்கு பதிவிடப்பட்டுள்ளது.
... (1/2)



























