Ra MohanKumar (@kvrsmk) header
Ra MohanKumar (@kvrsmk) profile picture

If your thought is high, your place will definitely be🏆 high, நீரின்றி அமையாது🌍,🌳வளர்ப்போம் 🌧 பெறுவோம், 🚮 🚦⛑️

Tiruppur, Tamilnadu
Joined August 2015
Photo by Ra MohanKumar (@kvrsmk)Photo by Ra MohanKumar (@kvrsmk)Photo by Ra MohanKumar (@kvrsmk)Photo by Ra MohanKumar (@kvrsmk)Photo by Ra MohanKumar (@kvrsmk)Photo by Ra MohanKumar (@kvrsmk)Photo by Ra MohanKumar (@kvrsmk)Photo by Ra MohanKumar (@kvrsmk)Photo by Ra MohanKumar (@kvrsmk)Photo by Ra MohanKumar (@kvrsmk)
My once in a lifetime, for a lifetime ❤️ 11.11
3,932
21,960
2,097
245,585
7,572,544
Ra MohanKumar retweeted
Deepavali Nalvaalthukkal! 🪔 #MalaysiaMADANI #YakinMADANI
292
3,106
395
12,710
867,799
Ra MohanKumar retweeted
மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வ. காந்திராஜ் அவர்கள் இன்று (05.11.2026) சென்னை, பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், தீபாவளியை முன்னிட்டு “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” திட்டத்தின் கீழ் ரூ.100/-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி பெ.அமுதா, இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் திருமதி ஜி.லதா, இ.ஆ.ப., கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப. மற்றும் கூட்டுறவுத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். #Diwali #தமிழ்நாடு_கூட்டுறவு #TamilNaduCooperative #TamilNadu #TNCooperative #Cooperative #TNCoopDept #GandhiRaj #CMVijay #CMJosephVijay @TNDIPRNEWS @CMOTamilnadu
2
5
1
17
511
Ra MohanKumar retweeted
"திக் திக் நிமிடங்கள்" வெற்றிகரகமாக விண்ணில் பாய்ந்த GSLV F-18 ராக்கெட்... புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி கைகளை கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஞ்ஞானிகள்... #AndhraPradesh | #SriHariKota | #GSLV | #Rocket | #Launch | #Isro | #PolimerNews
10
180
2
1,264
26,236
திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், போதைப்பொருள் தடுப்பு, போக்சோ சட்டம் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. #TiruppurDistrictPolice #WomensSafety #ChildSafety #POCSOAwareness
2
6
196
கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.ச.பிரசன்னா ராமசாமி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். #TN_GOVT| #Karur|#DistrictCollector
2
8
59
1,687
Ra MohanKumar retweeted
திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய மாவட்ட ஆட்சியர் நியமனம் திருப்பூர் மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக C.முத்துக்குமரன்,IAS அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். @TPRDtCollector
2
19
1,039
விழிப்புணர்வு ஏற்படுத்திய பல்லடம் போக்குவரத்து காவல்துறையினர். #TiruppurDistrictPolice #TrafficAwareness #RoadSafety #TrafficPolice #helmetsafety #seatbeltsafety #wearhelmetsavelife #seatbeltssavelives #DriveSafeStaySafe #FollowTrafficRules #SafeDriving #safetyfirst
1
2
222
அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்
1
5
201
Ra MohanKumar retweeted
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு ரொக்க விலையில் விதைகள், உரங்கள் வழங்கப்படும்! கூட்டுறவுத் துறை அறிவிப்பு #தமிழ்நாடு_கூட்டுறவு #TamilNaduCooperative #TamilNadu #TNCooperative #Cooperative #TNCoopDept #GandhiRaj #CMVijay #CMJosephVijay @TNDIPRNEWS @CMOTamilnadu
2
6
381
Ra MohanKumar retweeted
🚨 நகைக் கடன் பெறுபவர்களுக்கு சூப்பர் அப்டேட்! #தமிழ்நாடு_கூட்டுறவு #TamilNaduCooperative #TamilNadu #TNCooperative #Cooperative #TNCoopDept #GandhiRaj #CMVijay #CMJosephVijay @TNDIPRNEWS @CMOTamilnadu
1
4
12
435
கிடைத்தது தங்கமாக இருக்கலாம், ஆனால் தொலைந்தது வைரம்...
3
36
1
169
4,259
Ra MohanKumar retweeted
நகைக் கடன் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படும் நகைக் கடன்களுக்கு கிராமிற்கு ரூ.10,000 வரை கடன் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #தமிழ்நாடு_கூட்டுறவு #TamilNaduCooperative #TamilNadu #TNCooperative #Cooperative #TNCoopDept #GandhiRaj #CMVijay #CMJosephVijay @TNDIPRNEWS @CMOTamilnadu
1
6
10
390
இவர் தான் உயிரை பணயம் வைத்த காவலர் வேல்முருகன் - கோவை: கோவில்பாளையம் காவல் நிலைய காவலர் வேல்முருகன், குட்கா கடத்தல்காரர்களின் காரை சோதனைக்காக நிறுத்தியபோது, - கார் தப்பிச் செல்ல முயன்றதில் மேற்கூரையை பிடித்தபடி தொங்கிய நிலையில், கொச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளார். - ஒருவழியாக அவிநாசி அருகே போலீசார் காரை மடக்கிப் பிடித்தனர். துணிச்சலுடன் செயல்பட்ட காவலர் வேல்முருகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
சினிமாவை மிஞ்சிய சேஸிங்! சில கி.மீ தூரம் கார் மேல் படுத்தபடி சென்ற போலீஸ்! கோவை: கோவில்பாளையம் அருகே செக்போஸ்டில் இன்று காலை போலீசார் சோதனைக்காக வெள்ளை நிற காரை (KA05 MG 7692) நிறுத்த முயன்றபோது, காரில் இருந்த கும்பல் நிறுத்தாமல் வேகமாக தப்பிச் சென்றது. மப்டியில் இருந்த காவல் ஏட்டு சுதாரித்து காரின் மேற்கூரை மீது ஏறிய நிலையில், கும்பல் காரை நிறுத்தாமல் அவிநாசி மெயின் ரோடு, கணியூர் டோல்கேட் என வேகமாக சென்றுள்ளது. சில கிலோ மீட்டர் தூரம் உயிரை பணயம் வைத்து கார் மேல் படுத்தபடி பயணித்த அந்த துணிச்சல் மிகு காவலரின் செயலால், ஒருவழியாக அவிநாசி பகுதியில் கார் மடக்கிப் பிடிக்கப்பட்டது. சோதனையில் காரில் 300 கிலோ குட்கா இருந்தது தெரியவந்தது. ராஜஸ்தான் கும்பலைச் சேர்ந்த 2 பேர் சிக்கினர், ஒருவர் தப்பி ஓடிவிட்டார். உயிரை துச்சமென நினைத்து கடமையாற்றிய அந்த காவல் ஏட்டுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
46
426
18
2,053
90,903
Ra MohanKumar retweeted
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான Pole Vault பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தைச் சேர்ந்த தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவனுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.  ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்திய வரலாற்றிலேயே முதன் முதலாக Pole Vault பிரிவில் பதக்கம் வென்று தமிழ் மண்ணிற்கே அவர் பெருமை சேர்த்துவிட்டார். "பதக்கத்தைப் பற்றிச் சிந்திக்காமல் எனது சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தினேன்" என்ற அவரது அர்ப்பணிப்பு உணர்வு இன்றைய இளைஞர்களுக்கு மிகச் சிறந்த முன்னுதாரணம்.  தமிழக வீராங்கனை பரணிகா இளங்கோவன் மென்மேலும் பல சாதனைகளை படைத்திட எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். 🇮🇳
3
48
331
8,023