This is to file passengers grievances about railways in and around Tamil Nadu. NOT OFFICIAL AC OF SR

Joined January 2019
35 ஏக்கர் ரயில்வே நிலம் திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பு @drmmadurai @GMSRailway @AshwiniVaishnaw
2
9
1,323
Congratulations to Mangaluru! Heartfelt wishes as Mangaluru comes under the operational control of South Western Railway (SWR) from today May this new chapter bring better railway services, improved connectivity and greater development to Mangaluru and the surrounding regions
2
3
31
1,387
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
Replying to @TrainUsers
1
2
152
மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம் சிறப்பு ரயில்
1
3
17
2,049
செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு இரயில் அறிவிப்பு! முன்பதிவு தொடக்கம்!
1
16
1,209
🚆 விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில் சென்னை சென்ட்ரல் – போத்தனூர் – சென்னை சென்ட்ரல் இடையே 06023/06024 சிறப்பு ரயில் இயக்கம். 📅 செப்.11 சென்னை → போத்தனூர் 📅 செப்.14 போத்தனூர் → சென்னை #VinayagarChathurthi #SpecialTrain #Podanur #SouthernRailway
7
771
🚆 விநாயகர் சதுர்த்தி சிறப்பு ரயில்! பெங்களூரு–திருநெல்வேலி–பெங்களூரு 06527/06528 சிறப்பு ரயில், செப். 11 & 12 ஆகிய தேதிகளில் இயக்கம். 📍 திண்டுக்கல் – மதுரை – விருதுநகர் – சாத்தூர் – கோவில்பட்டி – திருநெல்வேலி வழியாக. #GaneshChaturthi #SpecialTrain #SouthernRailway
8
935
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
#NEWSUPDATE || அசுத்தம் செய்தால் இனி ரூ.1000 அபராதம் - ரயில்வே #IndianRailways | #Litter | #Fine | #PolimerNews
9
291
3
1,823
31,465
🚆 1954 ரயில்வே கால அட்டவணை சான்று! செங்கோட்டை–மணியாச்சி மீட்டர் கேஜ் பாதையில் அப்போது: 🔹 செங்கோட்டை–மெட்ராஸ் ரயில் 🔹 திருவனந்தபுரம்–திருநெல்வேலி ரயில் 🔹 செங்கோட்டை–திருநெல்வேலி வழித்தடத்தில் பல ரயில்கள் இயங்கி வந்துள்ளன.
1
6
829
🚆 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க கோயம்புத்தூர்–ராமேஸ்வரம் ரயில் சேவை மீண்டும் வேண்டும்! 1954 கால அட்டவணையே வரலாற்றுச் சான்று பக்தர்கள் & பொதுமக்கள் நலனுக்காக கோயம்புத்தூர்–ராமேஸ்வரம் நேரடியாக மீண்டும் இயக்க வேண்டும் @GMSRailway @drmmadurai @AshwiniVaishnaw
1
6
21
1,358
🚅TamilNadu Train Users🚆தமிழ்நாடு ரயில் பயனர்கள் retweeted
ಕೇರಳದ ಪಾಲಕ್ಕಾಡ್ ವಿಭಾಗದಲ್ಲಿದ್ದ ಮಂಗಳೂರು ರೈಲ್ವೆ ಜಾಲವನ್ನು ನೈಋತ್ಯ ರೈಲ್ವೆ ಮೈಸೂರು ವಲಯಕ್ಕೆ ಸೇರ್ಪಡೆ ಮಾಡಿರುವಂತಹದ್ದು ಅತ್ಯಂತ ಐತಿಹಾಸಿಕ ನಿರ್ಧಾರ. ರಾಜ್ಯದ ಜನತೆಯ ವಿಶೇಷವಾಗಿ ಮಂಗಳೂರು ಭಾಗದ ಜನತೆಯ 23 ವರ್ಷಗಳ ಬೇಡಿಕೆಯನ್ನು ಈಡೇರಿಸಲು ಸಹಕರಿಸಿದ ಸನ್ಮಾನ್ಯ ಪ್ರಧಾನಿ ಶ್ರೀ ನರೇಂದ್ರ ಮೋದಿಜೀ ಅವರಿಗೆ ಹಾಗೂ ಕೇಂದ್ರ ರೈಲ್ವೆ ಸಚಿವರಾದ ಶ್ರೀ ಅಶ್ವಿನಿ ವೈಷ್ಣವ್ ಅವರಿಗೆ ಹೃತ್ಪೂರ್ವಕ ಧನ್ಯವಾದಗಳನ್ನು ಸಲ್ಲಿಸುತ್ತೇನೆ. The integration of the Mangaluru railway network, previously under Kerala’s Palakkad Division, into the Mysuru Division of South Western Railway is a truly historic decision. This fulfils the long-standing 23-year demand of the people of Karnataka, particularly the people of Mangaluru and coastal Karnataka. Heartfelt gratitude to Hon’ble Prime Minister Shri @narendramodi Ji and Hon’ble Union Minister for Railways Shri @AshwiniVaishnaw Ji for their support and commitment in making this landmark decision a reality.
45
189
10
1,174
22,341
1944 ஆண்டு TT திருநெல்வேலி - திருச்செந்தூர் & திருச்செந்தூர் - திருநெல்வேலி பாம்பன் - ராமேஸ்வரம் மீட்டர் கேஜ் ரயில்கள் விபரம்
1
6
1,011
🚆 தமிழக ரயில்வே வரலாற்றின் முக்கிய நீட்டிப்புகள்! திருச்செந்தூர்–பொள்ளாச்சி ➡️ பாலக்காடு சென்னை–பழனி ➡️ பாலக்காடு திருச்சி–கோவை ➡️ பாலக்காடு திருச்சி–திருநெல்வேலி ➡️ திருவனந்தபுரம் பெங்களூரு–கோவை ➡️ எர்ணாகுளம் இவை தமிழக ரயில் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்! 🚆
22
28
4
121
19,965
தமிழகத்தின் மதிப்பிற்குரிய எம்.பி.க்களுக்கு அன்பான வேண்டுகோள் 🙏 புதிய ரயில்கள், வழித்தடங்கள், நிறுத்தங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் ரயில் தேவைகளுக்காக ஒன்றிணைந்து குரல் கொடுத்து, மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 🚆🤝 #TamilNadu #Railway
1
4
15
1,009
வரலாறு முக்கியம் பழைய போத்தனூர் ரயில்வே கோட்டம் கலைக்கப்பட்டு, 1956 ல் ஒலவக்கோடு ரயில்வே கோட்டம் உருவானது. நாடாளுமன்றத்தில் அப்போதைய ரயில்வே துணை அமைச்சர் ஓ.வி. அழகேசன் இதை அறிவித்தார். பின்னர் ஒலவக்கோடு → பாலக்காடு என பெயர் மாறி, இன்று பாலக்காடு ரயில்வே கோட்டமாக உள்ளது
1
1
14
1,744
🚆 வரலாற்றுச் சிறப்புமிக்க Train No. 666 சேவை மீண்டும் தொடங்க வேண்டும்! ராமேஸ்வரம் (தனுஷ்கோடி) – கோயம்புத்தூர் நேரடி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். 🙏 Old TT : #Rameswaram @GMSRailway @RailMinIndia @CMOTamilnadu @CPR_VP #Dhanushkodi #Coimbatore #Train666 #Railways #TamilNadu
2
6
1
24
1,666
🚆 ரயில்வே கோட்ட மறுசீரமைப்பு கோரிக்கை கன்னியாகுமரி, நாகர்கோவில், பொள்ளாச்சி மற்றும் ஓசூர் பகுதிகளை அவற்றின் புவியியல் அமைப்பு, போக்குவரத்து தேவைகள் மற்றும் நிர்வாக வசதிகளைக் கருத்தில் கொண்டு மதுரை மற்றும் சேலம் ரயில்வே கோட்டங்களுடன் மறுசீரமைத்து இணைக்க வேண்டும்.
2
14
1
56
2,907
ஒரு காலத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், பொள்ளாச்சி எல்லாம் மதுரை கோட்டத்துடன் இருந்தது என்பது குறிப்பிடதக்கது... Source 1970 : TT
3
16
1
65
3,073