10 ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தி.மு.க.வினருக்கு கொடுத்த வாக்குறுதியையே காப்பாற்றாத ஸ்டாலின் நூறு நாட்களில் எப்படி குறைகளை தீர்ப்பார் ?
பொள்ளாச்சி மண் , தமிழகத்தின் நல்லாட்சியை இரு கரம் கூப்பி வரவேற்கிறது.
வேளாண் பெருங்குடி மக்கள், தங்கள் தலைமை விவசாயியை , வரவேற்கிறார்கள்! மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்களே வருக! வருக !
அனைவருக்கும் இனிய போகிப் பண்டிகை வாழ்த்துக்கள், தமிழகம் மேம்பட, தமிழர் வாழ்வு சிறக்க, திமுக என்னும் திய சக்தியை , அப்புறப்படுத்துவோம்!
#திமுக_இல்லாத_தமிழகம்
பொல்லாங்கு பேசும் @mkstalin அவர்களே, என் கேள்விக்கு என்ன பதில்? .நான் காத்துக்கொண்டு இருக்கிறேன். I am waiting!
சட்டசபையில் கேள்வி எழுப்பினால் வெளிநடப்பு செய்வதும், பொது வெளியில் கேள்வி எழுப்பினால் வெளியேற சொல்வதும், @mkstalin அவர்களின் ஆற்றல் எத்தகையது என்பதை தெளிவாக காட்டுகிறது. #zero_leader_Stalin
மக்கள் மன்றத்தில், ஒரு பெண்மணி கேட்கும் கேள்விக்கு பொறுமையுடன் பதில் சொல்லும் அளவுக்கு கூட பக்குவம் இல்லாத @mkstalin அவர்களை எதிர்க்கட்சி தலைவராக பெற்றது தமிழகத்தின் துர்பாக்கிய நிலை!
அவையத்து முந்தி இருப்போம் ! @CMOTamilNadu @OfficeOfOPS
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . புத்தாண்டு அனைவருக்கும் அமைதி, வளம், வளர்ச்சியை உறுதி செய்யட்டும். மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu தலைமையில் அம்மாவின் ஆட்சி அமைக்க உறுதி ஏற்போம்!
#ஆளட்டும்_அதிமுக_வாழட்டும்_தமிழகம்
புனிதர் பிறந்த இந்நாள் முதல் இனி வரும் எந்நாளும் எல்லோருக்கும் பொன்நாளாய்
அமையட்டும்! Merry Christmas!
#EPS4TN #EPS2021 #AIADMK
இன்று தேர்தல் பரப்புரையை துவங்கும் மாண்புமிகு முதல்வர் @CMOTamilNadu அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
நாளை நமதே!










