Panda Dappa (@PandaDappa) header
Panda Dappa (@PandaDappa) profile picture

Got Bamboo?

Joined August 2022
Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)Photo by Panda Dappa (@PandaDappa)
காலத்தின் நிறம் கலைஞர் ⬛🟥 காலத்தின் நிறம் கருப்பு சிகப்பு⬛🟥 திமுகவை அழித்தொழிக்க எந்தக்கொம்பனாலும் இயலாது.Dot #Kalaingar_forever⬛🟥
6
135
2
508
14,375
HC தீர்ப்பு வந்தபோதே "SC போவார்கள் கோட்டை விட்டு விடாதீர்கள்" என்றேன். 2008 இல் "HRCE எடுக்கலாம்" என்று HC தீர்ப்பளித்த அன்று மாலையே கோவிலை takeover செய்தார் கலைஞர். "அதுக்கெல்லாம் ஞானம் வேணும் டோய்"
SC stays order of the Madras HC that constituted a committee to take over the administration and management of Chidambaram Natarajar Temple from Pothu Dikshitars over allegations of financial irregularities in the temple.
48
201
10
491
25,599
ED, CBI, IT எல்லாம் கைல வெச்சுகிட்டு ஊழலை கண்டுபிடிக்க வக்கு வகை இல்லையான்னு உனக்கு கேள்வி எழனும்! அப்படி தோணலைன்னா வீட்டம்மாவ வீட்டுக்குள்ள பூட்டி வெச்சுட்டு வெளில கெளம்புற சந்தேக புத்திதான் உனக்கு சாகுற வரைக்கும், sadly! 🤡
பெரிய, அழகான கட்டிடம் & concept 👍🏽 But, திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்படும் ஒவ்வொரு பெரிய திட்டத்தையும் பார்க்கும்போது, இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது ⁉️❓ ⛔️இந்தத் திட்டத்தின் உண்மையான செலவு எவ்வளவு? இதில் எவ்வளவு மக்கள் பணம் செலவிடப்பட்டது? ❌எவ்வளவு ஊழலாகவும், party fund ஆக சென்றிருக்கும்? இப்படியொரு எண்ணம் மக்களுக்கு வருவதை மறுக்க முடியாது, sadly. ஒரு ஆட்சியின் / கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டால், அதன் நல்ல திட்டங்களைக் கூட சந்தேகக் கண்களோடுதான் பார்ப்பார்கள்.
1
29
Panda Dappa retweeted
ஆந்திராவில் கரையொதுங்கிய காசிமேடு மீனவர்கள் சடலம் குறித்த செய்தியால் முதலமைச்சர் முகத்தில் வழக்கமான உற்சாகம் இல்லை என ஊடகவியலாளர்கள் கவலை.
#WATCH | ஜெகன் மோகன் வீட்டுக் கல்யாணம்: மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் விஜய், உடன் நடிகை த்ரிஷா இருந்தார். #SunNews | #Vijay | #Trisha | #JaganMohan
5
114
1
250
3,450
இதைவிட தெளிவா சொல்லி புரியவைக்க முடியாது! Read.. 👇👇👇
DMK is an anomaly in a place like India, especially Tamil Nadu. "எங்களை ஏதும் செய்ய சொல்லாம, எங்க சொகுசுக்கு/ஒழுக்கமின்மைக்கு இடைஞ்சல் பண்ணாம, குறை சொல்லாம், நீ சமூக மாற்றம்/முற்போக்குனு எதுனா பண்ணிக்க" அப்படிங்கிற மனநிலையோட தான் மக்கள் திமுகவை அணுகும் விதம். சாதி வெறி, பொது ஒழுக்கமின்மை, பத்து பேர் மேல ஏறி நசுக்கியாவது கடவுள்/celebrity தரிசனம் கிடைச்சா போதும்ங்கிற வெறி, குற்ற உணவுர்வுனா என்னன்னே தெரியாத ஓரு சமூகம் இது. ஆனா தன்னை சுத்தி இருக்கவங்க/அரசியல்வாதிகள் தன் கிட்ட மட்டும் நேர்மையா, தூய்மையோட நடந்துக்கணும், ஆனா அதே நேரம், ரொம்ப நேர்மையா தூய்மையா இருக்க கூடாது. அப்படி இருந்தா, தான் குறுக்கு வழியில் வாழ/ஏதாவது செய்ய தடையா இருப்பாங்க இல்ல அவங்க என்ன பெரிய பு**தியானு ஒழுக்கம் பேசுற ஆளுங்க மேல எரிச்சல் தான் வரும். இப்பேற்பட்ட சமூகம் எப்படி சமூகநீதி, முற்போக்குனு அரசியல் செய்யற திமுகவுக்கு ஓட்டு போடும்! அவங்க தன்னை மாதிரியே சித்தாந்தம் இல்லாத அதிமுக, Tvk-னு நாட்டை ஏமாத்துறத முதல் நோக்கமா வச்சி ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு தான் ஒட்டு போடுவாங்க. ஆனா நான் மேற்சொன்ன காரணங்களால் தான், திமுக ஒரு அரசாங்கமா சமூக முன்னேற்றத்துக்கு செய்றவைகளை நைசா ஒதுக்கிட்டு, திமுகவை சேர்ந்த தனி நபர்கள் சித்தாந்தம்மற்ற முறையில நடந்தா, அத காட்டி, "பார்த்தியா உங்க லட்சணத்த"னு கொக்கரிப்பாங்க. அது ஏதோ திருத்தி கொள்ள வைக்கிற விமர்சனம் இல்ல. திமுகவுக்கு ஓட்டு போடாம இருக்க, நியாயப்படுத்த வைக்கபடுகிற வாதம். ஏன்னா, அப்படி திமுகவையே குறை சொல்லி திட்டிட்டு இவங்க போய் ஏதோ குடிசை வீட்டுல வாழுற கம்யூனிஸ்ட்க்கோ இல்ல ஒழுங்கா வரி கட்டுறதுக்கு விருது வாங்கின, சமூக ஆர்வதோட படங்கள் எடுக்கிற கமலுக்கோ ஒட்டு போடுறதுக்கோ இல்ல. ஊழல் புரையோடி போன அதிமுக இல்ல கருப்பு பண புலி, black ticket பணக்காரன் விஜய்க்கோ ஒட்டு போட தான், திமுக கிட்ட அறசீற்றம் நாடகம் போடுறது. இப்படி பெரும்பான்மையா இருக்க மக்கள் கிட்ட தான் சமூக நீதி, முற்போக்குனு சித்தாந்தம் வச்சி ஒட்டு வாங்கி ஜெயிக்க பார்க்குது திமுக. அதே போல, உண்மையில் சாதி ஒழிப்புங்கிறது தனி நபர்கள் மனசு வைத்தா அடுத்த நொடியே ஒழிஞ்சி போற விஷயம். ஆனா அதுக்கு ஒரு புள்ளியும் நகர்த்தாம, இன்னும் ஜாதி ஜாதகம் பார்த்து கல்யாணம், பழக்க வழக்கம் பார்க்கிற ஆளுங்க தான் பெரும்பாண்மை. ஆனா திமுக ஆட்சிக்கு வந்தா, 5 வருடத்தில் 2000 வருட சாதிய மனநிலைய உடனே மந்திரம் போட்டு சரி செய்யணும்னு சீறி சீன் போடுறதே, ஊரை ஏமாத்தி திமுகவுக்கு எதிரா கருதுவாகம் செய்யணும்ங்கிற நோக்கம் மட்டும் தான். இப்ப பாருங்க, போன ஆட்சில யாராவது தும்மினா கூட, அவர் சாதி கண்டுபிடிச்சி "ஆணாவ தும்மல்"னு தலைப்பு செய்தி போட்ட கும்பல், இப்ப சாதி வெறில கொலை நடந்தா கூட, "காதலை ஏற்க்க மறுத்து கொலை"னு எந்த context-ம் இல்லாம செய்தி போட்டு இருக்கானுங்க. விஜய் ஆட்சில் 2 அரசு பள்ளிகள் மலம் கலந்தும், விஜய் கால் நக்கி கொண்டு இருக்கிற "புரட்சி" கும்பலே அதுக்கு ஆதாரம். மக்கள் வெளில தான் நேர்மையான ஆட்சி வேணும்னு உருட்டுவாங்க. உன்மையில அப்படி அப்படி ஒரு ஆட்சி நடந்தா, அவங்களுக்கு பிடிக்காதுன்றதுக்கு எடுத்து காட்டு தான் MKS தலைமையில் நடந்த திமுக ஆட்சி. அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, வேலைகள் துரிதமா நடக்க, "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் மற்றும் Whatsapp மூலம் சேவை (இதுக்கு Tvk ஸ்டிக்கர் ஒட்ட முயற்ச்சி நடந்துட்டு இருக்கு) கொண்டுவந்தது திமுக. கோரிக்கைகள் 45 நாளுக்குள்ள முடிக்கணும்னு கேடு வச்சி வெற்றிகரமா நடத்தி காட்டினாங்க. ஆனா அரசு ஊழியர்கள் அதுக்கு பரிசா, Tvk-வுக்கு ஓட்டு போட்டாங்க. அரசு ஊழியர்கள் இல்லாம, மற்ற மக்களையும் குறி வைத்து சமுக மாற்றத்திற்கு திமுக அவங்களுக்கு ஏதாவது task குடுத்து இருந்தா, அறிவாலயத்தியே எரிச்சிட்டு இருப்பாங்க. People's attitude towards DMK is: "ஆட்சிக்கு வந்தியா, 5 வருஷதுக்குள்ள டக்கு டக்கணு பொருளாதராத சீர் செய்து, வேலை வாய்ப்புகள் உருவாக்கிட்டு ஓடி போயிரு. ஏன்னா, நாங்க MGR , ஜெயா, விஜய்னு சித்தாந்தம் இல்லாத, எங்களை குறை சொல்லாத, மேடையில் cute விஷயங்கள் செய்யுற celebrity-க்கு ஓட்டு போட்டு, நீங்க உருவாக்குன கட்டமைப்புகள் வச்சி ஒரு 5, 10 வருஷம் ஒட்டிபோம்." Our people want all the comforts & privilege of living in a first world country without actually giving up their vices, without making changes to the status quo.
2
78
Panda Dappa retweeted
அதானி விஜயும் சேர்ந்து இருக்கும் படம் ஒரு வரலாற்று முக்கியம் வாய்ந்த படம். மூச்சுக்கு முன்னூறு தடவை அதானி என்று கத்தி கொண்டே இருக்கும் பப்பு ராகுல் இனி தமிழ்நாட்டில் இதை பேசினால் இந்த படத்தை தூக்கி பப்பு மூஞ்சியில் வீச வேண்டும். Open மாஃபியா ஆட்சி
4
96
4
292
16,979
Panda Dappa retweeted
வெங்காய கொள்முதல் ஊழலில் மத்திய மாநிலக் கூட்டணி அம்பலம்.
1
106
1
135
2,577
Panda Dappa retweeted
69
286
5
870
11,767
மீனவர்கள் காணாமல் விசயமே, அவங்க பிணமாக கரை ஒதுங்கனதுக்கு அப்பறம்தாண்டா , தமிழ்நாட்டுக்கே தெரியுது. ஊடகம் தீவிரவாதம் தலைவிரிச்சி ஆடுதுடா தமிழ்நாட்டுல 😢😢😢
WATCH | காசிமேட்டில் ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்று உயிரிழந்த மீனவர்களின் உறவினர்கள் அமைச்சர் மரிய வில்சனை முற்றுகையிட்டு கேள்வி. மீனவர்களை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரைக் காப்பாற்றி இருக்கலாம், ஆந்திர மீனவர்கள் கண்டுபிடித்து சொல்லித்தான் மீனவர்களின் நிலை தெரிய வந்தது, 3 நாட்களாக முறையிட்டும் நடவடிக்கை இல்லை என அடுக்கடுக்காக மீனவர்கள் குற்றச்சாட்டு. #SunNews | #Kasimedu | #MarieWilson
2
11
23
570
Panda Dappa retweeted
For all the glorification of being someone’s annan, thambi or மகன், the Chief Minister of Tamil Nadu is giving a state where women feel so unsafe that my own brother felt the need to get me this pepper spray for protection. As @KanimozhiDMK ma’am rightly says, when a government shies away from taking responsibility for women’s safety, we are forced to protect ourselves. I only wish there were a pepper spray for virtual abusers too.
12
30
2
101
1,915
வாங்கடா வாங்க… வந்து முட்டு குடுங்க… 🐿️
3
8
180
Panda Dappa retweeted
Why is this response becoming common? What are they trying to do? Are they treating it like an honour?
பெண் தற்குறி.... 🤣😝😜
1
1
4
122
திருவிளக்க மறைக்கிற இந்த மரத்தை வெட்டி சொல்லி புகார் கொடுத்து நாலு நாள் ஆச்சு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சும்மா பொதுவெளியில எந்த இடம் கேட்டுட்டு அதுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தான் உங்களோட நிர்வாகமா ? @chennaicorp @CMOTamilnadu @PriyarajanDMK
Please clear the tree branches for better light coverage @chennaicorp
2
1
3
133
6 months la ellathayum nottiruvom nu sonna tharkurigala paathingala..irundha varaisaila vandhu enna pudungirkinga nu poi soltu ponga entertainment a irukum 😌
1
3
14
204
ஏன் வேண்டும் திமுக? //ஒரு தலைமுறைக்கான மிகச் சிறந்த பரிசு – சிந்திக்கும் சுதந்திரமும் கற்கும் வாய்ப்பும்// 👇👇👇
ஒரு தலைமுறைக்கான மிகச் சிறந்த பரிசு – சிந்திக்கும் சுதந்திரமும் கற்கும் வாய்ப்பும்! அதனால்தான், கழக ஆட்சியில், 📚 தலைநகரில் அண்ணா நூற்றாண்டு நூலகம்! 📚 தூங்காநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்! 📚 தொழில்நகரில் பெரியார் அறிவுலகம்! திருச்சி, நெல்லை, கடலூர், சேலம் ஆகிய நகரங்களில் நாம் தொடங்கிய நூலகப் பணிகளும் விரைவில் நிறைவடைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும்! “பூங்கொத்துகள், பொன்னாடைகள் வேண்டாம்; புத்தகங்கள் தாருங்கள்!” என்ற எனது வேண்டுகோளை ஏற்று நீங்கள் அன்பளிப்பாக வழங்கிய நூல்களில், இதுவரை 7 இலட்சத்து 10 ஆயிரம் நூல்களை நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக இன்று, 📖 பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 நூல்கள், 📖 வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்விக்கூடம் வாட்பயிற்சி மையத்திற்கு 3,000 நூல்கள், 📖 செங்கம் வட்ட அரசு கலைக் கல்லூரி நூலகத்திற்கு 2,000 நூல்கள் என மொத்தம் 10,000 நூல்களை வழங்கியதில் மகிழ்ச்சி! நூல்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் அண்ணா அறிவாலயத்திற்குக் கடிதம் எழுதலாம். இருப்புக்கேற்ப வழங்குவோம்! புத்தகங்கள் கைமாறட்டும்! தலைமுறைகள் தாண்டி அறிவு பரவட்டும்!
2
92
''ரேஷன் கடை வெங்காய மூட்டைகள் இங்கதான் இருக்கு.." - லாரி டிரைவர் அதிர்ச்சி பேட்டி Ration Shop | Driver #Newstamil24x7 #Onion
4
33
8
46
10,624
Panda Dappa retweeted
தூயசக்தி என்று சுயதம்பட்டம் அடித்துக் கொண்டவர்களின் துர்நாற்றம்! #PeriyarArivulagam #Kovai #Library
136
1,093
19
2,609
50,031
பின்ன நாங்க எப்படி வளர்ரதாம்? - Le Andhra
TN Govt further tightens rules for transfer of farm lands for other use. Good luck implementing airports, expressways, Sipcots, rail line etc. Where are we heading man???
1
9
223
Panda Dappa retweeted
மொத்தமா தமிழ்நாட்ட முடிக்க போறானுங்க
TN Govt further tightens rules for transfer of farm lands for other use. Good luck implementing airports, expressways, Sipcots, rail line etc. Where are we heading man???
3
15
59
1,002
Panda Dappa retweeted
TBH Republicans are the gurus of these #RSSHOLES They’ve done gerrymandering, manipulating of an electoral constituency boundaries so as to favor one party, long before these dimwits came up with #SIR
If Doland had requested, ji would have sent Gyanesh bro..
1
2
15
423
Panda Dappa retweeted
Anils defies all logic and facts. Follow the leader blindly and worship him. #TVK is not a political party. IT IS A CULT
19
106
2
481
9,650