இதில் பேசிக்கொண்டிருப்பது பொதுமக்களில் ஒருவர். பதிலளிக்கமுடியாமல் நிற்பது அரசு அதிகாரி. அவருக்கு அருகில் தண்ணிக்கேன் போட வந்தது போல நிற்கிறாரே அவர்தான் துறையின் அமைச்சர்!
Panda Dappa retweeted
ஏதோ ஒரு Instagram கணக்கை பார்த்து இரவோடு இரவாக பேராசிரியர் கலையரசன் அவர்களை சட்டவிரோதமாகக் கைது செய்ய தெரிந்த இந்த அரசுக்கு,
காலையில் இருந்து மாலை ஆகியும் ‘அகல் விளக்குப்’ பதிப்பகத்துக்கான நூலக ஆணை எந்த தேதியில்,
யாரால், எந்ததெந்த புத்தகங்கள், எத்தனை எண்ணிக்கையில்
வாங்கப்பட்டது, அவர்களுக்கு அரசு காசோலை வழங்கிய தேதியென்ன? என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட என்ன சிக்கல்?
Panda Dappa retweeted
இந்த அறிவிப்பிலேயே தெளிவாக recommendation committee என்று நவம்பரில் போட்டு இருக்காங்க. Recommended பண்ணி report கொடுக்க 3 மாதம் ஆகும்..பின்னர் மார்ச் முதல் தேர்தல் பணி என்பதால் கொள்முதல் செய்து இருக்க முடியாது. அவங்க கொடுத்த recommended books என்ன, அவை தான் வாங்கப்பட்டு இருக்கா என்று அறிக்கை விட்டால் தெரிந்துவிட போகிறது.
பின்னர் எந்த தேதியில் டெலிவரி எடுக்கப்பட்டது என்பதையும் குறித்தால் நலம்.
Panda Dappa retweeted
பல லட்சங்களோ ஓரிரு கோடிகளோ, கோவை நுலக புத்தகக் கொள்முதல் ஊழலை தமிழ்நாடு அரசு நினைத்தால் ஓரிரு மணி நேரங்களில் வெளிக்கொண்டுவர முடியும். செய்வார்கள் என்று காத்திருப்போம்.
ஆனால் இந்த பிரச்சனையில் கவனப்படுத்தவேண்டிய ஒன்று இப்பிரச்சனையின் தலைப்பு.
1. கோவை புதிய நூலகத்தில் பெரும் ஊழல்'
2. கோவை பெரியார் நூலக புத்தகக் கொள்முதலில் பெரும் முறைகேடு'
3. AI புத்தகங்களால் நிரம்பி வழியும் பெரியார் நூலகம்
4. பெரியார் நூலகத்திற்கு தகுதியற்ற புத்தகங்களை கொள்முதல் செய்தது யார்?
இப்படி எல்லாம் வைத்திருக்க வேண்டிய தலைப்பை எப்படி தலைப்பிட்டிருக்கிறார்கள்.
"கோவை பெரியார் அறிவுலகத்தில் பெரும் ஊழல்" என்று திட்டமிட்டு கட்டமைத்திலுக்கிறார்கள்.
இந்த தலைப்பை திரும்ப திரும்ப பதியவைக்க முனைகிற ஆர்எஸ்எஸ் கூட்டு மனசாட்சிகளின் நுட்பமான முயற்சி இது.
தமிழ்நாட்டின் அனைத்து அறிவுசார் முயற்சிகளின் மீதும் சேற்றை வீச ஒரு பெரும் கூட்டமைப்பே இயங்கி வருகிறது.
இந்த ஆட்சியில் வள்ளுவருக்கும் வள்ளலாருக்கும் திருநீறு இட்டார்கள். இப்போது பெரியார் அறிவுலகத்தை கீழ்மைப்படுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறார்கள்.
கண்ணுக்கு தெரிந்த தவெக வாயிலாக, நம் கண்களுக்கு அகப்படாதவர்கள் தமிழ்நாட்டை சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
Panda Dappa retweeted
அதெப்படிடா கொள்முதல் ஆணை அகல்விளக்கு, பீனிக்ஸ் இரண்டுக்கும் ஒரே எண் 7781/எ1/2025 அப்படின்னு இருக்கு?
மூளைபலம் மிக்க மூளையற்றோர் முன்னேற்றக் கழகக் கூட்டமே...
இதோ அகல் விளக்குப் பதிப்பகத்திற்கு தீயசக்தி திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கொள்முதல் ஆணைக்கான அத்தாட்சி.
ந.க.எண் :7781/எ1/2025
நாள் : 14/02/2026
அகல் விளக்கு பதிப்பகமே தெரியாது என்பதுபோல பகல் வேடம் போடும் திமுகவின் முகத்திரை இனி நார்நாராகக் கிழிக்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
#ஊழல்_முன்னேற்றக்_கழகம்
#மூளையற்றோர்_முன்னேற்றக்_கழகம்
பெரியார் அறிவுலகம் சில கேள்விகள்.
நூலக புத்தக கொள்முதலில் ஊழல் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.
கடந்த ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது என்று மட்டும் சொல்லும் அமைச்சர் ராஜ்மோகன் புத்தக கொள்முதல் செய்த தேதியை மட்டும் மறைப்பது ஏன்?
குற்றசாட்டுக்கு உள்ளான அகல்விளக்கு புத்தகத்தில் பெரியார் அறிவுலகம் சீல் இருக்கும் தேதி 22.6.26. தவெக ஆட்சியில் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை திமுக ஆட்சியில் இந்த புத்தகம் வாங்கி இருந்தால், ஜூன் மாதம் வரை அந்த புத்தகம் எங்கே வைக்கப்பட்டிருந்தது?. கண்டிப்பாக நூலகத்தில் இல்லை. ஏனெனில் பெரியார் அறிவுலகம் இறுதி பணிகள் நடைபெறுவதை 31.5.26 அன்று ஆய்வு செய்துள்ளார். அதே போல அமைச்சர் சம்பத் அவர்களும் ஜூன் 7 ஆம் தேதி பேட்டியில் இறுதி பணி நடப்பதாக கூறியுள்ளார். பணி நடைபெறும் போது புத்தகங்கள் அங்கே இருக்க வாய்ப்பில்லை.
20.7.26 புத்தகங்கள் அடுக்கும் வேலை நடந்து வருவதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது. 22.6.26 என்று அச்சிடப்பட்ட தேதியோடு இது ஒத்து போகிறது. எனவே தவெக ஆட்சிக்கு வந்த பின்பு தான் புத்தகங்கள் வந்துள்ளன. ஜூலையில் தான் அடுக்கப்பட்டுள்ளன. இதை விடுதலையும் உறுதி செய்கிறது.
22.8.26 விடுதலை இதழில் 80 ஆயிரம் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் உள்ளது என்றும் பெரியார் பிறந்த நாளில் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆக புத்தகங்கள் வந்தது தவெக ஆட்சியில் என்பதை செய்திகள் காட்டுது. அதனால் தான் ராஜ்மோகன் அரசாணையை மட்டும் காண்பித்து கொள்முதல் தேதியை மறைக்கிறாரா?
ஒருவேளை திமுக ஆட்சியில் புத்தகங்கள் வாங்க ஆர்டர் கொடுத்திருந்தால், புத்தகம் வாங்கி சீல் வைத்த தவெக அரசு ஏன் அந்த புத்தகங்களை ஆய்வு செய்யவில்லை?. பல கோடி மதிப்புள்ள பரந்தூர் ஏர்போர்ட் முதல் திமுக ஆட்சியில் போட்ட எல்லா டெண்டர்களையும் ரத்து செய்த தவெக அரசு ஏன் புத்தக கொள்முதலை ரத்து செய்யவில்லை? மே மாதம் இறுதியில் ஆய்வு செய்த ஆதவ் கண்ணில் புத்தக கொள்முதல் ஊழல் கண்ணுக்கு தெரியவில்லையா? துறை அமைச்சரான ராஜ்மோகனுக்கும் கண்ணுக்கு தெரியவில்லையா? விஜய் திறந்து வைக்கும் போது கூட இந்த புத்தகங்கள் கண்ணுக்கு தெரியாமல் போனது எப்படி?
பெரியார் அறிவுலகம் திமுக காசில் கட்டியதா என்று credit க்கு மட்டும் திமுக காரணமல்ல என்று சொன்ன ராஜ்மோகன், புத்தக கொள்முதலை மட்டும் திமுக மீது மட்டும் சாட்டிவிட்டு escape ஆவது ஏன்?
இலக்கிய புத்தக தேர்வு குழுவில் பெருமாள் முருகனும் இருந்துள்ளார் என்ற தகவல் வருது. அப்போ அவர் சொன்ன புத்தகம் வாங்கவில்லை என்பதால் தான் குற்றசாட்டை வைக்கிறாரா? தவெக ஆட்சிக்கு வந்த பின்பு புத்தக கொள்முதல் மாற்றப்பட்டதா? அல்லது அகல்விளக்கு பதிப்பகம் மட்டும் தவெக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டதா?
ராஜ்மோகன் விளக்கம் கொடுப்பாரா?
யாசிர்
ஊடகவியலாளர்
Panda Dappa retweeted
What is the minister doing ?? You were elected by the people. Stand for the people rather than asking the official to talk. Looks pathetic #TVKVijayFails
Panda Dappa retweeted
யாரந்த எழுத்தாளர் திரிஷா விஜய்?
திமுக திட்டமிட்டு, நிதி ஒதுக்கி அறிவுலகங்கள், நூலகங்களை உருவாக்கினால்
அதில் ஆர்எஸ்எஸ் இன் பினாமி அரசு கண்ட குப்பைகளையும் நிரப்பி கோடிக்கணக்கில் பணத்தை வீணடித்துள்ளது. 50 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் எத்தனை கோடிகள் மதிப்புள்ள புத்தகங்கள் AI மூலம் மலிவாக உருவாக்கி பெருமளவு கொள்ளையடிக்கப் பட்டுள்ளது என்பது விசாரிக்கப்படவேண்டும்.
மற்ற நூலகங்களில் இந்த அரசில் வாங்கப்பட்ட புத்தகங்களையும் ஆராயப்பட வேண்டும்.
”அகல் விளக்கு பதிப்பகம் என்ற பெயரில் 2000 புத்தகங்கள் இருக்கிறது; அந்தப் புத்தகங்கள் போலியானவை.. 300 பக்க நூலுக்கு ரூ.1500 விலை இருக்கிறது.. ஒரு நூல் கூட சுயமாக எழுதப்பட்டவை அல்ல” - பெரியார் அறிவுலகத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நூல்கள் குறித்து எழுத்தாளர் பெருமாள் முருகன் வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
#PerumalMurugan | #PeriyarArivulagam | #PeriyarLibrary | #Rajmohan | #PuthiyathalaimuraiTV
Panda Dappa retweeted
கோ-ஆப்டெக்ஸிடம் ஒப்படைக்காதது ஏன்?
#CoOptex #TamilNadu #VijayFails #Privatization #TNFalls #TVKVijayFails #KalaignarSeithigal
Panda Dappa retweeted
#மீனவர்களை உயிரோடு மீட்பதில் ஏன் இந்த #அரசாங்கத்தின் #மெத்தனப்போக்கு என அரசை கேள்வி கேட்பவரை
விஜய் அரசின் போலீஸ் அவரை மிரட்டுகிறது.
#காவல்துறையின் #அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.
Panda Dappa retweeted
திருவாரூர் மாவட்டம் குடவாசல்ல இருக்க அகல்விளக்கு பதிப்பகத்துக்கு அரசாணை ரெடி பண்ணி கொடுத்து,
சென்னை மடிப்பாக்கம் பாரத் நகர்ல இருக்க அகல்விளக்கு பதிப்பகத்துல இருந்து புத்தகம் கொள்முதல் செய்திருக்கிறதா தமிழ்நாடு அரசு ?
Panda Dappa retweeted
பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரை இடப்பட்டுள்ளது என்று அங்கிருக்கும் தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.
மற்ற பதிப்பக நூல்கள் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன. அவை சரியான விலையில் உள்ள சரியான முகவரி உள்ள பதிப்பகத்தின் நூல்கள்.
ஒரு தேர்வுக்குழு நூல்களைத் தேர்வு செய்து முடித்த பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் மாநில அரசின் நிர்வாகம் சென்ற பிறக்கு அகல் விளக்கை ஏற்றி இருக்கிறார்கள்.
இதனைக் கண்டுபிடிப்பது மிக மிக எளிது. இந்த அரசு என்ன செய்யப் போகின்றது என்று பார்ப்போம். உறுதியான நடவடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுப்போம்.
- கவிஞர் தம்பி, சீர் வாசகர் வட்டம்
Panda Dappa retweeted
போலி நூல்கள்; யாருக்கு கமிஷன் போனது?: திமுக கேள்வி
#PeriyarArivulagam | #PeriyarLibrary | #DMK | #TNGovt
Panda Dappa retweeted
Replying to @sailaks11 @OGPrasanna
Panda Dappa retweeted
Replying to @OGPrasanna
TN fact check unitஇல் பணி புரிய பொய் சொல்வது தான் தகுதியா?
Panda Dappa retweeted
#MKStalin தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக பெரியார் நூலகத்தைத் திறந்து வைத்தது இவர்களுக்குப் பொறுக்கவில்லை.
நூல்களை வாங்கப் பரிந்துரை செய்யக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் ஒரு உறுப்பினர் தான் இன்று குற்றச்சாட்டு வைக்கும் பேராசிரியர் பெருமாள் முருகன்.
பரிந்துரையின் போது இவர் என்ன செய்து கொண்டிருந்தார்??
இவரை இவ்வாறு பேச வைத்தது யார்???
@ImPrinze
Panda Dappa retweeted
VIJAY வெற்றி புத்தக ஊழல் திட்டம்..
Vijay, Vijay, Vijay, Vijay, Vijay, Vijay,,,,
எங்க கட்சியில நிக்குற MLA மட்டும் விஜய் இல்லடா… எங்க ஆட்சியில எழுத்தாளர்களும் விஜய் மட்டும்தான்! 🤣😀😀
@TVKVijayHQ @actorvijay @TVKPartyHQ














































