Joe (@Joe_Anand) header
Joe (@Joe_Anand) profile picture

தமிழ் பேசும் இந்தியன். The hottest place in Hell is reserved for those who remain neutral in times of great moral conflict. - Martin Luther King

Tokyo-to, Japan
Joined April 2009
Replying to @dumbinfidel
Request you to tweet in English or தமிழ். தங்கிலீஷ் தலைவலிய உண்டாக்கும். Transliteration has been available for 2 decades and Tamil keyboards have been available for a decade or more. தனக்கான எழுத்துகளை கொண்ட மொழியை ஆங்கில எழுத்துகளில் எழுதுவது…
7
14
2
58
அதானிக்கு தூத்துக்குடி துறைமுகத்தில் சில projectsஐ தர வேண்டிருக்கு, இப்போ போய் இதையெல்லாம் கவனிக்க முடியுமா? “தொளபதீ எல்லாத்தையும் பாத்துப்பார்”னு பதில் சொல்லிட்டு ஓடிருவார்.
சென்னை காசிமேட்டில் இருந்து கடலுக்குச் சென்று மாயமான 9 தமிழக மீனவர்களும் முரசு புயலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மீன் வளத் துறை அமைச்சரும் முதல்வர் விஜயின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீநாத்திற்கு இதைவிட முக்கியமான வேலை எதுவும் இருக்கிறதா? @TVKVijayHQ #TVKFailsTN
1
4
5
258
DMK is an anomaly in a place like India, especially Tamil Nadu. "எங்களை ஏதும் செய்ய சொல்லாம, எங்க சொகுசுக்கு/ஒழுக்கமின்மைக்கு இடைஞ்சல் பண்ணாம, குறை சொல்லாம், நீ சமூக மாற்றம்/முற்போக்குனு எதுனா பண்ணிக்க" அப்படிங்கிற மனநிலையோட தான் மக்கள் திமுகவை அணுகும் விதம். சாதி வெறி, பொது ஒழுக்கமின்மை, பத்து பேர் மேல ஏறி நசுக்கியாவது கடவுள்/celebrity தரிசனம் கிடைச்சா போதும்ங்கிற வெறி, குற்ற உணவுர்வுனா என்னன்னே தெரியாத ஓரு சமூகம் இது. ஆனா தன்னை சுத்தி இருக்கவங்க/அரசியல்வாதிகள் தன் கிட்ட மட்டும் நேர்மையா, தூய்மையோட நடந்துக்கணும், ஆனா அதே நேரம், ரொம்ப நேர்மையா தூய்மையா இருக்க கூடாது. அப்படி இருந்தா, தான் குறுக்கு வழியில் வாழ/ஏதாவது செய்ய தடையா இருப்பாங்க இல்ல அவங்க என்ன பெரிய பு**தியானு ஒழுக்கம் பேசுற ஆளுங்க மேல எரிச்சல் தான் வரும். இப்பேற்பட்ட சமூகம் எப்படி சமூகநீதி, முற்போக்குனு அரசியல் செய்யற திமுகவுக்கு ஓட்டு போடும்! அவங்க தன்னை மாதிரியே சித்தாந்தம் இல்லாத அதிமுக, Tvk-னு நாட்டை ஏமாத்துறத முதல் நோக்கமா வச்சி ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு தான் ஒட்டு போடுவாங்க. ஆனா நான் மேற்சொன்ன காரணங்களால் தான், திமுக ஒரு அரசாங்கமா சமூக முன்னேற்றத்துக்கு செய்றவைகளை நைசா ஒதுக்கிட்டு, திமுகவை சேர்ந்த தனி நபர்கள் சித்தாந்தம்மற்ற முறையில நடந்தா, அத காட்டி, "பார்த்தியா உங்க லட்சணத்த"னு கொக்கரிப்பாங்க. அது ஏதோ திருத்தி கொள்ள வைக்கிற விமர்சனம் இல்ல. திமுகவுக்கு ஓட்டு போடாம இருக்க, நியாயப்படுத்த வைக்கபடுகிற வாதம். ஏன்னா, அப்படி திமுகவையே குறை சொல்லி திட்டிட்டு இவங்க போய் ஏதோ குடிசை வீட்டுல வாழுற கம்யூனிஸ்ட்க்கோ இல்ல ஒழுங்கா வரி கட்டுறதுக்கு விருது வாங்கின, சமூக ஆர்வதோட படங்கள் எடுக்கிற கமலுக்கோ ஒட்டு போடுறதுக்கோ இல்ல. ஊழல் புரையோடி போன அதிமுக இல்ல கருப்பு பண புலி, black ticket பணக்காரன் விஜய்க்கோ ஒட்டு போட தான், திமுக கிட்ட அறசீற்றம் நாடகம் போடுறது. இப்படி பெரும்பான்மையா இருக்க மக்கள் கிட்ட தான் சமூக நீதி, முற்போக்குனு சித்தாந்தம் வச்சி ஒட்டு வாங்கி ஜெயிக்க பார்க்குது திமுக. அதே போல, உண்மையில் சாதி ஒழிப்புங்கிறது தனி நபர்கள் மனசு வைத்தா அடுத்த நொடியே ஒழிஞ்சி போற விஷயம். ஆனா அதுக்கு ஒரு புள்ளியும் நகர்த்தாம, இன்னும் ஜாதி ஜாதகம் பார்த்து கல்யாணம், பழக்க வழக்கம் பார்க்கிற ஆளுங்க தான் பெரும்பாண்மை. ஆனா திமுக ஆட்சிக்கு வந்தா, 5 வருடத்தில் 2000 வருட சாதிய மனநிலைய உடனே மந்திரம் போட்டு சரி செய்யணும்னு சீறி சீன் போடுறதே, ஊரை ஏமாத்தி திமுகவுக்கு எதிரா கருதுவாகம் செய்யணும்ங்கிற நோக்கம் மட்டும் தான். இப்ப பாருங்க, போன ஆட்சில யாராவது தும்மினா கூட, அவர் சாதி கண்டுபிடிச்சி "ஆணாவ தும்மல்"னு தலைப்பு செய்தி போட்ட கும்பல், இப்ப சாதி வெறில கொலை நடந்தா கூட, "காதலை ஏற்க்க மறுத்து கொலை"னு எந்த context-ம் இல்லாம செய்தி போட்டு இருக்கானுங்க. விஜய் ஆட்சில் 2 அரசு பள்ளிகள் மலம் கலந்தும், விஜய் கால் நக்கி கொண்டு இருக்கிற "புரட்சி" கும்பலே அதுக்கு ஆதாரம். மக்கள் வெளில தான் நேர்மையான ஆட்சி வேணும்னு உருட்டுவாங்க. உன்மையில அப்படி அப்படி ஒரு ஆட்சி நடந்தா, அவங்களுக்கு பிடிக்காதுன்றதுக்கு எடுத்து காட்டு தான் MKS தலைமையில் நடந்த திமுக ஆட்சி. அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க, வேலைகள் துரிதமா நடக்க, "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் மற்றும் Whatsapp மூலம் சேவை (இதுக்கு Tvk ஸ்டிக்கர் ஒட்ட முயற்ச்சி நடந்துட்டு இருக்கு) கொண்டுவந்தது திமுக. கோரிக்கைகள் 45 நாளுக்குள்ள முடிக்கணும்னு கேடு வச்சி வெற்றிகரமா நடத்தி காட்டினாங்க. ஆனா அரசு ஊழியர்கள் அதுக்கு பரிசா, Tvk-வுக்கு ஓட்டு போட்டாங்க. அரசு ஊழியர்கள் இல்லாம, மற்ற மக்களையும் குறி வைத்து சமுக மாற்றத்திற்கு திமுக அவங்களுக்கு ஏதாவது task குடுத்து இருந்தா, அறிவாலயத்தியே எரிச்சிட்டு இருப்பாங்க. People's attitude towards DMK is: "ஆட்சிக்கு வந்தியா, 5 வருஷதுக்குள்ள டக்கு டக்கணு பொருளாதராத சீர் செய்து, வேலை வாய்ப்புகள் உருவாக்கிட்டு ஓடி போயிரு. ஏன்னா, நாங்க MGR , ஜெயா, விஜய்னு சித்தாந்தம் இல்லாத, எங்களை குறை சொல்லாத, மேடையில் cute விஷயங்கள் செய்யுற celebrity-க்கு ஓட்டு போட்டு, நீங்க உருவாக்குன கட்டமைப்புகள் வச்சி ஒரு 5, 10 வருஷம் ஒட்டிபோம்." Our people want all the comforts & privilege of living in a first world country without actually giving up their vices, without making changes to the status quo.
People don't elect leaders who challenge their flaws. They elect those who justify them 🫩
7
88
8
197
10,621
U.S. stocks did not maintain their post-election recovery and instead suffered a sharp plunge. Michael Burry holding onto short positions on major 🇺🇸 tech stocks, be like…
1
5
353
அம்மாச்சி, தாத்தா மகள் வீட்டுல தங்க கூடாதுனு திருச்சிக்கு வந்தாலும், அரை/ஒரு நாள்ல கெளம்பிருவாங்க. அப்பாயி, தாத்தா காரைக்குடி அருகே கிராமத்திலும், பிறகு மதுரையிலும் இருந்தாங்க. திருச்சிக்கு ஆண்டுக்கு ஓரிரு நாட்கள் வந்து போனதோட சரி. அவர்களோட நெருக்கமா இல்லாம போனது வருத்தம். 1/2
2
21
2,555
அப்பா, அம்மா கூட சரியா பேசாத ஜப்பானிய பசங்க கூட தாத்தா, பாட்டிய நல்லா பாத்துக்குவாங்க. தொடர்வண்டிகளில் தாத்தா, பாட்டியோட சினிமா, இசை, நடனம்னு ஏதாவது பேசிட்டு வர்றத பாத்தா லேசான புன்முறுவலும், கொஞ்சம் பொறாமையும் வரும். 2/2
2
1
12
640
சங்கிகள் குசராத்ல 2000 இசுலாமியர்கள் கொன்றதையோ, மணிப்பூரில் 300 கிறித்தவர்களை கொன்று குவித்தது பத்திலாம் கவலைப்படாம பொணந்தின்னிய மீண்டும் மீண்டும் பதவியில் அமர வைத்தது, இந்த மாதிரி உலகத்தின் அனைத்து உயிர்களையும் நேசிக்கும், பெருங்கருணை கொண்ட தாவர பட்சினிகளா தான் இருப்பானுக.
மீன்களுக்கு மீண்டும் கிடைத்த வாழ்வு..! தனுஷ்கோடி கடற்கரையில் காசு கொடுத்து உயிரோடு இருந்த 5 கிலோ மீன்களை மீனவர்களிடம் இருந்து வாங்கி மீண்டும் கடலில் விட்ட டெல்லி தம்பதியினர்.! #Ramanathapuram | #Fish | #FisherMan | #DelhiCouples | #PolimerNews
5
18
48
1,015
TBH Republicans are the gurus of these #RSSHOLES They’ve done gerrymandering, manipulating of an electoral constituency boundaries so as to favor one party, long before these dimwits came up with #SIR
If Doland had requested, ji would have sent Gyanesh bro..
1
2
15
430
It may take a century for Indians to learn that skill.
my favourite thing to do on a flight to/in india is to sit tight on my seat till it’s my rows turn to get up & watch the people next to me squirm bc they want to do that uncouth thing where they try to get their bags asap and push their way to the front. no. wait your turn.
2
1
1
16
1,052
Japanese finfluenzas are criticising the 🇯🇵 government for not taking action to improve the economy and letting GDP slip to 6th spot in 2027. Who’s gonna tell them that they need to look at 🇯🇵 GDP Per Capita which fell to $35,400 in 2026, from its peak $45,000 in 1995?
1
1
291
இந்த உணவுத் தீண்டாமை கடைபிடிக்கும் பார்ப்பன & பனியா பைத்தியங்கள் வேற… “We’re so self-important. Everybody’s going to save something now. Save the trees, save the bees, save the whales, save those snails. And the greatest arrogance of all: save the planet.” - George Carlin
5
6
229
துபாய்ல 2 வேலைவாய்ப்புகள், 90 ~ 100% எனக்கு பொருந்தி வந்தது. ஆனா முன்பணம் 250$ குடுங்க, வேலை கிடைத்தவுடன் முதல் மாத சம்பளத்தில் அதை திருப்பிக் குடுப்போம்னாங்க. வேலை தேடுவோரிடம் பணம் வாங்குவது UAE சட்டப்படி குற்றமாச்சே?னு யோசிச்சா இவனுக ஆந்திராவில் இருக்கானுக.
8
6
46
2,571
தவெக இருக்கே?
பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, திராவிடம் - இவற்றை நிலைநிறுத்த, மக்களை வழிநடத்த, திமுகவைத்தவிர்த்து வேறு கட்சி அல்லது இயக்கம் தேவைப்படுகிறது.
2
9
490
தவக்கனுக எவனாவது finfluenzaவை வைத்து “அதெல்லாம் தேவையில்லை, ஊருக்கு வெளியே ரொம்ப தொலைவில் இருக்கு” ன்னு காணொலிய போடுவானுக
பேலஸ் இல்ல பஸ் ஸ்டாண்டு. கம்பீரமாக எழுந்து நிற்கும் புதுக்கோட்டை பேரூந்து நிலையம்.. வேறெங்கும் காண முடியாத இப்படிப்பட்ட சாதனைகளை இங்கே திமுக மட்டுமே செய்து காட்டியுள்ளது என்பதை பல மர மண்டைகளுக்கு சொல்ல வேண்டிருக்கு.. #DMK4TN
1
9
338
India is facing a severe urban water crisis, with hubs like Bengaluru, Hyderabad, Chennai, Mumbai, and Delhi running dry. Data centers expanding in these parched cities, draining massive amts of groundwater for server cooling, will make it worse! #IndiaWaterCrisis #SaveWater
1
4
18
613
I didn’t realise yesterday was 31-Oct. #Halloween2026 I was cycling back home at around 11.30 pm. 2 kms away from the station the street lights were not so bright and I saw a girl dressed up in white gown, walking back home and I was a bit terrified if it was a ghost :)
2
1
10
1,035
தகுதியுள்ளவர்களுக்கே பதவி என்றால் தவக்கனுக தலைவன் முதல்…
அப்போ லயோலா மணிக்கு அந்த ஆசை இருந்து இருக்கிறது.. லஞ்சம் கொடுக்க வந்தவன் மேல ஏன் மேல் நடவடிக்கை இல்லை? லஞ்சமே அஞ்சு கோடின்னா, அதை வச்சு எவ்வளவு சம்பாதிப்பாங்க?
1
17
518
இந்தியர்கள் இளிச்சவாயனுகனு பல மகிழுந்து நிறுவனங்கள் மண்டைல மொளகா அரைக்கிறானுக. இங்கே AT & MT ஒரே விலை / விலையில் அதிக வேறுபாடில்லை. Mazda3 25S (2.5L): AT and 6MT both ¥3,058,000. Nissan Fairlady Z standard grade: 6MT & 9AT both the same price.
அண்ணன் வீட்டுக்கு இப்போதான் சார் ஒரு exter AMT எடுத்தோம். மேனுவலை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 4 லட்சம் கூடுதல். கேட்டா high end-னு சொல்றானுங்க. ஆட்டோமேட்டிக்குன்னாலே பெரிய வேரியண்ட் ஆயிடுது. அந்த thread-லே என்ன பேசியிருக்கேன்னு மொத்தமா பார்த்துட்டு தீர்ப்பு கொடுங்க எசமான். தொப்புளுக்கு மேலே கஞ்சின்னு பொருளாதாரம் இருந்தா AT-க்குதான் நானும் ஓட்டு போட்டிருக்கேன்.
4
3
22
1,970
Memories of Puducherry aka Pondichery. #2015 Missing my friends and the good times!
13
507
தனிப்படை அமைத்து தேட வேண்டாம். இரண்டாம் பொரச்சி தலைவரின் பொற்கால ஆட்சியில் “வெளியே வாழ்றத விட சிறையில் இருப்பதே மேல்”னு அவனே நாளைக்கு திரும்பி போய்ருவான்
Breaking News | கோவை சிறையில் இருந்து ராகவன் என்ற விசாரணை கைதி தப்பியோட்டம் | Coimbatore Jail Prisioner Escaped | Tamil News #BreakingNews #Coimbatore #JailPrisionerEscaped #News18TamilNadu #TamilNews
3
8
42
782
As Japan’s younger folks are moving to bigger cities for work, the smaller towns are turning into ghost towns. 1/2
6
3
4
31
9,914