சுயமரியாதை (@JVenkat07) header
சுயமரியாதை (@JVenkat07) profile picture

I stand for Social justice, Development, Poverty Alleviation, People welfare, Public Heath & Education improvement, Governance, Brotherhood, Equality

Earth
Joined June 2018
Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)Photo by சுயமரியாதை (@JVenkat07)
So cute❣️❣️❣️
88
1,652
139
11,719
628,642
கண்டிப்பா வாய்ப்பு இருக்கு 😂😂
1
1
27
திருவிளக்க மறைக்கிற இந்த மரத்தை வெட்டி சொல்லி புகார் கொடுத்து நாலு நாள் ஆச்சு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சும்மா பொதுவெளியில எந்த இடம் கேட்டுட்டு அதுக்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது தான் உங்களோட நிர்வாகமா ? @chennaicorp @CMOTamilnadu @PriyarajanDMK
Please clear the tree branches for better light coverage @chennaicorp
2
1
3
137
😂😂😂😂😂😂😂
2
1
13
116
சுயமரியாதை retweeted
அந்தாளு எல்லாரையும் மயிரா கூட மதிக்க மாட்டான்,கட்சி மேல மதிப்பு மரியாதை இருந்தா இளைஞர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி போயிருப்பாரு,சாகும்போதும் பொ.செ தான் இருப்பேனு அடம்பிடிச்சு உக்காந்திருக்க மாட்டாரு.நம்ம தான் அவர் அலட்சியமா பேசுறதெல்லாம் thug life னு மீம் போட்டு ஃபயர் விடுறோம்.
கட்சியின் பொதுச் செயலாளர் தன் வீட்டில் நடக்கும் திருமணத்தை சுயமரியாதை திருமணமாக நடத்த முடியவில்லை என்றால் உங்களுக்கெல்லாம் கொள்கை எதற்கு மானங்கெட்ட திமுக
15
59
8
337
53,882
கட்சியின் பொதுச் செயலாளர் தன் வீட்டில் நடக்கும் திருமணத்தை சுயமரியாதை திருமணமாக நடத்த முடியவில்லை என்றால் உங்களுக்கெல்லாம் கொள்கை எதற்கு? கொடி எதற்கு
60 வருசமா திமுக. 50 வருசமா திமுக எம்எல்ஏ. 20 வருசம் திமுக அமைச்சர். திமுக பொதுச் செயலாளர். அட்சாம்பாரு அப்பாய்ட்மென்ட் ஆர்டர்.... மாங்கல்யம் தந்துனானேனா....சம்ஸ்க்ருதம். டேய் சொடல, அர்த்தம் சொல்டா..... @katpadidmk @mkstalin
9
60
1
282
5,499
இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ5 கோடி தருவதாக லயோலா மணி மூலம் ஒருவர் கேட்டதாக அமைச்சர் ராஜ்மோகன் மேடையில் பேசி இருக்கிறார். லயோலா மணி அல்லது அமைச்சர் ராஜ்மோகன் ரூ 5 கோடி தருவதாக சொன்ன நபர் யாருனு சொல்லல
#WATCH | இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவிக்கு ரூ.5 கோடி லஞ்சம் கொடுக்க வந்தனர்.. அமைச்சர் ராஜ்மோகன் பேச்சால் பரபரப்பு #SunNews | #Rajmohan | #TVK
1
96
சாதாரண அரசு ஊழியருக்கே லஞ்சம் கொடுக்க முயன்றால் நடவடிக்கை எடுக்கலாம் அப்படி இருக்கும்போது அமைச்சருக்கே லஞ்சம் கொடுக்கிறார்கள்ன்னா ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கலை
30
She is posting the real music in the background. எதுவும் license issue வராதா
80
வரிக்கும் லஞ்சதுக்கும் வித்தியாசம் தெரியாத தற்குறி ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல
தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் ஆட்சி இதற்குதான் மக்கள் எதிர்பார்த்தது 🤌🏻
67
என்ன நம்ம வாழ்க்கையில நடந்ததெல்லாம் meme கன்டண்டா வருது 🤷‍♂️
3
2
1
23
691
இவங்க யார சொல்றாங்க 🙄
2
10
64
1,223
Please clear the tree branches for better light coverage @chennaicorp
1
1
4
467
வந்தாரை வாழவைக்கும் சென்னை
5
138
Cute அண்ணா ஆட்சியில் சிறை கைதிகள் கூட சந்தோஷமா இருக்காங்க. எதிர்க்கட்சியில் தான் அண்ணன் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று வதந்தியை கிளப்புறாங்க
#BREAKING | கோவை மத்திய சிறையில் இருந்து ராகவன் என்ற கைதி தப்பியோட்டம் #SunNews | #Coimbatore | #Prison
3
84
அடேய் 😂😂😂
9
25
2
312
8,559
ஒருவரின் இறப்பிற்கு செல்வது அவரை கடைசியாக ஒரு முறை பார்ப்பதற்கு என்றாலும், இறந்தவரின் குடும்பத்திற்கு உறுதுணையாக நிற்போம் என்பதை சொல்வதற்காகவும் தான். It's a moral support to the family
"நான் காலமானவர்களை பார்ப்பதை விரும்புவதில்லை" - ‘சதானந்தம்’ மறைவு.. வீடியோ வெளியிட்டு இளையராஜா இரங்கல் #Newstamil24x7 #Ilayaraja
1
1
1
14
1,666
சுயமரியாதை retweeted
Arrest galatta MD, galatta is teasing a political woman in front of public 😡 #trending #mayor #teasing #galatta #arrest @priyarajandmk @mkstalin @dmkitwing @tn_dmk_media
109
485
24
1,357
61,313
சுயமரியாதை retweeted
One MLA gets applause. But does every working mother get the same privilege? #mlapallavi #priyarajan #galatta #tvk #cmvijay
331
6
843
25,816
தவறுன்னா அது தெரியாம நடக்கிறது. தெரிஞ்சே வீடியோ எடிட் பண்ணி தலைல கொம்பு வச்சு பேக்ரவுண்ட் மியூசிக் போட்டு வீடியோ ரிலீஸ் பண்ணிட்டு எதுவுமே தெரியலன்னு சொல்றது அக்மார்க் அயோக்கியத்தனம். நீ எப்படி இந்த வீடியோவ ரிலீஸ் பண்ணியோஅதே மாதிரி மன்னிப்பு கேட்கிற வீடியோவையும் ரிலீஸ் பண்ணு
Dear Madam @PriyarajanDMK, We sincerely regret the inadvertent publication of this video. It was published in error, and there was absolutely no intention to disrespect or demean you in any manner. Galatta has always maintained an independent and impartial editorial approach, treating individuals across the political spectrum with equal respect. As you know, we have always held you in high regard and have shared a cordial association with you over the years. We sincerely apologise for this unfortunate mistake and for any distress it may have caused you.
3
6
142
சுயமரியாதை retweeted
ரஸ்புதின் =ரத்தன் பண்டித்
17
259
6
1,268
56,194