
Never support corruption in the politics. only support our leader @actorvijay VITRUAL WARRIORS TVK |
Joined July 2026
- Tweets1.9K
- Following208
- Followers108
- Likes700
Mrclearpolitics retweeted
Even with e-tendering and all its so-called transparency, tender fixing and manipulation have already been exposed.
Now the government is allowing offline quotations.
If tenders were manipulated even under e-tendering, imagine what could happen offline.
Instead of closing loopholes, why is the government weakening transparency?
@CMOTamilnadu
கபீர் அழுகுறான் மஞ்ச பொடி மாமா
மாவட்ட ஆட்சியருக்கு தொல்லை கொடுத்த கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு, மனு கொடுக்க வந்த கார்த்திக்குமார் என்பவரை அடித்த துணை சபாநாயகர் மீது வழக்கு போட வக்கில்லாத தவெக அரசு,
தவெகவின் அடக்குமுறையை, அதிகாரத்திமிரை, தவெக பொறுப்பாளர்களின் சமூக விரோத செயல்களை பேசுகிற என் மீது தொடர்ச்சியாக வழக்கு போடுகிறது.
தவெகவின் இரண்டாவது பொய் வழக்கு.
6
கடைசியாக ASP காவல் அதிகாரி அந்த பெண்ணுக்கு நடந்த கொடுமையை விசாரிக்க களத்தில் இறங்கியது பாராட்டுக்குரியது @tnpoliceoffl 👏👏👏
தலைமை இதை கண்டுகொள்ளவில்லையா இல்லை பொறுப்பில் இருக்கும் நபர்கள் இதனை கொண்டு செல்லவில்லையா ?
@CMOTamilnadu @BussyAnand @logintvk @CTR_Nirmalkumar
பெண்களை பாதுகாக்க வந்த அரசு என்று சொல்லிக்கொள்ளும் நாம் இன்று ஒரு பெண்ணை தாக்கிய நபரை விடுவிக்க சொல்லி மினிஸ்டர் ஒரு பெண்மணி காவல் நிலையத்திற்கு அழுத்தம் கொடுத்தது மிகவும் வேதனையாக உள்ளது @CTR_Nirmalkumar @CMOTamilnadu @AadhavArjuna @BussyAnand @logintvk @arunraajkg
9
டே அவரு அப்பா டா 😂😂😂
கல்யாணத்திற்குச் சென்ற Senior Generational Abuser, குடுகுடுப்பைக்காரராக மாறி, Generational Abusers-க்கு Energy Boost தருகிறேன் என்ற பெயரில் ஒப்பாரி வைத்திருக்கிறார்!
தினசரி அறிவாலய Rowdytime-களுக்கு பொறைப் போட்டு வளர்க்கும் பொறுப்பை Senior Generational abuser ஏற்றுக்கொண்டு விட்டார் போல!
ஆபாசத்தையும் அவதூறையுமே DNA-வாகக் கொண்ட தீயசக்தி திமுக, மக்கள் எழுதிய ஜனநாயகத் தீர்ப்பிற்கு எதிராகச் செயல்பட முனையும் அனைத்து முயற்சிகளிலும் மண்ணைக் கவ்வி, மக்கள் மன்றத்தில் எஞ்சியிருக்கும் கொஞ்சநஞ்ச மானத்தையும் இழந்து நிற்கப்போவது உறுதி!
3
Mrclearpolitics retweeted
🙏 அடையாளம் காண உதவுங்கள் – மனிதநேயத்துடன் பகிருங்கள்!
திருவனந்தபுரம் – அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது தவறி விழுந்து காயமடைந்த சுமார் 35 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுயநினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது பெயர், முகவரி மற்றும் குடும்பத்தினர் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.
இந்தப் பெண்ணின் உறவினர்களைக் கண்டறிந்து, அவரை குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்க உங்கள் உதவி தேவைப்படுகிறது.
அவரை அடையாளம் தெரிந்தவர்கள் அல்லது ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் உடனடியாகத் தொடர்புகொள்ளவும்.
📞 தொடர்பு எண்: 7845452834
ஒரு சிறிய பகிர்வு ஒரு குடும்பத்தின் நீண்ட தேடலுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். மனிதநேயத்துடன் இந்தத் தகவலை அதிகம் பகிர்ந்து உதவுங்கள்.
🙏 உங்கள் பகிர்வு ஒரு உயிரின் குடும்பத்தை மீண்டும் இணைக்க உதவலாம்
தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல செய்து காட்டியவர் நம் அண்ணன் @CMOTamilnadu
4
இப்படி கன்டென்ட் material ஆகிட்டீங்களே அங்கிள்
"தவறு செய்தால் விடமாட்டேன்" என முதலமைச்சர் விஜய் தனது கட்சி MLA-க்களுக்குக் 'கடும் எச்சரிக்கை' விடுத்தார் என Damage Control-காக செய்தித்தாள்களில் ஒரு தகவலை plant செய்திருக்கிறார்கள்.
முதலமைச்சரின் கண்டிப்பு உண்மையானால் என்ன செய்திருக்க வேண்டும்?
பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பைக் குலைத்தவர் மீது வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி MLA மீது உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் 'Strict officer' செய்தது என்ன?
இருவருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இதுதான் அந்தக் கடும் நடவடிக்கையா? Punch Dialogue மட்டுமே பேசி காலத்தை ஓட்ட இது சினிமா இல்லை!
Real Action எடுத்து, தான் எவ்வளவு strict என்பதை முதலமைச்சர் நிரூபித்துக் காட்ட வேண்டும். வாய் மட்டும் வேலை செய்து எந்தப் பயனும் இல்லை!
#TVKfails
1
44
டே பரமா படி டா
CM Vijay will distribute cake on Children's Day. Fine. However, the cakes were manufactured a few days ago and delivered to schools two days before distribution. Our concern is whether it is safe to consume a stale cake on 14 November and whether it will affect the children's health.
1
47
Mrclearpolitics retweeted
நம் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில்
அறம் காக்கும் அறநிலையத்துறை...
ஈரோட்டின் SPயான நேர்மையான அதிகாரி செல்வி. D. V. கிரண் சுருதி அவர்கள் இந்த ரேஷன் அரிசி திருடன் ராம்குமார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
அரசம்பாளையம், சிவகிரி போன்ற ஏரியாக்களில் PDS அரிசியை மிக அதிகமாக கடத்தி, மீண்டும் அரசுக்கே விற்கும் ராம்குமாரிடம், மாலை நேரத்தை அர்த்தமாக கொண்ட FOOD CELL பெண் காவல் அதிகாரி மாதாமாதம் 7 லட்சம் வாங்குவதாக பேசப்படுகிறது உண்மையா?
நேர்மையாக ஆட்சி நடத்த எண்ணும் முதலமைச்சர் @CMOTamilnadu அவர்கள் உடனடியாக தலையிட்டு இந்த ஏழை மக்கள் பயன்படுத்தும் ரேஷன் அரிசியில் ஊழல் செய்யும் ராம்குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே நமது கோரிக்கையாகும்.
அமைச்சர் வெங்கட்ராமன் சார், செயலாளர் அமுதா மேடம், கலெக்டர் கந்தசாமி சார், அமைச்சர் விஜயபாலாஜிக்கு @Balajierodetvk நெருக்கமானவன் ராம்குமார் என்பதால் இந்த மாபெரும் ஊழலை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டீர்களா?
@tnpoliceoffl
@copmahesh1994
@CMOTamilnadu
@AadhavArjuna
@imrajmohan
@BussyAnand
@CollectorErode
@erd_smc
@Balajierodetvk
@AdvicatevenkatP
@AmuthaIas
@KiranShruthiDV
@IndianExpress
1
53

































