Official Account of Logesh Tamilselvan Minister of Registration and Commercial Taxes Department, TVK🇪🇸

Tamil Nadu, India
Joined January 2017
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது தந்தையும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான திரு. ப.தனபால் அவர்கள் உள்ளார்.
16
191
1
1,089
29,562
Logesh TamilSelvan D retweeted
இன்று (16.10.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு – 45க்குட்பட்ட ஏஏ சாலையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினையும், வார்டு – 46க்குட்பட்ட வியாசர்பாடி சந்திப்பில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளிலிருந்து மழைநீர் வெளியேற்றப்படுவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், மழைநீர் வடிகால் பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் திரு. வி. சிவா, மண்டல அலுவலர் திரு. ஏ. ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் மாநகராட்சி உடனிருந்தனர். #ChennaiRains | #ChennaiCorporation | #HeretoServe | #NammaChennai
1
3
6
3,130
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.என்.ஆனந்த் அவர்கள், மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் திரு.பி.வெங்கடரமணன் அவர்கள் மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள், மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் காதித்துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள், மாண்புமிகு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.க. விக்னேஷ் அவர்கள், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு.ரமேஷ் அவர்கள், மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன் அவர்கள், மாண்புமிகு செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டாக்டர் குமார். ரா அவர்கள், மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், மாண்புமிகு அரசு கொறடா திரு. ஆர். சபரிநாதன் அவர்கள், பங்கேற்ற அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் இன்று (18.10.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி எஸ். மாலதி ஹெலன், இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் திரு.வி.சிவா அவர்கள், மண்டல கண்காணிப்பு அலுவலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி இணை ஆணையர்கள், வட்டார துணை ஆணையர்கள் உள்ளிட்ட சேவைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
14
51
698
அனைவரது வாழ்விலும் தீமைகள் நீங்கி, நன்மைகள் பெருகட்டும்! கல்வியும் ஞானமும் உயர்வைத் தரட்டும்! தொழிலும் முயற்சியும் வெற்றியடையட்டும்! இல்லங்கள் தோறும் மகிழ்ச்சி, அமைதி, செல்வம் நிறைந்திடட்டும்! அனைவருக்கும் இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள்!
1
12
80
795
இன்று (17.10.2026), நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில், மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு. த.லோகேஷ் தமிழ்செல்வன், M.B.A., அவர்கள் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, நகராட்சிப் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பொதுமக்களின் தேவைகளைக் கேட்டறிந்தார்.
🤖 Made with AI
1
13
33
701
இன்று (16.10.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் M.B.A., அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்டையார்பேட்டை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
9
35
580
இன்று (16.10.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-35க்குட்பட்ட வடக்கு அவென்யூ சாலை, கொடுங்கையூர் தெற்கு கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் திரு.வி.சிவா, மண்டல அலுவலர் திரு.ஏ.ராஜ்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
1
17
468
இன்று (16.10.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு 37க்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளிலிருந்து மழைநீர் சீராக வெளியேற்றுவதனைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1
4
23
438
இன்று (16.10.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்டையார்பேட்டை மண்டலம், வியாசர்பாடி பகுதியிலுள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத்தடுப்புப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
4
24
468
இன்று (16.10.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு 46க்குட்பட்ட வியாசர்பாடி சந்திப்பில் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளிலிருந்து மழைநீர் வெளியேற்றுவதனைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
7
33
517
இன்று (16.10.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு 45க்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
8
37
398
இன்று (16.10.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு 45க்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
5
28
440
இன்று (16.10.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு - 45க்குட்பட்ட ஏஏ சாலையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
1
7
31
455
இன்று (16.10.2026) மாண்புமிகு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு- 45க்குட்பட்ட ஏஏ சாலையில் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியினை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
4
15
387
மழைக்கால முன்னெச்சரிக்கை மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை ஆய்வு செய்ய வியாசர்பாடிக்கு வருகை தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை, மாண்புமிகு வணிகவரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன், M.B.A., அவர்கள் வரவேற்று மகிழ்ந்தார்.
2
26
181
1,326
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (15.10.2026),பெருநகர சென்னை மாநகராட்சி, வியாசர்பாடியிலுள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றிச் செல்லும் வகையில் மிதவை தூர்வாரும் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஆகாயத்தாமரைகள் மற்றும் வண்டல்களை அகற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் திரு.த.லோகேஷ் தமிழ்செல்வன் MBA., அவர்களும் உடனிருந்தார். (1/2)
1
7
32
662
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (15.10.2026), பெருநகர சென்னை மாநகராட்சி, வியாசர்பாடி பகுதியிலுள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றிச் செல்லும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது, அப்பணிகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப. அவர்கள் விளக்கிக் கூறினார். இந்த ஆய்வின்போது, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு. த. லோகேஷ் தமிழ்செல்வன், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் திரு.வி.சிவா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
1
10
35
552
Logesh TamilSelvan D retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (15.10.2026), பெருநகர சென்னை மாநகராட்சி, வியாசர்பாடி பகுதியிலுள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் மழைநீர் தங்குதடையின்றிச் செல்லும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ளத் தடுப்புப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த போது, அப்பணிகள் குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப. அவர்கள் விளக்கிக் கூறினார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @logintvk |
38
89
3,106
“ நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும். நீ நீயாக இரு!” "ஏவுகணை நாயகன்!” Dr.APJ.அப்துல் கலாம்" அவர்களின் பிறந்தநாளில் இன்று ஐயா அவர்களின் புகழ் போற்றி வணங்குவோம். 🙏
13
45
660