👮‍♀️👮‍♂️

Joined January 2019
ஈரோடு மாவட்டத்தில் தங்களது பகுதியில் (23.10.2026) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும். #Erode_District_Police #WestZone #TamilNaduPolice #CbeRange #erode #bhavani #gobi #sathy #Perundurai #safetyerode
1
61
Erode District Police retweeted
காவல்துறையின் துரித நடவடிக்கையால் 4 மணி நேரத்திற்குள் குற்றவாளி கைது. தூத்துக்குடி மாவட்டம்: முன்விரோதம் காரணமாக பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பவம் நடந்த 4 மணி நேரத்திற்குள் ஞானப்பிரகாஷ் (23) என்பவரை போலீசார் கைது செய்தனர். Swift Police Action: Accused was arrested within 4 hours Thoothukudi District: One Gnana Prakash (23) was arrested within four hours of a woman’s murder committed due to previous enmity. #SwiftPoliceAction #ThoothukudiDistrictPolice #TamilNaduPolice #CrimePrevention
38
51
1,405
Erode District Police retweeted
பத்திரிகை செய்தி கடந்த வாரத்தில் சிங்கப்பெண் சிறப்புப் படையினரின் துரித நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் (16.10.2026 – 22.10.2026) Press Release Notable Incidents Involving Swift Action by the Singappen Special Force During the Past Week (16.10.2026 – 22.10.2026) 📞 Singappen Helpline – 1091 #SingappenSpecialForce #SSF #WomenSafety #ChildSafety #PublicSafety #TamilNaduPolice
34
43
1,307
RT @tnpoliceoffl: Drive Against Drugs (DAD) திருப்பூர் மாநகரம்: 412 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் – 2 பேர் கைது! Tiruppur City: 41…
16
36
Erode District Police retweeted
டிஜிட்டல் கைது மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்! 🚨 * 🚨 தொலைபேசி அல்லது காணொளி அழைப்பு மூலம் கைது செய்வதாக மிரட்டி பணம் கேட்டால் நம்பாதீர்கள். * சைபர் குற்றங்களுக்கு 1930 அல்லது cybercrime.gov.in மூலம் புகாரளியுங்கள். * விழிப்புடன் இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள்! Beware of Digital Arrest Scams! 🚨 * 🚨 No police officer can arrest you over a phone or video call. Do not trust threats or demands for money from unknown callers. * Report cybercrime by calling 1930 or visiting cybercrime.gov.in. * Stay alert, stay safe. #TamilNaduPolice #CyberCrimeWing #DigitalArrestScam #CyberSafety #StayAlert
44
57
1,681
Erode District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கில் தீவிர நடை ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். Mayiladuthurai District Police conducted intensive foot patrols across the district to maintain law and order.
39
58
2,679
Erode District Police retweeted
வண்டலூர் ஊனமாஞ்சேரி தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சியகத்தில் ₹23 கோடி செலவில் நவீன விளையாட்டு வசதிகள் ஏற்படுத்தித் தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் மனமார்ந்த நன்றி! On behalf of the Tamil Nadu Police, heartfelt thanks to the Honorable Chief Minister of Tamil Nadu for providing modern sports facilities at the Tamil Nadu Police Advanced Training Academy in Oonamancheri, Vandalur, at a cost of ₹23 crore. @CMOTamilnadu @TNDIPRNEWS #CMOTamilNadu #TNPolice #PoliceWelfare #PoliceTraining #SportsInfrastructure #Vandalur
1
45
67
2,498
Erode District Police retweeted
Beware of fake wallpaper app scams! Downloading APK files from social media ads may lead to a frozen phone and unauthorised bank debits. Never install apps from unknown links. Report cyber financial fraud immediately by calling 1930.
63
1
77
4,743
ஈரோடு மாவட்ட காவல்துறை கடத்தூர் மற்றும் கவுந்தப்பாடி காவல்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் விற்பனைக்காக வைத்திருந்த 3.5 KG கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இரண்டு நபர்கள் கைது. #Erode_District_Police #WestZone #TamilNaduPolice #CbeRange #erode #bhavani #gobi #sathy #Perundurai
1
3
5
286
ஈரோடு மாவட்டத்தில் தங்களது பகுதியில் (22.10.2026) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்கள் தரப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளவும். #Erode_District_Police #WestZone #TamilNaduPolice #CbeRange #erode #bhavani #gobi #sathy #Perundurai #safetyerode
6
10
551
Erode District Police retweeted
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையின் விழிப்புணர்வு Instagram-ல் Fake Profile மோசடி! 📱 ⚠️ 👩‍🎓 மாணவிகளே! Instagram போலி கணக்குகளிடம் எச்சரிக்கை! உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் புகைப்படங்களையும் பகிராதீர்கள். 📞 Singappen Helpline – 1091, Police – 100, Emergency – 112 Singappen Special Force Awareness Fake Profile Fraud on Instagram! 📱 ⚠️ Students, beware of fake Instagram accounts! Never share your personal information or photos! 📞 Singappen Helpline – 1091, Police – 100, Emergency – 112
7
601
10
1,440
20,263
Erode District Police retweeted
சேலம் மாவட்டம்: போக்சோ வழக்கில் எதிரிக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை. Salem District: Accused sentenced to 21 years of imprisonment in a POCSO case.
86
134
2,520
Erode District Police retweeted
கடலூர் மாவட்டம்: தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இருவர் கைது. 38 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1,04,000 ரொக்கப் பணம், 3 கார்கள் மற்றும் ஒரு இருசக்கர வாகனம், 3 செல்போன் ஆகியவை பறிமுதல். Cuddalore District: Two people involved in a series of thefts arrested. 38 sovereigns of gold jewellery and Rs. 1,04,000 in cash, 3 cars and a two-wheeler, 3 cell phones were seized.
92
119
2,630
Erode District Police retweeted
காவல்துறையின் துரித நடவடிக்கை செங்கல்பட்டு மாவட்டம்: தசரா திருவிழாவிற்கு வந்திருந்த தம்பதியரின் 6 வயது பெண்குழந்தை தவறவிடப்பட்ட நிலையில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர் குழந்தையை அடையாளம் கண்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். 📞 Singappen Helpline – 1091, Police – 100, Emergency – 112 Swift Action by the Police Chengalpattu District: A 6-year-old girl who got separated from her parents during the Dasara festival was traced by the Singappen Special Force personnel and safely reunited with her parents. 📞 Singappen Helpline – 1091, Police – 100, Emergency – 112
1
106
169
2,781
ஈரோடு மாவட்ட காவல்துறை சிங்கப்பெண் சிறப்பு படை விழிப்புணர்வே பாதுகாப்பின் முதல் படி! ஆசிரியர்கள் வழியாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறப்பான முயற்சி! உதவி எண் 1091 #Erode_District_Police #TamilNaduPolice #erode #bhavani #gobi #sathy #Perundurai
4
7
210
Erode District Police retweeted
Drive Against Drugs (DAD) சேலம் மாவட்டம்: குட்கா வழக்கில் ஒருவர் கைது -135 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல். Salem District: One person arrested in gutka case - 135 kg of gutka items seized.
84
125
2,468
Erode District Police retweeted
Drive Against Drugs (DAD) சென்னை: எஸ்பிளனேட் பகுதியில் 23 கிலோ ஒபியம் பறிமுதல். ஒருவர் கைது. - தினத்தந்தி நாளிதழ் Chennai: 23 kg of opium seized in the Esplanade area; one person arrested. - Daily Thanthi News Paper
87
106
2,259