District Collector, Erode (@CollectorErode) profile picture

Official Twitter account of District Collector, Erode, Tamil Nadu

Erode, India
Joined April 2021
Photo by District Collector, Erode (@CollectorErode)Photo by District Collector, Erode (@CollectorErode)Photo by District Collector, Erode (@CollectorErode)Photo by District Collector, Erode (@CollectorErode)Photo by District Collector, Erode (@CollectorErode)Photo by District Collector, Erode (@CollectorErode)Photo by District Collector, Erode (@CollectorErode)Photo by District Collector, Erode (@CollectorErode)Photo by District Collector, Erode (@CollectorErode)Photo by District Collector, Erode (@CollectorErode)
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சித்தோடு பேரூராட்சி, நல்லாகவுண்டம்பாளையம்,காந்தி நகர் அண்ணாநகர் மற்றும் காமராஜ் நகர் ஆகிய திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு
3
163
வாக்காளர் எழுத்தறிவு குழுவின் மூலம் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு குறித்து நடத்தப்பட்ட "மாவட்ட அளவிலான கட்டுரைப்போட்டி மற்றும் வினாடி - வினா போட்டி" மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
1
110
"மீன் வளர்ப்புக்கு 50% மானியம்" ஈரோடு மாவட்டத்தில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரித்து, மீன் வளர்ப்புப் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஒரு பண்ணைக் குளத்திற்கு ரூ.20,000/- வீதம் 50% உள்ளீட்டு மானியம் வழங்கப்பட உள்ளது,மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
1
123
“புகையிலை இல்லா இளைய தலைமுறையை உருவாக்குவதற்கான கையெழுத்து இயக்கம் - 4.0" ஈரோடு மாவட்ட அரசு தலைமைப் பொது மருத்துவமனை,பல்நோக்கு உயர் சிறப்பு சிகிச்சைப் பிரிவு வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
1
1
3
267
"வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு" கொடுமுடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் சிவகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2
248
"சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு" மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் கோபிசெட்டிபாளையம்,கொடிவேரி அணைக்கட்டுப் பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில்,சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
2
224
"விளையாட்டு வீரருக்கு நிதி உதவி" ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிக்கு இலங்கையில் நடைபெறவுள்ள விளையாட்டுப்போட்டியில் பங்கேற்பதற்கான நிதியுதவிக்கான ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
3
196
"மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்" ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்று குறைகள் கேட்டறிந்தார்.
2
163
மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம், கொடிவேரி அணைக்கட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் குறித்து இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
1
387
"தாட்கோ & ICT Academy வழங்கும் இலவச திறன் மேம்பாட்டுப் பயிற்சி"
1
209
"ஐக்கிய நாடுகள் தினம்" ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஐக்கிய நாடுகள் தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி மற்றும் ஐ.நா. கொடியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
1
155
"உலக போலியோ தினத்தினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு வாகன பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்"
1
167
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற "விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்" மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆப., அவர்கள் விவசாய பெருமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகள் கேட்டறிந்தார்.
3
250
"ஈரோடு மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம்" ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள ஆற்றல் மையத்தில் மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்.
1
192
"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் ரங்கசமுத்திரம், நகராட்சி உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
1
186
ஆயுதப்படை மைதானத்தில் கடமையின் போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவாக நினைவஞ்சலி செலுத்துமிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்
1
165
"ரெட் ரன்" மாரத்தான் போட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகின் சார்பில் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட ரெட் ரன் மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
1
230
"வீடுகளுக்கு மானியத்துடன் கூடிய சோலார் பேனல் அமைப்பது குறித்த சிறப்பு சேவா சேது முகாம்" மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
1
209
"எலத்தூர் குளம் மற்றும் நாகமலை குன்று" ஆகிய இடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2
195
"தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்" மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்து,பார்வையிட்டார்
1
201