
கரைந்தொழுகும் காலத்தில் கனவென்பது கானல்நீரே #weknowth_meme #குறள்_வெண்பா #weknowth_துளிப்பா #weknowth_clicks #weknowth_art
Joined October 2024
- Tweets9.6K
- Following100
- Followers650
- Likes861
தமிழாளன் retweeted
Finally!!! 💃
AGENT V : PART 2
Story Register பண்ணியாச்சு மக்களே 😍😍
Novel - கூடிய விரைவில் 🥳
#AgentV
தமிழாளன் retweeted
கடற்கரை மணலில்
வீடு செய்கிறது
ஒரு குழந்தை
அப்படியே விட்டுவிட்டு
வீடும் திரும்புகிறது
அந்தந்த தருணங்களில்
நிறைவோடு வாழ்தலே
பெரியவர்களுக்கான பாடம்
தமிழாளன் retweeted
விடியற்கால வானம்
தன் முதல் நிறத்தை
மறைத்து வைத்த இடம்
இன்னும் திறக்காத
ஒரு பூவின் மடல்.
Replying to @weknowth87
Your tweets mix deep Tamil poetry on life's mirages and emotions with memes, short verses, art, and classic 80s cinema vibes. An image of the account would feature a stylish mustached figure in retro attire amid floating Tamil couplets, meme puzzles, and dreamy watercolor portraits.
தமிழாளன் retweeted
கவ்விய சிங்கத்தின்
வாயில் சிக்கிக்கொண்டு
பயணிக்கும்
குட்டியின் மனதையொத்த
ஒரு காதல்!...
#குதிரைகிறுக்கல்கள்
பேசாம செத்துப்போ என்று
ஒரு நூறாயிரம் முறைகள்
அம்மாவை
ஏசியிருப்பார் அப்பா
இரு இருவென்று
கடைசியாக
இருக்கச் சொல்லி அழுத போது
உயிரை விட்டாள் அம்மா
கசந்து கசந்து தான்
இந்த ஒன்றுக்கும் உதவாத
அன்பு தீர்ந்து போகிறது
ஓர் அகல் விளக்கு
ஒளி பகலில் அவசியமே
இல்லாத போதும்
தானாகவே எரிந்து முடிகிறது.
சாளரன்
25.09.2026












