தமிழாளன் (@weknowth87) profile picture

கரைந்தொழுகும் காலத்தில் கனவென்பது கானல்நீரே #weknowth_meme #குறள்_வெண்பா #weknowth_துளிப்பா #weknowth_clicks #weknowth_art

Joined October 2024
Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)Photo by தமிழாளன் (@weknowth87)
விழாவைத் தேடுகிறது சலிப்புற்ற மனம் இயல்போ திணிப்போ கொண்டாட ஒருவழி எல்லோருக்கும் தேவைப்படுகிறது
7
59
71
10,177
நான் மறக்க விரும்பும் குரல் நீ
நான் கேட்க விரும்பும் குரல் நீ(உனது)💚
1
1
1
104
எந்த திசையில் பறப்பதென மனம் தடுமாறி நிற்கிறது தொலைதலில் இல்லை இலக்கு தவறுவதுதான் எனக்கிருக்கும் பெருங்கவலை
2
6
115
தமிழாளன் retweeted
🍂
1
7
9
307
கேள்வி கேட்க ஆளற்ற பொழுதுகள் பெருஞ்சாபங்கள்
2
3
132
புரியாதவைகள் நாளுக்குநாள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன புரிந்து கொண்டதென நினைத்த எல்லாமும் இப்போது மாறியிருக்கின்றன இனி நான் புதிதாகத்தான் வாழவேண்டும் போல
3
7
203
தமிழாளன் retweeted
சில கவிதைகளின் அழகு காயங்களின் வலியைப் பொறுத்தது. நிலா.
2
7
14
388
பார்வையில் படும்படி தன்னை நிறுத்தி இரவின் தனிமையைப் போக்கிக் கொள்கிறது நிலவு
2
5
127
தமிழாளன் retweeted
இரவுகளெல்லாம் சுருங்கிப் போகின்றன சோகங்கள் மறந்து சிரிக்கும் உரையாடல்களால். நிலா.
6
10
245
அறமற் றறிவால் அழிவுதான் என்ப தறிந்தோர் அறம்வில கார். #குறள்_வெண்பா
1
1
62
இவ்வளவு செஞ்சியே படிக்கட்டு வைச்சியா பையா 😂😂
1
1
48
தான் ஏற்காத ஒரு மனதிடமிருந்து வரும் ஒரு பார்வையோ ஒரு சிரிப்போ ஒரு சொல்லோ எப்போதுமே நெருடல்தானே
2
3
207
வடிவேலு காமெடில வர கொசு அடிக்கிற மிஷின் போல இருக்கு
नींबू का रस निकालने के लिए अब तक का सबसे बढ़िया प्रोडक्ट आ गया है।
66
தூரத்து நிலவுபோல நீ எப்போதும் அழகாகவே இருக்கிறாய்
1
2
9
154
தமிழாளன் retweeted
விழாத கண்ணீரால் மனமெங்கும் வெள்ளம் அழுகலைத் தவிர்க்க அழ வேண்டியுள்ளதே
5
4
336
முகவரியற்ற தொலைதலுக்கு ஏங்கும் மனதிற்கு சேமித்துவைத்த அன்புதான் ஒரே தடை
3
5
181
நாம் சலிக்காதவரை யார் விருப்பத்திற்கும் யார் வெறுப்பிற்கும் இந்த வாழ்வு எங்கும் நின்றுவிடாது
1
8
174
வாழ்க்கையே வேஷம் இதில் பாசம் என்ன நேசம் என்ன ?
92
முதிர்ந்த மனங்களின் பால்யத்தின் கூச்சல்கள் வெடி சத்தமாக மாயமாகிப் போகின்றன
2
92
பிடித்தங்களைத் தொலைத்து இருத்தலில் தன்னை சகித்துக் கிடத்தலைப்போலதான் உயிர் இருக்கிறதென வாழ்ந்து பார்ப்பதும்
3
5
165
என் தனிமைப் பருகும் ஒவ்வொரு மிடறிலும் உந்தன் நியாபகங்கள்
1
2
4
180